கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LPG லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
LPG லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG Cylinder) விலை உயர்வு



வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG Cylinder) விலை உயர்வு


 நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு



Income Tax செலுத்துவோருக்கு சத்தமில்லாமல் ஒரு சலுகை பறிப்பு



 Income Tax செலுத்துவோருக்கு சத்தமில்லாமல் ஒரு சலுகை பறிப்பு




Dear LPG Consumer,


As per available Income-tax records, your (or a linked family member's) gross taxable income exceeds the prescribed limit of Rs.10 lakh.


If you wish to dispute this, please contact the toll-free number 1800-2333-555 or register your grievance on the portal of your respective Oil Marketing Company within seven days of receipt of this message.


If no response is received within the stipulated period, the LPG subsidy may be discontinued thereafter.


Link :

 https://cx.indianoil.in/EPICIOCL/faces/GrievanceMainPage.jspx


INDANE


ஆண்டுக்கு 10 லட்சம் வருமானத்தை கொண்ட எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு இனி அரசின் மானியம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு நிறுவனமான indane மூலம் மேற்கண்டவாறு குறுஞ்செய்திகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன


 எரிவாயு இணைப்பு கணக்குடன் KYC update என ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி கடந்த மாதங்களில் வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.


ஆதார் எண் அடிப்படையில் ஆண்டு வருமானத்தை கணக்கிட்டு இந்த குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக தெரிகிறது. இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு இக்குறுஞ்செய்திகள் பெறப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அரசின் சிலிண்டர் மானியம் அதிகபட்சம் ரூபாய் 31 ரத்து செய்யப்படும் என தெரிய வருகிறது.


இந்தியா முழுமைக்கும் சத்தம் இல்லாமல் ஒரு சலுகை பறிப்பு



Press Information Bureau 

Government Of India 

Ministry of Petroleum & Natural Gas

(Dated: 28-December, 2015 16:06 IST ) 

Benefit of LPG subsidy will not be available if the consumer or his/her spouse had taxable income of more than Rs Ten lakh in previous financial year 

At present, there are 16.35 crore LPG consumers in the country. With the implementation of the PAHAL Scheme (DBTL), the subsidy is being transferred directly to the Bank Account of 14.78 crore LPG Consumers. The objective of the scheme was to ensure that the subsidy benefits go to the targeted group. The Government had also given a call to the well-to-do households for voluntarily giving up LPG subsidy. So far, 57.50 lakh LPG consumers have opted out of LPG subsidy voluntarily heeding the call given by the Prime Minister. The subsidy saved from the ‘GiveitUp’ campaign is being utilized for providing new connections to the BPL families under the ‘Giveback’ campaign. This enables provision of LPG, a clean fuel, to poor households by replacing the conventional fuels such as kerosene, coal, fuel wood, cow dung, etc. relieving the poor of the hardships and health hazards from such fuels. While many consumers have given up subsidy voluntarily, it is felt that consumers in the higher income bracket should get LPG cylinders at the market price. 

Therefore, the Government has decided that the benefit of the LPG subsidy will not be available for LPG consumers if the consumer or his/her spouse had taxable income of more than Rs 10,00,000/- during the previous financial year computed as per the Income Tax Act, 1961. In keeping with the approach of trusting the citizens, this will be given effect to initially on self-declaration basis while booking cylinders from January 2016 onwards.



LPG சிலிண்டரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிகள்



கேஸ் சிலிண்டரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிகள்


கேஸ் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாலும் மாற்று வழிகளை முயற்சித்து வருவதாலும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இருந்தாலும், தற்போது இருப்பில் இருக்கும் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்த சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.


1. முதலில் அடுப்பு பர்னர் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். நீங்கள் அடுப்பை எரிக்கும்போது மஞ்சள் நிறத்தில் இருந்தால் பர்னரில் அழுக்கு சேர்ந்திருக்கலாம். எனவே, அதனை சுத்தப்படுத்தி பயன்படுத்துவது நல்லது. அதுபோல கேஸ் செல்லும் குழாயிலும் அடைப்புகள் இருந்தால் கேஸ் அதிகமாக உறிஞ்ச வாய்ப்புள்ளது. இதற்கு கேஸ் அடுப்பைக் கடைகளில் கொடுத்து சுத்தம் செய்து பயன்படுத்தலாம். இதை இப்போது மட்டுமின்றி குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை செய்வது கேஸ் பயன்பாட்டைக் குறைக்கும்.


2. கேஸ் அடுப்புக்கு பதிலாக முடிந்தவரை இன்டக்ஷன் ஸ்டவ் எனும் மின் அடுப்பைப் பயன்படுத்தலாம். தண்ணீர் கொதிக்கவைப்பதற்கு, டீ, காபி போடுவதற்கு, முட்டை மற்றும் பருப்புகளை வேகவைப்பதற்குக்கூட பயன்படுத்தலாம். தண்ணீர் சுட வைப்பதற்கு கெட்டில்களும் உடனடி உதவியாக இருக்கும்.


3. அதேபோல பிரஷர் குக்கரை முடிந்தவரைப் பயன்படுத்துங்கள். பருப்புகள், காய்கறிகளை வேகவைப்பதற்கு பிரஷர் குக்கரை பயன்படுத்திய பிறகு சாதாரண பாத்திரத்திற்கு மாற்றி பயன்படுத்தலாம். இது அதிக சமையல் எரிவாயுவை மிச்சப்படுத்தும்.


4. நீங்கள் செய்யும் சமையல் அளவுக்கு ஏற்ப பாத்திரங்களைத் தேர்வு செய்யுங்கள். அடுப்பு எரிவதற்கு சரியான அளவில் அல்லது சற்று பெரிதாக தேர்வு செய்வது நல்லது.


5. நீங்கள் சமைப்பதற்கான காய்கறிகளை வெட்டிவைப்பது, மசாலா தயார் செய்து வைப்பது என அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்ற வையுங்கள். அடுப்பு எரிந்துகொண்டே இருக்கும்போது பொருள்களை தயார் செய்வது கேஸ் அதிகமாக செலவாகும். கடுகு, சீரகம் போன்ற சிறிய பொருள்களையும் எடுத்து பக்கத்தில் வைத்துக்கொள்வது நல்லது. அரிசி, பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து பின்னர் சமைக்கலாம்.


6. தேவைக்கேற்ப ஒரு நேரத்தில் ஒரு அடுப்பை மட்டும் பயன்படுத்தலாம். எரியும் தீயை தேவைக்கேற்ப குறைத்துவைத்தும் பயன்படுத்தலாம்.


7. அதேபோல சாதம் வேகவைக்கிறீர்கள் என்றால் தேவைக்கேற்ப தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரை அதிகமாக வைப்பது அதிக கேஸ் செலவாகும்.


7. உணவை மீண்டும் சூடுபடுத்தும் வேலையைக் குறைத்துக்கொள்ளுங்கள்.


8. அடுப்பை பற்றவைத்துவிட்டால் முடிந்தவரை அனைத்து சமையல் வேலைகளையும் முடித்துவிட்டு அணையுங்கள். மீண்டும் மீண்டும் பற்றவைப்பது வேண்டாம். அதேபோல சமையல் முடிந்ததும் ரெகுலேட்டரை அணைத்துவிடலாம்.


9. பருப்பு, காய்கறிகளை தனித்தனியே வேகவைக்காமல் ஒரே குக்கரில் சேர்த்தோ அல்லது குக்கரில் மேலும் ஒரு பாத்திரத்தை தனியாக வைத்தோ பயன்படுத்துங்கள்.


10. நீங்கள் என்ன சமைக்கப் போகிறீர்கள் என்பதைப் பொருத்தும் சமையல் எரிவாயு செலவாகும். உதாரணமாக இட்லி என்றால் ஒரே நேரத்தில் ஊற்றி வைத்துவிடலாம். தோசை என்றால் நீண்ட நேரம் அடுப்பு எரிய வேண்டியிருக்கும். எனவே சிலிண்டர் இல்லை, வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் விரைவாக சமைக்கும் உணவுகளைத் தேர்வு செய்யலாம்.


இறுதியாக, உங்கள் பகுதியில் வாய்ப்பு இருந்தால் விறகு அடுப்புகளைப் பயன்படுத்துங்கள்.


எரிவாயு தட்டுப்பாடு குறித்து IOCLன் தகவல்



எரிவாயு தட்டுப்பாடு குறித்து IOCLன் தகவல்


பீதி அடைய தேவையில்லை


எரிவாயு தட்டுப்பாடு என தகவல் பரவும் நிலையில் பதற்றத்தில் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் மக்கள்.


“நீங்கள் பதற்றம் அடைந்து முன்பதிவு செய்யத் தேவையில்லை; உங்களது ஒவ்வொரு நேர்மையான கோரிக்கையும் பூர்த்தி செய்யப்படும்”


– இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)


LPG Cylinder பதுக்கல்: இருவர் குண்டர் சட்டத்தில் கைது



LPG Cylinder பதுக்கல்: இருவர் குண்டர் சட்டத்தில் கைது


மதுரையில் கள்ளச்சந்தையில் விற்க கேஸ் சிலிண்டர்களை பதுக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது.


கோவில்பாப்பாகுடி பழனி என்பவர் வீட்டருகே 100 கேஸ் சிலிண்டர்கள், 109 வணிக சிலிண்டர்கள் மற்றும் மதன்குமார் என்பவர் வீட்டருகே 63 கேஸ் சிலிண்டர்கள், 126 வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் பறிமுதல்.


LPG தட்டுப்பாடு - சில முக்கிய தகவல்கள்



எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீது ESMA சட்டம்


 பதுக்கலை தடுக்கவும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும், எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீது எஸ்மா சட்டம் ESMA ACT அமலானது.


மீறுவோருக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரிக்கை.


The Gazette of India - Extraordinary 

Shart title and commencement.-(1) This order tay be called the Natural Gas (Supply Regulation)Order. 2026

(2)

It shall come into force on the date of its publication in the Official Gazetle.

Regulation of production, supply and distribution.- The Central Government may, with a view to maintain sopplies and securing equitable distribution and availability of natural gas for priority sectot, hereby directs as under:-

Priority Sector 1

The supply of natural gus to the following sectors shall be treated as priority allocation and shall be maintained subjéct to operational availability to hundred per cent, of their average past six month avetage gas consumption.

()(c)(d)

Domestic Piped Naturat Cias supply;

Campressed Natural Gias for transport;

LPG production inclading LPG shrinkage roquirements.

Pipeline compressor fuel and other essential pipeline operational requirements.

(2)

Priority Sector II

The supply of natural gas to the fertilizer plants shall ensure seventy per cent, of theit past six month average gas consumption, subject to operational availability:

Provided that the units shall not use the gas supply for any other purpose except in the production of fertilizers and a certificate to this effect shall be furnished to the Petroleum Planning and Analysis Cell (hereinafter referred to as the"PPAC") through the Ministry of Fertilizer:

(3)

Provided further that allocation to a particular unit may not be diverted to any other unit.

Priority Sectar III

The gas marketing entities shall ensure that gas supply to tea industries, manufacturing and other indastrial consumes suppled through the national gas grid is maintained at eighty pet cent. of theit past sax month average gas consumption subject to operatiomal availability.

Explanation.- For the purpose of gas alocation to this sector, the principles shall be evolved by the PPAC in

courdination with the Industry Committee.

4)

Priority Sector IV

All City Gas Distribution (hereinafter refetred to the "CGD") entities shall ensure that industrial and commercial consumers supplied through their networks receive eighty pet cent, of their past six month average gas consumption sabject to operational availability.

Explanatlon : For the purpose of gas allocation to this sector, the principles shall be evolved by the PPAC in

coordination with the Industry Cammittee.

Gas redistribution. -(1) The gas required to meet the priorities mentioned in paragraph 2 shall be through full ot partial curtailment of gas supplied in the following order of priority:

(2)

petrochemical facilities not limited to:

ONGC Petrol additions Limited;

(ini)

GAIL Pata Petrochemical Complex:

Reliance O2C and other High-Pressure High Temperature (HPHT) gas consumers;power plants as requined.

Theoil refintis cognpanies shall absorb the impact of LNG supply disrupcicn to the extent feasible by reduciog gas allocation to refincries to approximately sixty-five per cent, of the past six month gas consumption, subjcct to operational feasibility.

Implementation mechanism of pooliag of gas.-

(1)The Gas Authority of india Limited (hereinafter referred to as the GAIL), in coordination with the PPAC shall manage the supplies of natural gas to implement the above ditections for which it shall submt the invoice price of every diverted yolume of nataral gas to the PPAO

(2) A pooled price shall be notified by the PPAC for the natural gas diverted from nan-priority sectors to priority sectors as specified hetein.

(3) The entities from priarity sector to whom the pooled gas is supplied shiall give an undertaking that the pooled price is acceptable to them and they shall not make the force majeure mitigation supply subject to any litigation as this may be at variance with their existing coatracts.

(4) The entities shall undertake not-to resale the diverted natural gas.

Directious to gas producers, marketers and pipeline eperators. -All entities involved in production, import,marketing, transportation or supply of natural gas including

(5) ONGC, RIL, OlL, Vedanta and other domestic natural gas producers

GAIL and other gas marketing entities,

LNG terminal operators,

Natural gus pipeline operators, and

City Gas Distribution entities,

shall forthwith camply with the directions contained in this ordet, including revision of supply schedules, diversion of supplies and sector-wise allocation of natural gas as directed by the Central Coverment in coordination with the GAIL.

6. Overridiag effect on existing contractaal arrangements.-The provixions of this order shall have effect notwithstanding anything inconsistent contained in the Gas Sale Agreements (GSAs) and other commercial arrangements

7. Furaishing of information.-Every producer, importer, transporier, marketer or distributor of ntural g9s including LNG and regasifled LNG shall fumish information telating to production, imports, stocks, allocation, supply and consumption to the Central Government or to any officer authorised by it.

Explanation. - For the purposes of furnishing information, the Central Goverment authorises the PPAC as the nodal agency.

[F.No.L-16016/612026-GP-1 (E-53648)]

REGHURAM KRISHNA, Under Secy.





தமிழாக்கம்

இந்திய அரசின் அரசிதழ்

பங்கு தலைப்பு மற்றும் தொடக்கம்.-(1) இந்த உத்தரவு இயற்கை எரிவாயு (விநியோக ஒழுங்குமுறை) ஆணை என்று அழைக்கப்படும். 2026

(2)

இது அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல். - முன்னுரிமைப் பிரிவுகளுக்கு இயற்கை எரிவாயுவின் சமமான விநியோகம் மற்றும் கிடைக்கும் தன்மையை உறுதி செய்வதற்கும், விநியோகத்தைப் பராமரிப்பதற்கும் மத்திய அரசு இதன் மூலம் பின்வருமாறு உத்தரவிடலாம்: -

முன்னுரிமைத் துறை 1

பின்வரும் துறைகளுக்கு இயற்கை எரிவாயு வழங்குவது முன்னுரிமை ஒதுக்கீடாகக் கருதப்படும், மேலும் அவை கடந்த ஆறு மாத சராசரி எரிவாயு நுகர்வில் நூறு சதவீதத்திற்கு செயல்பாட்டு கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டு பராமரிக்கப்படும்.

()(இ)(ஈ)

உள்நாட்டு குழாய் மூலம் இயற்கை சியாஸ் விநியோகம்;

போக்குவரத்துக்கான சுருக்கப்பட்ட இயற்கை வழிகாட்டிகள்;

LPG சுருக்கக் கோரிக்கைகளுக்குள் LPG உற்பத்தி.

பைப்லைன் கம்ப்ரசர் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பைப்லைன் செயல்பாட்டுத் தேவைகள்.

(2)

முன்னுரிமைத் துறை II

உர ஆலைகளுக்கு இயற்கை எரிவாயு வழங்குவது, செயல்பாட்டு கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டு, கடந்த ஆறு மாத சராசரி எரிவாயு நுகர்வில் எழுபது சதவீதத்தை உறுதி செய்யும்:

உரங்களை உற்பத்தி செய்வதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் அலகுகள் எரிவாயு விநியோகத்தைப் பயன்படுத்தக்கூடாது, மேலும் இதற்கான சான்றிதழ் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு கலத்திற்கு (இனிமேல் "PPAC" என்று குறிப்பிடப்படுகிறது) உர அமைச்சகம் மூலம் வழங்கப்படும்:

(3)

மேலும், ஒரு குறிப்பிட்ட அலகிற்கான ஒதுக்கீடு வேறு எந்த அலகிற்கும் திருப்பி விடப்படக்கூடாது.

முன்னுரிமைப் பிரிவு III

தேசிய எரிவாயு கட்டம் மூலம் வழங்கப்படும் தேயிலைத் தொழில்கள், உற்பத்தி மற்றும் பிற தொழில்துறை நுகர்வுகளுக்கு எரிவாயு விநியோகம், செயல்பாட்டு கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டு, கடந்த ஆறு மாத சராசரி எரிவாயு நுகர்வில் எண்பது சதவீதமாக பராமரிக்கப்படுவதை எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

விளக்கம்.- இந்தத் துறைக்கு எரிவாயு ஒதுக்கீட்டின் நோக்கத்திற்காக, கொள்கைகள் PPAC ஆல் உருவாக்கப்படும்

தொழில் குழுவுடன் ஒருங்கிணைப்பு.

4)

முன்னுரிமைத் துறை IV

அனைத்து நகர எரிவாயு விநியோக நிறுவனங்களும் (இனிமேல் "CGD" க்கு பரிந்துரைக்கப்படும்) தங்கள் நெட்வொர்க்குகள் மூலம் வழங்கப்படும் தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு கடந்த ஆறு மாத சராசரி எரிவாயு நுகர்வில் எண்பது பெட் சென்ட் செயல்பாட்டு கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

விளக்கம்: இந்தத் துறைக்கு எரிவாயு ஒதுக்கீட்டின் நோக்கத்திற்காக, கொள்கைகள் PPAC ஆல் உருவாக்கப்படும்

தொழில் குழுவுடன் ஒருங்கிணைப்பு.

எரிவாயு மறுபகிர்வு. -(1) பத்தி 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான எரிவாயு, பின்வரும் முன்னுரிமை வரிசையில் வழங்கப்படும் எரிவாயுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ குறைப்பதன் மூலம் செய்யப்பட வேண்டும்:

(2)

பெட்ரோ கெமிக்கல் வசதிகள் மட்டும் அல்ல:

ONGC பெட்ரோல் அடிஷன்ஸ் லிமிடெட்;

(இது)

கெயில் பாட்டா பெட்ரோ கெமிக்கல் வளாகம்:

ரிலையன்ஸ் O2C மற்றும் பிற உயர் அழுத்த உயர் வெப்பநிலை (HPHT) எரிவாயு நுகர்வோர்; மின் உற்பத்தி நிலையங்கள் தேவை.

கடந்த ஆறு மாத எரிவாயு நுகர்வில், செயல்பாட்டு சாத்தியக்கூறுகளுக்கு உட்பட்டு, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், சுத்திகரிப்புக்கு எரிவாயு ஒதுக்கீட்டைக் குறைப்பதன் மூலம் சாத்தியமான அளவிற்கு, LNG விநியோகத் தடையின் தாக்கத்தை உள்வாங்கிக் கொள்ளும்.

எரிவாயு சேகரிப்பை செயல்படுத்தும் வழிமுறை.-

(1) இந்திய எரிவாயு ஆணையம் (இனிமேல் GAIL என குறிப்பிடப்படுகிறது), PPAC உடன் ஒருங்கிணைந்து, மேற்கண்ட உத்தரவுகளை செயல்படுத்த இயற்கை எரிவாயு விநியோகங்களை நிர்வகிக்கும், இதற்காக திருப்பி விடப்பட்ட ஒவ்வொரு இயற்கை எரிவாயுவின் விலைப்பட்டியல் விலையையும் PPAO-க்கு சமர்ப்பிக்கும்.

(2) முன்னுரிமை அல்லாத துறைகளிலிருந்து முன்னுரிமைத் துறைகளுக்கு குறிப்பிட்ட ஹீட்டீனின்படி திருப்பி விடப்படும் இயற்கை எரிவாயுவிற்கு PPAC ஆல் ஒரு ஒருங்கிணைந்த விலை அறிவிக்கப்படும்.

(3) பூல் செய்யப்பட்ட எரிவாயு வழங்கப்படும் முதன்மைத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், பூல் செய்யப்பட்ட விலை தங்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றும், கட்டாய மஜூர் குறைப்பு விநியோகத்தை எந்தவொரு வழக்குக்கும் உட்படுத்த மாட்டார்கள் என்றும் உறுதியளிக்கின்றன, ஏனெனில் இது அவர்களின் தற்போதைய கோட்ராக்ட்களுடன் வேறுபடலாம்.

(4) திருப்பி விடப்பட்ட இயற்கை எரிவாயுவை மறுவிற்பனை செய்யாமல் இருக்க நிறுவனங்கள் உறுதிபூண்டுவிடும்.

எரிவாயு உற்பத்தியாளர்கள், சந்தைப்படுத்துபவர்கள் மற்றும் குழாய் இணைப்பு வழங்குபவர்களுக்கு நேரடியானது. - இயற்கை எரிவாயு உற்பத்தி, இறக்குமதி, சந்தைப்படுத்தல், போக்குவரத்து அல்லது விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் உட்பட

(5) ONGC, RIL, OlL, வேதாந்தா மற்றும் பிற உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்கள்

கெயில் மற்றும் பிற எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள்,

எல்என்ஜி முனைய ஆபரேட்டர்கள்,

இயற்கை எரிவாயு குழாய் இயக்குபவர்கள், மற்றும்

நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள்,

இந்த உத்தரவில் உள்ள வழிமுறைகளை உடனடியாகப் பின்பற்ற வேண்டும், இதில் விநியோக அட்டவணைகளை திருத்துதல், விநியோகங்களை திசைதிருப்புதல் மற்றும் மத்திய காப்பீட்டுத் துறையின் வழிகாட்டுதலின்படி, கெயில் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, துறை வாரியாக இயற்கை எரிவாயு ஒதுக்கீடு செய்தல் ஆகியவை அடங்கும்.

6. ஏற்கனவே உள்ள ஒப்பந்த ஏற்பாடுகள் மீதான அதிகப்படியான விளைவு. - எரிவாயு விற்பனை ஒப்பந்தங்கள் (GSAs) மற்றும் பிற வணிக ஏற்பாடுகளில் உள்ள முரண்பாடான எதையும் பொருட்படுத்தாமல், இந்த உத்தரவின் விதிகள் விளைவைக் கொண்டிருக்கும்.

7. தகவல்களை வழங்குதல்.-எல்என்ஜி மற்றும் மறுவாயு நீக்கப்பட்ட எல்என்ஜி உள்ளிட்ட உள்நாட்டு எரிவாயுவின் ஒவ்வொரு உற்பத்தியாளர், இறக்குமதியாளர், டிரான்ஸ்போரியர், சந்தைப்படுத்துபவர் அல்லது விநியோகஸ்தர், உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, ஒதுக்கீடு, வழங்கல் மற்றும் நுகர்வு தொடர்பான தகவல்களை மத்திய அரசு அல்லது அதனால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரிக்கும் அனுப்ப வேண்டும்.

விளக்கம். - தகவல்களை வழங்குவதற்காக, மத்திய அரசு PPAC-ஐ நோடல் நிறுவனமாக அங்கீகரிக்கிறது.

[F.எண்.L-16016/612026-GP-1 (E-53648)]

ரெகுராம் கிருஷ்ணா, கீழ் செயலாளர்.


LPG Cylinder, Petrol & Diesel : Actual Price, Commission & Taxes Details

 



எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல் & டீசல்: உண்மையான விலை, கமிஷன் & வரி விவரங்கள்


LPG Cylinder, Petrol & Diesel : Actual Price, Commission & Taxes Details as on 01-08-2025



>>> Click Here to Download 



 

Will the Minister of PETROLEUM AND NATURAL GAS be pleased to state: 

(a) whether the Government is aware of the financial burden on common households due to the 

continuous rise in prices of domestic LPG cylinders, petrol and diesel and if so, the details 

thereof; 

(b) whether the Government is likely to consider placing in the public domain a detailed cost 

structure and pricing formula used to determine the retail prices of cooking gas, petrol and diesel, 

if so, the details thereof; 

(c) whether the increase in prices of petrol and diesel is directly linked to global crude oil rates, if 

so, the details thereof and if not, the other contributing factors; 

(d) whether the Government has a breakup of taxes levied by the Union and State Governments, 

dealer commission, transportation and profit margins included in the retail price of petrol, diesel 

and LPG and if so, the details thereof; and 

(e) whether the Government has reduced subsidies on domestic LPG cylinders during each of the 

last five years and the amount of subsidies disbursed and if so, the details thereof? 

ANSWER 

पेटŌोिलयम और Ůाकृ ितक गैस मंũालय मŐराǛ मंũी

(ŵी सुरेश गोपी) 

MINISTER OF STATE IN THE MINISTRY OF PETROLEUM AND NATURAL GAS 

 (SHRI SURESH GOPI) 

(a) to (e): LPG: 

India imports about 60% of the domestic LPG consumed. Price of LPG in the country is linked to its price in the international market. While the average Saudi CP (international benchmark for LPG pricing) rose by 51% (from US$ 385/MT in July 2023 to US$ 582/MT in June 2025), the effective price for Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) consumers for domestic LPG was reduced by 38% (from Rs. 903 in August 2023 to Rs. 553 in July 2025). 

Globally, PMUY is the biggest program of its kind that provides Domestic LPG to more than 10 crore poor households at an effective price of just about Rs. 39/Kg. The retail selling price of a 14.2 Kg domestic LPG cylinder is currently Rs. 853 in Delhi. After a targeted subsidy of Rs. 300/cylinder to PMUY consumers, Government of India is providing 14.2 Kg LPG cylinders at an effective price of Rs.553 per cylinder (in Delhi). This is available to about 10.33 crore Ujjwala beneficiaries, across the country.


The details of price build up of RSP of Domestic LPG (including taxes levied by Central and State Government) as on 01.08.2025 at Delhi are given below: 

Elements Rs./14.2 kg Cylinder 

Price Charged to Distributors 739.30 

Distributors Commission 73.08 

Central GST @ 2.50% 20.31 

State GST @ 2.50% 20.31 

Retail Selling Price 853.00 

Source: Petroleum Planning & Analysis Cell (PPAC) 

After a targeted subsidy of Rs. 300/cylinder to PMUY consumers, Government of India is providing 14.2 Kg LPG cylinders at an effective price of Rs.553 per cylinder (in Delhi).

The details of subsidy on domestic LPG since 2020-21 are given below: 

Financial Year Subsidy^ (Rs. in Crore) 

2020-21 11896#

2021-22 1811 

2022-23 6965@

2023-24 11444 

2024-25 13640 

Note: This includes fiscal subsidy and under-recovery to Oil Companies in domestic LPG 

^ This includes expenditure on connections given under Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) 

# This includes Pradhan Mantri Garib Kalyan Package subsidy. 

@ In addition, Government paid a one-time compensation of Rs.22000 crore to OMCs for under-recoveries on the sale of domestic LPG. 

Source: Petroleum Planning and Analysis Cell (PPAC) 


Petrol & Diesel:

Prices of petrol and diesel are market determined and Public Sector Oil Marketing Companies (OMCs) take appropriate decision on pricing of petrol and diesel. 

The prices of petroleum products in the country are linked to the price of respective products in the international market. India imports more than 85% of its crude oil requirements. Crude oil prices (Indian basket) increased from $55/bbl (March 2015) to $113/bbl (March 2022) and further to $116/bbl (June 2022) and have continued to fluctuate due to various geopolitical and market factors, whereas domestically, Petrol and Diesel prices have come down to Rs. 94.77 and Rs. 87.67 per litre respectively (Delhi prices) from Rs. 110.04 and Rs. 98.42 per litre in November 2021 as a result of various steps taken by Government and PSU OMCs. 

For instance, Central Excise duty was reduced by the Central Government by a total of Rs. 13/litre and Rs. 16/litre on petrol and diesel respectively in two tranches in November 2021 and May 2022, which was fully passed on to consumers. Some State Governments also reduced state VAT rates to provide relief to citizens. In March, 2024, OMCs reduced the retail prices of petrol and diesel by Rs. 2 per litre each. In April 2025, excise duty on Petrol and Diesel was increased by Rs. 2 per litre each but this was not passed on to consumers.


PSU OMCs also carried out an intra-state freight rationalisation. This has benefitted consumers located at remote areas, far from Petroleum Oil & Lubricants (POL) Depots in the form of reduced Petrol and Diesel prices in remote parts within the states. This initiative has also reduced the difference between the maximum and minimum retail prices of Petrol or Diesel within a state. 

Government also took several other steps to insulate common citizens from high international prices, which included diversifying the crude import basket, invoking the provisions of Universal Service Obligation to ensure availability of petrol & diesel in domestic market, increasing the blending of ethanol in petrol, etc. 

The Government has taken several steps to control the impact of rising crude prices including augmenting domestic exploration and production of crude oil, ethanol blending program, improving the share of renewable sources in Indian energy basket etc. 

The details of price build up of RSP of Petrol and Diesel (including taxes levied by Central and State Government) as on 01.08.2025 at Delhi are given below: 

Elements Petrol Diesel 

Rs./ Ltr. % in RSP Rs./ Ltr. % in RSP 

Price before taxes and dealer 

commission 

52.09 54.97% 52.92 60.36% 

Customs duty 0.98 1.10 

Excise Duty 21.90 17.80 

Total Central Taxes 22.88 24.15% 18.90 21.55% 

Price Charged to customer - Depot Price 74.98 71.81 

VAT (Including VAT on dealer 

commission) 

15.40 12.83 

Total State Taxes 15.40 16.25% 12.83 14.63% 

Total Taxes 38.28 40.39% 31.72 36.19% 

Dealer Commission 4.40 4.64% 3.03 3.45% 

RSP per litre (Rounded up) 94.77 100.00% 87.67 100.00% 

Source: Petroleum Planning and Analysis Cell (PPAC) 

*****


🍁🍁🍁 நவம்பர் 1,2020 முதல் LPG சிலிண்டர் விநியோக முறையில் புதிய மாற்றம்...

 


1. DAC (Delivery Authentication Code) என்ற நான்கு இலக்க OTP எண்ணை சிலிண்டர் வினியோகம் செய்யும் நபரிடம் தெரிவித்த பின்னரே வாடிக்கையாளருக்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். இல்லை எனில் சிலிண்டர் விநியோகம் செய்யப்படமாட்டாது.
  
2. LPG INDANE BOOKING இன்டேன் வாடிக்கையாளர்கள் 77189 55555 என்ற புதிய  எண்ணை அழைப்பதன் மூலமாகவும் 75888 88824 என்ற  எண்ணில் WhatsApp மூலமும் எரிவாயு முன்பதிவு செய்துகொள்ளலாம்.  

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை

 தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை கட்டுரையாளர்: லோகநாதன் பழனிசாமி, எழுத்தாளர். தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 42.3 ...