கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தெளிவுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெளிவுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TAPS Interim Payout 30% லிருந்து ₹10,000 ஆக குறைப்பு



18 ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் TAPS Interim Payout 30% லிருந்து ₹10,000 ஆக குறைப்பு - கூடுதலாக வழங்கப்பட்டிருந்தால் 10 சம தவணைகளில் பிடித்தம் செய்ய உத்தரவு 


நிதித்துறை அரசு செயலாளர் கடிதம் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Finance (TAPS) Department, Secretariat, Chennai-600 009. NP


Letter No.15120106/Finance (TAPS)/2026-2, dated:11.09.2026


From

Thiru. N. Venkatesh, I.A.S.

Secretary to Government (Expenditure).


To

The Director,

Treasuries and Accounts Department, Nandanam, Chennai - 600 035.


Madam,


Sub:

Tamil Nadu Assured Pension Scheme (TAPS) Grant of Interim Monthly Payout - Further clarification issued- Regarding.


Ref:

1. G.O.Ms. No.7, Finance (PGC) Department, dated: 09.01.2026.


2. G.O.Ms.No.111, Finance (TAPS) Department, dated 16.6.2026.


3. Your letter Rc.No. 11711/OPS/2026, dated 10.08.2026.


4. Government letter No.15120106/Finance (TAPS)/2026-1, dated 07.09.2026.


I am to invite attention to the references cited, wherein, it has been brought to the notice of the Government that for the eligible Government servants retiring with a qualifying service of more than 10 years but less than 18 years, sanction of Interim Monthly Payout at 30% of last drawn monthly basic pay may result in the interim payout being higher than the proportionate admissible payout based on the length of service.


2. The Government has examined the issue in detail and it has been observed that in case if the interim payout proves to be higher than the eligible admissible payout, it will lead to recovery of the excess amount, leading to unnecessary hardship to the retired Government servants at a later stage. Further, the net qualifying service under TAPS is yet to be notified and hence the same cannot calculated now to determine the exact admissible payout.


3. In view of the above and after careful consideration, the Government hereby issue the following instructions:


(i) The retired Government servants with a service of above 10 years but less than 18 years, shall be sanctioned interim monthly payout at a flat rate of Rs. 10,000/-, plus applicable dearness relief.


(ii) After notification of the relevant rules and procedures, the actual admissible payout will be worked out for each person based on the eligible qualifying service and the difference will be paid as arrears.


(iii) The retired Government servants with a service of 18 years and above shall continue to be sanctioned the interim payout at 30% of the last drawn monthly basic pay, or Rs.10,000/-, whichever is higher, plus dearness relief as applicable.


(iv) Further, if the interim payout has been sanctioned at 30% of the last drawn monthly basic pay for any person with less than 18 years of qualifying service, the same shall be restricted as mentioned in 3 (i) above and the excess amount paid including the dearness relief shall be recovered in 10 equal instalments from the interim payout/ interim family payout from the month of September 2026.


Yours faithfully,


for Secretary to Government (Expenditure).


Copy to


All Administrative Departments in the Secretariat.


All Heads of Departments.


Stock file.


BEO Promotion / பணி மாறுதல் பெற்றவர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம், நாள் : 23-06-2026



 BEO பதவி உயர்வு / பணிமாறுதல் பெற்றவர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்தல்  - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம், நாள் : 23-06-2026


வட்டாரக் கல்வி அலுவலர் ஊதிய நிர்ணயம் அரசு கடிதம் எண் 13808 பள்ளிக் கல்வித் துறை நாள் 23.06.2026


07.02.2019 முதல் FR 22B ன் படி ஊதிய நிர்ணயம் செய்யலாம்


BEO Promotion - Pay Fixation Clarification Letter


Fixation of pay for BEOs upon promotion/transfer – Clarification Letter from the Secretary, School Education Department, dated 23-06-2026.


F‌R-22b  விதியின் கீழ் 2019 முதல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து BEO பதவி உயர்வு / பணிமாறுதல் பெற்றவர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்தல்  - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெளிவுரைக் கடிதம், நாள் : 23-06-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Family Pension for Unmarried / Divorced / Widowed Daughters - Government Clarification


 ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர் _ திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்கள் - குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் - அரசின் தெளிவுரை


Pension - Pensioner - Unmarried / Divorced / Widowed Daughters - Minimum Family Pension - Government Clarification



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



நிதி (ஓய்வூதியம்) துறை

தலைமைச் செயலகம்,

சென்னை-9.

கடிதஎண்.E.11980383/ஓய்வூதியம்/2025, நாள்:12.01.2026


அனுப்புநர்

திருமதி. பா.அ.பரிமளச்செல்வி, பி.எஸ்சி,எம்.ஏ.

அரசு கூடுதல் செயலாளர்.


பெறுநர்

சிறப்பு இயக்குநர்.

உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை,

ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகம்,

4-வது தளம், நந்தனம்,

சென்னை -600 006.


ஐயா,

பொருள்:

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர் / குடும்ப ஓய்வூதியதாரரின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்த தெளிவுரை வழங்குவது தொடர்பாக,


பார்வை:

1 அரசாணை எண்.325, நிதி (ஓய்வூதியம்) துறை, நாள்.28.11.2011

2. அரசாணை எண்.165, நிதி (ஓய்வூதியம்) துறை, நாள்.21.05.2012.

3. அரசாணை எண்.337, நிதி (ஊதியக் குழு) துறை, நாள்.14.11.2017.

4. உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை சிறப்பு இயக்குநரின் கடித ந.க. எண். E-835969/.. (2)/2025-2, நாள் 10.10.2025.


மேலே நான்காவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களுக்கு கீழ்க்கண்டவாறு அரசின் தெளிவுரை வழங்கப்படுகிறது.


தெளிவுரை கோரும் இனங்கள்

அரசு ஊழியர் ஓய்வூதியதாரரின் மறைவிற்கு முன்னர் விவாகரத்தான : விதவையான மகள்களுக்கு மட்டுமே குடும்ப ஓய்வூதியம் அனுமதிக்க கருதலாமா? 


தெளிவுரை

அரசாணை (நிலை) எண்.325, நிதி (ஓய்வூதியம்) துறை, நாள்.28.11.2011-ல் ஓய்வூதியதாரர்கள் | குடும்ப ஓய்வூதியதாரர்களின் திருமணமாகாத விவாகரத்தான / விதவை மகள்களுக்கு அனைத்து நிபந்தனைகளை நிறைவு செய்யும்| நேர்வில் வாழ்நாள் குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை முழுமையாக (Wholly Dependent) சார்ந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மனம் மறுமணம் புரியவில்லை என்பதற்கான சான்று மற்றும் வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாகும்.




TET உண்மைத் தன்மை - நுழைவுச் சீட்டு அவசியமில்லை - TRB தெளிவுரை கடிதம்

 

 

TET உண்மைத் தன்மை - நுழைவுச் சீட்டு அவசியமில்லை - TRB தெளிவுரை கடிதம்


TET - 2012 முதல் 2022 முடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது -  உண்மைத் தன்மை குறித்த TRB தெளிவுரை கடிதம்.


TRB Clarification Regarding TET Genuineness


ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 முதல் 2022 முடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது உண்மைத் தன்மை குறித்து தெளிவுரை வழங்குதல் சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம்.


ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் உண்மைத் தன்மை தேர்வெழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் வழங்குவது சார்ந்து கீழ்க்கண்ட செயல்முறைகள் ஏற்கனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின் அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இன்று (29.08.25) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு கூட்டம் சார்ந்து தெளிவுரைகள்




 இன்று (29.08.25) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு SMC கூட்டம் சார்ந்து தெளிவுரைகள்


1. TN Parents App ஐ *update* செய்திடவும் 


Update செய்ய Link...


2. உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது இம்முறை *Present/ Absent/ Vacant* என்கின்ற 3 options இருக்கும். Vacant ஆக உள்ள உறுப்பினர்களுக்கு vacant என்று பதிவு செய்யவும். முக்கியமாக உள்ளாட்சி உறுப்பினர்களின் காலக்கெடு முடிவுற்றதால் அவர்களுக்கு vacant என்று பதிவு செய்திடவும்.


3. இந்த முறை *குழு புகைப்படம்* மற்றும் *தீர்மான நகல்* புகைப்படமாக Appல் பதிவு செய்தல் வேண்டும்.


4. *முக்கியமான  தீர்மானங்களை* மட்டும்  appல் update செய்யவும்.


5. மறக்காமல் பள்ளி மேலாண்மை குழு *உறுப்பினர்களின் வருகையினை* TNSED parents appல் பதிவு செய்யவும்.🙏


சம்பளம் பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும் - Advance Tax மூலமாக செலுத்தக்கூடாது - அவர்களாகவே தங்களின் PAN எண்ணில் நேரடியாக வரிசெலுத்தக்கூடாது - இதனை ஊழியர்களுக்கு சம்பளபட்டுவாடா அதிகாரிகள் தெரியப்படுத்தி அறிவுறுத்த வேண்டும் - வருமானவரித்துறை தெளிவுரை (TDS & E-filing - IT Dept Clarification - Salaried employees should pay tax through TDS - Not through Advance Tax - They should not pay tax directly on their PAN number - DDOs (Drawing and Disbursing Officers) should inform the employees about this - Income Tax Department Clarification)...

 

சம்பளம் பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும் - வருமானவரித்துறை தெளிவுரை...


* சம்பளம்பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும்.


* Advance Tax மூலமாக செலுத்தக்கூடாது. 


* ஆகையால்  இதனை ஊழியர்களுக்கு சம்பளபட்டுவாடா அதிகாரிகள் தெரியப்படுத்தி அறிவுறுத்த வேண்டும். 


* அவர்களாகவே தங்களின் PAN எண்ணில் நேரடியாக வரிசெலுத்தக்கூடாது....



>>> சம்பளம் பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும் - Advance Tax மூலமாக செலுத்தக்கூடாது - அவர்களாகவே தங்களின் PAN எண்ணில் நேரடியாக வரிசெலுத்தக்கூடாது - இதனை ஊழியர்களுக்கு சம்பளபட்டுவாடா அதிகாரிகள் தெரியப்படுத்தி அறிவுறுத்த வேண்டும் - வருமானவரித்துறை தெளிவுரை (Salaried employees should pay tax through TDS - Not through Advance Tax - They should not pay tax directly on their PAN number - DDOs (Drawing and Disbursing Officers) should inform the employees about this - Income Tax Department Clarification)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பதவி உயர்வு பெற்று ஓராண்டுக்குள் பணி ஓய்வு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த தெளிவுரை - ஓய்வுபெறும் தருவாயில் பதவி உயர்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அடிப்படை விதிகள் 26(a) இன் 13 (ix) இன் படி, ஒரு குறிப்பிட்ட காலாண்டில் உள்ள ஒரு அரசு ஊழியரின் ஊதிய உயர்வு, அவர் ஒரு வருட தகுதிச் சேவையை நிறைவு செய்யாத நிலையில், அவர் ஓய்வு பெற்றாலும், அந்த காலாண்டின் முதல் நாளில் வழங்கப்படலாம் - பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் (Clarification on giving annual increment to Teachers / Government Employees who retire within one year of promotion - Ruling 13 (ix) is applicable only for the Government Servants who have been promoted on the verge of their retirement. As per this ruling 13 (ix) of Fundamental Rules 26(a), increment of a Government Servant which falls in a particular quarter may be advanced to the first day of that quarter even though he has not completed one year of qualifying service and retires / expires from service in the said quarter and not in the earlier quarter - Letter from Personnel and Administrative Reforms Department Secretary to Government)...


>>> பதவி உயர்வு பெற்று ஓராண்டுக்குள் பணி ஓய்வு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த தெளிவுரை - ஓய்வுபெறும் தருவாயில் பதவி உயர்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அடிப்படை விதிகள் 26(a) இன் 13 (ix) இன் படி, ஒரு குறிப்பிட்ட காலாண்டில் உள்ள ஒரு அரசு ஊழியரின் ஊதிய உயர்வு, அவர் ஒரு வருட தகுதிச் சேவையை நிறைவு செய்யாத நிலையில், அவர் ஓய்வு பெற்றாலும், அந்த காலாண்டின் முதல் நாளில் வழங்கப்படலாம் - பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் (Clarification on giving annual increment to Teachers / Government Employees who retire within one year of promotion - Ruling 13 (ix) is applicable only for the Government Servants who have been promoted on the verge of their retirement. As per this ruling 13 (ix) of Fundamental Rules 26(a), increment of a Government Servant which falls in a particular quarter may be advanced to the first day of that quarter even though he has not completed one year of qualifying service and retires / expires from service in the said quarter and not in the earlier quarter - Letter from Personnel and Administrative Reforms Department Secretary to Government)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Personnel and Administrative Reforms (FR-I) Department, Secretariat, Chennai — 600 009.  ,

Letter No.784/FR-I/2019 - 1, dated 04.03.2019  

From 

Tmt.S. Swarna, I.A.S., 

Secretary to Government. 

To 

All Secretaries to Government, Chennai — 600 009. 

All Departments of Secretariat, Chennai — 600 009. 

All Heads of Departments including District Collectors / District Judges. 

The Secretary, Tamil Nadu Public Service Commission, Chennai — 600 003. 

The Accountant General (I/II), Chennai — 600 018. The Accountant General, Chennai — 600 009/35. 

The Director of Treasuries & Accounts, Chennai — 600 035. 

The Pay and Accounts Officer. Secretariat, Chennai — 600 009. 

The Pay and Accounts Officer (North/East/South), Chennai

The Registrar, High Court. Chennai — 600 104. 

Sir, 

Sub: Fundamental Rules — Rulings 13 (ix) under Fundamental Rules 26 (a) as amended in G.O.Ms.No.148, Personnel and Administrative Reforms (FR-II) Department, dated 31.10.2018 — Clarification — Issued. 

Ref: G.O.Ms.No.148, Personnel and Administrative Reforms (FR-II) Department, dated 31.10.2018. 

In the Government Order cited, amendment has been issued to ruling 13 (ix) under Fundamental Rules 26 (a) that the increment of a Government Servant which falls due in a quarter may be sanctioned on the first day of that quarter even though he retires from services or expires prior to the actual date of accrual of increment. 

2) In this connection, the following Clarification is issued to the Government Order cited above:-The above ruling 13 (ix) is applicable only for the Government Servants who have been promoted on the verge of their retirement. As per this ruling 13 (ix) of Fundamental Rules 26(a), increment of a Government Servant which falls in a particular quarter may be advanced to the first day of that quarter even though he has not completed one year of qualifying service and retires / expires from service in the said quarter and not in the earlier quarter.  

Example:- 
 Date of Promotion / appointment to higher post - 14 06 2015 
First day of quarter of next annual increment - 01 04 2016 
Date of completion of one year qualifying service - 14 06 2016 
Date of superannuation / death - 30 04 2016 

In the above said case, the individual has not completed one year qualifying service in the higher post and retired from service on 30.04.2016 due to superannuation / expired, as the case may be. However, he retired from the service / expired in the quarter in which the annual increment due falls. Hence, the annual increment is to be advanced to the first day of the quarter and sanctioned to the individual if he, otherwise. satisfies the provisions in Fundamental Rules 26. 

3. I am, therefore, to request you to take action to eligible cases, as detailed above. 

Yours faithfully, 
for Secretary to Government. 

Copy to
 Personnel and Administrative Reforms (AR-II) Department, Secretariat, Chennai - 600 009 (for uploading in website). 
All Officers/ All Sections in Personnel and Administrative Reforms Department. Chennai — 600 009. 
Stock File / Spare copy 

அரசு தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறும் வயது 60 ஓய்வு நாளுக்கான மாதத்தின் கடைசி நாளில் விடுவிப்பது அல்லது அந்த ஆண்டின் கடைசி வேலைநாள் வரை மறு நியமனம் அளிப்பது - தெளிவுரை வழங்குதல் சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Retirement of teachers in Government Primary/ Middle Schools on the last day of the month of retirement age 60 or Re-Employment up to the last working day of the Academic Year - Clarification - Director of Elementary Education Proceedings) ந.க.எண்: 10797/ டி1/ 2022, நாள்: 29-07-2022...



>>> அரசு தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறும் வயது 60 ஓய்வு நாளுக்கான மாதத்தின் கடைசி நாளில் விடுவிப்பது அல்லது அந்த ஆண்டின் கடைசி வேலைநாள் வரை மறு நியமனம்  அளிப்பது -  தெளிவுரை வழங்குதல் சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Retirement of teachers in Government Primary/ Middle Schools on the last day of the month of retirement age 60 or Re-Employment up to the last working day of the Academic Year - Clarification - Director of Elementary Education Proceedings) ந.க.எண்: 10797/ டி1/ 2022, நாள்: 29-07-2022...






பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு - (01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது)... Human Resources Management (FR-III) Department Chief Secretary to Government Letter(Ms) No.16049/FR-III/2021, Dated: 17-09-2021... Maternity leave for Female Government Servants has been increased to 365 days - Government Clarification Letter - ( It has been clarified that those who have completed 270 days, maternity leave between 01.07.2021 and 23.08.2021, After the date of publication of the G.O. can also avail 365 days)...

 


பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு - (01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது)...


Maternity leave for Female Government Servants has been increased to 365 days - Government Clarification Letter - ( It has been clarified that those who have completed 270 days,  maternity leave between  01.07.2021 and 23.08.2021, After the date of publication of the G.O. can also avail 365 days)...


>>> Click here to Download Human Resources Management (FR-III) Department Chief Secretary to Government Letter(Ms) No.16049/FR-III/2021, Dated: 17-09-2021...


>>> மகளிருக்கான மகப்பேறு கால விடுப்பு(Maternity Leave) 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு அரசாணை: G.O.(Ms). No.84, Dated: 23.08.2021... 


>>>  9 மாத மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் தற்போது 12 மாதங்களுக்கு விடுப்பை நீட்டித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்(Maternity Leave Extension Application Format)...



கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்புகள் குறித்த தெளிவுரைகள் - மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை வெளியீடு - நாள்: 07.06.2021...



Government of India,

Ministry of Personnel Public Grievances & Pensions, 

Department of Personnel and Training 

(Leave and Allowance Division)

No.13020/1/2019 - Estt.(L) 

 கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்புகள் குறித்த தெளிவுரைகள் - மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை வெளியீடு - நாள்: 07.06.2021...


>>> Click here to Download Clarification Letter No.13020/1/2019 - Estt.(L)...


அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்ட முன்பணம் பெறுவது தொடர்பான அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை...

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை கடித (நிலை) எண்: 3/ வீகமு / 2020-1, நாள்: 06-01-2021...

அரசு கடிதத்தில் வீடு கட்டும் முன்பணம் கோரும் அரசு ஊழியர்கள் . வீடு கட்டும் மனை எந்த மாவட்டத்தில் இருந்தாலும் , அவர்கள் பணியாற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு விண்ணப்பித்து வீடு கட்டும் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் , சொத்து அமைந்துள்ள இடத்தை தேவைப்படும் போது ஆய்வு நடத்தி அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரைக் கோரும் அதிகாரம் முன்பணம் ஒப்பளிப்பு அளிக்கும் அதிகாரிக்கு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு சிறப்பு காவல் - 8 ம் அணி , வான்தந்தி குழுமம் , திகார் சிறை வளாகம் , புதுதில்லியில் அவில்தாராக பணிபுரியும் திரு . எம் . மூவேந்தன் , ( 1463 ) , என்பவர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் வீடு கட்ட உள்ளதாலும் , வேறு மாநிலத்தில் பணியில் உள்ளதாலும் , அவருக்கு வீடு முன் பணம் அனுமதிப்பது குறித்த தெளிவுரையை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கோரியுள்ளார்.

இத்தகைய நிகழ்வுகள் வேறு மாவட்டங்களிலும் இருக்கலாம் என்பதால் , வேறு மாநிலத்தில் பணியில் உள்ள தமிழக அரசு ஊழியர்கள் , வீடு கட்டும் முன்பணம் பெற்று தமிழ்நாட்டில் வீடு கட்ட உத்தேசித்தால் , அவ்வூழியர்கள் எந்த மாவட்டத்தில் வீடு கட்ட உத்தேசித்துள்ளனரோ அந்த மாவட்ட ஆட்சித் தலைவரே வீடு கட்டும் முன்பணம் வழங்க ஒப்புதல் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

>>>  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை கடித (நிலை) எண்: 3/ வீகமு / 2020-1, நாள்: 06-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்