திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 12 நிவாரண முகாம்கள் பட்டியல் (List of 12 relief camps temporarily set up in the area under Tirunelveli Corporation)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
வாக்காளர் (Voter's) பட்டியலில் பெயர் சேர்த்தல் / திருத்துதல் / இடமாற்றம் / ஆதார் எண் இணைத்தல் முகாம் - தேவையான ஆவணங்கள் மற்றும் படிவங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1976, நாள்: 09-11-2022 (Name Addition / Correction / Transfer / Aadhaar Number Linking Camp in Electoral Roll - Required Documents and Forms - Tamil Nadu Government Press Release No: 1976, Dated: 09-11-2022)...
SSR-2023 இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு வாக்காளர் முகாம் நாட்கள் 2022 நவம்பர் 12,13, 26 & 27 (SSR-2023 Election Commission of India Approved Special Voter Camp Days 2022 November 12,13, 26 & 27) Chief Electoral Officer Letter No.4800/ Ele-II / 2022-26, Dated: 27-10-2022...
12-09-2021 முதல் 08-01-2022 வரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்ற நாட்கள் & ஈடுசெய் விடுப்பு நாட்கள் (Dates of 18 Mega Vaccination Camps held from 12-09-2021 to 08-01-2022 & Eligible Compensation Leave Dates Details)...
முகாம் நடைபெற்ற நாட்கள்:
1) 12-09-2021 (ஞாயிறு)
2) 19-09-2021 (ஞாயிறு)
3) 26-09-2021 (ஞாயிறு)
4) 03-10-2021 (ஞாயிறு)
5) 10-10-2021 (ஞாயிறு)
6) 23-10-2021 (சனி)
7) 30-10-2021 (சனி)
8) 14-11-2021 (ஞாயிறு)
9) 18-11-2021 (வியாழன்)
10) 21-11-2021 (ஞாயிறு)
11) 25-11-2021 (வியாழன்)
12) 28-11-2021 (ஞாயிறு)
13) 04-12-2021 (சனி)
14) 11-12-2021 (சனி)
15) 18-12-2021 (சனி)
16) 26-12-2021 (ஞாயிறு)
17) 02-01-2022 (ஞாயிறு)
18) 08-01-2022 (சனி)
தமிழகத்தில் இனி சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். மருத்துவ பணியாளர்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை பதிலாக சனிக் கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு(Tamilnadu Health Minister announced that the Corona Vaccination Camp will be held on Saturdays instead of Sundays in the favour of the medical staff)...
தமிழகத்தில் இனி சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். மருத்துவ பணியாளர்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை பதிலாக சனிக் கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் 2021 நவம்பர் 13, 14, 27 மற்றும் 28 தேதிகளில் சிறப்பு முகாம் -(To Add name to the Voters List and Make corrections - Special Camp on November 13, 14, 27 and 28, 2021)...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் வருகிற நவம்பர் 13, 14, 27 மற்றும் 28 தேதிகளில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது...
>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...
இன்று(12-09-2021) தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஒரு மாத காலத்திற்குள் ஒரு நாள் ஈடுசெய்யும் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர்(Teachers involved in vaccination camp work today can take one day Compensation Leave within a month - Pudukottai CEO)...
இன்று(12-09-2021) தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஒரு மாத காலத்திற்குள் ஒரு நாள் ஈடுசெய்யும் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர்(Teachers involved in vaccination camp work today can take one day Compensation Leave within a month - Pudukottai CEO)...
>>> புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் குரல் ஒலிப்பதிவு தகவல்...
12-09-2021 அன்று கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்(Mega COVID Vaccination Camp) - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...
செப்டம்பர் 12ஆம் தேதி கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்...
*கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 12.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40,000 மையங்களில் நடைபெற உள்ளது. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயித்து அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. ICDS, NGOs, வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும் நகர), கல்வித்துறை, யுனிசெப், WHO மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் கோவிட் தடுப்பூசி முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.*
*முக்கிய அம்சங்கள்:*
1️⃣ *கோவிட் தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படும்.*
2️⃣ *ஒவ்வொரு மையத்திலும் போதிய பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.*
3️⃣ *18 வயதிற்கு மேற்பட்ட 20 இலட்சம் நபர்களுக்கு 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை கோவிட் தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.*
4️⃣ *தடுப்பூசி செலுத்திய பிறகு ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் AEFI Kit தயார் நிலையில் வைக்கப்படும்.*
5️⃣ *அனைத்து மாவட்டங்களிலும் Task Force, Micro Planning, Supervisor Training, Vaccinator Training நடத்தப்பட்டுள்ளது*
6️⃣ *தேவையான IEC (Poster, Banner, Miking) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*
7️⃣ *கோவிட் சிறப்பு முகாமில் பாதுகாப்பான முறையில் நடைபெற கோவிட் -19 நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.*
8️⃣ *சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகழுவுதல் கட்டாயமாகும்.*
9️⃣ *தடுப்பூசி கொடுக்கும் முன் சோப்பைக் கொண்டு கைகழுவுவது / Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.*
🔟 *பெரியவர்களுக்கு காய்ச்சல் / இருமல் அல்லது மற்ற கோவிட் தொற்று தொடர்பாக இருந்தால் மையங்களில் அனுமதிக்கக் கூடாது.*
⏸️ *மையங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி பெறுபவர்களுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.*
1️⃣2️⃣ *பயனாளிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களை எடுத்து வரவேண்டும்.*
1️⃣3️⃣ *சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.*
1️⃣4️⃣ *அனைத்து மையங்களிலும் போதுமான காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும்.*
1️⃣5️⃣ *தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியின் விளைவாக, ஒன்றிய அரசிடமிருந்து போதுமான தடுப்பூசி பெறப்பட்டுள்ளது.*
அனைத்து மக்களும் இந்த மெகா தடுப்பூசி முகாமினை சிறந்த முறையில் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்போம் எழுதுவோம் இயக்கம் - மதிப்பீட்டு முகாம் குறித்த கேள்வி பதில்கள்...
கற்போம் எழுதுவோம் இயக்கம், விருதுநகர் மாவட்டம் - மதிப்பீட்டு முகாம் குறித்த கேள்வி பதில்கள்...
1. *மதிப்பீட்டு முகாம்* என்றால் என்ன?
கற்போர் களின் குறைந்தபட்ச கற்றல் அளவை கற்போரின் கற்ற நிலைக்கு ஏற்றவாறு மதிப்பிடும் நிகழ்வாகும். இது அடைவுத்தேர்வு அல்ல.
2. மதிப்பீட்டு முகாம் *எப்பொழுது* நடத்தப்பட வேண்டும்?
29. 7 2021 முதல் 31. 7 2021 வரை.
3. மதிப்பீட்டு முகாம் *மையத்தில் மட்டும்தான்* நடத்தப்பட வேண்டுமா?
இல்லை. கற்போருக்கு ஏதுவாக மையம் இல்லத்தில், அவர்கள் பணியாற்றும் இடங்களில், குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்படலாம்.
4. மதிப்பீட்டு முகாமை *அடைவுத்தேர்வு எனக்* கூறலாமா?
கூறுதல் கூடாது.
5. மதிப்பீட்டு முகாமை நடத்துவதற்கு *முன்னாயத்த* பணிகளாக எவற்றை மேற்கொள்ள வேண்டும்?
மையத்தில் பயிலும் கற்போரை மதிப்பீட்டு முகாம் நடக்கும் நாட்களில் எந்த நாட்களில் அவர்களை மதிப்பீடு செய்வது, எந்த இடத்தில் மதிப்பீடு செய்வது என கற்போர் வசதிக்கு ஏற்றவாறு மையத் தலைமை ஆசிரியரால் மதிப்பீட்டு முகாம் நடப்பதற்கு முன்னரே பட்டியல் தயார் செய்ய வேண்டும்.
6.பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தால் வழங்கப்பட்டுள்ள *வினா-விடை* கையேட்டை மதிப்பீட்டு படிவமாக பயன்படுத்தலாமா?
மதிப்பீட்டுப் படிவம் ஆக பயன்படுத்தலாம்.
7. ஒன்றிய அளவில் *கூட்டங்கள் நடத்தப்பட* வேண்டுமா?
கொரோனா தொற்று பரவல் சார்ந்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன் ஆர்வலர்களுக்கு நடத்தப்படலாம்.
8. கற்போரை மதிப்பீடு செய்யும் பொழுதே *திறன்கள் வாரியாக* மதிப்பெண் வழங்கப்பட வேண்டுமா?
ஆம்
9. கற்போருக்கு மதிப்பீட்டு முகாம் நடைபெறுவதை *தெரிவிக்கலாமா* ?
முன்னரே தெரிவிக்க வேண்டும்.
10.கற்போருக்கு *திருப்புதல்* செயல்பாடுகள் மேற்கொள்ளலாமா?
மேற்கொள்ளலாம் அவரவர் வீட்டு அளவில்
.11. மையத்தில் சேராமல் இம் மதிப்பீட்டு முகாமில் *நேரடியாக பங்கேற்க* கற்போர் விரும்பினால் அனுமதிக்கலாமா?
அனுமதிக்கலாம்.
12. மையத்திலுள்ள *கற்போர்* *எண்ணிக்கைக்கு* ஏற்றவாறு மதிப்பீட்டு முகாம் நடத்தப்பட வேண்டுமா?
ஆம்
13. மதிப்பீட்டு படிவங்களை மைய தலைமையாசிரியர்கள் *எப்பொழுது* பெற்றுக் கொள்வது?
26. 7. 2021 முதல் 27. 7. 2021 க்குள் வட்டார கல்வி அலுவலரின் மேற்பார்வையில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் இடம் பெற்றுக்கொள்ளலாம்.
14. கற்போரின் எவ்வகையான *திறன்களை* மதிப்பீடு செய்ய வேண்டும்?
எழுதுதல், வாசித்தல் , எண்கள் அறிதல் திறன்.
15.கற்போரை மதிப்பீடு செய்வது யார்?
*தன்னார்வலர்* .
16.மதிப்பீட்டு முகாம் சிறப்பாக நடத்துவதற்கு யார் யாரெல்லாம் *ஒருங்கிணைந்து* செயல்பட வேண்டும்?
வட்டார கல்வி அலுவலர், மேற்பார்வையாளர், மைய ஆசிரியர் பயிற்றுனர், பள்ளி தலைமையாசிரியர், மற்றும் தன்னார்வலர்
17.கற்போரின் *ஒட்டுமொத்த சராசரி* மதிப்பெண் பட்டியல் எப்பொழுது தயார் செய்ய வேண்டும்?
2.8. 2021 க்குள் தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்
18. கற்போர் மதிப்பெண் TN *EMIS* Web portal இல் விவரங்களை பதிவு செய்ய வேண்டுமா?
ஆம். ஆசிரிய பயிற்றுநர்கள் வட்டார அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
19. மதிப்பீட்டு முகாம் நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும் பூர்த்தி செய்யப்பட்ட மதிப்பீட்டு படிவங்களை மைய தலைமையாசிரியரிடம் தன்னார்வலர் ஒப்படைக்க வேண்டுமா?
ஆம்
20. ஒட்டுமொத்த சராசரி மதிப்பீடு *33* சதவீதத்திற்கும் குறைவாக பெற்ற கற்போருக்கு ஏதாவது ஒரு திறனில் ஐந்து மதிப்பெண் *கருணை* மதிப்பெண்ணாக வழங்கலாமா?
வழங்கலாம்.
21. மதிப்பீட்டு முகாம் நடத்துவதற்கு ஏதுவாக வட்டார அளவில் செயல் திட்டம் தயாரிக்கப் பட வேண்டுமா?
ஆம். வட்டார அளவில் செயல் திட்டம் தயாரித்து அதன் அடிப்படையில் திட்டமிட்டு இயங்குதல் வேண்டும்.
22. கற்போர் பெற்ற மதிப்பெண்களை எத்தனை நாட்களுக்குள் ஆசிரியர் பயிற்றுனர்கள் TN EMIS WEB PORTAL ல் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்?
03.08.21 முதல் 10.08.21 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
23. இந்த மதிப்பீட்டு முறையில் ஒவ்வொரு திறனுக்கும் எத்தனை மதிப்பெண் வழங்கப்படும்?
ஒரு திறனுக்கு 50 மதிப்பெண் என்ற அளவில் மூன்று திறன்களை சோதித்து அறிய மொத்தம் 150 மதிப்பெண் வழங்கப்படும்.
24. கல்வி தன்னார்வலர்களை தவிர்த்து விருப்பமுள்ள மற்ற தன்னார்வலர்களை மதிப்பீடு செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாமா?
பயன்படுத்தி கொள்ளலாம். தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
25. மதிப்பீட்டு முகாம் நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும் கலந்து கொண்ட கற்போர் களின் எண்ணிக்கையை Emis web portal இல் பதிவு செய்ய வேண்டுமா?
ஒவ்வொரு நாளிலும் பதிவு செய்ய வேண்டும்
26.
26.7.21&27.7.21 ஆகிய நாட்களில் மைய தலைமையாசிரியர்கள் மதிப்பீட்டு படிவத்தை பெற்றுக்கொண்ட விவரத்தை TN EMIS web portal இல் பதிவு செய்ய வேண்டுமா?
ஆம் பெறப்பட்ட மதிப்பீட்டு படிவங்கள் இன் எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டும்
27. கருணை மதிப்பெண் வழங்கி 33% பெற்று கற்போரை வெற்றிகரமாக முடித்தவர் என சான்றிதழ் வழங்கலாமா?
சான்றிதழ் வழங்கலாம்
28. கருணை மதிப்பெண் வழங்கியும் 33% பெற இயலாத கற்போருக்கு சான்றிதழில் எவ்வகையான அளவீடு தேவைப்படும்?
முன்னேற்றம் தேவை என்ற அளவீடு தேவைப்படும்
மாவட்ட திட்ட அலுவலகம்
விருதுநகர்.
போலியோ சொட்டு மருந்து முகாம் 31-01-2021 அன்று நடைபெறுதல் - கடைபிடிக்க வேண்டியவை - அரசு அறிவிப்பு வெளியீடு...
Press Release - Pulse Polio Immunization (PPI) Campaign on 31st January 2021 - Tamil & English Version...
போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு - மத்திய அரசு.
ஜனவரி 17 முதல் 3 நாட்கள் நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு.
மறுஅறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு -மத்திய சுகாதார அமைச்சகம்.
கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதால் போலியோ சொட்டு மருத்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Suspension of a teacher who slept in a government school asking students to press his feet
அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் Suspension of a teacher who slept in a government school ...