TNCMTSE Cutoff 2026 & 2025
TNCMTSE 2026 - District wise Selected Students Abstract
TNCMTSE 2026 - மாவட்ட வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை
TNCMTSE 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு
Tamil Nadu Chief Minister's Talent Search Examination - JAN-2026
Results..
👇👇👇
https://apply1.tndge.org/nts-result-change-2022
TNCMTSE 2026 Results - DGE Press Release
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6
தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு- ஜனவரி 2026
TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION (TNCMTSE)
செய்திக் குறிப்பு
அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் "தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு, 31.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. 1,50,265 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர்.
இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள் 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு வரை மாதம் ரூ.1000/- வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக உரிய தகுதிகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000/- வழங்கப்பட்டு வருகிறது.
13.05.2026 அன்று பிற்பகல் இத்தேர்வின் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படவுள்ளது.
TNCMTSE - 2026 முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் அறைக் கண்காணிப்பாளருக்கான அறிவுரைகள் வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஆண்ட்ராய்டு செயலி மற்றும் வலைதளத்தில் TNCMTSE தேர்வுக்கான பாடப் பொருள்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் திறமை தேடல் தேர்வுக்கான தயாரிப்புப் பொருட்கள் இப்போது மணற்கேணி வலைதளத்திலும் ஆண்ட்ராய்டு செயலியிலும் கிடைக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
கிடைக்கும் உள்ளடக்கம்: -
513 தலைப்பு வாரியான வீடியோக்கள் -
116 PDFகள் (படிப்புப் பொருட்கள் மற்றும் பணித்தாள்கள்)
இந்த வளங்கள் மாணவர்கள் தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் திறமை தேடல் தேர்வுக்கான தயாரிப்பில் உதவுவதற்காக கவனமாக தொகுக்கப்பட்டுள்ளன.
உள்ளடக்கத்தை அணுகுவது எப்படி:
* வலைதளத்தில்:
1. பார்வையிடவும்: https://manarkeni.tnschools.gov.in
2. உங்கள் மணற்கேணி கணக்கில் உள்நுழையவும்
3. உயர்கல்வி வழிகாட்டி / CG பிரிவுக்குச் செல்லவும்
4. CM திறமை தேடல் தேர்வு துணைப்பிரிவைக் கிளிக் செய்யவும்
5. இங்கே, மாணவர்கள் தங்கள் தயாரிப்பை ஆதரிக்க தலைப்பு வாரியான வீடியோக்கள் மற்றும் படிப்புப் பொருட்கள்/பணித்தாள்களை அணுகலாம்
* Android செயலியில்:
1. Google Play Store இலிருந்து TNSED மணற்கேணி செயலியைப் பதிவிறக்கவும்
2. செயலியைத் திறக்கவும்
3. CG / உயர்கல்வி வழிகாட்டி பிரிவுக்குச் செல்லவும் (முகப்புத் திரைக்கு அடுத்தது)
4. CM திறமை தேடல் தேர்வு துணைப்பிரிவைக் கிளிக் செய்யவும்
5. இங்கே, மாணவர்கள் அணுகலாம் தேர்வுக்குத் தயாராவதற்கான தலைப்பு வாரியான வீடியோக்கள் மற்றும் ஆய்வுப் பொருட்கள்/பணித்தாள்கள்.
இந்தத் தகவலை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடனும் பகிர்ந்து கொள்வதில் உங்கள் ஆதரவை நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி..
We are happy to share that the Tamil Nadu CM Talent Search Exam preparation materials are now available on the Manarkeni web platform and Android app.
Content available:
- 513 topic-wise videos
- 116 PDFs (study materials and worksheets)
These resources are carefully curated to support students in their Tamil Nadu CM Talent Search Exam preparation.
How to access the content:
* Web:
1. Visit: https://manarkeni.tnschools.gov.in
2. Log in to your Manarkeni account
3. Go to the உயர்கல்வி வழிகாட்டி / CG section
4. Click on the CM Talent Search Exam subsection
5. Here, students can access topic-wise videos and study materials/worksheets to support their preparation
* Android App:
1. Download the TNSED Manarkeni app from the Google Play Store
2. Open the App
3. Go to the CG / உயர்கல்வி வழிகாட்டி section (next to the Home screen)
4. Click on the CM Talent Search Exam subsection
5. Here, students can access topic-wise videos and study materials/worksheets for exam preparation.
We humbly request your support in sharing this information with all high and higher secondary Schools.
Thank you..
>>> Great Republic Day Sale 2026 Offer...
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு - TNCMTSE தேர்விற்கு பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - செய்தி வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
HealthVit Kozicare Skin Lightening Cream with Kojic Acid, Arbutin, Glutathione, All Types Hyper Pigmented Skin, Remove Spots- 15g
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE) 18.12.2024 வரை விண்ணப்பிக்கலாம்
Apply till 18.12.2024 for Tamil Nadu Chief Minister's Talent Search Exam (TNCMTSE)
அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விவரங்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 10.12.2024 பிற்பகல் முதல் 18.12.2024 வரை பதிவேற்றலாம்
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு TNCMTSE - ஜனவரி 2025 - விண்ணப்ப படிவம்
Tamilnadu Chief Minister's Talent Search Examination - January 2025 - Application Form
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE) - ஜனவரி 2025 - அறிவிப்பு - செய்திக் குறிப்பு வெளியீடு
Tamil Nadu Chief Minister's Talent Search Examination (TNCMTSE) for 10th Class Students in Government Schools - January 2025 - Notification - Press Release
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500மாணவர்கள், 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகையாக மாதம் ₹1000 வழக்கப்படும்.
மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை நவ.30 முதல் டிச.9 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் 9ம் தேதிக்குள், மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு TNCMTSE விண்ணப்பிக்க 03.07.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம்...
>>> அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் கட்டாயம் முதலில் பாடப்படவேண்டும் என்ற அரசினர...