கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் (13210 பள்ளிகள்) 28-11-2022 திங்கள் 2மணிக்கு வானவில் மன்றம் (Vanavil Mandram) தொடங்குதல் - கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், STEM கருத்தாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களின் பணிகளும் பொறுப்புகளும் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் (Proceedings Letter from State Project Director regarding initiation of Rainbow Forum in all Government Middle/ High and Higher Secondary Schools (13210 Schools) on 28-11-2022 Monday at 2 PM - Duties and Responsibilities of Mathematics and Science Teachers, Head Masters, STEM Coordinators, Block Educational Officers and District Level Officers) ந.க.எண்: 1560/ அ5/ STEM/ SS/ 2022, நாள்: 25-11-2022...



>>> அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் (13210 பள்ளிகள்) 28-11-2022 திங்கள் 2மணிக்கு வானவில் மன்றம் (Vanavil Mandram) தொடங்குதல் - கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், STEM கருத்தாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களின் பணிகளும் பொறுப்புகளும் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் (Proceedings Letter from State Project Director regarding initiation of Rainbow Forum in all Government Middle/ High and Higher Secondary Schools (13210 Schools) on 28-11-2022 Monday at 2 PM - Duties and Responsibilities of Mathematics and Science Teachers, Head Masters, STEM Coordinators, Block Educational Officers and District Level Officers) ந.க.எண்: 1560/ அ5/ STEM/ SS/ 2022, நாள்: 25-11-2022...



>>> வானவில் மன்றம் காணொளிகள் - அறிவியல் & கணிதம் -  பள்ளிக்கல்வித்துறை வெளியீடு...



>>> எளிய வழி அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகள் - 30 சோதனைகள் - PDF...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



வானவில் மன்றம் துவக்க விழா- முக்கிய குறிப்புகள்

1)அனைத்து அரசு மேல்நிலை ,உயர்நிலை , நடுநிலைப்பள்ளிகளிலும் 28.11.22 பிற்பகல் 2 மணிக்கு துவக்க விழா நடைபெற வேண்டும்.
2) விழாவிற்கு உள்ளூர் அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டும்.
3) துவக்க விழாவின் போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சில எளிய பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
4) வண்ண பலூன்கள் பறக்க விட வேண்டும்.
5) புகைப்படத்துடன் ஆவணப்படுத்துதல் அவசியம்.
6) மன்றம் தொடங்கப்பட்டதற்கான அறிக்கையை வட்டார வளமையம் வழியாக மாவட்ட அலுவலகத்திற்கு சமர்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Is it 80th Independence Day or 79th

  இன்று கொண்டாடப்படுவது 79வது சுதந்திர தினமா? 80வது சுதந்திர தினமா? Is the 79th Independence Day being celebrated today, or the 80th? இன்று ...