கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாறுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாறுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2023-2024ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித் துறை மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு நாள் விவரங்கள் (DEE - Transfer & Promotion Counselling Dates Schedule)...

 

 2023-2024ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித் துறை மாறுதல்  & பதவி உயர்வு கலந்தாய்வு நாள் விவரங்கள் (DEE - Transfer & Promotion Counselling Dates Schedule)...


++++++++++++++++++++


*மாறுதல் விண்ணப்பங்களைப் பதிவேற்ற:  27.04.2023 to 01.5.2023


*மாறுதல் முன்னுரிமை பட்டியல் & காலிப்பணியிடங்களின் பட்டியல் வெளியீடு: 03.05.2023


*ஆன்லைனில் வெளியிடும் மாறுதல் முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்ய: 04.05.2023


*இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு: 05.05.2023


*மலைச் சுழற்சி மாறுதல்: 08.05.2023


*நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் & பதவி உயர்வு: 09.05.2023


*ஒன்றியம் விட்டு வெளியே பணிநிரவலில் சென்ற பட்டதாரி ஆசிரியர்களைத் தாய் ஒன்றியத்திற்கு கொணர்தல்: 10.05.2023


*ஒன்றியம் விட்டு வெளியே பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களைத் தாய் ஒன்றியத்திற்கு கொணர்தல்: 11.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 12.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 13.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 15.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 16.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 17.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 18.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 19.05.2023


*தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல்: 20.05.2023


*தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: 22.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 23.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 24.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம்: 25.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 26.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 27.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 29.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம்: 30.05.2023.



>>> 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




DEE கலந்தாய்வு தொடர்பான தேதிகள் :


27.03.23 - 01.05.23 :

விண்ணப்பித்தல்


03.05.23 :

முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு


04.05.23 :

திருத்தம் கோரல்


05.05.23 :

இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு


08.05.23 :

மலைச் சுழற்சி கலந்தாய்வு


Middle HM Transfer : 09.05.23 முற்பகல்

Middle HM Promotion : 09.05.23 பிற்பகல்


Primary HM Transfer : 20.05.23

Primary HM Promotion : 22.05.23


BT தாய் ஒன்றிய ஈர்ப்பு : 10.05.23

BT Surplus (Union) : 12.05.23

BT Surplus (Edu. District) : 13.05.23

BT Surplus (District) : 15.05.23

BT Transfer (Union) : 19.05.23

BT Transfer (Edu. District) : 23.05.23

BT Transfer (District) : 24.05.23

BT Transfer (Dist. to Dist.) : 25.05.23


SGT தாய் ஒன்றிய ஈர்ப்பு : 11.05.23

SGT Surplus (Union) : 16.05.23

SGT Surplus (Edu. District) : 17.05.23

SGT Surplus (District) : 18.05.23

SGT Transfer (Union) : 26.05.23

SGT Transfer (Edu. District) : 27.05.23

SGT Transfer (District) : 29.05.23

SGT Transfer (Dist. to Dist.) : 30.05.23.

EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் (Individual Login) பணியிட மாறுதலுக்கான விண்ணப்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது (EMIS website has provided the facility to apply for Transfer in individual login of teachers. It seems that the Proceedings for transfer counseling will be published soon)...



>>> EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் (Individual Login) பணியிட மாறுதலுக்கான விண்ணப்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது (EMIS website has provided the facility to apply for Transfer in individual login of teachers. It seems that the Proceedings for transfer counseling will be published soon)...


 Staff > Transfer Application


Note: Transfer application time window is now closed. Application cannot be submitted now.

Transfer Application

கலந்தாய்வு 

The field is required

ஆசிரியரின் அடையாள எண் (EMIS ID No.)


ஆசிரியரின் பெயர்


பாலினம்

ஆண் / பெண்

கைபேசி எண்


பதவியின் பெயர்


நியமிக்கப்பட்ட பாடம்


தற்போது பணிபுரியும் பள்ளியின் UDISE No.


பிறந்தநாள்


தற்போதைய பதவியில் முதன் முதலில் நியமனம் செய்யப்பட்ட நாள்


தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்ற நாள்


தற்போது பணிபுரியும் பள்ளியின் பெயர் (முழு விலாசம், மாவட்டம், பின்கோடுடன்) மற்றும் பள்ளி நிர்வாகம்


பணியில் சேர்ந்த நாள்


ஆசிரியரின் முழு விலாசம்


மாறுதல் முன்னுரிமை

(முன்னுரிமை கோரும் விவரங்கள் தவறு எனக் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.)

 

நாள் :

13/04/2023






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களில் (31.12.2021) நிலவரப்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களை (EDC) நிர்வாக நலன்கருதி முதன்மை கல்வி அலுவலர் நிலையிலேயே மாறுதல் செய்து பதிலி நியமனம் மேற்கொள்ள அனுமதி - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Permission to replace the Education District Project Coordinators (EDCs) who have been working in the District Project Coordinator's Offices and completed 3years as on 31.12.2021 under Samagra Shiksha - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 00143/ சி2/ இ1/ 2022, நாள்: 05-03-2022...



>>> ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களில்  (31.12.2021) நிலவரப்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களை (EDC) நிர்வாக நலன்கருதி முதன்மை கல்வி அலுவலர் நிலையிலேயே மாறுதல் செய்து பதிலி நியமனம் மேற்கொள்ள அனுமதி - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Permission to replace the Education District Project Coordinators (EDCs) who have been working in the District Project Coordinator's Offices and completed 3years as on 31.12.2021 under Samagra Shiksha - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 00143/ சி2/ இ1/ 2022, நாள்: 05-03-2022...

பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய தகவல்கள் (Information to be considered by those who got Promotion / Transfer)...



💥 பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு...

தாங்கள் பணியேற்பிடைக் காலத்தினை அனுபவிக்கவில்லையெனில் (இரு பள்ளிகளுக்கிடையே குறைந்தது 8 கிலோமீட்டர் தொலைவு இருக்க வேண்டும்) வருகின்ற மார்ச் மாத குறைதீர்நாள் முகாமில் தாங்கள் அனுபவிக்காத பணியேற்பிடைக் காலத்தினை தங்களுடைய ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்த்திட விண்ணப்பம் கொடுத்திடுங்கள்...


>>> பணியிட மாறுதல் / பதவி உயர்வு - துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க வேண்டும் விண்ணப்பம்...



💥 பதவி உயர்வு பெற்றவர்கள் கவனத்திற்கு...

தங்கள் பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்ய விண்ணப்பம் அளிக்கும் பொழுது ஜனவரி-22 ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் மட்டும் 01.03.2022 அன்று ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளவும். ஏப்ரல், ஜூலை & அக்டோபர் ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் வழக்கமான இவ்வாண்டிற்கான ஆண்டு ஊதிய உயர்வு பெற்றபின் பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பக் கடிதத்தினையும், மார்ச் மாத குறைதீர் நாள் கூட்டத்தில் அளிக்கலாம். அது தங்களுக்கு நன்மையாக அமையும்...


>>>  பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பக் கடிதம் (மாதிரி)...



>>> ஆசிரியர் மாறுதல் & பதவி உயர்வு -  பள்ளியிலிருந்து நீங்குதல் & சேர்க்கை அறிக்கை படிவங்கள் [Teachers Transfer & Promotion, Releiving & Joining Report Format]...



Information to be considered by those who got Promotion / Transfer...


Attention Promotion / Transfer Recipients... 

If you do not enjoy Joining time (there should be a distance of at least 8 km between the two schools), apply to add your Unavailed Joining Time to your Earned Leave at upcoming March Grievance Day Camp...


Attention Promotion Recipients... 

Those who received Annual Increment in January should apply on 01.03.2022 when applying for pay Fixation for their Promotion.  April, July & October  Increment Recipients may submit a letter of intent to Fixation the Pay for the promotion after receiving the regular annual Increment for this year, at the March Grievance Day. It will benefit them.

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு(BRTEs) 18.10.2021 அன்று நடைபெற உள்ள பூஜ்ஜிய கலந்தாய்வுக்கான(Zero Counselling) தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் (Temporary Priority List) வெளியீடு...



>>> ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு(BRTEs) 18.10.2021 அன்று நடைபெற உள்ள பூஜ்ஜிய கலந்தாய்வுக்கான(Zero Counselling) தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் (Temporary Priority List)...

வருவாய் நிர்வாக ஆணையரகம், துணை ஆட்சியர்களுக்கு பிரத்யேக வலைதளம், கிராம நிருவாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க புதிய வலைதளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் - செய்தி வெளியீடு எண்: 878, நாள்: 13-10-2021 (The Chief Minister has launched a new Dedicated Website for Directorate of Revenue Administration, Deputy Collectors, website to provide district transfer to Village Administrative Officers - Press Release No: 878, Date: 13-10-2021)...

 


வருவாய் நிர்வாக ஆணையரகம், துணை ஆட்சியர்களுக்கு பிரத்யேக வலைதளம், கிராம நிருவாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க புதிய வலைதளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் - செய்தி வெளியீடு எண்: 878, நாள்: 13-10-2021 (The Chief Minister has launched a new Dedicated Website for Directorate of Revenue Administration, Deputy Collectors, website to provide district transfer to Village Administrative Officers - Press Release No: 878, Date: 13-10-2021)...


>>> செய்தி வெளியீடு எண்: 878, நாள்: 13-10-2021...




மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பணிமாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education - Transfer of District Educational Officers) ந.க.எண்: 52500/அ1/இ1/2021, நாள்: 12-10-2021...


 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பணிமாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education - Transfer of District Educational Officers) ந.க.எண்: 52500/அ1/இ1/2021, நாள்: 12-10-2021...



ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 18.10.2021 அன்று பொது மாறுதல் கலந்தாய்வு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (General Transfer Counselling for BRTEs on 18.10.2021 - Proceedings of the Commissioner of Tamilnadu School Education) ந.க.எண்: 41779/சி4/இ1/2021, நாள்: 12-10-2021...



 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 18.10.2021 அன்று பொது மாறுதல் கலந்தாய்வு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (General Transfer Counselling for BRTEs on 18.10.2021 - Proceedings of the Commissioner of Tamilnadu School Education) ந.க.எண்: 41779/சி4/இ1/2021, நாள்: 12-10-2021...


>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 41779/சி4/இ1/2021, நாள்: 12-10-2021...


மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு 12.10.2021 அன்று மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Transfer Counselling for District Educational Officers on 12.10.2021 - Proceedings of the School Education Commissioner) ந.க.எண்: 52500/அ1/இ1/2021, நாள்: 05-10-2021...

 


மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு 12.10.2021 அன்று மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Transfer Counselling for District Educational Officers on 12.10.2021 - Proceedings of the School Education Commissioner) ந.க.எண்: 52500/அ1/இ1/2021, நாள்: 05-10-2021...


>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 52500/அ1/இ1/2021, நாள்: 05-10-2021...

இன்று (20.09.2021) நடைபெறவிருந்த BRTE இடமாறுதல் கலந்தாய்வு(Transfer Counselling) நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது(Postponed) - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:41779/சி4/இ1/2021, நாள்: 19-09-2021...


 இன்று (20.09.2021) நடைபெறவிருந்த BRTE இடமாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:41779/சி4/இ1/2021, நாள்: 19-09-2021...


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:41779/சி4/இ1/2021, நாள்: 19-09-2021...


இன்று(15-09-2021) நடைபெறும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் சுமார் 2348 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் மாவட்ட வாரியாகவும் பள்ளி வாரியாகவும் வெளியீடு( 2348 B.T.Assistant (Graduate Teacher) Vacancies to be displayed at the BRTEs Transfer Counselling to be held today (15-09-2021) Published by District and School wise )...



 இன்று(15-09-2021) நடைபெறும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் சுமார் 2348 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் மாவட்ட வாரியாகவும் பள்ளி வாரியாகவும் வெளியீடு( 2348 B.T.Assistant (Graduate Teacher) Vacancies to be displayed at the BRTEs Transfer Counselling to be held today (15-09-2021) Published by District and School wise )...










ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு (BRTEs Transfer Counselling Application Format - School Education Department)...

 


BRTE பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு....


ஆசிரிய பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் மற்றும் பொது மாறுதல் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.


பொது மாறுதல்


 2021-2022 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநில மற்றும் மாவட்டத்திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - சார்பாக.


பள்ளிக் கல்வித் துறையில் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாறுதல் வழங்குதல் , அதனைத் தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்பாக பார்வையில் கண்டுள்ளபடி நெறிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை நகல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது...


>>> ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு (BRTEs Transfer Counselling Application Format -  School Education Department)...

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு(Transfer Counselling to BRTEs) நடத்த கல்வித்துறை உத்தரவு...

 


பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு நிகழ் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது : 


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநில , மாவட்ட திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் வழங்க அரசு உத்தரவிடுகிறது. நிகழ் கல்வியாண்டில் பணி மூப்பு அடிப்படையில் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்திட வேண்டும். மேலும் , தற்போது தேர்வு செய்யப்படும் பணியில் மூத்த ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்து, பணியில் தொடர விரும்பினாலும் அதனை அனுமதிக்கத் தேவையில்லை. 2014ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களில் சேர்ந்த 500 பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் செய்யப்படும் போதும் , பணி இடங்களுக்கு பாடவாரியாக திறமையும் அனுபவமும் சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு , ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். கலந்தாய்வு அனைத்தும் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் மட்டுமே நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


>>> 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு(BRTE) பட்டதாரி ஆசிரியர்களாக(B.T.) பணிமாறுதல் (Conversion) வழங்குதல் மற்றும் பணியிட மாறுதல் (Transfer) வழங்கிட நெறிமுறைகள் வகுத்து அரசாணை (1டி) எண்: 134, நாள்: 18-08-2021 வெளியீடு...


மின்வாரியத்தில் பணியிடமாற்றம் கோருவோர் ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவு...

TANGEDCO - Request Transfer Applications - July 2021


 மின்வாரியத்தில் பணியிடமாற்றம் கோருவோர் ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவு...



கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரிய வழக்கிற்கு பதிலளிக்க வேண்டும் - மருத்துவக்கல்வி இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

 தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்களுக்கான பணிமாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் காது, மூக்கு, தொண்டை டாக்டர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரி, தேனி மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர் தங்கராஜ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ‘மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. காது, மூக்கு, தொண்டை பிரிவில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கன்னியாகுமரி உள்பட 9 மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டநிலையில், மேலும் 5 கல்லூரிகளில் அந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது. 14 கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தும், 9 கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது தன்னிச்சையானது. எனவே பதவி உயர்வுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், நாளை (திங்கட்கிழமை) பதில் அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

அரசாணை எண்:190, நாள் 08-12-2020 - தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் மாறுதல் ஆணை வெளியீடு...

 அரசாணை எண்:190,  நாள் 08-12-2020 மற்றும்  - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்: 56184/ அ1/ இ1/ 2020, நாள்: 08-12-2020 - தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் மாறுதல் ஆணை வெளியீடு...

>>> தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் மற்றும் அரசாணை எண்:190 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...