கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்
உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி - Three day training on creating your own YouTube channel and marketing your products using YouTube channel on the website…
இது சீனாவில் 5D தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய சினிமா தியேட்டர் ஆகும். அங்கு மக்கள் எந்த சிறப்பு கண் கண்ணாடிகளையும் அணியாமல் வீடியோவைப் பார்க்க முடியும்.
திரை இல்லை, சுற்றிலும் சுவர் மட்டுமே உள்ளது. இருக்கைகள் இல்லை. மக்கள் நின்று மட்டுமே ரசிக்க முடியும். மேலும் அவர்கள் 360 டிகிரி பார்க்க முடியும். நடைபாதையும் திரையின் ஒரு பகுதியாகும்...
It is the newest cinema theater in China with 5D technology where people can watch video without wearing any special glasses. There is no screen and only the surrounding wall and there are no seats. People can only stand and walk and they can see 360 degrees and the sidewalk is part of the screen.
அன்பான ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு, இன்றுவரை KALVI TV YOUTUBE OFFICIAL சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 2ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான காணொளிகள் வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் பிரித்து மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில் PDF file தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நீல நிற YOUTUBE LINK ஐ தொட்டால் அந்த வகுப்பிற்கான 3 பருவத்திற்குண்டான வீடியோ பாட தொகுப்பு வரும். அதில் தேவையான பாடத் தலைப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்.
தங்கள் வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான பிற ஆசிரியர்களுக்கும் பகிருங்கள்...
தொகுப்பு:
G.கார்த்திகேயன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அழிஞ்சிவாக்கம், கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம். 9841049322.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் - சமூக வலைதளங்களில் வைரலான வேலம்மாள் பாட்டி...
சமூக வலைதளங்களில் வைரலான நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை எடுத்த நண்பர் ஜாக்சன் (Jackson Herby) அந்த பாட்டியிடம், "பாட்டி இந்த பணத்தை என்ன செய்யப் போறீங்க" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பாட்டி இந்த பணத்தை வைத்து நல்லதாக சேலையும் தேவையான பொருட்களும் வாங்க போகிறேன்" என்று மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார். பின்னர் பாட்டியின் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
அதன்பின் இன்று தமிழ்நாடு அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் நிவாரணத் தொகை ஜாக்சனுக்கு கிடைத்திருக்கிறது. அதிலிருந்து 2000 ரூபாயை அந்த பாட்டியைத் தேடி அவரின் வீட்டிற்கு சென்று கொடுத்து உதவியிருக்கிறார்.
இந்த பாட்டியின் புகைப்படத்தை முதலமைச்சர் தனது ட்வீட்டர் தளத்தில் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களும் பகிர்ந்திருந்தார்.
🔴சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார்.
🔴சிபிஎஸ்இ அறிவிப்பை பொறுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வருடனான ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.
🔴 தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதில் எழும் புகார்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவே, பள்ளிகளில் எழும் பிற புகார்களையும் விசாரிக்கும்.
BRIDGE COURSE VIDEOS - 2 -ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும்...
🎥 BRIDGE COURSE VIDEOS 🎥
அன்பான ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு, 25.05.2021 வரை KALVI TV YOUTUBE OFFICIAL சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட சுமார் 160 வீடியோக்களையும் 2 முதல் 9 வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் பிரித்து மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில் PDF file தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நீல நிற YOUTUBE LINK ஐ தொட்டால் தலைப்பிற்கு உண்டான வீடியோ பாடம் வரும்.
தங்கள் வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான பிற ஆசிரியர்களுக்கும் பகிருங்கள்...