கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் - மாணவர்களுக்கு காலை உணவு எப்போது வழங்கப்படும் - அடுத்த கல்வி ஆண்டில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை - பொதுத்தேர்வில் Grace Marks வழங்கப்படுமா? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி (Part Time Teachers Permanent - When will breakfast be provided to students - 10th, 11th, 12th Class Public Examination Schedule for next academic year - Will Grace Marks be awarded in the Public Examination? - Interview with the Minister of School Education)...

நிதிநிலை சீராகும் போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

- அமைச்சர் அன்பில் மகேஸ் 

1.அரசுப்பள்ளி மாணவர்களுக்கு Break Fast எப்போது?

ஜூன் 13-ல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது.

பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்

எப்போது திட்டத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு

2.நிதிநிலை சீராகும் போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

3.கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்புகிறது கல்வியாண்டு -

வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) 210 வேலைநாட்களுடன் பள்ளிகள் செயல்பட உள்ளது

காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் கட்டாயம்

4.நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப்படாது

பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை. 

5.10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின், Grace Marks வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு. 

அடுத்த கல்வி ஆண்டு பொதுத் தேர்வு தேதி அறிவிப்புகள்...

➖➖➖➖➖➖➖➖

🏅ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்

🏅 மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம் 

🏅மார்ச் 14-ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவக்கம்

>>> 1 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதியும், 12ஆம் வகுப்புக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வி ஆணையரின் செய்திக்குறிப்பு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...