கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொடக்கக் கல்வி - 2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் - தேர்வு தேதிகளை மாற்றிக்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 28-03-2024...

 

 தொடக்கக் கல்வி - 2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் - தேர்வு தேதிகளை மாற்றிக்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 28-03-2024...



Elementary Education - Academic Year 2023-2024 - School Annual Examinations - Issuance of Instructions to Change Examination Dates - Proceedings of the Director of Elementary Education, Dated: 28-03-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


1 முதல் 9 வகுப்புகளுக்கு தேர்வு தேதிகள் - பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்ப்பு...


1 முதல் 9 வகுப்புகளுக்கு தேர்வு தேதிகள் - பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிவிப்பு...



   +2 , + 1 மற்றும்  SSLC வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ஆம் தேதியுடன் பொது தேர்வுகள் நிறைவு பெறுவதுடன் தொடர்ந்து விடுமுறை என்பதால், மீதியுள்ள 1 முதல் 9 வகுப்புகளுக்கு ஏப்ரல் 13 க்குள் தேர்வுகள் நடத்தி விடுமுறை விட ஏதுவாக அதற்கான அறிவிப்பு முறையாக பள்ளிக்கல்வித்துறையால் இன்று அல்லது நாளைக்குள் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது...


SCRIBE என்பவர் சொல்வதை மட்டும் எழுதுபவரா? தனக்கு தெரிந்ததை எல்லாம் எழுதுபவரா?



SCRIBE என்பவர் சொல்வதை மட்டும் எழுதுபவரா? தனக்கு தெரிந்ததை எல்லாம் எழுதுபவரா?


        - ராக குமார்-

----------------------------------------


 "நீங்க எத்தனை மார்க் எழுதினீங்க?"


நான் 40 மார்க் எழுதினேன். நீங்க?


"நான் 70 மார்க்  எழுதுனேன்"


 "ஓ 70 மார்க்குக்கு சொன்னானா "


"அவன் எங்க சொன்னா,  எல்லாமே நானாத்தான் எழுதினேன்".


 ஸ்க்ரைப்பாக நியமனம் செய்யப்பட்ட இரு ஆசிரியர்களின் உரையாடல்தான் இது.


 தன்னால் சுயமாக எழுத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் SCRIBE பெற்று தேர்வு எழுதும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. முன்பு  பாட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட மாட்டார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் மட்டுமே ஸ்க்ரைப்பாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.


மாணவர் குறிப்பிடும் சில குறியீடுகள், வரைபடங்களை பிற பாட ஆசிரியர்களால் எழுத முடியாது என்பதனாலேயே இந்த ஏற்பாடு.


 ஆனால் நம் ஆசிரியர்களோ ஸ்க்ரைப் என்பதை மறந்து தன்னையே தேர்வராக கருதிக் கொண்டு  தெரிந்ததை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு மற்ற மாணவர்களை விட ஸ்க்ரைப் எழுதும் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவது மட்டுமல்லாமல்....  முதல் மதிப்பெண் பெற்ற கொடுமையெல்லாம் அரங்கேறியது.


 உடனே ஆசிரியர்களின் மன நிலையில் ஒரு மாற்றம்... ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கிற அளவுக்கா எழுதுறது? ஒரு 50, 60 மார்க் எடுக்கிற அளவுக்கு எழுதினா பத்தாதா? என்று ஒரு தரப்பினரும்


 "அவ்ளோ மார்க் தேவையில்லைங்க... பாஸ் பண்ற அளவுக்கு எழுதினா போதும்" என்று இன்னொரு தரப்பினரும்  பேச ஆரம்பித்திருக்கிறார்களே தவிர...


மாணவர் சொல்வதை மட்டும் எழுதினால்  போதும் என்று யாருமே பேசுவதில்லை.


 SCRIBE எழுதினாலே தேர்ச்சி பெற்று விடலாம் என்ற மோசமான கலாச்சாரத்தை மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.


 இதன் காரணமாகவே கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் ஸ்க்ரைப் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரு மடங்காக உயர்ந்து இருக்கிறது. 


 முன்பெல்லாம் பத்தாம் வகுப்பில்  ஸ்க்ரைப் எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர், பதினோராம் வகுப்பில் படிப்பதற்கு எளிதாக இருக்கும் கலை பிரிவைத்தான் தேர்ந்தெடுப்பார்.  ஆனால் இப்பொழுது அறிவியல் பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.


 இதற்குக் காரணம் காரணம் "தேர்வு எழுதுபவர் ஆசிரியர் தானே படிக்காமலேயே தேர்ச்சி அடைந்து விடலாம்" என்ற மாணவரின் நம்பிக்கையும்.... "பாவம் அவன் படிக்கலைனா  என்ன.. நாம  பாஸ் பண்ற அளவுக்கு எழுதி விடுவோம் "என்ற ஆசிரியரின் தாராள குணமும் மாணவருக்கு படிக்கத் தேவையில்லை என்ற தைரியத்தை கொடுத்திருக்கிறது.


மேலும்  படிக்க திறன் இருக்கும் மாணவர்களுக்கு கூட படிப்பதற்கு அவசியமற்ற சூழ்நிலையை  நாமளே உருவாக்கிக் கொடுக்கிறோம்.


 இதற்காக நாம் எவ்வித குற்ற உணர்ச்சியும் கொள்வதில்லை. மாறாக பெருமிதம் கொள்கிறோம்.


இதே நிலை நீடித்தால் வருங்காலங்களில் ஸ்க்ரைப் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து அனைத்து ஆசிரியர்களுமே ஸ்க்ரைப் எழுத வேண்டிய நிலை வரும்.


 "சார், அவன் பெயில் ஆனா நம்மல கேள்வி கேட்க மாட்டாங்களா?" இது பெரும்பாலான ஆசிரியர்களின் கேள்வியாக இருக்கிறது.


இப்படித்தான் நாமளே உருவாக்கிக் கொண்ட கற்பனையான கேள்விகள் நமக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.


 மாணவர் பெயிலானால் ஸ்க்ரைப் எழுதுபவரை  எப்படி கேள்வி கேட்க முடியும்?மாணவர் சொல்வதை தவறில்லாமல் எழுதுவது தான்  ஸ்க்ரைப்பின் முக்கிய பணியே தவிர, மாணவர் சொல்லாததை எல்லாம் எழுதி தேர்ச்சி அடைய வைக்க வேண்டிய தேவை இல்லை. இந்த தெளிவு ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.


ஒன்பதாம் வகுப்பு வரை வாசிக்க, எழுதத் தெரியாத மற்றும் அடிப்படை கணிதம் தெரியாத  மாணவரை 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் ஸ்கைரைப் மூலம் எழுதி தேர்ச்சி அடைய வைப்பதால்.... இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் சிறிதளவு நன்மையாவது இருக்குமா? ஆசிரிய சமுதாயம் சிந்திக்க வேண்டாமா?  


ஏற்கனவே மிக மிக அதிக பாடப்பொருள், மாணவர்களின் கற்றல் ஆர்வ குறைபாடு,  மாணவர்களிடையே அதிகரித்துள்ள போதைப்பொருள் பயன்பாடு, பெற்றோர்களின் ஒத்துழைப்பின்மை, இவற்றுடன் 100% தேர்ச்சி, பாட சராசரியை அதிகரித்தல் போன்ற கல்வி அதிகாரிகளின் நெருக்கடிகள்...


இவற்றுக்கு மத்தியில் கூடுதலாக மாணவர் சொல்லாதவற்றையெல்லாம் எழுதி தேர்ச்சி அடையச் செய்வது, எதிர்காலத்தில் கணிக்க இயலாத பல புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்... 


எனவே இனிமேலாவது ஸ்க்ரைப்பாக பணி புரியும் ஆசிரியர்கள் தேர்வு எழுதும் முன்  நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம்... 👇


 நான் சொல்வதை மட்டும் எழுதுபவரா?  தெரிந்ததை எல்லாம் எழுதுபவரா?



1 முதல் 3ஆம் வகுப்புகள் & 4 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு - திருவாரூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள்: 08-04-2023 (Notification of Examination Dates for Class 1 to 3 & Class 4 to 8 - Tiruvarur District Elementary Education Officer Proceedings)...

 

>>> 1 முதல் 3ஆம் வகுப்புகள் & 4 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு - திருவாரூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள்: 08-04-2023 (Notification of Examination Dates for Class 1 to 3 & Class 4 to 8 - Tiruvarur District Elementary Education Officer Proceedings)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 1 முதல் 3ஆம் வகுப்புகள் வரை (எண்ணும் எழுத்தும்) ஏப்ரல் 17 முதல் 21 வரை தேர்வுகள் - 4 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு- ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 24 வரை தேர்வுகள் நடைபெறும் (Classes 1 to 3 (Ennum Ezhuthum) Exams from April 17 to 21 - Classes 4 to 8- April 11 to April 24)...

 

பள்ளிக்கல்வி - மதுரை மாவட்டம் - 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு தேர்வு கால அட்டவணை மற்றும் வினாத்தாள்கள் - மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (School Education - Madurai District - Annual Examination Time Table and Question Papers for 6th to 9th Standard Students - Madurai District Chief Educational Officer Proceedings)...

 

>>> பள்ளிக்கல்வி - மதுரை மாவட்டம் - 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு தேர்வு கால அட்டவணை மற்றும் வினாத்தாள்கள் -  மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (School Education - Madurai District - Annual Examination Time Table and Question Papers for 6th to 9th Standard Students - Madurai District Chief Educational Officer Proceedings)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை (Instructions to Students writing the Published Exam)...



>>> பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை (Instructions to Students writing the Published Exam)...

1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை - தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Annual Examination Schedule for Standard 1-5 Students - Proceedings of Dharmapuri District Chief Educational Officer)...



>>> 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை - தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Annual Examination Schedule for Standard 1-5 Students - Proceedings of Dharmapuri District Chief Educational Officer)...

1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் (Annual Examination will be held from 1st to 9th standard students - School Education Department Interpretation)...

 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் (Annual Examination will be held from 1st to 9th standard students - School Education Department Interpretation)...


5ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு இல்லை என்று வெளியான செய்திக்கு மறுப்பு.. 




தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு இல்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு (No Annual Exam for 1st to 5th standard students - Tamilnadu School Education Department Announcement)...



 தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு இல்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு (No Annual Exam for 1st to 5th standard students - Tamilnadu School Education Department Announcement)...


தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை - பள்ளிக்கல்வித்துறை.


6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை.

கொரோனா சூழலில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து - பிரதமர் மோடி...

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு...


கொரோனா சூழலில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து - பிரதமர் மோடி...


CBSE Class XII Board Exams cancelled. Class XII results will be made as per a well-defined objective criteria in a time-bound manner. Decision on Class 12 CBSE Exams has been taken in the interest of students: PM Narendra Modi...












அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும். - உயர்கல்வித்துறை- Reexam Schedule...

 அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும். - உயர்கல்வித்துறை- Reexam Schedule...


அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும்.


2017 ஒழுங்குமுறைப்படி அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 21ம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை தேர்வு எழுதாமலும், கட்டணம் செலுத்தாமல் உள்ள மாணவர்கள் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


            - உயர்கல்வித்துறை

பொறியியல் மாணவர்களுக்கு ஜூனில் மறுதேர்வு வழக்கமான முறையில் நடத்த திட்டம்...

 

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளதாகவும் அதனை வழக்கமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது


 


தேர்வுக்கு 30 நிமிடங்கள் முன்னதாக அந்த அந்த கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்படும் தேர்வுக்குப் பிறகு மாணவர்கள் ஸ்கேன் செய்த விடைத் தாள்கள் மற்றும் அசல் விடைத்தாள்களை தங்களுடைய கல்லூரியின் வலைதளத்தில் பதிவேற்றம் வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.







+2 மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடத்த எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி அவர்கள் விளக்கம்...

மேல்நிலைப்பள்ளிகளில் அலகுத்தேர்வு நடத்த அதிகாரப்பூர்வமாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - ஒருசில மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களே அலகுத்தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் - அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி அவர்கள் விளக்கம்...



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...


12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் வழித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


*✅வாட்ஸ் ஆப் மூலம் 12-ம் வகுப்பு அலகுத் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள்...


*✅12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


*✅வாட்ஸ் ஆப் மூலம் குழுக்கள் அமைத்து மாணவர்களுக்கு வினாத்தாள்களை அனுப்பி விடைகளைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


*✅இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளது.


*✅அதில், வாட்ஸ் ஆப் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே குழுக்களை உருவாக்க வேண்டும்.


*✅வாட்ஸ் ஆப் குழுவில் வினாத்தாள் அனுப்ப வேண்டும்.


*✅விடைத்தாளில் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் கட்டாயம் இடம்பெற வேண்டும்.


*✅வாட்ஸ் ஆப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், விடியோக்களை பதிவிடக் கூடாது.


*✅ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் ஆப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








>>> 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு Whatsapp வழி தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


அரையாண்டுத் தேர்வை தனியார் பள்ளிகள் நடத்துவதற்கான விதிமுறைகள் வெளியீடு...

 


இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் மட்டும், விருப்பப்பட்டால் அரையாண்டு தேர்வை நடத்தி கொள்ளலாம் என, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, தனியார் பள்ளிகள், ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ளன. இந்த தேர்வை நடத்த, முதன்மை கல்வி அலுவலர்கள் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த வேண்டும். தேர்வு நடத்தி, அதில் வரும் மதிப்பெண்களை வைத்து, மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடாது. தேர்வுக்காக தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது என, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...