கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜூன் மாதத்தில் பயிற்சிகள் நடைபெறவுள்ள நாட்கள் (Training Days in June Month)...



 ஜூன் மாதத்தில் பயிற்சிகள் நடைபெறவுள்ள நாட்கள் (Training Days in June Month)...



1-5 வகுப்புகள்


💥 எண்ணும் எழுத்தும் பயிற்சி - ஜூன்6 முதல் 10வரை - 5நாட்கள் (1-3 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்கள்)


💥 Cluster Level Meeting - ஜூன் 18 - 1நாள்


💥 Spoken English - ஜூன் 23 & 24 - 2 நாட்கள் (4-5 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்கள்)



6-8 வகுப்புகள்


💥 STEM - ஜூன் 17 - 1நாள் (கணிதம் & அறிவியல் ஆசிரியர்கள்)


💥 Block Level Meeting - ஜூன் 18 - 1நாள்


💥 Spoken English - ஜூன் 24 - 1 நாள் (ஆங்கில ஆசிரியர்கள்)




>>> வகுப்பு வாரியாக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், DIET & SCERT Facultiesக்கு அளிக்கப்படவுள்ள பயிற்சிகள் விவரங்கள் மற்றும் பயிற்சிகள் நடைபெறவுள்ள நாட்கள்...




>>>  2022-23 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி மாத நாட்காட்டி - ஜூன் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை அனைத்து மாதங்களுக்கும் பள்ளி வேலைநாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் - ஒரே தொகுப்பாக (PDF File)...



>>>  2022-2023ஆம் கல்வியாண்டில் மாத வாரியாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் விவரம் (ஒரே பக்கத்தில்)...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உச்சநீதிமன்றத்தில் TET வழக்கு ஒத்திவைப்பு

 உச்சநீதிமன்றத்தில் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET தேவை  வழக்கு 03.04.2025க்கு ஒத்திவைப்பு  Teacher Eligibility Test required f...