அறிவியல் மாநாடு - ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் - வழிகாட்டுதல்கள் - வானவில் மன்றம்
Scientific Conference - Paper Submission - Guidelines
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
அறிவியல் மாநாடு - ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் - வழிகாட்டுதல்கள் - வானவில் மன்றம்
Scientific Conference - Paper Submission - Guidelines
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
அறிவியல் ஆய்வுக் கட்டுரை எழுதும் முறை:
Scientific Dissertation Writing Method
1. தலைப்பு: ஆய்வின் நோக்கத்தை தெளிவாக விளக்கும் தலைப்பு.
2. முன்னுரை: ஆய்வின் பின்னணி, நோக்கம், முடிவுகள்.
3. பொருளாதார வரலாறு: ஆய்வுக்கு தேவையான பொருளாதாரம்.
4. கோட்பாட்டுப் பின்னணி: ஆய்வுக்கு அடிப்படையாக உள்ள கோட்பாடுகள்.
5. ஆய்வு நுட்பங்கள்: ஆய்வு செய்யப்பட்ட முறை.
6. பெற்ற முடிவுகள்: ஆய்வில் பெற்ற முடிவுகள்
வானவில் மன்றம் - ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு - கணிதம் / அறிவியல் பாடங்களில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பங்கேற்கலாம் - பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் - தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 073040/ எம்2/ இ2/ 2024, நாள் : 07-10-2024...
தமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறை - மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" முதல் மண்டல மாநாடு - அழைப்பிதழ் - Government of Tamil Nadu - Department of School Education - State Parent Teacher Association "Let's Celebrate Parents" 1st Zonal Conference - Invitation...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கள் (Honorable Tamil Nadu Chief Minister's announcements in JACTTO-GEO Livelihood Trust Conference)...
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டே வந்துள்ளேன்.
1) அனைத்து வகை 16000 தற்காலிக / பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணியாற்றலாம்.
2) அக்டோபர் 15 முதல் இவர்களுக்கான ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு இணைய வழியே நடைபெறும்.
3) அரசாணை எண்: 101 ரத்து செய்யப்பட்டுள்ளது..
( அரசாணை (G.O.No.) எண்: 151, நாள் - 09.09.2022- ன் படி தொடக்கக்கல்வி இயக்குநரகம் தனியாக இயங்கும். தனியார் பள்ளிகளுக்கு என தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு என தனியாக கல்வி அலுவலர் பணியிடங்கள்)...
நான் என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். முதலமைச்சராக அல்ல, உங்களில் நானும் ஒருவன் என்ற நட்பு உணர்வோடு இதனைக் கூறுகிறேன். இந்த வெற்றி உங்களால் கிடைத்த வெற்றி. இந்த ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி...
இவ்வாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.
>>> ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு - முதலமைச்சர் அவர்களின் உரை (Live)...
அரசு ஊழியர் சங்க மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை (முழுமையான காணொளி) [Hon'ble Chief Minister M.K.Stalin's speech at the Government Employees Association Conference (full video)]...
>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...
அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் Suspension of a teacher who slept in a government school ...