கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மூத்த குடிமக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூத்த குடிமக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பதிவுத்துறை - ஆவணப் பதிவின் போது மூத்த குடிமக்களுக்கு (70 வயதை கடந்தோர்) முன்னுரிமை - வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (Registration Department - Priority for senior citizens (over 70 years of age) during document registration - No need to wait in line Tamil Nadu Government Press Release) எண்: 1417, நாள்: 24-12-2021...



>>>  பதிவுத்துறை - ஆவணப் பதிவின் போது மூத்த குடிமக்களுக்கு (70 வயதை கடந்தோர்) முன்னுரிமை - வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (Registration Department - Priority for senior citizens (over 70 years of age) during document registration - No need to wait in line Tamil Nadu Government Press Release) எண்: 1417, நாள்: 24-12-2021...

மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் கோவிட் - 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோய் தொற்று இருக்கலாம் என்ற யூகத்திற்கு உரிய வாக்காளர்களுக்கு தபால் வாக்கு முறையில் (விருப்பத்தின் அடிப்படையில்) வாக்களிக்கும் வசதி- தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்...


 Voting facility by Postal Ballots (optional) for the disabled, senior citizens over 80 years of age and those who are suspected of being infected or infected with Covid 19 - The Chief Electoral Officer (CEO) of Tamil Nadu ...

>>> தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் செய்தி வெளியீடு(Press Release) எண்: 189, நாள்: 14-03-2021...


80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பப்பட்டால் நிரப்பி கொடுக்க வேண்டிய படிவம்...

 


80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் (Senior Citizen) தபால் வாக்கு அளிக்க விருப்பப்பட்டால்  படிவம் 12D நிரப்பி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தேர்தல் அறிக்கை நாளான 12-03-2021லிருந்து 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 அதன் பின்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு ( Postal Ballot ) அனுப்பி வைக்கப்பட உள்ளது.

>>> படிவம் 12D_ தமிழ்...

>>> Form 12D_ English...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...