கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வானவில் மன்றம் காணொளிகள் - அறிவியல் & கணிதம் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு (Vanavil Manram Videos - Science & Maths - Tamilnadu School Education Department Released)...



வானவில் மன்றம் காணொளிகள் - அறிவியல் & கணிதம் -  பள்ளிக்கல்வித்துறை வெளியீடு (Vaanavil Mandram Videos - Science & Maths - Tamilnadu School Education Department Released)...


STEM ( Science Technology Engineering and Mathematics ) மூலம் வானவில் மன்றத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த காணொளிகளை வெளியிட்டுள்ளது.


* Physics 114 videos 


* Chemistry 34 videos


* Biology


* Maths 71 Videos


Science & Maths Vanavil Mandram Suggestive Experiment Videos


STEM ( Science Technology Engineering and Mathematics ) மூலம் வானவில்  மன்றத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது.


இந்தத் தொகுப்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களின் Playlists கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இதனை Clock செய்து ஒவ்வொரு பகுதி சார்ந்த வீடியோக்களை மாணவர்களுக்கு காட்டி மாணவர்ளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்.


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.


அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்தெடுப்படுதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதே STEM ( Science Technology Engineering and Mathematics ) திட்டம். அதாவது அறிவியல் , தொழில்நுட்பம் , பொறியியல் , கணிதம் இணைந்த செயல் திட்டமாகும் . 


இத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்...


Subject wise Play List Links...


>>> இயற்பியல் காணொளிகள் (Physics Videos)...


 

>>>  வேதியியல் காணொளிகள் (Chemistry Videos)...



>>> கணக்கு காணொளிகள் (Mathematics Videos)...



>>> உயிரியல் காணொளிகள் (Biology Videos)...



>>> எளிய வழி அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகள் - 30 சோதனைகள் - PDF...



>>> அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் (13210 பள்ளிகள்) 28-11-2022 திங்கள் 2மணிக்கு வானவில் மன்றம் தொடங்குதல் -  ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், STEM கருத்தாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களின் பணிகளும் பொறுப்புகளும் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...