கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டிய அரசு பஸ் ஓட்டுநர் சஸ்பென்ட்

 


அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் 




ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர்

* செல்போனில் பேசியபடியும் ஒற்றைக் கையால் பேருந்தை இயக்கியதாகவும் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே,  மற்றொரு கையால் பேருந்தை இயக்கியதாக தெரிகிறது. இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.


* தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


* மேலும், சம்பவம் தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் வலியுறுத்தி இருந்தனர். 


்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்