கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Age Relaxation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Age Relaxation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கிராம உதவியாளர் நியமனம் : அதிகபட்ச வயது வரம்பு குறித்து வருவாய் துறை புதிய உத்தரவு

 



கிராம உதவியாளர் நியமனம் : அதிகபட்ச வயது வரம்பு குறித்து  வருவாய் துறை புதிய  உத்தரவு



பொது - 32

பி.சி, எம்.பி.சி, டி.என்.சி - 39, 

எஸ்.சி - எஸ்.டி , ஆதரவற்ற விதவைகளுக்கு 42 ஆண்டுகள் என வயது வரம்பு உயர்வு - கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



Revenue and Disaster

Management [Ser.8(1)] Department

Secretariat, Chennai-600 009.


Letter (Ms) No.636/Ser.8(1)/2025, Dated 18.09.2025

From

Tmt. P. Amudha, I.A.S.

Additional Chief Secretary to Government.

To

The Additional Chief Secretary/

Commissioner of Revenue Administration,

Chepauk, Chennai -600 005.

Sir,

Sub:

Public Service - Revenue and Disaster Management Department - Village Assistants - Rules to be followed for maximum age limit - Clarification - Issued - Regarding.

Ref:

1. G.O Ms.No.521, Revenue [Ser.7(2)] Department, dated 17.06.1998.

2. G.O.(Ms)No.91, Human Resources Management (S) Department, dated 13.09.2021.


I am directed to state that the post of Village Assistants is governed by Special Rules for the Tamil Nadu Village Assistants with effect from 01.06.1995 in the reference first cited.


2. I am directed to state that, regarding the age qualification for the post of Village Assistants, the following Rule/Provision to be considered:-

i. The provisions of the Special Rules will prevail over the provisions of the Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 as per Section 68 of the said Act.

ii. As per Section 20(8) of the above Act, the maximum age limit provided in the Special Rules shall not apply. But the maximum age limit prescribed in Section 20(8) of the Act shall apply.

iii. The qualification prescribed for the post of Village Assistant is"Appeared for the SSLC Examination" vide G.0.(Ms).No.266, Revenue and Disaster Management [Ser.8(1)] Department, dated 22.05.2025.

iv. As per the first proviso to Section 20(8) of the Act, the maximum age limit shall be increased by five years in respect of candidates belonging to Scheduled Castes or Scheduled Tribes or in respect of destitute widows of all castes, who do not possess a general educational qualification, which is higher than the minimum general educational qualification.

v. As per the second proviso to Section 20(8) of the Act, the maximum age limit shall be increased by two years in respect of candidates belonging to Backward Class Muslims, Backward Classes, Most Backward Classes or Denotified Communities, who do not possess a general educational qualification, which is higher than the minimum general educational qualification.

/P.T.0/

vi. Moreover, the maximum age limit has been increased by two years for COVID-19, vide G.O.Ms. No.91, Human Resources Management(S) Department, dated 13.09.2021. It has also been clarified that,the said increase of two years shall be applicable for direct recruitments made from 13.09.2021 to 12.09.2026 vide letter No.5871863/S/2023-1, Human Resources Management (S) Department,dated 28.04.2025.

3. In the above position, I am directed to state that the maximum age limit for direct recruitment of Village Assistant shall be as follows:-

Categories : Age limit prescribed in Special Rules (in years) / Age limit as per TNGS(CoS) Act,2016 (in years)  / Extension prescribed for COVID-19 (in years) / Total maximum age limit to be adopted (in years)


OC / GT  : 30 / - / 2 / 32

BC / MBC / DNC  : 35/ 2 / 2 / 39

SC / ST / Destitute Widow :  35 / 5 / 2 / 42


4. I am, therefore, directed to request you to instruct the position at para 3 above to the District Collectors to follow the same, while processing the recruitment for the post of Village Assistants.

5. This letter issued with the concurrence of the Human Resources Management Department, vide its U.O.No.Secy/3/2025, dated 18.09.2025.

Yours faithfully

for Additional Chief Secretary to Government


Age Relaxation Format



 மாணவர்களுக்கு வயது தளர்வாணை கோரும் படிவம்



Application form for requesting age relaxation for students



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பகுதி 

பள்ளி எண்


அனுப்புதல் 

தலைமை ஆசிரியர், 

ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளி,



பெறுநர் 

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), அவர்கள்,

மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி), 


 


வழி 

வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள், 

வட்டாரக் கல்வி அலுவலகம்,  


மதிப்பிற்குரிய ஐயா, 

பொருள் : முதல் வகுப்பு - வயது தளர்வாணை வழங்க கோருதல் தொடர்பாக...


எமது பள்ளியில்  _____ எனும் மாணவர் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார். அம்மாணவரது பிறந்த தேதி _____ ஆகும். எனவே _____ நாட்களுக்கு தளர்வாணை வழங்குமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 


தங்கள் உண்மையுள்ள,


இடம் :

நாள் :


இணைப்பு : 

பிறப்பு சான்றிதழ் நகல் 2 

ஆதார் அட்டை நகல் 2


இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்தும், பணி நியமன உச்ச வயது வரம்பை ஒருமுறை மட்டும் உயர்த்தியும் அரசாணைகள் (நிலை) எண்: 146 மற்றும் 147, நாள்: 22-08-2023 வெளியீடு (G.O. (Ms) No: 146 and 147, Dated: 22-08-2023 - Fixing the weightage on the basis of the year of passing TET for the appointment of Secondary Grade Teachers / Graduate Teachers (B.T.Assistants) and raising the upper age limit only once for appointment)...

 

 இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்தும், பணி நியமன உச்ச வயது வரம்பை ஒருமுறை மட்டும் உயர்த்தியும் அரசாணைகள் (நிலை) எண்: 146 மற்றும் 147, நாள்: 22-08-2023 வெளியீடு (G.O. (Ms) No: 146 and 147, Dated: 22-08-2023 - Fixing the weightage on the basis of the year of passing TET for the appointment of Secondary Grade Teachers / Graduate Teachers (B.T.Assistants) and raising the upper age limit only once for appointment)...




முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்தும், வயது தளர்வு வழங்குவது குறித்தும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் தெளிவுரை - குரல் பதிவு (Admission & Age Relaxation of First Standard Students - Director of Elementary Education Clarification - Audio)...



>>> முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்தும், வயது தளர்வு வழங்குவது குறித்தும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் தெளிவுரை - குரல் பதிவு (Admission & Age Relaxation of First Standard Students - Director of Elementary Education Clarification - Audio)...


முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை - 5 மாதங்கள் வரை வயது தளர்வு - மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழங்கலாம் - தொடக்கக்கல்வி இயக்குநர் (Admission of First Standard Students - Age relaxation up to 5 months - May be provided by District Education Officers - Director of Elementary Education)...


மாணவர் சேர்க்கையின் போது வயது தளர்வு குறித்து தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் குரல் வழி செய்தி


ஆகவே, இந்த 2022-2023 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையின் பொழுது 31-12-2017 வரை பிறந்த குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்த்துக் கொண்டு, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு விண்ணப்பித்து வயது தளர்வாணை பெறலாம்...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து (பொதுப் பிரிவினருக்கு 45 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 50 ஆகவும் வயது உச்ச வரம்பாக நிர்ணயம்) அரசாணை (நிலை) எண்: 144, நாள்: 18-10-2021 வெளியீடு - இது 31.12.2022 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். (01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 47 ஆகவும் வயது உச்ச வரம்பாக நிர்ணயம்) - Extension of age limit for selection of teachers by direct appointment to 5 years (age limit to 45 for general category and 50 for reservation category) G.O. (Ms) No: 144, Dated: 18-10-2021 - This is for Announcements issued till 31.12.2022 Only applies. (From 01.01.2023 the age limit has been fixed at 42 for general category and 47 for reservation category)...

 


ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து (பொதுப் பிரிவினருக்கு 45 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 50 ஆகவும் வயது உச்ச வரம்பாக நிர்ணயம்) அரசாணை (நிலை) எண்: 144, நாள்: 18-10-2021 வெளியீடு - இது 31.12.2022 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு  மட்டுமே பொருந்தும். (01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 47 ஆகவும் வயது உச்ச வரம்பாக நிர்ணயம்)...


>>> அரசாணை (நிலை) எண்: 144, நாள்: 18-10-2021...


ஆசிரியர் நியமனம் - 31.12.2022 வரை வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கு மட்டும் உச்ச வயது வரம்பு 45/50 ஆக நிர்ணயம் - 01.01.2023 முதல் உச்ச வயது வரம்பு 42/47 ஆக நிர்ணயம் செய்து 18.10.2021 அன்று பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு...





அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி அரசாணை நிலை எண்:91, நாள்: 13-09-2021 வெளியீடு(Raising the age limit for appointment through Direct appointment in Government service by two years G.O.Ms.No: 91, Dated: 13-09-2021)...



 அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி அரசாணை நிலை எண்:91, நாள்: 13-09-2021 வெளியீடு(Raising the age limit for appointment through Direct appointment in Government service by two years G.O.Ms.No: 91, Dated: 13-09-2021)...


>>> அரசாணை நிலை எண்:91, நாள்: 13-09-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்