சத்துணவுப் பணியாளர்களின் CPS Account Slip - செய்தி வெளியீடு
சத்துணவுப் பணியாளர்களின் CPS Account Statement நாளை (29.08.2025) வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
சத்துணவுப் பணியாளர்களின் CPS Account Slip - செய்தி வெளியீடு
சத்துணவுப் பணியாளர்களின் CPS Account Statement நாளை (29.08.2025) வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
2024-2025ஆம் நிதியாண்டிற்கான ஆசிரியர் சேமநல நிதி / வருங்கால வைப்பு நிதி கணக்கீட்டுத் தாள் TPF / GPF Account slip வெளியீடு
வலைதள முகவரி:
https://www.agae.tn.nic.in/onlinegpf/
தற்போது வெளியாகி உள்ள 2024-2025ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநலநிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தரவிறக்கம் செய்யும் முறை (How to Download Teacher Provident Fund Account Slip (TPF Account Slip) / General Provident Fund Account Slip (GPF Account Slip) for the financial year 2024-2025)...
TPF / GPF Account Slip
2024-2025ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தற்போது வெளியாகி உள்ளது.
ஆசிரியர் சேமநலநிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தரவிறக்கம் செய்யும் முறை:
* கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய https://www.agae.tn.nic.in/onlinegpf/ (என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்...
* தங்களது GPF/ TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்யவும்.
* ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP எண் வரும்.
* அதனை உள்ளீடு செய்தால் தோன்றும் திரையில் Download Account Slip என்பதை Click செய்யவும்.
* Year என்பதில் 2024-2025 தேர்ந்தெடுப்பதன் மூலம் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்.
அலைபேசி எண் கடவுச்சொல் இல்லாமல் வருங்கால வைப்பு நிதி கணக்குத்தாள் Teachers Provident Fund Account Slip பதிவிறக்கம் செய்யும் வசதி
Facility to Download TPF Account Slip without Mobile Number OTP
வருங்கால வைப்பு நிதி கணக்கு செல்போன் நம்பர் மாற்றம் செய்ய விரும்புவர்கள் தற்போது எளிதாக மாற்றம் செய்யலாம். ஓடிபி கேட்பதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதால் தொலைந்த செல்போன் நம்பரை பதிவு செய்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வருங்கால வைப்பு நிதி புதிய செல்போன் நம்பரை மாற்றம் செய்து கொள்ள அனைத்து ஆசிரியர்களும் பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மாற்றம் செய்ய விரும்புவோர் மட்டும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023–2024ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 01.07.2024 அன்று காலை 10 மணிக்கு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது...
Contributory Pension Scheme Accounts Slip for the year 2023-2024 for Tamil Nadu Government employees and teachers working under Contributory Pension Scheme are being compiled and published by the Government Data Center on 01.07.2024 at 10 am...
வலைதள முகவரி:
http://cps.tn.gov.in/public/index.php
>>> 2023-2024ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை...
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம் (CPS Account Slips for the year 2022-23 has been published in the CPS portal. We can download)...
வழக்கமாக PDF வடிவில் தரவிறக்கம் செய்யும் வகையில் கணக்கீட்டுத் தாள் கொடுக்கப்படும். ஆனால் இம்முறை 2022-2023ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்கீட்டுத் தாளில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சரி என ஒப்புக் கொள்கிறேன் / ஒப்புக்கொள்ளவில்லை என உறுதிப்படுத்திட கேட்கப்பட்டுள்ளது.
வலைதள முகவரி:
http://cps.tn.gov.in/public/index.php
>>> 2022-2023ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 5,45,297 தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 26.05.2023 அன்று காலை 10 மணிக்கு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது. அத்துறையின் ‘’cps.tn.gov.in/public’’ என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 1011, நாள் 26/05/2023...
தற்போது வெளியாகி உள்ள 2022-2023ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநலநிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தரவிறக்கம் செய்யும் முறை (How to Download Teacher Provident Fund Account Slip (TPF Account Slip) / General Provident Fund Account Slip (GPF Account Slip) for the financial year 2022-2023)...
// TPF / GPF Account Slip //
*2022-2023ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தற்போது வெளியாகி உள்ளது.
ஆசிரியர் சேமநலநிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தரவிறக்கம் செய்யும் முறை:
* கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய https://www.agae.tn.nic.in/onlinegpf/ (புதிய முகவரி: https://cag.gov.in/ae/tamil-nadu/en (பழைய முகவரி: agae.tn.nic.in) என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்...
* தங்களது GPF/ TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்யவும்.
* ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP எண் வரும்.
* அதனை உள்ளீடு செய்தால் தோன்றும் திரையில் Download Account Slip என்பதை Click செய்யவும்.
* Year என்பதில் 2022-2023 தேர்ந்தெடுப்பதன் மூலம் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்...
1. முகவுரை
2 அடிப்படை விதிகள்
3. தமிழ்நாடு விடுப்பு விதிகள் -1933
4. பணி ஏற்பிடைக்காலம்
5. தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள், 2017
6. ஊதிய உயர்வு
7. ஊதிய நிர்ணயம்
8. பயணப்படி
9. மாறுதல் பயணப்படி
10. விடுப்புகாலப் பயணச்சலுகை
11. ஓய்வூதியம்
12. தமிழ்நாடு நிதித் தொகுப்பு விதிகள்
13. தமிழ்நாடு கருவூல விதித்தொகுப்பு
14. தமிழ்நாடு வரவு செலவுக் கையேடு 124
15. தமிழ்நாடு கணக்கு விதித்தொகுப்பு
16. பொது வருங்கால வைப்பு நிதி
17. தமிழ்நாடு சிறப்பு சேமநல நிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம் -1984
18. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சேமநல நிதி மற்றும் பணிக் கொடைத் திட்டம்: 2000
19. தமிழ்நாடு அரசு ஊழியர் குடும்ப நல நிதித் திட்டம்
20. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியம்
21. அரசு ஊழியர்களின் வருமான வரி கணக்கீடு
22. பட்டியல்கள் தயாரிப்பும் - பொதுவான தணிக்கை தடைகளும்
23. முக்கிய படிவங்கள் மற்றும் அரசாணைகளின் தொகுப்பு
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2021-2022ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம் (CPS Account Slips for the year 2021-22 has been hosted in the CPS portal except for the local body employees)...
வலைதள முகவரி:
http://cps.tn.gov.in/public/index.php
>>> 2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை...
TPF / GPF ACCOUNT SLIP DOWNLOAD செய்யும் வழிமுறை...
வலைதள முகவரி:
http://www.agae.tn.nic.in/onlinegpf/
Username : TPF Number
Suffix : PTPF
Date of Birth : DD/MM/YYYY
மேற்கண்ட linkஐப் பயன்படுத்தி 2014-15 , 2015-16, 2016-17, 2017-18, 2018-19, 2019-20, 2020-21 வருடங்களுக்கான TPF A/C Slip னை download செய்து கொள்ளலாம்.
தற்போதைய முறையில் பதிவு செய்யப்பட்ட Mobile Number க்கு 4 இலக்க OTP வருவதால் அவ்வெண்ணினை பதிவு செய்வதன் மூலமாகவே Account Slip Download செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யாருக்கேனும் பதிவு செய்த Mobile Number இல்லாத பட்சத்தில் AG office னை 044- 24324500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் TPF Number, மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய Mobile Numberஐ அலுவலக வேலை நேரத்தில்(10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்.
2020-2021ஆம் நிதியாண்டின் ஆசிரியர் / பொது சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF / GPF Account Slip ) வெளியீடு - சந்தாதாரர்கள் அலைபேசி எண்ணை (Cell Number) இணைக்க வேண்டுகோள்...
TPF / GPF Account Slip Download Procedure...
2020-2021ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip )/ பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தற்போது வெளியாகி உள்ளது.
கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய agae.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP எண் வரும். அதனை உள்ளீடு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்.
>>> Click here to Download Sr. Deputy Accountant General (Funds) Letter...
FM 1 / 1 / AAS / 2021-2022 Dated: 14/06/2021
WEBSITE RELEASE
Annual Accounts Statement for the year 2020-2021 in respect of AIS Officers (IAS/IPS/IFS) borne on Tamil Nadu cadre (AISPF), Tamil Nadu State Govt. Employees(GPF), Tamil Nadu Panchayat Union and Municipal Elementary and Middle School, High and Higher Secondary School Teachers (TPF/GPF) and the Teaching and non-Teaching Staff of Chennai and Madurai Corporation Schools (GPF / MTPF) have been uploaded. The Officers / Subscribers can download their account slip as they view the Account status.
For any discrepancies / missing debits / missing credits in the Account Slip or any , grievance the Officers / Subscribers can contact AG office through the following modes of
COMMUNICATION:
Telephone: 1. 044-24324503 (for AIS Officers)
2. 044-24324647 (for GPF/TPF Subscribers)
E-mail : aggpf.tn@nic.in
Postal address: Sr.Deputy Accountant General (Funds)
O/o the Accountant General (A&E),
361, Anna Salai, Teynampet, Chennai 600 018.
HELP US TO HELP YOU
The AIS Officers / Subscribers are requested to update their mobile number in this office website for receiving the following information.
❖Monthly SMS on balance / credits / debit in AISPF / GPF/ TPF account
❖Quarterly SMS on missing credits in AISPF / GPF /
TPF account
❖Reminder SMS for furnishing the details for missing credits
❖SMS on uploading of Annual Account Statement in
this office website
❖Acknowledgement of receipt of final withdrawal
application
❖Information regarding despatch of final withdrawal
authorization and facility to download the subscriber
intimation
Sr. Deputy Accountant General (Funds)
ஆசிரியர்களுக்கு IIT யில் இலவச AI Courses பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30 1. ஐஐடி மெட்ராஸ், அதன் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்க...