கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதியும், 12ஆம் வகுப்புக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறப்பு (Schools will open on June 13 for classes 1 to 10, June 20 for class 12 and June 27 for class 11)...

 


1 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு - 12ஆம் வகுப்புக்கு ஜூன் 20-ல் பள்ளிகள் திறப்பு - 11ஆம் வகுப்புக்கு ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு...


>>> பள்ளிக்கல்வி ஆணையரின் செய்திக்குறிப்பு...



ஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு ஆகியவற்றை எளிதில் பெறுவதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது...


3 லட்சம் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் செயலியை ( App ) தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்...


அடுத்த கல்வி ஆண்டு பொதுத் தேர்வு தேதி அறிவிப்புகள்...

➖➖➖➖➖➖➖➖

🏅ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்


🏅 மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம் 


🏅மார்ச் 14-ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம்


>>> பள்ளிக்கல்வி ஆணையரின் செய்திக்குறிப்பு...



>>> பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது -  மாணவர்களுக்கு காலை உணவு எப்போது வழங்கப்படும் - அடுத்த கல்வி ஆண்டில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை - பொதுத்தேர்வில் Grace Marks வழங்கப்படுமா?  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...