கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMSல் அரசு நிதி உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மானிய(சம்பள)ப்பட்டியல் தயார் செய்யும் பொழுது Initiator, Verifier, Approver என்ற நிலை மட்டும் இருந்த நிலையில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளின் தாளாளர் / செயலருக்கு அதிகாரம் கொடுக்கும் விதமாக Sanctioner என்ற படி உருவாக்கப்பட்டு ஆணை - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (இடைநிலைக் கல்வி) செயல்முறைகள் (Sanctioner Option was created in IFHRMS to authorize the Secretary / Correspondent of Government Aided Schools to have the status of Initiator, Verifier, Approver only when preparing the Grants (Salary) Bill for Government Aided School Teachers - Tamil Nadu Joint Director of School Education (Secondary Education) Proceedings) ந.க.எண்: 008455/ டி1-இ4/ 2019, நாள்: 07-04-2022...



>>> அரசு நிதி உதவிபெறும் பள்ளி சட்டவிதிகளில் நியமன அலுவலரான தாளாளருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படியும், அவர்கள் அரசுக்கு அளித்த கோரிக்கையின் அடிப்படையிலும், IFHRMSல் அரசு நிதி உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மானிய(சம்பள)ப்பட்டியல் தயார் செய்யும் பொழுது Initiator, Verifier, Approver என்ற நிலை மட்டும் இருந்த நிலையில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளின் தாளாளர் / செயலருக்கு அதிகாரம் கொடுக்கும் விதமாக Sanctioner என்ற படி உருவாக்கப்பட்டு ஆணை - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (இடைநிலைக் கல்வி) செயல்முறைகள் (Sanctioner Option was created in IFHRMS to authorize the Secretary / Correspondent of Government Aided Schools to have the status of Initiator, Verifier, Approver only when preparing the Grants (Salary) Bill for Government Aided School Teachers - Tamil Nadu Joint Director of School Education (Secondary Education) Proceedings) ந.க.எண்: 008455/ டி1-இ4/ 2019, நாள்: 07-04-2022...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...