கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Vaanavil Mandram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Vaanavil Mandram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Vaanavil Madram - Activities and guidelines for the academic year 2024 - 2025 - DSE Proceedings

 

 வானவில்‌ மன்றம்‌ - 2024 - 25ஆம்‌ கல்வியாண்டிற்கான செயல்பாடுகள்‌ மற்றும்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்‌ : 073040/எம்‌2/இ2/2022 நாள்‌. 18.09.2024


Vaanavil Madram - Activities and guidelines for the academic year 2024 - 2025 - Proceedings of Director of School Education  



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தமிழ்நாடு - பள்ளிக்‌ கல்வித்‌ துறை

பள்ளிக்‌ கல்வி இயக்ககம்‌

அனுப்புநர்‌ 
முனைவர்‌.ச.கண்ணப்பன்‌, 
பள்ளிக்கல்வி இயக்குநர்‌, 
பள்ளிக்கல்வி இயக்ககம்‌,
பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகம்‌,
சென்னை-6.


பெறுநர்‌

முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌,
அனைத்து மாவட்டங்கள்‌.


ந.க.எண்‌ : 073040/எம்‌2/இ2/2022 நாள்‌. .09.2024

பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - கணிதம்‌ மற்றும்‌ அறிவியல்‌ பாடங்களில்‌ கற்றலை மேம்படுத்துதல்‌ - வானவில்‌ மன்றம்‌ - 2024 - 25ஆம்‌ கல்வியாண்டிற்கான செயல்பாடுகள்‌ மற்றும்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ - தொடர்பாக.

பார்வை : அரசாணை (நிலை) எண்‌.154 பள்ளிக்கல்வித்‌ (SSA 1) துறை, நாள்‌.03.07.2024


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ கணிதம்‌ மற்றும்‌ அறிவியல்‌ பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக திருச்சியில்‌ 2022 நவம்பர்‌ 28 அன்று வானவில்‌ மன்றம்‌ - நடமாடும்‌ அறிவியல்‌ ஆய்வகம்‌ தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில்‌ உள்ள 13,236 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணாக்கர்கள்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2024-25ஆம்‌ கல்வி ஆண்டிற்கான வானவில்‌ மன்ற செயல்பாடுகள்‌ மற்றும்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ பின்வருமாறு திட்டமிடப்பட்டு உள்ளது. 



வானவில்‌ மன்றம்‌ - சிறப்பு நோக்கங்கள்‌

* 

மாணாக்கர்கள்‌ சிந்தனையில்‌ புதிய ஆய்வு மாதிரிகளை உருவாக்க ஆர்வமூட்டுதல்‌ மற்றும்‌ அவர்களால்‌ உருவாக்கப்படும்‌ மாதிரிகளுக்கு உரியகாப்புரிமையை பெற வழிகாட்டுதல்‌.


5 மாணாக்கர்கள்‌ பல்வேறு திறனறித்‌ தேர்வுகளில்‌ ஆர்வமுடன்‌ பங்கேற்க தேவையான அடிப்படை விவரங்களை வழங்கி ஊக்கமளித்தல்‌. ( International National Science and Math Olympiad, NSTSE, Geogenius, NBO, ASSET, NSEJS, HBBVS, NMMS, TRUST, Inspire Award, etc)

*. ஆய்வு மாதிரிகள்‌ தயாரித்தலில்‌ சிறந்த பங்களிப்பை வழங்கி பரிசு பெறும்‌ மாணாக்கர்களை ISRO, Kudankulam Atomic Power Station, IIT, Kavalur Observatory, CLRI போன்ற மாநில / தேசிய அறிவியல்‌ மையங்கள்‌ மற்றும்‌ ஆய்வுக்‌ கூடங்களுக்கு கல்வி சுற்றுலா / களப்பயணம்‌ அழைத்துச்‌ செல்லுதல்‌.

* புதிய செயல்திட்ட மாதிரிகளை உருவாக்கி பரிசு பெறும்‌ மாணாக்கர்களை அயல்நாடுகளில்‌ உள்ள உயர்கல்வி /அறிவியல்‌ மையங்களுக்கு பார்வையிட வாய்ப்பு அளித்தல்‌.


8 ஆம்‌ வகுப்பில்‌ உள்ள கணிதம்‌ மற்றும்‌ அறிவியலில்‌ மீத்திறன்‌ மிக்க மாணாக்கர்களை இனங்கண்டு மாதிரி பள்ளிகளில்‌ சேர்க்கை செய்து தொடர்ந்து கண்காணித்து IIT, NIT மற்றும்‌ IISC போன்ற உயர்‌ கல்வி நிறுவனங்களில்‌ சேர்க்கை செய்திட உதவுதல்‌.


Science Conclave - Paper Submission - Guidelines

 


அறிவியல் மாநாடு - ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் - வழிகாட்டுதல்கள் - வானவில் மன்றம்


Scientific Conference - Paper Submission - Guidelines




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Vaanavil Mandram - School Level Competitions - Guidelines for Registration on EMIS Site

 

 வானவில் மன்றம் - பள்ளி அளவிலான போட்டிகள் - EMIS தளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள்


Vaanavil Mandram - School Level Competitions - Guidelines for Registration on EMIS Site




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Vaanavil Mandram - Change of Competition Dates - DSE Proceedings...

 

வானவில் மன்றம் - போட்டிகள் நடைபெறும் தேதிகள் மாற்றம் - DSE செயல்முறைகள்...



Vaanavil Mandram - Change of Competition Dates - DSE Proceedings...









☝️வானவில் மன்றம்  பள்ளி அளவிலான போட்டிகள் மற்றும் வட்டார அளவிலான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

பள்ளி அளவில் 
20-10-2024  முதல் 28.10.2024 வரை

வட்டார அளவில்
01.11.2024 முதல் 08.11.2024 வரை

மாவட்ட அளவில்
10.11.2024 முதல்
20.11.2024 வரை

அனைத்து மேல்நிலை/உயர்நிலைப்/ நடுநிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களும் மேற்கண்ட அட்டவணையின் படி சார்ந்த போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்யுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.🙏

வானவில் மன்றம் - ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு - Vanavil Mandram - Teachers Science Conference - கணிதம் / அறிவியல் பாடங்களில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பங்கேற்கலாம் - பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் - தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 07-10-2024...

 

வானவில் மன்றம் - ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு - கணிதம் / அறிவியல் பாடங்களில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பங்கேற்கலாம் - பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் - தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 073040/ எம்2/ இ2/ 2024, நாள் : 07-10-2024...



Vaanavil Mandram - Teachers Science Conference - Teachers interested in Mathematics / Science subjects can participate - Certificates for participants - Prizes will be awarded for selected research papers - Proceedings of Director of School Education Rc.No.: 073040/ M2/ E2/ 2024, Dated : 07-10-2024...






Vaanavil Mandram activities and guidelines for the year 2024-2025 - Proceedings of the Director of School Education


 2024-2025ஆம் ஆண்டிற்கான  🌈வானவில் 🌈மன்ற செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 073040/ எம்2/ இ2/ 2022, நாள்: 18-09-2024...


Proceedings of the Director of School Education regarding Vanavil Mandram 🌈Rainbow 🌈 Forum activities and guidelines for the year 2024-2025 Rc.No: 073040/ M2/ E2/ 2022, Dated: 18-09-2024...



>>> இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வானவில் மன்றம் (Vanavil Mandram) - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல் (Rainbow Forum - List of Winners of District Level Competitions for the month of February)...



>>> வானவில் மன்றம் (Vanavil Mandram) - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல் (Rainbow Forum - List of Winners of District Level Competitions for the month of February)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாநில அளவில் வானவில் மன்றப் (Vanavil Mandram) போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2022, நாள்: 16-03-2023 (Proceedings of the Commissioner of School Education regarding the conduct of Rainbow Forum Competitions at the State level No: 019528/ M/ E1/ 2022, Dated: 16-03-2023)...

 

>>> மாநில அளவில் வானவில் மன்றப் (Vanavil Mandram) போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2022, நாள்: 16-03-2023 (Proceedings of the Commissioner of School Education regarding the conduct of Rainbow Forum Competitions at the State level No: 019528/ M/ E1/ 2022, Dated: 16-03-2023)...



>>> வானவில் மன்றம் - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம் கல்வியாண்டில் கல்வி இணை /கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் - போட்டிகள் நடத்துதல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள். 06.02.2023 (School Education - Co-curricular / Extra-curricular Forum Activities in Academic Year 2022-2023 - Screening of Juvenile Films, Quiz, Literary Forum and Rainbow Forum - Procedures to be followed for Conduct of Competitions - Proceedings of Tamil Nadu Commissioner of School Education No.019528/M/E1 /2022, Dated. 06.02.2023)...


>>> பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம் கல்வியாண்டில் கல்வி இணை /கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் - போட்டிகள் நடத்துதல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள். 06.02.2023 (School Education - Co-curricular / Extra-curricular Forum Activities in Academic Year 2022-2023 - Screening of Juvenile Films, Quiz, Literary Forum and Rainbow Forum - Procedures to be followed for Conduct of Competitions - Proceedings of Tamil Nadu Commissioner of School Education No.019528/M/E1 /2022, Dated. 06.02.2023)...



 தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6.

ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள்.06.02.2023

பொருள்: பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம் கல்வியாண்டில் கல்வி இணை /கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் - போட்டிகள் நடத்துதல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக

-

பார்வை: 1. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 19528/எம்/இ1/2022, நாள்.11.06.2022.

2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள், ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள். 22.08.2022.

3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள் 10.01.2023

******

 பேரவையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க வெவ்வேறு காலகட்டங்களில் இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தன. கொரோனா பெருந்தொற்றால் கடந்த சில ஆண்டுகளாக இம்மன்றங்கள் செயல்படாத நிலையில் அவற்றைப் புதுப்பித்து சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.


2022-2023ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்றச் செயல்பாடுகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் பார்வை (3)-ல் காணும் செயல்முறைகளின்படி இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


மாவட்ட அளவில் நடைபெறும் சிறார் திரைப்படம், இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் வானவில் மன்றம் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகள் மற்றும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும், அதில் வெற்றி பெறுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு அளிக்கப்படும்.




மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் துவங்கி வைக்கப்படவுள்ள வானவில் மன்றம் (STEM ON WHEELS - Vaanavil Mandram) தொடக்க விழாவினை நேரலையில்(Live) காண Link(Link to watch the opening ceremony of STEM ON WHEELS to be inaugurated by Hon'ble Chief Minister of Tamil Nadu)...

 


வானவில் மன்றம் தொடக்க விழா...


மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் துவங்கி வைக்கப்படவுள்ள வானவில் மன்றம் (STEM ON WHEELS) தொடக்க விழாவினை நேரலையில் கண்டு மகிழ கீழே உள்ள link-ஐ click செய்து நிகழ்ச்சியில்  இணையுங்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவருக்கும் இந்த link-ஐ பகிருங்கள்.


https://linktr.ee/tnsedtraining


நாள் : 28.11.2022 | நேரம் : காலை 10.20  மணி |  இடம் : திருச்சி



>>> எளிய வழி அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகள் - 30 சோதனைகள் - PDF...



>>> வானவில் மன்றம் காணொளிகள் - அறிவியல் & கணிதம் -  பள்ளிக்கல்வித்துறை வெளியீடு...



>>> அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் (13210 பள்ளிகள்) 28-11-2022 திங்கள் 2மணிக்கு வானவில் மன்றம் தொடங்குதல் -  ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், STEM கருத்தாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களின் பணிகளும் பொறுப்புகளும் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



வானவில் மன்றம் காணொளிகள் - அறிவியல் & கணிதம் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு (Vanavil Manram Videos - Science & Maths - Tamilnadu School Education Department Released)...



வானவில் மன்றம் காணொளிகள் - அறிவியல் & கணிதம் -  பள்ளிக்கல்வித்துறை வெளியீடு (Vaanavil Mandram Videos - Science & Maths - Tamilnadu School Education Department Released)...


STEM ( Science Technology Engineering and Mathematics ) மூலம் வானவில் மன்றத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த காணொளிகளை வெளியிட்டுள்ளது.


* Physics 114 videos 


* Chemistry 34 videos


* Biology


* Maths 71 Videos


Science & Maths Vanavil Mandram Suggestive Experiment Videos


STEM ( Science Technology Engineering and Mathematics ) மூலம் வானவில்  மன்றத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது.


இந்தத் தொகுப்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களின் Playlists கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இதனை Clock செய்து ஒவ்வொரு பகுதி சார்ந்த வீடியோக்களை மாணவர்களுக்கு காட்டி மாணவர்ளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்.


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.


அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்தெடுப்படுதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதே STEM ( Science Technology Engineering and Mathematics ) திட்டம். அதாவது அறிவியல் , தொழில்நுட்பம் , பொறியியல் , கணிதம் இணைந்த செயல் திட்டமாகும் . 


இத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்...


Subject wise Play List Links...


>>> இயற்பியல் காணொளிகள் (Physics Videos)...


 

>>>  வேதியியல் காணொளிகள் (Chemistry Videos)...



>>> கணக்கு காணொளிகள் (Mathematics Videos)...



>>> உயிரியல் காணொளிகள் (Biology Videos)...



>>> எளிய வழி அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகள் - 30 சோதனைகள் - PDF...



>>> அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் (13210 பள்ளிகள்) 28-11-2022 திங்கள் 2மணிக்கு வானவில் மன்றம் தொடங்குதல் -  ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், STEM கருத்தாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களின் பணிகளும் பொறுப்புகளும் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் (13210 பள்ளிகள்) 28-11-2022 திங்கள் 2மணிக்கு வானவில் மன்றம் (Vanavil Mandram) தொடங்குதல் - கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், STEM கருத்தாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களின் பணிகளும் பொறுப்புகளும் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் (Proceedings Letter from State Project Director regarding initiation of Rainbow Forum in all Government Middle/ High and Higher Secondary Schools (13210 Schools) on 28-11-2022 Monday at 2 PM - Duties and Responsibilities of Mathematics and Science Teachers, Head Masters, STEM Coordinators, Block Educational Officers and District Level Officers) ந.க.எண்: 1560/ அ5/ STEM/ SS/ 2022, நாள்: 25-11-2022...



>>> அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் (13210 பள்ளிகள்) 28-11-2022 திங்கள் 2மணிக்கு வானவில் மன்றம் (Vanavil Mandram) தொடங்குதல் - கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், STEM கருத்தாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களின் பணிகளும் பொறுப்புகளும் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் (Proceedings Letter from State Project Director regarding initiation of Rainbow Forum in all Government Middle/ High and Higher Secondary Schools (13210 Schools) on 28-11-2022 Monday at 2 PM - Duties and Responsibilities of Mathematics and Science Teachers, Head Masters, STEM Coordinators, Block Educational Officers and District Level Officers) ந.க.எண்: 1560/ அ5/ STEM/ SS/ 2022, நாள்: 25-11-2022...



>>> வானவில் மன்றம் காணொளிகள் - அறிவியல் & கணிதம் -  பள்ளிக்கல்வித்துறை வெளியீடு...



>>> எளிய வழி அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகள் - 30 சோதனைகள் - PDF...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



வானவில் மன்றம் துவக்க விழா- முக்கிய குறிப்புகள்

1)அனைத்து அரசு மேல்நிலை ,உயர்நிலை , நடுநிலைப்பள்ளிகளிலும் 28.11.22 பிற்பகல் 2 மணிக்கு துவக்க விழா நடைபெற வேண்டும்.
2) விழாவிற்கு உள்ளூர் அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டும்.
3) துவக்க விழாவின் போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சில எளிய பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
4) வண்ண பலூன்கள் பறக்க விட வேண்டும்.
5) புகைப்படத்துடன் ஆவணப்படுத்துதல் அவசியம்.
6) மன்றம் தொடங்கப்பட்டதற்கான அறிக்கையை வட்டார வளமையம் வழியாக மாவட்ட அலுவலகத்திற்கு சமர்பிக்க வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...