கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Republic Day லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Republic Day லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுதந்திர தினம், குடியரசு தினம் இடையேயான வேறுபாடுகள் (Differences between Independence Day and Republic Day)...



சுதந்திர தினம், குடியரசு தினம் இடையேயான வித்தியாசங்கள் (Differences between Independence Day and Republic Day)...


 சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றப்படும் (Flag Hoisting). ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி அவிழ்க்கப்படும் (Flag Unfurling).


சுதந்திர தினத்தன்று, பிரதமர் கொடி ஏற்றுவார் (Flag Hoisting). குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் கொடியை அவிழ்ப்பார்(Flag Unfurling). இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டு விழாக்களுக்கும் முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இரண்டையுமே ஏற்றுவதாகத் தான் குறிப்பிடுவோம். ஆனால் அது தவறு.


காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதிய தேசத்தின் எழுச்சியைக் குறிக்கும் வகையில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி, கம்பத்தின் கீழிருந்து ஏற்றப்பட்டது. அதனால் அந்த சுதந்திரம் பெற்ற நாளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் கம்பத்தின் கீழிருந்து கொடி ஏற்றப்படும்.


மறுபுறம், குடியரசு தினமான ஜனவரி 26 அன்று மூவர்ணக் கொடியை அவிழ்க்கும் போது, ​​​​கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். இந்திய குடியரசுத் தலைவர் மூவண்ணக்கொடியை அவிழ்த்து விடுவார்.


முதல் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் இல்லை. லார்ட் மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். அது ஆங்கிலேய அலுவலகம் அகற்றப்படுவதற்கு முன்பு, குடியரசுத் தலைவர் பதவிக்கு சமமான பதவியாக இருந்தது. புதிதாக சுதந்திரம் பெற்ற தேசத்தின் கொடியை ஏற்றுவதற்கு காலனித்துவவாதி பொறுப்பேற்க முடியாது. எனவே அந்தப் பணியை இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒரு நபருக்கு மட்டுமே வழங்க முடியும்.


சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி இடைக்கால இந்திய அரசை அமைத்திருந்தோம். அந்த அரசின் தலைமைப் பொறுப்பான பிரதமர் பதவியில் ஜவாஹர்லால் நேரு இருந்தார். அதனால் அவரே அந்த கொடியை ஏற்றினார். இதனால்தான் சுதந்திர தினத்தன்று இன்றும் நாட்டின் பிரதமர் கொடி ஏற்றுகிறார்.


இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு, இந்திய நாடு குடியரசு நாடு என்று அறிவிக்கும் தினத்தன்று நாட்டின் முதல் குடிமகனாக, அரசியலமைப்புத் தலைவராக குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே சுதந்திரம் பெற்ற நாடு இப்போது குடியரசு நாடாக மட்டும் மாறுவதால் புதிய குடியரசு தலைவராகப் பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத் கொடியை அவிழ்த்து  வைத்தார். அந்தப் பழக்கமே இன்றும் தொடர்கிறது.


அதேபோல் மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும், குடியரசு தினத்தன்று ஆளுநரும் கொடியேற்றுவார்கள். இந்த நிகழ்வு 1974ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வந்தது.


இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையிலான மற்றொரு வித்தியாசம் இடம். பிரதமர் செங்கோட்டையில் இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார், அதைத் தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.


மறுபுறம், குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் ராஜபாதையில் கொடியேற்றுகிறார். அதைத் தொடர்ந்து இராணுவ வலிமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் பாரிய நிகழ்ச்சி நாட்டின் வளத்தை உலகிற்குக் காட்டுவதற்காக நடைபெறுகிறது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இனிய குடியரசு தின விழா வாழ்த்துகள் (Happy Republic Day)...


 இனிய குடியரசு தின விழா வாழ்த்துகள் (Happy Republic Day)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை முதல்-அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பசுமை கூடை வழங்கி வரவேற்பார்.


பின்னர் அதிகாரிகளை ஆளுநருக்கு சம்பிரதாயப்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார்.


அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைப்பார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும்.


அணிவகுப்பு மரியாதை


பின்னர் ராணுவ படை பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதை அவர் ஏற்றுக்கொள்வார். அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க்கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணி வகுத்து கொண்டுவரப்படும்.


அதைத்தொடர்ந்து 30 படைப்பிரிவினர் அணி வகுத்து செல்வார்கள்.


பதக்கங்கள்


அதன்பின்னர் அணி வகுப்பு மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்து பதக்கங்களை வழங்குவார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சருடன் பதக்கம் பெற்றவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.


அதைத்தொடர்ந்து விழா மேடையில் ஆளுநர், முதல்-அமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.


எண்ணும் எழுத்தும் - சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் என குடியரசு தின விழாவில் சிறப்பிக்கப்பட பட்டியல் தேர்வு செய்யப்பட்ட விவரம் - கல்வித்துறை வெளியீடு (Ennum Ezhuthum - Details and mode of selection of teachers based on their performance, who ll be honoured in Republic Day celebrations - Department of Education Released)...

 

எண்ணும் எழுத்தும்  - சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் என குடியரசு தின விழாவில் சிறப்பிக்கப்பட பட்டியல் தேர்வு செய்யப்பட்ட விவரம் - கல்வித்துறை வெளியீடு (Ennum Ezhuthum - Details and mode of selection of teachers based on their performance, who ll be honoured in Republic Day celebrations - Department of Education Released)...


Dear DEOs, 

There are two categories to the teacher list shared here:


1. District KRPs


2. Teachers chosen based on compliance.


For compliance, the following criteria were used for selecting teachers block-wise:


*Criteria for selection of Teachers - Block Wise*


1. Teacher-wise Term - 2 Summative assessment completion data.


2. Teacher-wise Term-3 Block level training attendance.


3. Teacher-wise December 2022 CRC quiz score.


The above 3 criteria were used to compare teachers within their block level. Teachers with the highest percentage in these criteria in thier respective blocks were shortlisted.


*For the purpose of tie-breaker the below criteria were considered*


A. Highest score in CRC quiz was considered

B. Ennum Ezhuthum Teacher attendance for the month of January 2023


C. Teachers who had submitted feedback in the December 2022 CRC were given preference.




குடியரசு தின விழாவில் சிறப்பிக்கப்பட உள்ள எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களின் பட்டியல் (Ennum Ezhuthum Teachers List for Republic Day Honor - January 2023)...

 

>>> குடியரசு தின விழாவில் சிறப்பிக்கப்பட உள்ள எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களின் பட்டியல் (Ennum Ezhuthum Teachers List for Republic Day Honor - January 2023)...



>>> எண்ணும் எழுத்தும்  - சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் என குடியரசு தின விழாவில் சிறப்பிக்கப்பட பட்டியல் தேர்வு செய்யப்பட்ட விவரம் - கல்வித்துறை வெளியீடு...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


26-01-2022 அன்று பள்ளிகளில் 73வது குடியரசு தின விழா கொண்டாடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Celebrating the 73rd Republic Day in schools on 26-01-2022 - SOP and Proceedings of the Commissioner of School Education)...



>>> 26-01-2022 அன்று பள்ளிகளில் 73வது குடியரசு தின விழா கொண்டாடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள்(Celebrating the 73rd Republic Day in schools on 26-01-2022 - SOP)...


>>> 26-01-2022 அன்று பள்ளிகளில் 73வது குடியரசு தின விழா கொண்டாடுதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Celebrating the 73rd Republic Day in schools on 26-01-2022 - Proceedings of the Commissioner of School Education)...

72வது குடியரசு தின விழா- அனைத்து வகை பள்ளிகள் & கல்வி அலுவலகங்களில் தேசிய கொடியேற்றி கொண்டாடுதல் - பள்ளி கல்வி இயக்குநர் செயல்முறைகள் - நாள்:23-01-2021...

 பள்ளிக்கல்வி - 72வது குடியரசு தின விழா- அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் தேசிய கொடியேற்றி கொண்டாடுதல்...

>>>  பள்ளி கல்வி இயக்குநர் செயல்முறைகள் - நாள்: 23-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கோவிட்-19 கட்டுப்பாடுகளுடன் குடியரசு தினம் கொண்டாடுதல் - செய்தி அறிவிப்பு வெளியீடு...

 COVID-19 Containment Plan - On Republic Day...

>>> கோவிட்-19 கட்டுப்பாடுகளுடன் குடியரசு தினம் கொண்டாடுதல் - செய்தி அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...