>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்புகளில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு SCERT வடிவமைத்துள்ள தமிழ், ஆங்கிலம் & கணிதப் பாடத்திற்கான இணைப்புப் பாட பயிற்சி நூல் (Bridge Course) இரண்டாம் பருவத்தில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education to implement the Bridge Course for Tamil, English & Mathematics in the Second semester designed by SCERT for the students of Class 4 and 5 in Government/Government Aided Schools) ந.க.எண்: 015839/ கே2/ 2022, நாள்: 23-11-2022...
BRIDGE COURSE VIDEOS - 2 -ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும்...
BRIDGE COURSE VIDEOS - 2 -ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும்...
BRIDGE COURSE 2021 _ EMIS வலைதளத்தில் Staff Login ID மூலமாக ஒவ்வொரு மாணவருக்கும் பின்னூட்டம் பதிவு செய்வது எப்படி...? (காணொளி)...
BRIDGE COURSE 2021 _ How to register feedback for each student with Staff Login ID on EMIS website? (Video) ...
>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...
Bridge Course Material Kalvi TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021) Bridge Course புத்தகத்தில் உள்ள பயிற்சித்தாள் விளக்கங்கள் (22.04.2021 to 10.05.2021) கல்வித்தொலைக்காட்சியில் II வகுப்பு முதல் IX வகுப்பு வரை ஒளிபரப்பு... வகுப்பு, பாடம், நேரம் குறித்த அட்டவணை வெளியீடு...
Bridge Course Material Kalvi TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021) Bridge Course புத்தகத்தில் உள்ள பயிற்சித்தாள் விளக்கங்கள் (22.04.2021 to 10.05.2021) கல்வித்தொலைக்காட்சியில் II வகுப்பு முதல் IX வகுப்பு வரை ஒளிபரப்பு... வகுப்பு, பாடம், நேரம் குறித்த அட்டவணை வெளியீடு...
தலைமை ஆசிரியர்கள் Bridge course book மற்றும் work books ஐ வட்டாரக்கல்வி அலுவலகங்களில் பெற்று 22.4.21 முதல் 10.5.21 வரை கல்வித் தொலைக்காட்சியில் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு நடைபெறும் காணொலி வகுப்புகளில் மாணவர்களை கவனிக்கச் செய்து பின் அது சம்பந்தமான பயிற்சிகளை குறிப்பேடுகளிலும் பயிற்சி புத்தகங்களை நிரப்பியும் பயிற்சிகள் மேற்கொள்ளச் செய்ய வேண்டும். இது சம்பந்தமான தொலைக்காட்சி காணொளி நிகழ்ச்சிகளுக்கான ஒளிபரப்புப் பட்டியலை அனைத்து மாணவர்களுக்கும் நகல் எடுத்து வழங்கலாம். மேலும் விவரம் அறிய கீழ்க்கண்ட Documentsகளைப் பார்க்கவும்...
Bridge course மற்றும் work book காணொலிகள் தயாரித்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை...
இணைப்பு :
ஒளிபரப்பு கால அட்டவணை
>>> Click here to Download - Proceedings of the Director of Elementary Education...
>>> Click here to Download - Bridge Course Material Kalvi TV Programme...
>>> Click here to Download - KALVI TV -STD -DATE - TIME -SUBJECT LIST - PDF...
>>> Click here to Download - Schedule PRIVATE TV CHANNEL LIST - PDF...
>>> Click here to Download - KALVI TV PROGRAM SCHEDULE - PDF ...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...