உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி Career Guidance பெற்ற ஆசிரியர்கள் - EMIS இணையதளத்தில் பதிவு செய்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-09-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி Career Guidance பெற்ற ஆசிரியர்கள் - EMIS இணையதளத்தில் பதிவு செய்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-09-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Career Guidance – Teacher Counsellor / Quiz Coordinator nomination for class 6 to 8 in Govt. Middle/ HS / HSS – Reg...
அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் வழங்குதல் பொருட்டு, இணைப்பில் காணும் காணொளியில் தெரிவித்துள்ளவாறு, 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரை (Quiz Coordinator) தெரிவு செய்து, School EMIS தளத்தில் பதிவு செய்திடுமாறு அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
>>> Career Guidance – Teacher Counsellor / Quiz Coordinator nomination செய்யும் முறை (காணொளி)...
உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மதிப்பீடு தேர்வு - SPD செயல்முறைகள் (Assessment Test for Career Guidance Counsellor Teachers - SPD Proceedings)...
>>> மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> பதிவு செய்யும் முறை - காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் Government HSS 11th and 12th Students Career Guidance Assessment on 22.11.2023 to 24.11.2023...
22.11.2023 முதல் 24.11.2023 ஆம் தேதி வரை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நான் முதல்வன் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி மதிப்பீடு தேர்வு நடைபெற உள்ளது.எனவே,கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்:
1. இந்த மதிப்பீட்டை கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் ஃபோன் போன்றவற்றின் மூலம் இணையவழியில் மேற்கொள்ளலாம்.
2. https://exams.tnschools.gov.in/login - என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் User ID என்ற இடத்தில் தங்கள் EMIS ID - யையும், Password என்ற இடத்தில் தங்களின் EMIS ID யின் கடைசி நான்கு எண்களையும் @ என்றும் அதனைத் தொடர்ந்து அவர்களின் பிறந்த வருடத்தையும் உள்ளிட்டு உள் நுழைய வேண்டும்.
உதாரணத்திற்கு, User name – 9876543210 - Password - 3210@2007
3. இந்த மதிப்பீட்டை version 524 இல் மட்டுமே உபயோகிக்க முடியும். மேலும் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மட்டுமே இந்த மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும்.
Government HSS 11th and 12th Students Career Guidance Assessment on 22.11.2023 to 24.11.2023...
⬇️
https://exams.tnschools.gov.in/login
⬇️
User Name
⬇️
Password
⬇️
login
⬇️
Start Quiz
⬇️
Quetions
⬇️
Save & Next
⬇️
Complete Quiz
உயர்கல்வி வழிகாட்டல் - நுழைவுத் தேர்வு தொடர்பான தகவல்கள் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்: 2349/ ஆ2/ நா.மு.27/ ஒபக/ 2023, நாள்: 16-10-2023 - இணைப்பு : நுழைவுத் தேர்வுகள் விவரங்கள் (Higher Education Career Guidance - Information related to Entrance Examination Regarding State Project Director's letter Rc.No: 2349/ A2/ N.M. 27/ SS/ 2023, Dated: 16-10-2023 - Attachment : Details of Entrance Examinations)...
நான் முதல்வன் திட்டத்திற்கு உயர்கல்வி வழிகாட்டல் (Career Guidance) பணி - மே 2023 மாதம் பள்ளிக்கு வருகை புரிந்த முதுகலை ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 6 நாட்கள் ஈடு செய்யும் விடுப்பு (compensatory leave) வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 41582/ டபிள்யு2/ இ2/ 2023, நாள்: 20-09-2023 (Career Guidance Cell Duty for Naan Mudalvan Scheme – Proceedings of the Director of School Education to grant a maximum of 6 days compensatory leave to Post Graduate Teachers who visited the school in May 2023)...
>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்குதல் - மாவட்ட வாரியாக மாணவர் எண்ணிக்கை - மாநிலத் திட்ட இயக்குநரின் (SPD) செயல்முறைகள் (Provision of higher education, employment guidebooks to 11th class students - District wise student population - SPD Proceedings)...
உயர் கல்வி வழிகாட்டி வகுப்பு - நுழைவுத் தேர்வு தொடர்பான விவரங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் (SPD) செயல்முறைகள் (Higher Education Career Guidance Class – Details regarding Entrance Exam – SPD Proceedings)...
11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீட்டு நெறிமுறைகள் - SPD செயல்முறைகள் (Higher Education Career Guidance Assessment Protocols for Class 11, 12 Students - SPD Proceedings)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
மே 8ஆம் தேதி +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. உதவி தேவைப்படும் மாணவர்கள் 14417 என்ற எண்ணில் உதவி மையத்தை அணுகுங்கள்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...