கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Election Commission லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Election Commission லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குடியுரிமையை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை - உச்சநீதிமன்றம்



குடியுரிமையை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை - உச்ச நீதிமன்றம்


வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்திய குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்.


தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மட்டுமே நிர்வகிக்கிறதே தவிர, குடியுரிமையை முடிவு செய்யும் அதிகாரம் அதற்கு இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.



மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

 

Elections announced for 2 vacant seats in the Rajya Sabha


மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

 

மாநிலங்களவையில் சுநேத்ரா அஜித் பவார் மற்றும் அதிமுகவின் சி.வி.சண்முகம் ஆகியோர் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு


சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் சி.வி.சண்முகம்



22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்



 22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்


PrO App Timeline



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


உங்களுக்கு Booth Slip கிடைக்கவில்லையா? - ECINET App மூலம் தகவல் அறியலாம்


உங்களுக்கு Booth Slip கிடைக்கவில்லையா? - ECINET App மூலம் தகவல் அறியலாம்


 உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? உங்களுக்கு பூத் ஸ்லிப் கிடைக்கவில்லையா?


 நீங்கள் வாக்கு அளிக்க வேண்டிய வாக்குச்சாவடி மையம் எது என்று தெரியவில்லையா?


 எல்லாவற்றையும் எளிதில் தெரிந்து கொள்ள google playstore ல் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள ECINET மொபைல் ஆப் ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் ஒரே செயலியில் வாக்காளர் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறலாம்.


ECINET செயலி என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு "சூப்பர் செயலி" ஆகும். இது 40-க்கும் மேற்பட்ட தனித்துவமான தேர்தல் தொடர்பான சேவைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. வாக்காளர் பதிவு (படிவம் 6), டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பதிவிறக்கம் செய்தல் (e-EPIC), வாக்காளர் பட்டியலைத் தேடுதல், விண்ணப்ப நிலையைக் கண்காணித்தல், வாக்குச் சாவடிகளைக் கண்டறிதல், வேட்பாளர் விவரங்களைச் சரிபார்த்தல் மற்றும் cVIGIL வழியாக விதிமீறல்களைப் புகாரளித்தல் ஆகியவை இதன் முக்கியப் பயன்பாடுகளில் அடங்கும்.


https://play.google.com/store/apps/details?id=in.gov.eci.app


ECINET App வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான செயலி - பயன்படுத்தும் முறை



 ECINET App for Polling Station Presiding Officer - How to use


ECINET App வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான செயலி - பயன்படுத்தும் முறை



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




ECINET App தரவிறக்கம் செய்ய இணைப்பு

 



ECINET App தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


https://play.google.com/store/apps/details?id=in.gov.eci.app



ஏப்ரல் 23ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை

 


ஏப்ரல் 23ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை


தமிழ்நாட்டில் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


 தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, மே 4 ஆம் தேதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில், தேர்தல் நாளில் (ஏப்ரல் 23) தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக உரிமையை எந்தவிதத் தடையுமில்லாமல் பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையிலும், எந்த அச்சமும் இல்லாமல் வாக்களிப்பதையும் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



இதனை மீறும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் அந்தந்த தேர்தல் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


யாருக்கெல்லாம் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம்? - இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதம்


Who can be exempted from election work? - Letter from the Election Commission of India


Exemption from Election Duty 


யாருக்கெல்லாம் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம்? - இந்திய தேர்தல் ஆணையத்தின் 2023ஆம் ஆண்டு கடிதம் - பக்கம் 7, பத்தி 10



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



By Email/ Speed Post

ELECTION COMMISSION OF INDIA

Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110001

No.464/INST/EPS/2023(Election Official)

Dated:7th June, 2023

To

1. The Secretary,

Department of Personnel & Training,

Ministry of Personnel, P G and Pensions

Government of India

North Block, New Delhi - 110 001.

2. The Secretary,

Ministry of Defense,

Government of India,

199-A, South Block, New Delhi.

3. The Chief Secretaries of

All States/UTs.

4. The Chief Electoral Officers of

All States/UTs

Subject:

Officials for Election Duty - Requisition, Seniority, Exempted Category and other related issues etc. - regarding.

Reference: Commission's Instructions issued vide No. and dated

(i) No. 4/93/J.S. II, dated 06.01.1993.

(ii) No.434/1/ES026/94 MCS dated 24.10.1994

(iii) No.458/4/96/-PS-IV/Vol-II dated 22.07.1996.

(iv) No.3/1/98/J.S. II, dated 11.08.1998

(v) No.154/98/PLN-IV dated 31.08.1998

(vi) No.576/3/2004/JS-II dated 09.08.2004

(vii) No.464/INST/2007/PLN-I dated 12.10.2007 

(viii) No.464/INST/2008/EPS dated 05.11.2008 

(ix) No.464/INST/2008/EPS dated 23.12.2008 

(x) No.464/INST/2008-EPS dated 26.12.2008  

(xi) No.464/INST/2009/EPS dated 18.02.2011 

(xii) No.464/INST/2013-EPS dated 18.09.2013


Madam/Sir,

Under Article 324(1) of the Constitution of India,superintendence, direction, and control of the preparation, revision and correction of electoral roll and conduct of all elections to the Parliament and State Legislature and election to the offices of President and Vice-President shall be vested in the Election Commission of India. For this purpose, Article 324(6) further provides that the President or the Governor of a State, shall,when so requested by the Election Commission, make available such staff as may be necessary for the discharge of the above functions conferred on the Election Commission of India.

2. Conduct of elections and preparation of electoral rolls involve diverse activities at various levels which require involvement of sizeable number of officials and field level functionaries of various authorities, including the Governments, in such exercises. The Commission has always endeavored to ensure free and fair elections and, in this regard, has issued numerous instructions on various crucial aspects of election process including requisition of staff for election duties. Now, in supersession of all the previous instructions in the matter, a revised and consolidated instruction is being issued by the Commission for scrupulous compliance by all concerned authorities.

3. In pursuance of the above Constitutional provisions contained in Article 324(6), a well derived structure of electoral machinery has been provided in the election laws contained in Part IIA (Section 13A to 13CC) of the Representation of the People Act, 1950 and corresponding provisions given in Part IV (Section 20 to 29) of the Representation of the People Act,1951.

Further, Section 159 of R P Act, 1951 lists out the authorities who shall make their staff available to the Returning Officers, when so requested by the CEO of the State. Under this provision, the Chief Electoral Officer can issue orders for requisitioning of staff from the authorities mentioned in the said legal provision to make available to Returning Officers as may be necessary for performance of duties in connection with elections. However,appointments of staff so seconded to Returning Officer, should be made by District Election Officer under Section 26 of the Representation of People Act 1951. Sections, 27, 28, 28A and 29 of the Representation of People Act 1951 are also relevant in this context.


TNLA Elections 2026 - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி வெளியீடு


TN Elections 2026 - தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



CEO TN PR No : 002 , Date: 16.03.2026 

 

GENERAL ELECTIONS - TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY, 2026

Election Commission of India has announced the Schedule for General Elections to the Tamil Nadu Legislative Assembly, 2026 on 15.03.2026. 


The Poll schedule is as follows:-

Sl. No. Poll Event Date

1. Issue of Gazette Notification 30.03.2026 (Monday)

2. Last date for making Nominations 06.04.2026 (Monday)

3. Date for the scrutiny of Nominations 07.04.2026 (Tuesday)

4. Last date for the withdrawal of candidatures 09.04.2026 (Thursday)

5. Date of Poll 23.04.2026 (Thursday)

6. Date of Counting 04.05.2026 (Monday)

7. Date before which election shall be completed 06.05.2026  (Wednesday)

The Model Code of Conduct comes into force with immediate effect from the date of announcement i.e. 15.03.2026 and shall remain in force till the completion of election process. The Model Code of Conduct is applicable to all the Political Parties, all the Contesting Candidates, and the Government machinery. We request all the Political Parties and the contesting candidates to strictly abide by the Model Code and extend their fullest co-operation for conduct of free, fair, peaceful and inclusive election. All Secretaries to Government and Heads of Departments/ Boards/Corporations were also sensitized on MCC. As all Officers / officials, including Police engaged in the conduct of elections are deemed to be on deputation to the Election Commission of India as per section 13CC of Representation of People Act, 1950 and they were all instructed to discharge their duties in an impartial manner without fear or favor. 

The final Electoral rolls with reference to 01.01.2026 as qualifying date were published on 23.02.2026. As on 15.03.2026, the total number of electors is 5,69,17,979 (Male:2,78,32,032; Female: 2,90,78,291 and Third Gender: 7,656) This includes 2446 Overseas Electors. There are 67,168 Service Electors in the final Electoral roll. Currently, the process of continuous revision is ongoing and all Eligible applications for addition can submit their Form 6 and form 8 (only for shifting) till 10 days before the last date for nominations.

All electors are requested to ensure the availability of their name in the elector roll and find their Part no and Sl no well in advance, so that they are able to identify their polling station locations before the elections. In order to facilitate the electors to find their names in the Electoral roll , they can use the online voter search facility or contact the concerned DEO facilitation center for assistance.

The Election Commission of India has been implementing all possible additional facilities to ensure all the voters enrolled in the electoral roll to exercise their franchise in the forthcoming elections to the Tamil Nadu Legislative Assembly. Action has been taken to facilitate voting through postal ballot to senior citizens aged above 85 years, and persons with above 40% benchmark disabilities including persons with intellectual disability and persons affected with Covid and taking treatment from home. (Absentee voters) The above persons have the option to apply for postal ballot to the Returning officer of the Legislative Assembly constituency within 5 days of the announcement of the elections. 

Returning officers on receipt of the applications, verifying the eligibility will deliver the postal ballots at their home and take back the filled up postal ballots. Therefore, senior citizens aged above 85 years, persons with above 40% benchmark disabilities including persons with intellectual disability and persons who are taking treatment for Covid from home should fill up form 12D and handover to the returning officer within 5 days of notification.

It has been ensured that all the polling stations are provided with Assured Minimum Facilities such as adequate furniture, help desk, electricity and proper lighting, provision for ramp, proper signage, toilet, provision for drinking water ramps, shades, approach roads etc. Additional facilities for PwDs including Facilitation measures such as Wheel chairs, Wheel chair assistants / volunteers and adjustable tables are being arranged. For visually impaired, hearing impaired and speech impaired, Trained volunteers will be engaged at select booths. PwD voters can seek assistance through Saksham App developed by ECI.

The Election Expenditure Monitoring teams i.e., Flying Squads, Static Surveillance Teams, Video Surveillance Teams, have started functioning round the clock in shifts from 15.03.2026. The supporting teams of Expenditure Monitoring Cell, Video Viewing Team, Accounting Team have also started functioning. The State Level / District Level Media Certification and Monitoring Committee have been constituted and started functioning for pre-certification of Political advertisements and to keep watch over the instances of Paid News. No advertisement in electronic media shall be published or telecasted without the prior certification obtained from the district level or State level MCMC.

Complaint redressal mechanism – Call center - The State / District Call Centre at Tamil Nadu is operational with toll free number 1800-4252-1950, District Contact Centre at all the District headquarters have been established with Toll Free Number 1950.SCC & DCC is working on 24 × 7 mode. Citizens can make use of the services in https://voters.eci.gov.in to find their sl.no. part no., location of the Polling Station and the contact details of their BLO.Web based online complaints can also be registered through NGS portal.


The Voters shall present his/her EPIC or any of the following 12 original Photo identification documents (Identity Cards) for identification as approved by the Commission which shall be used as alternate are as listed below.

(i) Aadhaar Card.

(ii) MGNREGA Job Card.

(iii) Passbooks with photograph issued by Bank/Post Office.

(iv) Health Insurance Smart Card issued under the scheme of Ministry of Labour/Ayushman Bharat Health Card.

(v) Driving License.

(vi) PAN Card.

(vii) Smart Card issued by RGI under NPR.

(viii) Indian Passport.

(ix) Pension document with photograph.

(x) Service Identity Cards with photograph issued to employees by Central/State Govt./PSUs/Public Limited Companies.

(xi) Official identity cards issued to MPs/MLAs/MLCs and

(xii) Unique Disability ID (UDID) Card, M/o Social Justice & Empowerment, Government of India. 

In order to ensure fair, free, transparent, and inclusive election some of the new initiatives include.

1. Mobile deposit facility at the Polling stations.

2. Going for a Clearer Voter Information Slip.

3. Use of Colour photo of Candidates and Large font size on EVM Ballot paper.

4. Limiting to a Maximum of 1200 Electors per polling station.

5. Permitting Candidates’ booth just outside 100 meters of PS.

6. Integrated ECINET – One-stop Digital platform for all key voter services 

for all stakeholders.

7. 100% Webcasting at all PSs, ensures round the clock monitoring (inside 

& outside).

8. Standard ID cards for the BLOs.

With the support of all the media personnel who have assembled here and all other stake holders, we as a team will make this election a memorable one with increased voters participation.

“தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா”.

ARCHANA PATNAIK,

CHIEF ELECTORAL OFFICER &

PRINCIPAL SECRETARY TO GOVERNMENT

Issued By: - DIPR, Secretariat, Chennai – 9


தமிழ்நாடு வாக்காளர்கள் குறித்த தகவல்கள்


தமிழ்நாடு வாக்காளர்கள் குறித்த தகவல்கள்: முதல்முறை வாக்காளர்கள் எத்தனை பேர்?


தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்.


ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி.


பெண் வாக்காளர்கள் 2.89 கோடி.


மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617.


முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம்.


20 வயது முதல் 29 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 1.05 கோடி.


100 வயது மற்றும் அதற்கும் மேல் உள்ள வாக்காளர்கள் 2,530.


85 வயது - 100 வயது வரையுள்ள வாக்காளர்கள் 4 லட்சம் பேர்.


மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம் பேர்.


சேவைப் பணியாளர் வாக்காளர்கள் 67,056 பேர்.


5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி

 


700 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம் பெறும். தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளர்களுக்காக வெள்ளிமலை எனும் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 3 மணி நேரம் அதிகாரிகள் இதற்காக பயணிக்க வேண்டும் - தேர்தல் தேதி அறிவித்த போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இவ்வாறு குறிப்பிட்டு பேசினார்.


5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! 


வருசநாடு மலைப்பகுதியில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு


தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்

.

ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும்.


அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


மேலும், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளரகளுக்காக ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.


தேர்தல் அதிகாரிகள் 3 மணி நேரம் பயணம் செய்து வெள்ளிமலை பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்க உள்ளனர்.


ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும். வாக்களிக்க வருபவர்கள் தங்கள் செல்போனை பத்திரமாக வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்துச்செல்ல ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.


அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.


8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபவர். 5 மாநிலங்களில் மொத்தம் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.


சராசரியாக 700 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.


வாக்குச்சாவடிகளில் மொபைல் போன்களை பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வண்ணப்புகைப்படங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும். பில் ஓக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.


3 மணி நேரம் பயணம் செய்து வருசநாடு வாக்குச்சாவடிக்கு தேர்தல் அதிகாரிகள் செல்கிறார்கள். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிக்கு செல்ல 3 மணி நேரம் பயணிக்க வேண்டும். 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் என்றார்.


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் : 23-04-2026, வாக்கு எண்ணிக்கை நாள் : 04-05-2026 - இந்திய தேர்தல் ஆணையம்



தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்23 தேதி நடைபெறும், வாக்கு எண்ணிக்கை மே 4 தேதி - இந்திய தேர்தல் ஆணையம்.


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் : 23-04-2026, வாக்கு எண்ணிக்கை நாள் : 04-05-2026 - இந்திய தேர்தல் ஆணையம்


Tamil Nadu Assembly elections to be held on April 23, counting of votes on May 4 - Election Commission of India.



Election Poll Date Tamilnadu: 23.04.2026

Counting Date: 04.05.2026


5 மாநில சட்டப்பேரவைகள் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது

 

 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது


மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு.


ELECTION COMMISSION OF INDIA

Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110001

15.03.2026

MEDIA INVITATION

Dear Sir/Madam,

You are cordially invited to cover the following event:

Event

Press Conference by the Election Commission of India To announce the schedule for General Elections to Legislative Assemblies of Assam, Kerala, Puducherry, Tamil Nadu and West Bengal - 2026

Date 

Sunday, March 15, 2026

Time  

4:00 PM

Venue 

Vigyan Bhawan, New Delhi


Entry 2:45 PM onwards. All are requested to be seated/stationed by 3:30 PM

Yours Sincerely

P. Pawan Deputy Director


To

All PIB accredited Journalists/Correspondents/Camerapersons

Assignment Heads of all TV News Channels

DG(News), Doordarshan

DG(News), News Services Division, Akashvani

ADG Photo Division, PIB

PPS to PDG, PIB/ADG, PIB



தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு


Final Voter list in Tamil Nadu will be published on 23.02.2026 - Election Commission press release


தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும் என அறிவிப்பு - தேர்தல் ஆணையம் செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




செய்திக் குறிப்பு


இந்திய உச்சநீதிமன்றத்தால் WP(C) எண் 1072/ 2025 மற்றும் 1145/ 2025 ஆகிய வழக்குகளில் 29.01.2026 அன்று வழங்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையமானது, 30.01.2026 அன்று வெளியிட்ட கடித எண் 23/ SIR/ 2026/ ERS -ல். "முரண்பாடுகள்" (Logical Discrepancies) என்ற பிரிவில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர் பட்டியலை கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் தாலுக்கா/ துணை பிரிவு அலுவலகங்கள். நகரப் பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியது.


நபர்கள், மேலும், இம்முரண்பாடுகள் பிரிவில் பாதிக்கப்படக்கூடிய முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள், உரிய விளக்கத்துடன் தங்களது ஆவணங்களை / மறுப்புரைகளை நேரில் அல்லது தங்களது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி (வாக்குச்சாவடி முகவர்கள் உட்பட) மூலமாக சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது.


இதற்கமைவாக, இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்குள் தொடர்புடைய நபர்கள் தங்களது ஆவணங்களை / மறுப்புரைகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது. 01.01.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision SIR) தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும்.


அர்ச்சனா பட்நாயக்,

தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர்.


//உண்மை நகல்//


பிரிவு அலுவலர்


தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் அனைத்து வகையான தேர்தல் பணிகளும் முடிக்கப்பட்டு இருக்க வேண்டிய தேதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் அனைத்து வகையான தேர்தல் பணிகளும் முடிக்கப்பட்டு இருக்க வேண்டிய தேதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


மே 10ஆம் தேதிக்குள் அனைத்து வகையான தேர்தல் பணிகளும் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்கான தகவல்.


By Speed Post/E-mail

ELECTION COMMISSION OF INDIA

NIRVACHAN SADAN, ASHOKA ROAD, NEW DELHI-110001

No.437/6/1/INST/ECI/FUNCT/MCC/2026

Dated: 9th February, 2026

To

The Chief Secretaries to the Governments of:

Assam, Dispur;

Kerala, Thiruvananthapuram;

Puducherry,

Tamil Nadu, Chennai; and

West Bengal, Kolkata.


The Chief Electoral Officers of:

Assam, Dispur;

Kerala, Thiruvananthapuram;

Puducherry,

Tamil Nadu, Chennai; and

West Bengal, Kolkata.


Subject: General Elections to Legislative Assemblies of the States of Assam, Kerala,Tamil Nadu and West Bengal and UT of Puducherry, 2026-Transfer/Posting of officers connected with conduct of elections Regarding.

Sir/Madam,

I am directed to state that the term of existing Legislative Assemblies of the States of Assam, Kerala, Tamil Nadu and West Bengal and UT of Puducherry are due to expire as under:-


Name of State/UT               Term upto

Assam 20.05.2026 

Kerala 23.05.2026 

Puducherry  15.06.2026 

Tamil Nadu    10.05.2026 

West Bengal  07.05.2026


The Commission has been following a consistent policy that officers directly connected with conduct of election in an election going State/UT are not posted in their home districts or places where they have served for a considerably long period.



தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு


தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு


5 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் தலைமை செயலாளர்களுக்கு உத்தரவு


ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும், சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய உத்தரவு


SIR - வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? - SMS மூலம் அறியும் முறை



SIR - வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? - SMS மூலம் அறியும் முறை


SIR - Is your name in the draft voter list? - How to find out through SMS


எஸ்.ஐ.ஆர். வரைவுப் பட்டியல்: சுலபமாக அறியலாம்


வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்க்கும் வழிமுறைகள் 


SIR Draft Roll 


வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை அறிய, '1950' என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்


'ECI <space> உங்கள் EPIC எண் (உதாரணம்: ECI TSK0000000) என டைப் செய்து '1950' என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும்.



boAt Rockerz 255 Pro+, 60HRS Battery, Fast Charge, IPX7, Dual Pairing, Low Latency, Magnetic Earbuds, in Ear Bluetooth Neckband, Wireless with Mic Earphones (Active Black)


https://amzn.to/4qpbtsI




SIR 2026 Draft Roll Tamilnadu




வாக்காளர் தீவிர சுருக்கமுறை திருத்தம் 2026, தமிழ்நாடு - வாக்காளர் பட்டியல் 19-12-2025 அன்று வெளியிடப்பட்டது 


 தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளின் அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள மொத்த வாக்காளர் பட்டியலையும் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி


SIR Draft Roll 2026 Tamilnadu 


SIR 2026 Voters List Released on 19-12-2025


தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளின் அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள மொத்த வாக்காளர் பட்டியலையும் டவுன்லோட் செய்ய வலைதள முகவரி இணைப்பு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

 


>>> ரூ. 20,000-க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல் போன்கள்... 



Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb




SIR பணியின் போது கண்டறிய முடியாத, காலமான, போலி வாக்காளர்கள் பட்டியலை முகவர்களிடம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

 

 

எஸ்ஐஆர் SIR பணியின் போது கண்டறிய முடியாத, காலமான, போலி வாக்காளர்கள் குறித்த பட்டியலை வாக்குச்சாவடி அதிகாரிகள் வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு


நாட்டில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர கணக்கெடுப்பு பணிகளின் (எஸ்ஐஆர்) ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி அதிகாரிகள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சென்றும் கூட, தொடர்பு கொள்ள முடியாத வீடு மாறிய அல்லது காலமான, போலி வாக்காளர்கள் குறித்த பட்டியலை, தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சிகளின் மாவட்ட தலைவர்களால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்நடவடிக்கை பீகாரில் நடைபெற்ற  எஸ்ஐஆர் பணிகள் போல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்.


எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்ட சுமார் ஐந்து லட்சம் வாக்குச்சாவடி அதிகாரிகள், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடம் வாக்குச்சாவடி நிலையிலான கூட்டத்தில் இப்பட்டியலை ஒப்படைக்க வேண்டும்.


இதன் மூலம் எந்தவொரு தவறையும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக சரிசெய்ய முடியும்.


தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளரும், விடுபடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  


Tulsi California Walnut Kernels Premium 200g | Light Colored Halves | Large Size | Rich in Omega-3 | Akhrot Giri | Delightful Snack | Without Shell | Brain Food | Crunchy Nuts | Rich in Dietary Fiber


https://amzn.to/4iMZ137




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும் மனைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

Tamil Nadu Housing Board – Houses and Plots for Sale – Government of Tamil Nadu Press Release தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும...