கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Opinion Poll லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Opinion Poll லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TN Assembly Election 2026 - Exit Poll Survey Results



வெளியானது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்  


TN Assembly Election 2026 - Exit Poll Survey Results


மீண்டும் திமுக ஆட்சி - அக்னி நியூஸ் சர்வீஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு:


திமுக 169 இடங்களிலும், அதிமுக 64, தவெக 1 இடங்களிலும் வெல்லும் என கணிப்பு


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.


சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்:


DMK Alliance: 145 - 160 


ADMK Alliance: 50 - 65


TVK: 13 - 18


பிற: 5 - 8



நியூஸ் 18:


DMK Alliance: 125 - 145


ADMK Alliance: 65 - 80


TVK: 18 - 24


பிற: 2 - 6



தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.


NDTV & PEOPLE PULSE:


DMK Alliance: 125 - 145


ADMK Alliance: 65 - 80


TVK: 18 - 24


பிற: 2 - 6


MINNAMBALAM EXIT POLL:


DMK - 155


Admk - 72


Tvk - 5


Others -2


REPUBLIC & P MARC:


DMK Alliance: 125 - 145


ADMK Alliance: 65 - 85


TVK: 16 - 26


பிற: 1 - 6


MUMBAI SATTA BAZAAR PREDICTION:


DMK: 145 -155


ADMK:45 - 65


TVK: 7 - 9


VOTE VIBE SURVEY:


DMK Alliance: 103 - 113


ADMK Alliance: 114 - 124


TVK: 04 - 10


பிற: 0


இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளின் படி, திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு.







அதிமுக ஆட்சி அமைய வாய்ப்புள்ளது என வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் 


JVC & TIMES NOW:


ADMK: 128-147 


DMK: 75-95 


TVK: 8-15


CNN NEWS 18:


ADMK: 114 - 124


DMK: 103 - 113


TVK: 4 - 10



இவை தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்களிடம் எடுத்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் மட்டுமே - உண்மையான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 4 அன்று வெளியாகவுள்ளன



தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு...

 தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது...

































ரிபப்ளிக் டிவி - சி.என்.எக்ஸ் - கணிப்பு!


ரிபப்ளிக் டிவி - சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணி: 160-170


அதிமுக கூட்டணி - 58-68


அமமுக கூட்டணி - 4-6


ம.நீ.ம கூட்டணி - 0-2


சி வோட்டர் - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள்..!

சி வோட்டர் நிறுவனம் நடத்திய இந்த கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணி: 160-172


அதிமுக கூட்டணி - 58-70


அமமுக கூட்டணி - 0-4


ம.நீ.ம கூட்டணி - 0


மற்றவை - 0


India Today-Axis My India நிறுவனத்தின் கருத்து கணிப்பு முடிவுகள்:

India Today-Axis My India நிறுவனத்தின் கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணி: 175-195


அதிமுக கூட்டணி - 38-54


அமமுக கூட்டணி - 1-2


ம.நீ.ம கூட்டணி - 0-2


மற்றவை - 0


தொடர்ந்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளது...


நன்றி : விகடன் இணையதளம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution 2026 | Budget & Phase wise school list | SPD Proceedings

2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வ...