புதிய உடல் நலக் காப்பீட்டு திட்டம் 2026 மின்னணு அட்டை தரவிறக்கம் செய்யும் வழிமுறை
NHIS 2026 eCard Download Procedure
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கல்வி அஞ்சல்
Kalvi Anjal
புதிய உடல் நலக் காப்பீட்டு திட்டம் 2026 மின்னணு அட்டை தரவிறக்கம் செய்யும் வழிமுறை
NHIS 2026 eCard Download Procedure
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கல்வி அஞ்சல்
Kalvi Anjal
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 அடையாள அட்டை E CARD பதிவிறக்கம் செய்யும் முறை மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாமைக்கான காரணம்
2026 ஆண்டிற்கான புதுபிக்கப்பட்ட NHIS புதிய காப்பீட்டு அட்டை(E-CARD) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று உங்கள் IFHRMS ID NO மற்றும் DOB தரவேண்டும் SCHEME NAME என்ற பகுதியில் வரும் முதல் OPTION-ல் Tamil Nadu Gov.Employee Scheme 2026 என்பதை தரவேண்டும்
உள்ளீடாக
IFHRMS ID NO
DOB
தர வேண்டும்
கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
https://tnnhis2016.com/TnHome.aspx
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 அடையாள அட்டை E CAED குறித்த முக்கிய தகவல்
காப்பீட்டு திட்டத்தில் இரண்டு மூன்றாம் தரப்பு நிர்வாகி (Third party Administrator) உள்ளார்கள்.
Medi Assist என்ற நிறுவனம் 20 மாவட்டங்களிலும், MD India என்ற நிறுவனம் 18 மாவட்டங்களிலும் காப்பீட்டு திட்டத்தினை நடைமுறை படுத்திட அரசு அனுமதி வழங்கி உள்ளது
Medi Assist நடைமுறை படுத்தும் மாவட்டங்களுக்கான அடையாள அட்டைகள் இன்னும் சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
எனவே இந்த நிறுவனம் செயல்படும் 20 மாவட்டங்களுக்கான அடையாள அட்டைகள் தற்போது பதிவிறக்கம் செய்ய இயலாது. சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.
எந்தெந்த மாவட்டத்திற்கு எந்த நிறுவனம் என்ற விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
NHIS eCard பெற IFHRMSல் Family Members Details மற்றும் புகைப்படம் Upload செய்யும் வழிமுறை
IFHRMS Portal ல் செய்ய வேண்டியவை
NHIS CARD இனி IFHRMS ல் வழியாக பதிவிறக்கம் செய்யப்படவுள்ளதால், IFHRMSல் Family Members Details மற்றும் புகைப்படம் upload செய்ய வேண்டும். வழிமுறைகள் பின்வருமாறு
IFHRMS Login
↓
eServices(HR & Fin)
↓
Human Resource
↓
Employee Profile
↓
Advance Search
↓
Employee Number enter and GO button click
↓
update icon click
↓
Select Effective Date
↓
Continue
↓
Employee Details page shown
↓
Update Details
↓
Update Family Member (With Photo Upload)
↓
Update Profile Image
NHIS 2026 அரசு பணியாளர்களுக்கு e_Card
NHIS 2026 to Tamilnadu Government Employees:
தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 இன் படி பயனாளிகளுக்கான NHIS Identity Card அவர்களது IFHRMS ID விபரங்களில் இருந்து e_Card ஆக வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
( G.O.Ms.No.122 Finance (Health insurance) Department Dated 24.6.2026 (Para No. 14 , Page no 24)
இது தொடர்பாக 01.07.2026 அன்று நடைபெற்ற இயக்குனரக ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் e_ ID CARD வழங்கப்பட ஏதுவாக அனைத்து பணியாளர்களின் e_SR-ல் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விவரத்தினை 13-07-2026 - க்குள் முழுமையாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN-NHIS APP மூலமாக NEW NHIS ID CARD 2021 DOWNLOAD செய்வது எவ்வாறு?
TN-NHIS Appல் Login செய்யும் முறை & NHIS E-Card தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறை - PDF...
TN-NHIS App Login Method & NHIS E-Card Download Procedure...
>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ...