கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மருத்துவ காப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவ காப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

NHIS 2021 - United India Insurance Co.Ltd அலுவலகம் முகவரி மாற்றம்

 


 NHIS அலுவலகம் முகவரி மாற்றப்பட்டுள்ளது - Pay and Accounts Officer கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



NHIS NEW OFFICE ADDRESS


The United India Insurance Co.Ltd's Divisional Office dealing with NHIS scheme was shifted to a new premises in the following address


DEPARTMENT OF TREASURIES AND ACCOUNTS


From

Pay and Accounts Officer,

Pay and Accounts Office (South),

Amma Complex, 1st Floor,

NO.571 Anna Salai,

Nandanam, Chennai -600 035.


To

AII DDOs


PAO(South)/BAS III/12580/2024 dated 28/10/2024

Sir/Madam,

Sub : New Health Insurance Scheme 2021 - United Insurance Co Ltd's Divisional Office - shifted -New Address communicated -Regarding.


Ref : 1. Letter received from the commissioner of Treasuries and Accounts, Rc.No.30655/NHIS-2/2024 Dated 21-03-2024


The United India Insurance Co.Ltd's Divisional Office dealing with NHIS scheme was shifted to a new premises in the following address

"United India Insurance Co. Ltd,

LBO-010600,

134, Silingi Buildings,(Behind IDBI Bank),

Greams Road, Chennai-600 006"

Therefore the reimbursement claims may be send to the above address. And it is also informed that there is no change in the telephone numbers.

Asst Pay and Accounts Officer (South)

Chennai-35


அரசு ஊழியர்களின் பெற்றோர்களை NHIS திட்டத்தில் இணைக்க விருப்பம் தெரிவித்தல் - மாவட்டக் கருவூல அலுவலரின் கடிதம் மற்றும் படிவம்...

 

 புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2021 - அரசு பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை திட்டத்தில் சேர்த்தல் - சட்டமன்ற கூட்டத் தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது -  அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள பெற்றோர்களை புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து கொள்வது தொடர்பான விருப்பம் தெரிவித்தல் -  நிபந்தனைகள் - தொடர்பாக - மாவட்டக் கருவூல அலுவலரின் கடிதம் மற்றும் படிவம்...


New Health Insurance Scheme 2021 - Inclusion of Family Members of Government Servants in the Scheme - Announced by Hon'ble Chief Minister in Assembly Session - Letter and Form from District Treasury Officer regarding - Expressing interest in inclusion of dependent parents of government employees in new health insurance scheme & Conditions...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Letter from Commissioner of Treasury and Accounts Department to get consent from government officials within one week to enroll parents under NHIS health insurance scheme...

 

 தாய் தந்தையரை NHIS மருத்துவக் காப்பீட்டில் சேர்த்திட ஒரு வாரத்திற்குள் அரசு அலுவலர்களின் ஒப்புதல் பெற்றிட கருவூலம் மற்றும் கணக்குகள் துறை ஆணையர் கடிதம்...


Letter from Commissioner of Treasury and Accounts Department to get consent from government officials within one week to enroll parents under NHIS health insurance scheme...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




TREASURIES AND ACCOUNTS DEPARTMENT

From

The Commissioner of Treasuries and Accounts,

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai,

No.571, Anna Salai, Nandanam, Chennai-35

To

All Pay and Accounts Officers

All Treasury Officers

 All Sub Pay and Accounts officers


Rc.No. 695193 / NHIS-2/2024 Dated:04-10-2024

Sir / Madam,

Sub: New Health Insurance Scheme 2021 for Employees of the Government Department etc and their eligible family members- Implementation of Announcement made by the Hon'ble Chief Minister in the floor of Legislative Assembly- To include the dependent Parents of the Government employees with consent of the Government Employees under New Health Insurance Scheme - Willingness to be received - Regarding


Ref: 1 G.O. (Ms). No. 160, Finance (Salaries) Department, dated 29.06.2021.

2. G.O.(Ms). No. 293, Finance (Health Department-1), dated: 30.12.2021.

3. Announcement made by the Hon'ble Chief Minister dated: 29.06.2024.

4 Government Letter No.7877331/Finance(HI-I) / 2024-1, Dated: 23.07.2024 and 31.8.2024.

5. Commissioner of Treasuries and Accounts, Chennai letter Rc.No._695193 / NHIS-2/2024 dated 27.8.2024 and 03.09.2024

6. Government letter Rc.No.7877331/Finance(HI-1)/2024-3, dated 01.10.2024

Kind attention of the Pay and Accounts Officers and Treasury Officers are drawn to the references cited.

In the reference third cited, the Hon'ble Chief Minister has made an Announcement on the floor of the Legislative Assembly on 29.06.2024 as follows


In this regard, the United India Insurance Company Limited has furnished their quote of additional premium for the inclusion of dependent parents of the married employees under New Health Insurance Scheme 2021(Employees Scheme). They will be eligible only for the unutilised balance of sum Insured available under the current scheme..

In the reference 6th cited, the Government has requested to furnish the following particulars, so as to pursue further action in this regard expeditiously.

i. To obtain the willingness of the Government employees from all departments (Department wise) within the period of one week for including the dependent parents of Government employees under the New Health Insurance Scheme.

ii. Those who have availed the whole amount of Rs.5.00 lakh under this scheme need not give willingness.

Therefore, the Pay and Accounts Officers and Treasury Officers are requested to communicate the above details to the Drawing and Disbursing Officers and to inform them to obtain the employee wise willingness to include their dependent parents and send a consolidated report in the following format ( Department wise total Number of willing employee details )to this Office, so as to send a report to the Government.

S.No.  Name of the Department | Total Number of Employees. | Number of Married Employees |Married Employees willing to include their dependent parent(s) 

 

AdiDravidar and Tribal Welfare

Agriculture Farmers Welfare

Add rows to include all other Departments


The report shall be furnished to this office on or before 09.10.2024.

PUSHPA T

Joint Director (NHIS)


Copy submitted to:

The Secretary to Government (Expenditure)

Finance (Health Insurance) Department

Chennai 600 009

Copy to

All Regional Joint Directors,

Treasuries and Accounts Department.

Accounts Officer (Bills), 0/0 the CTA, Chennai 35.


👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻


*தமிழ்நாடு அரசு - மாண்புமிகு. முதல்வர் அவர்கள் அறிவிப்பின்படி - NHIS 2021-ன் கீழ் அரசு பணியாளர்கள் தங்களை சார்ந்து வாழ்கின்ற பெற்றோர்களை விருப்பத்தின் பேரில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்த்து கொள்ளலாம்...


துறை வாரியாக விண்ணப்பங்கள் ஒரு வார காலத்திற்குள் அதாவது 09-10-2024க்குள் பெற வேண்டும்...


புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களது பெற்றோர்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கும் திருமணமான அரசு ஊழியர்களின் விவரம் கோரி கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு...


திருமணத்திற்கு பிறகும் அரசு ஊழியர்களது பெற்றோர்களையும் NHIS மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 3 மாதத்திற்குள் சேர்க்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

 

 அரசு ஊழியர்கள் மருத்துவக் காப்பீடு திட்டத்தில், திருமணத்திற்கு பிறகும் அரசு ஊழியர்களது பெற்றோர்களையும் NHIS காப்பீடு திட்டத்தில் 3 மாதத்திற்குள் சேர்க்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...




NHIS 2021 - அரசு நிறுவனங்களில் பணமில்லா சிகிக்சை (Cashless Treatment) பெறுவது குறித்த அரசாணை G.O.Ms.No.130, Dated: 07-06-2024 வெளியீடு...

 

NHIS 2021 - அரசு நிறுவனங்களில் பணமில்லா சிகிக்சை (Cashless Treatment) பெறுவது குறித்த அரசாணை G.O.Ms.No.130, Dated: 07-06-2024 வெளியீடு...


NHIS - EMPLOYEES AND PENSIONERS CASHLESS TREATMENT - GUIDELINES G.O. RELEASED...

PERIOD: 01.07.2022 TO 30.06.2026 (FOUR YEARS)





புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் - NHIS - யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், சென்னை அலுவலகம் 25.3.2024 முதல் புதிய இடத்திற்கு மாற்றம் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை ஆணையர் அவர்களின் கடிதம், நாள்: 21-03-2024...

 

புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் - யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், சென்னை அலுவலகம் 25.3.2024 முதல்  புதிய இடத்திற்கு மாற்றம் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை ஆணையர் அவர்களின் கடிதம், நாள்: 21-03-2024...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், சென்னை அலுவலகம் 25.3.2024 முதல்  புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது...



TREASURIES AND ACCOUNTS DEPARTMENT 


From

Thiru.K.VijayendraPandian,IAS.,

Commissioner of Treasuries and Accounts,

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai,

571, Anna Salai, Nandanam, Chennai-35


To

All Pay and Accounts Officers, All

Treasury Officers,

Pension Pay Officer,

All Sub Pay and Account Officers.

RC.No.30655/ NHIS-2/2024, Dated:21-03-2024

Sir

Sub: New Health Insurance Scheme for Employees and Pensioners -United India Insurance Co. Ltd's Divisional Office 06 is shiftting their premises - Address Change Information communicated - Regarding.

Ref: Mail Received from UIIC Dated:04.03.2024


United India Insurance Co. Ltd's Divisional Office - 06 is dealing with NHIS Schemes of employees and pensioners of Government of Tamilnadu. In the reference cited, they have informed that their Divisional Office - 06 has been shifted to the following address with effect from 25/03/2024.

"United India Insurance Co. Ltd,

LBO-010600,

134, Silingi Buildings, (Behind IDBI Bank), Greams

Road, Chennai- 600 006."

In this regard, they have informed that, the collection of reimbursement claim documents from the beneficiaries will be done at the new premises from 25/03/2024. The entire shifting has been planned to be completed on or before 28/03/2024 and would be functioning fully from 01/04/2024 at their new premises. There will be no changes in their telephone No.s.

Therefore, all the Pay and Accounts Officers/Treasury Officers/Pension Pay Office/Sub Pay and Accounts Offficers are instructed to take note of the above information and further all the future communications to UIIC should be addressed to the address mentioned above. This has to be communicated to all the DDO's and Pensioners associations for their information.

Signed by

K Vijayendra Pandian

Date: 21-03-2024 16:21:11

VIJAYENDRA PANDIAN K

Commissioner of Treasuries and Accounts


NHIS - அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் - காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - இணைப்பு : தீர்ப்பு நகல்(NHIS - Reimbursement of Medical Expenses for Treatment in Unauthorized Hospitals - High Court Madurai Branch Order to Insurance Companies - Attachment : Judgment Copy)...

 



NHIS - அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் -  காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - இணைப்பு : தீர்ப்பு நகல்(NHIS - Reimbursement of Medical Expenses for Treatment in Unauthorized Hospitals - High Court Madurai Branch Order to Insurance Companies - Attachment : Judgment Copy)...


அரசு ஊழியர், ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.மணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து, 2010ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றேன். அரசு ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளேன்.



இந்நிலையில், எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். இதற்கு ரூ.1.25 லட்சம் செலவானது.



இந்தத் தொகையைத் திரும்பக் கேட்டு காப்பீடு நிறுவனத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால், நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலில் இல்லை என்பதால், மருத்துவ செலவுத் தொகையை வழங்க முடியாது என்று கிராமப்புற மருத்துவ சேவைகள் இயக்குநர் உத்தரவிட்டார். எனவே, எனக்கு மருத்துவ செலவுத் தொகையை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.




இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார்.




பின்னர் நீதிபதிகள் பிறப்பித்தஉத்தரவில் கூறியிருப்பதாவது: 


அரசு ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மட்டுமே, மருத்துவ செலவுத் தொகை திரும்ப வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு காப்பீட்டுத் தொகையை வழங்காமல் இருக்கக் கூடாது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.




இந்த வழக்கில் கிராமப்புற மருத்துவச் சேவைகள் இயக்குநர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 6 வாரங்களில் மருத்துவ செலவுத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.



Friends,

I send herewith a copy of Judgement delivered on 05.12.2023 by the Hon'ble High Court of Madras for your kind information. The Hon'ble Court has directed the United India Insurance Corporation to reimburse the medical charges in FULL incurred in connection with a Surgery taken  in a Non-Network Hospital within SIX WEEKS.



>>> Click Here to Download Judgment W.P.(MD)No.25304 of 2018 & W.M.P(MD)No.22916 of 2018, Dated : 05.12.2023, BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT...


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் (NHIS 2021) - 79 மருத்துவமனைகள் கூடுதலாக சேர்ப்பு - 23 மருத்துவமனைகள் நீக்கம் - அரசாணை (G.O.Ms.No.227, Dated: 17-07-2023) வெளியீடு (New Health Insurance Scheme for Government Employees, Teachers and Pensioners (NHIS 2021) - Addition of 79 Hospitals - Deletion of 23 Hospitals)...




>>> அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் (NHIS 2021) - 79 மருத்துவமனைகள் கூடுதலாக சேர்ப்பு - 23 மருத்துவமனைகள் நீக்கம் - அரசாணை (G.O.Ms.No.227, Dated: 17-07-2023) வெளியீடு (New Health Insurance Scheme for Government Employees, Teachers and Pensioners (NHIS 2021) - Addition of 79 Hospitals - Deletion of 23 Hospitals)...



>>> புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம், NHIS 2021-ன் கீழ் சிகிச்சை பெற அடையாள அட்டை பெறப்படாத நிலையில் அதற்குப் பதிலாக அரசுத் துறைகளில் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களால் வழங்கப்படும் சான்றிதழ் ( ANNEXURE-3 Certificate to be issued in lieu of Identity Card to get treatment under the New Health Insurance Scheme, 2021 by Drawing and Disbursing Officer in  Government Departments / Pay Drawing Officers in Organisations covered under NHIS 2021)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம், NHIS 2021-ன் கீழ் சிகிச்சை பெற அடையாள அட்டை பெறப்படாத நிலையில் அதற்குப் பதிலாக அரசுத் துறைகளில் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களால் வழங்கப்படும் சான்றிதழ் ( ANNEXURE-III Certificate to be issued in lieu of Identity Card to get treatment under the New Health Insurance Scheme, 2021 by Drawing and Disbursing Officer in Government Departments / Pay Drawing Officers in Organisations covered under NHIS 2021)...




>>> புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம், NHIS 2021-ன் கீழ் சிகிச்சை பெற அடையாள அட்டை பெறப்படாத நிலையில் அதற்குப் பதிலாக அரசுத் துறைகளில் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களால் வழங்கப்படும் சான்றிதழ் ( ANNEXURE-3 Certificate to be issued in lieu of Identity Card to get treatment under the New Health Insurance Scheme, 2021 by Drawing and Disbursing Officer in  Government Departments / Pay Drawing Officers in Organisations covered under NHIS 2021)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




ANNEXURE-III

CERTIFICATE TO BE ISSUED IN LIEU OF IDENTITY CARD UNDER THE  NEW HEALTH INSURANCE SCHEME, 2021.

CERTIFICATE

(New Health Insurance Scheme, 2021 ordered in  G.O.Ms.No.160, Finance (Salaries) Department Dated: 29-06-2021)

NHIS 2016 ID Card No: 

Date of Birth :

Date of Joining : 

Date of Retirement:

GPF/TPF/CPS No : 

Mobile No :


Certified that Thiru/Tmt./Selvi _____________________ is employed as ____________________ in __________________________________________________________________________________________________ and his/her eligible Family Members as detailed below are eligible for treatments / surgeries covered under the New Health Insurance Scheme, 2021 . The Identity Card under the  New Health Insurance Scheme, 2021 is yet to be supplied by the United India Insurance Company Limited, Chennai / Third Party Administrator. This certificate is issued to enable the Employee and their eligible Family Members under the above scheme for availing approved treatments / surgeries in the empanelled hospitals approved by the Insurance Company / Third Party Administrator. The approved hospitals concerned shall provide CASHLESS  health care coverage as envisaged under this Scheme:


Details of the Employee and their eligible Family Members under New Health Insurance Scheme, 2021:

Sl.No

Name

Date  of Birth

Relationship  to the Employee

Marital Status

Employment Status

Whether  Physically Challenged/ Intellectually Disabled. **

(Yes/No)

Passport  size Photo

1.      Self

2.

3.

4.

5.

** Details of Physically Challenged and Intellectually Disabled Children as ordered in para 3 (4) (4) of Annexure-A of the GO to be furnished.


Signature of Drawing and Disbursing Officer in  Government Departments / Signature of Pay Drawing  Officers in Organisations  covered under this Scheme.

Name :

Designation :

Date & Seal :


கிளெய்ம் மறுப்பு - புதிய உடல்நலக் காப்பீடு நிறுவன இயக்குநருக்கு பிடிவாரண்ட் - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு (Rejection of Claims - Warrant against Director of New Health Insurance Scheme Company - Consumer Court orders)...

 


கிளெய்ம் மறுப்பு - புதிய உடல்நலக் காப்பீடு நிறுவன இயக்குநருக்கு பிடிவாரண்ட் - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு (Rejection of Claims - Warrant against Director of New Health Insurance Scheme Company - Consumer Court orders)...


அரசுப் பள்ளி ஆசிரியை தான் எடுத்திருந்த புதிய உடல்நலக் காப்பீட்டில் தன்னுடைய கணவரின் சிகிச்சைக்குக் கிளெய்ம் தரப்படாததால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநருக்கு பிடிவாரண்ட் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் பாரதி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் யுனைட்டட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் பாரதியின் கணவர் சுவாமிநாதனுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கான செலவை தன்னுடைய ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கிளெய்ம் செய்துள்ளார் பாரதி.


ஆனால் இவருடைய புதிய உடல்நலக் காப்பீடு (ஹெல்த் இன்ஷூரன்ஸ்) பாலிசிக்கு டிபிஏ-வாக இருந்த எம்டி இந்தியா ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளைத் தர மறுத்துள்ளது. இதனால் கடந்த 2020ல் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தனர்.


அதன்படி பாரதிக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பட்ட செலவில் அளிக்க வேண்டிய தொகை ரூ.1,98,308 மற்றும் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் பாரதிக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரமும் காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.


ஆனால் உத்தரவின்படி எம்டி இந்தியா ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பாரதிக்கு தரவேண்டிய தொகையைத் தராததால் மீண்டும் நுகர்வோர் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தார்.


இந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகததால் அந்நிறுவனத்தின் இயக்குநருக்கு நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை நுகர்வோர் நீதிமன்றம் மூலம் பெற முடியும் என்பதை பாரதி நிரூபித்திருக்கிறார்.


நன்றி : விகடன்



புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) - செலவழிக்கப்பட்ட தொகையை மீளக் கோரும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பட்டியல் & காப்பீட்டு நிறுவன முகவரி(List of documents to be attached with applications claiming reimbursement of amount spent & Insurance Company Address)...




>>> புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) - செலவழிக்கப்பட்ட தொகையை மீளக் கோரும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பட்டியல் & காப்பீட்டு நிறுவன முகவரி(List of documents to be attached with applications claiming reimbursement of amount spent & Insurance Company Address)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) - மாவட்ட அளவிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவில் மேல்முறையீட்டு நடைமுறையின் மூலம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களால் செய்யப்படும் மருத்துவச் செலவினங்கள் திருப்பிச் செலுத்தும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்தல் - வெளியிடப்பட்ட மாற்றங்கள் - கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் கடிதம் எண்.30465 /நிதி (HI) /2022-1, தேதி: 17.09.2022 (New Health Insurance Scheme - Redressal of medical reimbursement claims made by Employees and Pensioners through appeal procedure in District Level Empowered Committee - Modifications issued -Regarding - Letter of Additional Chief Secretary to Government - Letter No.30465 /Finance (HI) /2022-1, Dated: 17.09.2022)...





அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் மருத்துவச் செலவின கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் 30 நாட்களுக்குள் மாவட்ட அளவிலான குழு, மனுக்கள் மீது முடிவெடுக்கலாம். மாவட்ட அளவிலான குழுவின் முடிவிற்கு எதிராக மேல்முறையீடு செய்தால், மாநில அளவிலான குழுவை ஒரு மாத காலத்திற்குள் அணுக நடவடிக்கை...



>>> புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) - மாவட்ட அளவிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவில் மேல்முறையீட்டு நடைமுறையின் மூலம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களால் செய்யப்படும் மருத்துவச் செலவினங்கள் திருப்பிச் செலுத்தும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்தல் - வெளியிடப்பட்ட மாற்றங்கள் - கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் கடிதம் (New Health Insurance Scheme - Redressal of medical reimbursement claims made by Employees and Pensioners through appeal procedure in District Level Empowered Committee - Modifications issued -Regarding - Letter of Additional Chief Secretary to Government)...



>>> (தமிழாக்கம்) புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) - மாவட்ட அளவிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவில் மேல்முறையீட்டு நடைமுறையின் மூலம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களால் செய்யப்படும் மருத்துவச் செலவினங்கள் திருப்பிச் செலுத்தும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்தல் - வெளியிடப்பட்ட மாற்றங்கள் - கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் கடிதம் (New Health Insurance Scheme - Redressal of medical reimbursement claims made by Employees and Pensioners through appeal procedure in District Level Empowered Committee - Modifications issued -Regarding - Letter of Additional Chief Secretary to Government)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற ஓய்வூதியதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய படிவம் (NHIS CARD - FORM FOR FURNISHING PENSIONER / FAMILY PENSIONER DETAILS)...

 


>>> புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற ஓய்வூதியதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய படிவம் (NHIS CARD - FORM FOR FURNISHING PENSIONER / FAMILY PENSIONER DETAILS)...



>>> ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS - 2022) நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை (G.O.Ms.No.204, Dated: 30-06-2022) வெளியீடு...



>>> ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம் (NHIS)‌, அரசாணை எண்‌. 204, நிதி (மருத்துவக்‌ காப்பீடு) துறை, நாள்‌ 30-6-2022ல்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விவரங்கள்...





ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம் (NHIS)‌, அரசாணை எண்‌. 204, நிதி (மருத்துவக்‌ காப்பீடு) துறை, நாள்‌ 30-6-2022ல்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விவரங்கள் (New Health Insurance Scheme for Pensioners and Family Pensioners, G.O.Ms.No.204, Finance (Medical Insurance) Department, Dated: 30-6-2022 - Some important details)‌...

 ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌, 2022 (01-07-2022 முதல்‌ 30-6-2026 வரை)-க்கான அரசாணை எண்‌. 204, நிதி (மருத்துவக்‌ காப்பீடு) துறை, நாள்‌ 30-6-2022 அரசால்‌ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


அந்த அரசாணையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விவரங்கள்‌:


1. 01-07-2022 முதல்‌ 30-6-2026 வரைக்கான 4 ஆண்டு கால தொகுப்புக்கு ரூ. 5,00,000/-(ரூபாய்‌ ஐந்து இலட்சம்‌) அனுமதிக்கப்பட்டுள்ளது .


2. கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஒரு கண்ணுக்கு ரூ.30,000/-அனுமதிக்கப்பட்டுள்ளது.


3. பெண்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.50,000/- அனுமதிக்கப்பட்டுள்ளது.


4. United India Insurance Company, சென்னை, இந்த திட்டத்தை செயல்படுத்தும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. இத்திட்டம்‌ ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களுக்கு கட்டாயமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


6. இத்திட்டத்திற்காக ஓய்வூதியர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியர்களின்‌ ஓய்வூதியத்தில்‌ 01-07-2022 முதல்‌ மாதா மாதம்‌ ரூ. 497/- பிடித்தம்‌ செய்யப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


7. குறிப்பிட்ட சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ. 10,00,000/- (ரூபாய்‌ பத்து இலட்சம்‌) அனுமதிக்கப்பட்டுள்ளது.


8. அரசாணையில்‌ தெரிவிக்கப்படாத மருத்துவமனைகளில்‌ (Non-Network Hospitals) அவசரமில்லாத சாதாரண சிகிச்சை மேற்கொண்டாலும்‌, நிர்ணமிக்கப்பட்ட தொகையில்‌ 75% திரும்பக்‌ கொடுப்பதாக (Reimbursement) தெரிவிக்கப்பட்டுள்ளது.


9. உள்‌ நோயாளியாக 24 மணி நேரம்‌ மருத்துவமனையில்‌ அவசியம்‌ சிகிச்சை பெற்று இருக்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


10. சிறுநீரக கோளாறு (Kidney Dialysis) மற்றும்‌ -கொரோனா நோய்‌ தொற்று-19 (Critical ICU Management) க்கு ரூ. 10,00,000/- (ரூபாய்‌ 10 இலட்சம்‌) வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


11. இத்திட்டத்தில்‌ 203 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவம்‌ மற்றும்‌ அறுவை சிகிச்சை ( 89 Additional Procedures) சிகிச்சையினை 1,221 மருத்துவமனைகளில்‌ செய்து கொள்ள பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


12. திருமணம்‌ ஆகாத மகன்‌ (25 வயது வரை மட்டும்‌), மன வளர்ச்சி குன்றிய மகன்‌/மகள்‌ 25 வயது முடிவுற்றிருந்தாலும்‌ அவர்களுக்கு திருமணம்‌ ஆகும்வரை இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயனடையலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது .


13. மாத வருமானம்‌ ரூ.7850/- க்குள்‌ வருமானம்‌ ஈட்டும்‌ திருமணம்‌ ஆகாத /விவாகரத்தான / விதவைமகள்கள்‌ இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயனடையலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


14. தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்‌ பெற்று வரும்‌ வெளி மாநிலங்களில்‌ வசிப்பவர்கள்‌ அவர்களின்‌ விருப்பத்தின்‌ பேரில்‌ இத்திட்டத்தில்‌ சேரலாம்‌ எனவும்‌, இத்திட்டத்தில்‌ சேர விருப்பம்‌ இல்லாதவர்கள்‌ இத்திட்டத்தில்‌ சேர விருப்பம்‌ இல்லை என விருப்பமனு அளிக்கலாம்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


15. பல்‌ மருத்துவம்‌ மற்றும்‌ அது தொடர்பான அறுவை சிகிச்சை இத்திட்டத்தில்‌ சேர்க்கப்பட்டுள்ளது.


16. ENT தொடர்பான மருத்துவம்‌ இத்திட்டத்தில்‌ சேர்க்கப்பட்டுள்ளது.


17. அரசு மருத்துவமனைகளில்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ சிகிச்சை பெறலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


18. புதியதாக ID Card 60 நாட்களுக்குள்‌ வழங்கப்படும்‌ எனவும்‌, அதுவரை பழைய ID Cardஐப் பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>>  ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS - 2022) நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை (G.O.Ms.No.204, Dated: 30-06-2022)...






 

ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS - 2022) நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை (G.O.Ms.No.204, Dated: 30-06-2022) வெளியீடு (THE GUIDELINES FOR IMPLEMENTATION OF NEW HEALTH INSURANCE SCHEME, 2022 FOR PENSIONERS (INCLUDING SPOUSE) / FAMILY PENSIONERS)...



>>> ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (NHIS - 2022) நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை (G.O.Ms.No.204, Dated: 30-06-2022) வெளியீடு (THE GUIDELINES FOR IMPLEMENTATION OF NEW HEALTH INSURANCE SCHEME, 2022 FOR PENSIONERS (INCLUDING SPOUSE) / FAMILY PENSIONERS)...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...