கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

MISSING CREDITS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MISSING CREDITS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளி ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட சந்தா - விடுபட்ட வரவுகளை சரிசெய்யும் வழிமுறைகள் (CPS Missing Credits Updating Methods)...


>>> பள்ளி ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட சந்தா - விடுபட்ட வரவுகளை சரிசெய்யும் வழிமுறைகள் (CPS Missing Credits Updating Methods)...


 பணம் பெற்று வழங்கும் (DDO) தலைமை ஆசிரிய நண்பர்களே வணக்கம் 🙏


நமது பள்ளி/ அலுவலக பணியாளர்களுக்கு CPS missing credit (இருந்தால்) சரி செய்யலாம்....


Website


http://cps.tn.gov.in/


முதலில் யாருக்கெல்லாம் Missing credit இருக்கிறது என பார்க்க வேண்டும்...


எந்தெந்த மாதங்களில் உள்ளது என்பதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்...







Missing credit சரி செய்ய தேவையான தகவல்கள்


1) அந்த காலகட்டத்தில் நம்ம கருவூலமா அல்லது வேறு கருவூலமா? 

( முந்தைய பணியிடத்தில் இருந்திருக்கலாம் அல்லது தற்போது வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்றிருக்கலாம்) 

2) தனியர் cps amount, 

( arrear amount - சம்பளத்தில் cps arrear பிடித்திருந்தால் மட்டும்)

3) Total CPS schedule amount of the Bill

4) Bill Gross Amount

5) Bill Net Amount 

6) Token number

7) Token date

8) Voucher number

9) Voucher date

10) Date of encashment

11) Treasury (STO) 

12) Head of Account (220202....)

13) Booked Head (8342) cps credit DP code head

14) Remarks...


ஒரு பணியாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட missing credit இருப்பின்..

எல்லா data edit entry செய்த பிறகு...

"Finalize " செய்ய வேண்டும்..


அனைத்து பணியாளருக்கும் finalize செய்த பிறகு..


"Forward to treasury " 


எளிமையான பணி தான்...


Item 5 to 10..  தகவல்கள்

MTC 70 reports ( IFHRMS ) இல் எளிதாக பெறலாம்...


இப்படி நாம் missing credit சரி செய்தால்...

இந்த விடுபட்ட தொகை அவர்களின்

அடுத்த ஆண்டு கணக்குத்தாளில் (2022-23 Account statement) வரவு செய்யப்பட்டிருக்கும்...


புரிதலுக்காக 

Cps missing credit rectification last year pdf இணைத்துள்ளேன்....


>>> பள்ளி ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட சந்தா - விடுபட்ட வரவுகளை சரிசெய்யும் வழிமுறைகள் (CPS Missing Credits Updating Methods)...


இது கருவூலத்தில் இருந்து நேரடியாக பணம் பெறும் ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு மட்டுமே பொருந்தும்..


( SSA/RMSA/ SS போன்ற scheme post employees.. (eg. BRTE/CRTE) ஆசிரியர்களுக்கு பள்ளி அளவில் சரி செய்ய இயலாது... அவர்களின் மாவட்ட மையத்தில் (DPC) சரி செய்ய இயலும்...


கடந்த செப்டம்பரில் பள்ளிக்கு மாறுதல் பெற்ற BRTE ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கு முந்தைய cps missing credit அங்கும்... அதற்கு பிந்தைய missing credit  நமது பள்ளியிலும் சரி செய்யலாம்) 


தகவலுக்காக..

க.செல்வக்குமார்🙏




GPF Missing Credit - 2015-16 ஆம் நிதியாண்டு முடிய 11547 சந்தாதாரர்களின் 50549 சந்தா தொகை (Missing Credit) விடுபட்டுள்ளது - உரிய நடவடிக்கைகளை DDO மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:001068/எச்/இ3/2021, நாள்: 18-11-2021...



>>> GPF Missing Credit - 2015-16 ஆம் நிதியாண்டு முடிய 11547 சந்தாதாரர்களின் 50549 சந்தா தொகை (Missing Credit) விடுபட்டுள்ளது - உரிய நடவடிக்கைகளை DDO மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:001068/எச்/இ3/2021, நாள்: 18-11-2021...

>>> CPS விடுபட்ட தொகை (Missing Credits) சரிசெய்ய விண்ணப்பித்தல் - மாதிரி விண்ணப்ப கடிதம்...

 2019-20ஆம் ஆண்டிற்கான CPS A/c slip வெளியிடப்பட்டுள்ளது. அதில் அகவிலைப்படி நிலுவைக்கான CPSதொகை விடுபட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் கவனமுடன் பார்த்து, மாதாந்திர பிடித்தம், அகவிலைப்படி நிலுவைக்கான CPS தொகை, Incentive, Promotion Arrearக்கான CPS தொகை போன்றவை விடுபட்டிருந்தால் உடனே ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்க்கு A/c Slip உடன் விண்ணப்பித்து சரிசெய்து கொள்ளவும்.

>>> Click here to go to CPS Account Slip Download Website...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...