கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Inspection லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Inspection லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இன்று (09.10.2024) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியீடு...

 


கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று (09.10.2024) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியீடு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


School Education Department Secretary to appoint district wise higher officers to monitor welfare programs for students - Subjects for Inspection of Monitoring Officers in Primary and Middle Schools, High and Higher Secondary Schools, CEO Offices, DEO Office and BEO Office...



 மாணவர்களுக்கான நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் கண்காணிப்பு அலுவலர்களின் ஆய்வுக்கான பொருள்கள்...


 அனைத்து மாவட்டங்களிலும் அரசின் நலத்திட்டங்கள், பள்ளி ஆய்வு, முதன்மை கல்வி அலுவலகம் , மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகத்தை ஆய்வு செய்ய கல்வித்துறை உயர் அதிகாரிகள் நியமனம்...


School Education Department Secretary to appoint district wise higher officers to monitor welfare programs for students - Subjects for Inspection of Monitoring Officers in Primary and Middle Schools, High and Higher Secondary Schools, CEO Offices, DEO Office and BEO Office...








Subjects for Inspection of Monitoring Officers in Primary and Middle Schools...



மாணவர்களுக்கான நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள உயர் அலுவலர்கள் பள்ளி பார்வையின் போது ஆய்வு செய்யும் விசயங்கள்...


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கண்காணிப்பு அலுவலர்களின் ஆய்வுக்கான பொருள்கள்...


Annexure to Letter No. 8831/Bud-2/2024, date 20.09.2024

I) Subjects for Inspection of Monitoring Officers in Primary and Middle Schools:

Academic performance:-

Ennum Ezhuthm 1-5 Classes

ALM (9 components) in 6 -8 Classes

Basic Skill Training in Maths & Language for 6-8 Clasess

Palli paarvai through APP


Flagship Programs:

CM's Breakfast scheme

All Welfare schemes implementation

Scholarships details : SC, ST, MBC, Minority

EMIS updation of school, Teachers and Students particulars.

Teachers Vacancy

Student strength matching - physical strength and online data.

NAS/ SLAS analysis

NMMS details for class VIII students

Infrastructure details and physical audit and existing structures and the need.

Health screening of the students.

Club activities

Sports and Games activities Out of school Children / Drop out Inclusive education

Other Samagra Shiksha components




In today's (21.09.2024) Inspection, Director of Elementary Education Dr. P.A.Naresh asked the students to read Tamil and English newspapers...



 மயிலாடுதுறை, குத்தாலம் ஒன்றிய பள்ளிகளில் இன்று (21.09.2024) நடைபெற்ற ஆய்வில், மாணவர்களிடம் தினசரி தமிழ், ஆங்கில நாளிதழ்களை காண்பித்து வாசிக்க செய்தார் தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ் அவர்கள்...


இன்று (21.09.2024), மாணவர்களிடம் தமிழ், ஆங்கில நாளிதழ் வாசிப்பு திறனை ஆய்வு செய்தார் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள்...




இரவு வரை ஆண்டாய்வு நீட்டிக்கக் கூடாது - கல்வி அதிகாரிகளுக்கு மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...



இரவு வரை ஆண்டாய்வு நீட்டிக்கக் கூடாது - கல்வி அதிகாரிகளுக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...




நிருவாக மறுசீரமைப்பின் படி ஆண்டாய்வு மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 58147/ அ1/ இ3/ 2023, நாள்: 06-11-2023 (Proceedings of the Director of School Education regarding the conduct of annual inspection as per the administrative reorganization Rc.No: 58147/ A1/ E3/ 2023, Dated: 06-11-2023)...

 

நிருவாக மறுசீரமைப்பின் படி ஆண்டாய்வு மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 58147/ அ1/ இ3/ 2023, நாள்: 06-11-2023 (Proceedings of the Director of School Education regarding the conduct of annual inspection as per the administrative reorganization Rc.No: 58147/ A1/ E3/ 2023, Dated: 06-11-2023)...


மாவட்டக் கல்வி அலுவலகங்கள் - நிருவாக மறுசீரமைப்பு - மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் ஆண்டாய்வு மேற்கொள்ளல் - அறிக்கை கோருதல் - சார்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்தல் - இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் - எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு - செய்தி வெளியீடு எண் : 1636, நாள் : 12.08.2023 (Inspection of Anganwadi Centers across Tamil Nadu - Basic facilities to be in place - Actions to be taken - Chief Secretary's order to District Collectors - Press Release No : 1636, Dated : 12.08.2023)...


>>> தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்தல் - இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் - எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு - செய்தி வெளியீடு எண் : 1636, நாள் : 12.08.2023 (Inspection of Anganwadi Centers across Tamil Nadu - Basic facilities to be in place - Actions to be taken - Chief Secretary's order to District Collectors - Press Release No : 1636, Dated : 12.08.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளை முன்னறிவிப்பின்றி ஆய்வு மேற்கொள்ளுதல் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Conduct unannounced inspection of all Government / Government Aided Primary / Middle / High / Higher Secondary Schools - Proceedings of Chief Educational Officer)...


>>> அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளை முன்னறிவிப்பின்றி ஆய்வு மேற்கொள்ளுதல் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Conduct unannounced inspection of all Government / Government Aided Primary / Middle / High / Higher Secondary Schools - Proceedings of Chief Educational Officer)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



குழு ஆய்வுக்கு தயார் நிலையில் வைக்க வேண்டிய பதிவேடுகள் & செயல்பாடுகள் - சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Records & Activities to be kept ready for Group Inspection – Proceedings of Chief Educational Officer)...

 


>>> குழு ஆய்வுக்கு தயார் நிலையில் வைக்க வேண்டிய பதிவேடுகள் & செயல்பாடுகள் -  சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Records & Activities to be kept ready for Group Inspection – Proceedings of Chief Educational Officer)...


ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...




தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கற்றல் செயல்பாடுகளை ஆய்வுக்குழு பார்வையிடும்பொழுது முன்னிலைப்படுத்த வேண்டிய பதிவேடுகள் - காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Records to be highlighted when inspection committee inspects learning activities in all schools in the district - Proceedings of Kanchipuram Chief Educational Officer) ந.க.எண்: 4452/ ஆ2/ 2022, நாள்:15-11-2022...


>>> மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கற்றல் செயல்பாடுகளை ஆய்வுக்குழு பார்வையிடும்பொழுது முன்னிலைப்படுத்த வேண்டிய பதிவேடுகள் - காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Records to be highlighted when inspection committee inspects learning activities in all schools in the district - Proceedings of Kanchipuram Chief Educational Officer) ந.க.எண்: 4452/ ஆ2/ 2022, நாள்:15-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




தொடக்கக் கல்வித் துறை (DEE) - வட்டாரக் கல்வி அலுவலரின் (BEO) பள்ளி ஆண்டாய்வு அறிக்கை படிவம் (School Inspection Format - Elementary Education - Block Educational Officer)...



>>> தொடக்கக் கல்வித் துறை (DEE) - வட்டாரக் கல்வி அலுவலரின் (BEO) பள்ளி ஆண்டாய்வு அறிக்கை படிவம் (School Inspection Format - Elementary Education - Block Educational Officer)...



>>> தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான வட்டாரக் கல்வி அலுவலரின் ஆண்டாய்வு அறிக்கை படிவம் - புதியது (மாதிரி 2)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



திருச்சிராப்பள்ளி மண்டல ஆய்வுக் கூட்டம் - 17.08.2022 - ஆசிரியர் பணி மேம்பாடு, பாடத் திட்டம், வகுப்பறை மேலாண்மை, மாணவர்கள் கற்றல் கண்காணிப்பு உள்ளிட்டவற்றில் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் பள்ளிகள் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய பள்ளிகள் (Tiruchirapalli Regional Review Meeting - 17.08.2022 - Schools reaching the expectation and Schools need to improve in TPD, Lesson Plan, Classroom Management, Students Learning Tracking - Palli Paarvai School Inspection)...



>>> திருச்சிராப்பள்ளி மண்டல ஆய்வுக் கூட்டம் - 17.08.2022 - ஆசிரியர் பணி மேம்பாடு, பாடத் திட்டம், வகுப்பறை மேலாண்மை, மாணவர்கள் கற்றல் கண்காணிப்பு உள்ளிட்டவற்றில் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் பள்ளிகள் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய பள்ளிகள் (Tiruchirapalli Regional Review Meeting - 17.08.2022 - Schools reaching the expectation and Schools need to improve in TPD, Lesson Plan, Classroom Management, Students Learning Tracking - Palli Paarvai School Inspection)...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆண்டாய்வு செய்தல் - அலுவலர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் - முன்னிலைப் படுத்த வேண்டிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Inspection of Chief Educational Offices under the Commisionerate of School Education - Allocation of Districts to Officers and Issuance of Orders - Records and Documents to be Present - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 42795/ அ1/ இ3/ 2022, நாள்: 29-06-2022...



>>> பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆண்டாய்வு செய்தல் -  அலுவலர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் - முன்னிலைப் படுத்த வேண்டிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Inspection of Chief Educational Offices under the Commisionerate of School Education - Allocation of Districts to Officers and Issuance of Orders - Records and Documents to be Present - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 42795/ அ1/ இ3/ 2022, நாள்: 29-06-2022...






பள்ளிகள் ஆய்வுக்கு EMIS மூலம் பள்ளிகள் தேர்ந்தெடுப்பு (Selection of Schools by EMIS for School Inspection)...

 பள்ளிகள் ஆய்வுக்கு EMIS மூலம் பள்ளிகள் தேர்ந்தெடுப்பு (Selection of Schools by EMIS for School Inspection)...



>>> TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வின் பொழுது பதிவு செய்யும் விவரங்கள்...


TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வு - பதிவு செய்யும் விவரங்கள் (HOD's School Inspection – TN EMIS Monitoring App - User Manual – School Inspection module)...



>>> TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வு - பதிவு செய்யும் விவரங்கள் (HOD's School Inspection – TN EMIS Monitoring App - User Manual – School Inspection module)...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...