கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2026 அறிவிப்பு வெளியீடு



NMMS 2026 அறிவிப்பு வெளியீடு 


தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS), டிசம்பர்-2026 தேர்விற்கு 26.10.2026 (பிற்பகல்) முதல் 03.11.2026 வரை விண்ணப்பிக்கலாம் 


அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி குறிப்பு வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தேர்வு நாள் : 12.12.2026


அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள NMMS (2026-2027) தேர்வு அறிவிக்கையின் முக்கிய விவரங்கள்:


 * தகுதி: தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள்.


 * விண்ணப்பிக்கும் காலம்: 26.10.2026 (பிற்பகல்) முதல் 03.11.2026 வரை.


 * விண்ணப்பிக்கும் முறை: மாணவர்கள் தங்கள் பயிலும் பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


 * தேர்வுக் கட்டணம்: ₹50/-.


 * தேர்வு நாள்: 12.12.2026 (சனிக்கிழமை).

 

* தேர்வு மையங்கள்: வட்டார அளவில் [BLOCK LEVEL] அமைக்கப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2026 அறிவிப்பு வெளியீடு

NMMS 2026 அறிவிப்பு வெளியீடு  தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS), டிசம்பர்-2026 தேர்விற்கு 26.10.2026 (ப...