கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ / ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணைகள் வெளியீடு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் இணைச் செயல்முறைகள்...

 


 ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் ஆண்டு இறுதி தேர்வுகளை முடிக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் உத்தரவு. 


ஏப்ரல் 13 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் என்று அறிவிப்பு. 


பள்ளிகள் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை, நடப்பு கல்வி ஆண்டு பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி.



 ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ / ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணைகள் வெளியீடு -  தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் இணைச் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



1 முதல் 9 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 02.04.2024 ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை இறுதி பருவத்தேர்வுகள் நடைபெறும்.


ஏப்ரல் 13ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை...


ஆசிரியர்கள் 23-04-2024ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியும், மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Path to Update Club Incharge Teacher & Student Ambassador

  📢 * Path to Update Club Incharge Teacher & Student Ambassador 🏫 *Applicable Schools:* Pure Government Schools having Classes 6–9 onl...