கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நீட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று NEET தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு MBBS பயிலும் வாய்ப்பு

 


துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட்

அரசு கல்லூரிகளில் கிடைக்க வாய்ப்பு


திருச்சியை அடுத்த துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு, முதல் முயற்சியிலேயே அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.


துவாக்குடியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் அறிவியல், கணிதம் பாடப்பிரிவில் 2025-26 கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 74 பேருக்கு பாடத்திட்டத்துடன் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன.


இந்நிலையில் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தர வரிசை பட்டியலில் இப்பள்ளி மாணவர் எஸ்.மாதவ்(564 மதிப்பெண்கள்) உட்பட 4 மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 28 பேருக்கு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பும் உருவாகி உள்ளது.


இதில், பட்டியலின மாணவர் பிரிவில் சஞ்சய் தரன் மாநிலத்தில் 2-ம் இடம், பழங்குடியினர் பிரிவில் மாணவி தீபிகா 3-ம் இடம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவில் வனிஷா 5-ம் இடம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ஜனுஜா 7-ம் இடம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கே.கோபிகிருஷ்ணன் 15-ம் இடம் என 5 பேர் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.


நிகழாண்டில் இப்பள்ளியில் பயின்ற 32 பேர் முதல் முயற்சியிலேயே எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பை பெற உள்ளனர். இது தவிர, அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.


இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வெழுதிய 74 மாணவர்களில் 32 பேர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர உள்ளனர்.


பொதுவாக போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் வெற்றி சதவீதம் சராசரியாக 10 முதல் 15 சதவீதம்தான் இருக்கும். ஆனால், துவாக்குடி அரசு பள்ளி பயிற்சி மையத்தின் வெற்றி கிட்டத்தட்ட 50 சதவீதமாக இருப்பது மிகப்பெரும் சாதனை என அவர்கள் தெரிவித்தனர்.


NEET (UG) 2026 Final Answer Key

 


The NEET (UG) 2026 Final Answer Key has been released.


Visit the official portal to check the Final Answer Key:


https://neet.nta.nic.in



மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவருக்கு அபுதாபியில் NEET தேர்வு மையம்



மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவர் அப்துல்லாவுக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்


இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து பார்த்த மாணவர் அதிர்ச்சி


அபுதாபியில் தேர்வு மையம் என்பதை பார்த்ததும் தேசிய தேர்வு முகமையை தொடர்புகொண்ட பெற்றோர்


  புதிய ஹால் டிக்கெட் தரப்படும் என கூறிய தேசிய தேர்வு முகமை



NEET re-exam hall ticket released



நீட் மறுதேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு


NEET re-exam hall ticket released







NEET-UG 2026 | City Intimation Slip is now LIVE

 



நீட் மறுதேர்வு - நகரங்களின் பட்டியல் வெளியீடு.


இந்தியாவில் 551 நகரங்களில் நீட் மறுதேர்வு நடைபெறுகிறது. 


மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நகரங்களின் விவரங்களை ஆன்லைனில் அறியலாம். 


நகரங்களின் விவரங்களை www.neet.nta.nic.in தளத்தில் அறியலாம். 


வெளிநாடுகளில் 14 நகரங்களில் நீட் மறுதேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.



📢 NEET-UG 2026 | City Intimation Slip is now LIVE


Candidates can now check their allotted examination city for NEET-UG 2026. Log in with your Application Number and password to view and download your slip.


🔗 Visit: neet.nta.nic.in


⚠️ Please note: This is the City Intimation Slip - NOT the Admit Card. The Admit Card will be released separately, closer to the exam date.


✅ For authentic updates, follow only NTA's verified handles.




NEET மறு தேர்வு - தேர்வு மையங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு

 

NEET மறு தேர்வு - தேர்வு மையங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு


தற்போதைய முகவரி மற்றும் தேர்வு நகரத் தேர்வை மாற்றியமைப்பதற்கான கால அவகாசம்


15 மே முதல் 21 மே 2026 வரை (23:50 மணி வரை) — neet.nta.nic.in என்ற இணையதளத்தில்.


• விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான முதல் மற்றும் இரண்டாவது தேர்வு நகரங்களைக் குறிப்பிடலாம்.


• இச்சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளாத மாணவர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே தேர்வு செய்துள்ள நகரமே தக்கவைக்கப்படும்.


• தற்போதைய முகவரி மற்றும் தேர்வு நகரம் ஆகியவற்றைத் தவிர, வேறு எந்த விவரங்களையும் திருத்துவதற்கு அனுமதி இல்லை.


• 21 மே 2026-க்குப் பிறகு, எந்தவொரு மாற்றத்தைக் கோரும் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.


• விண்ணப்பதாரர்களிடமிருந்து இதற்கென எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

தேர்வு நகரம் குறித்த அறிவிப்பு, நுழைவுச் சீட்டுகள் (Admit Cards) மற்றும் பிற விவரங்கள் ஆகியவை, ஜூன் 14-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்


ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ள NEET UG 2026 மறுதேர்வு தொடர்பான புதிய அறிவிப்பை NTA  வெளியிட்டுள்ளது. 


அதன்படி, தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வெழுதவுள்ள நகரத்தை மாற்றிக்கொள்ள அல்லது புதிதாக தேர்வு செய்ய ஒரு சிறப்பு “city selection/correction window” திறக்கப்பட்டுள்ளது.


மே 21 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதை தவறவிட்டால், முன்பு தேர்ந்தெடுத்த நகரத்திலேயே தேர்வு எழுத வேண்டியிருக்கும் என்று NTA தெரிவித்துள்ளது.


கடந்த 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற NEET UG தேர்வுகள் ரத்து

 

கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து


ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது


இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தேசிய தேர்வுகள் முகமை பரிந்துரை


மறுதேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தகவல்



NTA - PRESS RELEASE


National Testing Agency

Excellence in Assessment

(An Autonomous Organization under the Department of Higher Education, Ministry of Education, Goverment of India)

NATIONAL TESTING AGENCY

PRESS RELEASE

Subject: NEET(UG) 2026 - Decision on the Examination of 3 May 2026

Date: 12 May 2026

In continuation of its press release dated 10 May 2026, the National Testing Agency wishes to inform candidates, parents, and members of the public of the following decisions taken in respect of NEET (UG) 2026.NTA had, on 8 May 2026, referred the matters then under consideration to the central agencies for independent verification and necessary action, consistent with its standing commitment to the fair, secure,and credible conduct of the national examinations entrusted to it.

1. On the basis of the inputs subsequently examined by NTA in coordination with the central agencies, and the investigative findings shared by the law enforcement agencies and in order to ensure that there is transparency in the system, the National Testing Agency, with the approval of the Government of India, has decided to cancel the NEET (UG) 2026 examination conducted on 3 May 2026, and to re-conduct the examination on dates that will be notified separately.

The inputs received by NTA, taken together with the findings shared by the law enforcement agencies,established that the present examination process could not be allowed to stand. The re-conducted examination dates, along with the re-issued admit-card schedule, will be communicated through the official channels of the Agency in the coming days.

2. The Government of India has further decided to refer the matter to the Central Bureau of Investigation for a comprehensive inquiry into the allegations therein. NTA will extend full cooperation to the Bureau and will provide all materials, records, and assistance the inquiry requires.

3. This decision has been taken in the interest of students and in recognition of the trust on which the national examination system rests. The Agency is conscious that re-conduct will cause real and significant inconvenience to candidates and their families. NTA does not take that consequence lightly. The decision has been taken because the alternative would have caused greater and more lasting damage to that trust.

4. The registration'data, candidature, and examination centres opted for in the May 2026 cycle will be carried forward to the re-conducted examination. No fresh registration will be required, and no additional examination fee will be levied. In addition, fees already paid, will be refunded to the students and the exam will be re-conducted using NTA's internal resources.

5. Further communications, including the re-conducted examination dates and the re-issued admit-card schedule, will be issued through the official channels of the Agency. Candidates and parents are requested to rely only on these official channels and to disregard unverified reports circulating on social media.

Helpline: neet-ug@nta.ac.in |011-40759000/ 011-69227700

NATIONAL MEDICAL COMMISSION

Director,National Testing Agency

 Helpline Number: +91-11-40759000, e-mail: neetug2026@nta.ac.in

 Website www.nta.ac.in, https://neet.nta.nic.in/




NEET (UG) 2026 – முக்கிய  அறிவிப்பு

இந்த Notice படி, 03.05.2026 அன்று நடைபெற்ற NEET UG 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTA மற்றும் மத்திய அரசு இணைந்து எடுத்த முடிவின் அடிப்படையில் மீண்டும் NEET தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

1️⃣ NEET 2026 தேர்வு ரத்து
 _3 மே 2026_ அன்று நடந்த NEET Exam தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2️⃣ மீண்டும் தேர்வு நடைபெறும்
 Re-NEET (மீண்டும் NEET தேர்வு) நடைபெறும்.
புதிய தேர்வு தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

3️⃣ புதிய Registration தேவையில்லை
 ஏற்கனவே பதிவு செய்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.
பழைய Registration Data பயன்படுத்தப்படும். 

4️⃣ கூடுதல் Exam Fee இல்லை
மீண்டும் தேர்வு எழுத எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என Notice-ல் கூறப்பட்டுள்ளது. 

5️⃣ புதிய Hall Ticket வழங்கப்படும்
 புதிய Exam Date அறிவித்த பிறகு புதிய Admit Card / Hall Ticket வெளியிடப்படும்.

6️⃣ CBI விசாரணை
முறைகேடு குறித்த புகார்களை CBI விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


NEET – Helpline Numbers

 


நீட் தேர்வு - உதவி எண்கள் அறிவிப்பு.


நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


உயிரை விட எதுவும் முக்கியம் இல்லை என்று கூறியுள்ள NTA, மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உணரும் மாணவர்கள் 14416 அல்லது 1-800-891-4416 ஆகிய உதவி எண்களில் பல மொழிகளில் ஆலோசனை பெறலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.


NEET ஹால் டிக்கெட் வெளியீடு


NEET தேர்வு Hall Ticket வெளியானது.


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.


மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின்

neet.nta.nic.in

வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மே 3ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரே ஷிப்ட்டாக நீட் தேர்வு நடைபெறுகிறது.


NATIONAL MEDICAL COMMISSION

National Testing Agency

(An Autonomous Organization under the Department of Higher Education, Ministry of Education, Government of India)

PUBLIC NOTICE

26.04.2026

Sub: Release of Admit Cards for the Candidates of National Eligibility cum Entrance Test [NEET (UG)]-2026- reg.

National Testing Agency will conduct the National Eligibility cum Entrance Test [NEET (UG)] -2026

on 03 May 2026 (Sunday) from 02:00 P.M. to 05:00 P.M. (Indian Standard Time).

The Admit Cards for NEET (UG)- 2026 are being released as per the following schedule:

Examination NEET(UG)-2026

Release of Admit Card

26 April 2026

Website for downloading Admit Card

https://neet.nta.nic.in

The candidates are required to download their Admit Card of NEET (UG)- 2026 using their login

credentials from the website https://neet.nta.nic.in_ w.e.f. 26 April 2026.

The candidates are advised to go through the instructions contained therein as well as in the Information

Bulletin. The information about the allotted centre is available in the Admit Card.

In case any candidate faces difficulty in downloading the Admit Card for NEET (UG) - 2026, she/he

may contact NTA at 011-40759000/011-69227700 ore-mail at neetug2026@nta.ac.in.

The Candidates are advised to visit the official websites of NTA https://www.nta.ac.in and

https://neet.nta.nic.in for the latest updates.

Director (Exams)

NTA

Helpline Number:+91-11-40759000, e-mail: neetug2026@nta.ac.in

Website www.nta.ac.in, https://neet.nta.nic.in/


NEET Exam Date - NTA அறிவிப்பு



நீட் தேர்வு நடைபெறும் தேதி - தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு


NEET Exam Date - NTA அறிவிப்பு


மே மாதம் 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு


* நாடு முழுவதும் மே 3ஆம் தேதியன்று இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.


*  மார்ச் 8ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு https://neet.nta.nic.in  என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வு முகமை.




NEET (UG) 2025 Results released


NEET (UG) 2025 Results released 


 NEET (UG) 2025 Results are now LIVE!


All candidates are advised to check their email for their scorecards. You can also download your result using your login credentials at 

👉 neet.nta.nic.in



>>> Click Here to Download NTA Press Release...



"நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்


 "நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன...?

👇👇👇👇👇👇👇


*நாடு முழுவதும் நாளை (மே 4) இளநிலை மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது.*


*பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:*


*நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.* 


*அதன்படி, தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.40 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.* 


*தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது.*


*இதுதவிர தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட  அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.*


*தேர்வர்கள் தங்கள் கையில் கிளியர் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம்.*


*மேலும், ஹால்டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் அதை  ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது.*


*வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை.*


*முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உட்பட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும்.*


*தவறான விடைக்கு நெகட்டிவ் மார்க் இருப்பதால், தேர்வின் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.*


*இதுகுறித்த கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தகுதிகாண் தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.*


*இன்று (04.05.2025) நீட் தேர்வு(மருத்துவ தகுதித்தேர்வு)  எழுத உள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மகத்தான வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


NEET (UG) 2025 தொடர்பான வதந்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய தேர்வு முகமை NTA அறிவுறுத்தல்


 NTA advises caution against rumours and misleading information regarding NEET(UG) 2025


NEET (UG) 2025 தொடர்பான வதந்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய தேர்வு முகமை NTA அறிவுறுத்தல் 




Changes made in UG NEET – 2025 Exam

 

 

UG NEET - 2025 தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் - தேசிய தேர்வு முகமை Natoinal Testing Agency NTA Public Notice 


Changes made in UG NEET – 2025 Exam - NTA Public Notice 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




NEET 2025 UPDATE

26.01.2025


2019 முதல் நடைபெறும் NEET தேர்வு

180 கேள்விகள் Phy45 Che 45 Bio 90

180 நிமிடம் (3 மணி நேரம்)


என நடைபெற்று வந்த நிலையில் Covid பெருந்தொற்று காரணமாக 200 கேள்விகளாக மாற்றப்பட்டிருந்தது.


மீண்டும் இந்த ஆண்டு NEET 2025 தேர்வு 180 கேள்விகள் 180 நிமிடங்கள் என்ற பழைய முறைப்படியே நடத்தப்படும் என NTA அறிவித்துள்ளது. அறிவிப்பு நாள் 25.01.2025. தேவைப்படுவோருக்கு தெரிவிக்கவும். நன்றி.



NOTIFICATION FOR FRESH APPLICATIONS INVITED FOR REDUCED CUT-OFF PERCENTILE PG-MD/MS DEGREE /DIPLOMA /DNB COURSES 2024-2025

 

2024-2025  முதுநிலை - எம்டி/எம்எஸ் பட்டப்படிப்பு/டிப்ளமோ/டிஎன்பி படிப்புகளுக்கான குறைக்கப்பட்ட சதவீத கட்-ஆஃப்களுக்கான புதிய விண்ணப்பங்களுக்கான அறிவிப்பு


NOTIFICATION FOR FRESH APPLICATIONS INVITED FOR REDUCED CUT-OFF PERCENTILE PG-MD/MS DEGREE /DIPLOMA /DNB COURSES 2024-2025



Reduction in qualifying percentile in NEETPG 2024 - National Board of Examinations in Medical Sciences Notice

முதுநிலை நீட் தேர்வு 2024 இல் தகுதி சதவீதம் குறைப்பு - மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு


 Reduction in qualifying percentile in NEETPG 2024 - National Board of Examinations in Medical Sciences Notice 



Producing fake NEET score certificate - Trying to get admission in Madurai AIIMS Medical College - Himachal Pradesh student arrested



போலியாக நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை தயாரித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற இமாச்சல பிரதேச மாநில மாணவன் கைது


💯%    போலியாக நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை தயாரித்து எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற அபிஷேக் கைது



💯%     மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்காக   போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக்  கைது



💯%    மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலர் கணேஷ் பாபு கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை


ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் மாணவர் சேர்க்கைக்கு போலி நீட் சான்றிதழை அளித்த வட மாநில மாணவரை போலீஸார் கைது செய்தனர்.


ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது. நீட் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நிறைவடைந்த நிலையில், இமாச்சல பிரதேசம் மாநிலம் மாண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக் (22) என்ற மாணவர் தனது தந்தையுடன் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்காக வந்துள்ளார்.


மாணவர் அபிஷேக்கின் சான்றிதழ்களை சரிபார்த்த எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டு கேணிக்கரை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விசாரணையில், அபிஷேக் இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மூன்றாவது முறையாக நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணிற்கு வெறும் 60 மார்க் எடுத்ததால் தனது தந்தைக்கு தெரியாமல் போலியான நீட் தேர்வு சான்றிதழ் தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.


தொடர்ந்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் அபிஷேக் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அரசு மருத்துவக்கல்லுரியில் மாணவர் சேர்க்கையில் போலி சான்றிதழுடன் வந்து வட மாநில மாணவர் ஒருவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


MBBS கலந்தாய்வு : நீட் கட்-ஆஃப் வெளியானதாக வதந்தி...


 எம்பிபிஎஸ் கலந்தாய்வு : நீட் கட்-ஆஃப் வெளியானதாக வதந்தி...


MBBS Counseling : NEET Cut-Off Released Rumors...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள்

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சென்னை திருவான்மியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை  உண...