கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Regularisation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Regularisation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு பள்ளிக்‌ கல்விப்பணி - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி பணி விதிகளின்‌ கீழ்‌ - வகுப்பு 14 ஐச்‌ சேர்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ 2015-16 முதல்‌ 2022-23ம்‌ ஆண்டுகளில்‌ மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நியமனங்களை முறைப்படுத்தி - அரளவில்‌ ஆணைகள்‌ பெறப்பட்டமை - சார்ந்த அலுவலர்களுக்கு சார்பு செய்தல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.40604/அ1/இ1/2018, நாள்‌ 25.06.2024 & அரசாணை (நிலை) எண்‌. 49, பள்ளிக்‌ கல்வித்(பக1(1)) பள்ளிக்‌ கல்வி துறை. நாள்‌: 21.02.2024...

 


மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ 2015-16 முதல்‌ 2022-23ம்‌ ஆண்டுகளில்‌ மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை பணிவரன்முறைப்படுத்துதல் - பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ & அரசாணை...


DEO regularisation order...


DEO மற்றும் அதனை ஒத்த பணியிடங்களுக்கான regularisation Order...


 2015-2016 முதல் 2022-2023ஆம் ஆண்டுகளில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் பணியினை வரன்முறை செய்து அரசாணை வெளியீடு...


தமிழ்நாடு பள்ளிக்‌ கல்விப்பணி - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி பணி விதிகளின்‌ கீழ்‌ - வகுப்பு 14 ஐச்‌ சேர்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ 2015-16 முதல்‌ 2022-23ம்‌ ஆண்டுகளில்‌ மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நியமனங்களை முறைப்படுத்தி - அரளவில்‌ ஆணைகள்‌ பெறப்பட்டமை - சார்ந்த அலுவலர்களுக்கு சார்பு செய்தல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.40604/அ1/இ1/2018, நாள்‌ 25.06.2024 & அரசாணை (நிலை) எண்‌. 49, பள்ளிக்‌ கல்வித்(பக1(1)) பள்ளிக்‌ கல்வி துறை. நாள்‌: 21.02.2024...

 


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022ல் பணி நியமனம் பெற்ற கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education to issue a general Regularisation order to Post-Graduate Teachers of Mathematics, Physics, Chemistry, Botany and Zoology selected by TRB and appointed in October 2022 from the date of joining) ந. க. எண்: 63773, 63774, 63775, 63776, 63777 & 63778 / டபிள்யு2/ இ1/ 2023, நாள்: 16-10-2023...


 TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022ல் பணி நியமனம் பெற்ற கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education to issue a general Regularisation order to Post-Graduate Teachers of Mathematics, Physics, Chemistry, Botany and Zoology selected by TRB and appointed in October 2022 from the date of joining) Rc.No: 63773, 63774, 63775, 63776 & 63777 / W2/ E1/ 2023, Dated: 16-10-2023...




பணிவரன்முறை செய்யும் பொருட்டு 53 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 43107 /சி1/ இ1/ 2020, நாள்: 15-02-2023 (JOINT DIRECTOR OF SCHOOL EDUCATION PROCEEDINGS NO: 43107 /C1/ E1/ 2020, DATE: 15-02-2023, INQUIRING DETAILS OF 53 HIGH SCHOOL HEAD MASTERS FOR REGULARISATION)...



>>> பணிவரன்முறை செய்யும் பொருட்டு 53 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 43107 /சி1/ இ1/ 2020, நாள்: 15-02-2023 (JOINT DIRECTOR OF SCHOOL EDUCATION PROCEEDINGS NO: 43107 /C1/ E1/ 2020, DATE: 15-02-2023, INQUIRING DETAILS OF 53 HIGH SCHOOL HEAD MASTERS FOR REGULARISATION)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பணிவரன்முறை செய்யப்படாத பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய கருத்துருக்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 9829/ டபிள்யு2/ இ1/ 2023, நாள்: 23-02-2023 (Proceedings of the Joint Director of School Education for Seeking Proposals for Regularisation of Non-Regulariseded Promoted Post Graduate Teachers)...



>>> பணிவரன்முறை செய்யப்படாத பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய கருத்துருக்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 9829/ டபிள்யு2/ இ1/ 2023, நாள்: 23-02-2023 (Proceedings of the Joint Director of School Education for Seeking Proposals for Regularisation of Non-Regulariseded Promoted Post Graduate Teachers)...


2017-18, 2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு (Direct PG) பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 74020 / டபிள்யு2 / இ1/ 2022, நாள்: 27-12-2022 & 74021/ டபிள்யு2/ இ2/ 2022, நாள்: 27 & 28-12-2022 (Proceedings of Joint Director of School Education (Higher Secondary Education) to issue General Regularisation order to Physics, Chemistry, Mathematics, Biology, Botany, Zoology Post Graduate Teachers (Direct PG) selected by Teacher Recruitment Board for the year 2017-18, 2018-19 and 2019-20 No: 74020 / W2 / E1/ 2022, Dated: 27-12-2022 & 74021/ W2/ E2/ 2022, Dated: 27 & 28-12-2022)...



>>> 2017-18, 2018-19 மற்றும் 2019-20ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு (Direct PG) பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 74020 / டபிள்யு2 / இ1/ 2022, நாள்: 27-12-2022 & 74021/ டபிள்யு2/ இ2/ 2022, நாள்: 27 & 28-12-2022 (Proceedings of Joint Director of School Education (Higher Secondary Education) to issue General Regularisation order to Physics, Chemistry, Mathematics, Biology, Botany, Zoology Post Graduate Teachers (Direct PG) selected by Teacher Recruitment Board for the year 2017-18, 2018-19 and 2019-20 No: 74020 / W2 / E1/ 2022, Dated: 27-12-2022 & 74021/ W2/ E2/ 2022, Dated: 27 & 28-12-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of District Education Officer (Elementary Education))...


>>> பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of  Karur District Education Officer (Elementary Education))...



>>> பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of Thiruvallur District Education Officer (Elementary Education))...



>>> பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் (Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of Tiruvannamalai District Education Officer (Elementary Education))...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,


பணிப் பதிவேட்டில் விடுதல் பதிவுகள் இருப்பின் அதற்குரிய சான்றுகளின்  நகல்களுடன் வட்டாரக் கல்வி அலுவலருக்கு கடிதம் அளிக்க வேண்டும். (சான்றுகளின் நகல்களில் வட்டாரக் கல்வி அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டும்)


பணிவரன்முறை , தேர்வு நிலை, சிறப்பு நிலை, மறு மதிப்பீடு , இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளைதல் போன்றவற்றிற்கு மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பும் போது முதன்மையாக கீழ்க்கண்ட பதிவுகள் இல்லை எனில், பணிப்பதிவேடு மீண்டும் வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு திருப்பப்படும் சூழல் உருவாகும்.


பணிப்பதிவேட்டில் முக்கியமாக கவனிக்க வேண்டிய பதிவுகள்:


1. உயர் கல்வி துறை அனுமதி விவரங்கள்


2. உயர் கல்வி பட்டப் படிப்பு விவரங்கள் (பட்டச் சான்று விவரம்)


3. உண்மைத்தன்மை சான்றுகள் விவரம் (10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஆசிரியர் கல்வி மற்றும் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ,  இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள், இளம் கல்வியியல், முதுநிலை கல்வியியல், மெய்மவியல் , ஆய்வியல் உள்ளிட்டவை)


4. குடும்ப விவரங்கள்


5. வாரிசு நியமனம்


6. மகப்பேறு விடுப்பு விவரம்


7. இடமாறுதல் பெற்ற விவரம்


8. ஊதியமில்லா விடுப்பு / அரைச் சம்மள விடுப்பு விவரம்


9. பதவி உயர்வு பெற்ற விவரம்


10. ஊதிய நிர்ணய விவரம் (ஊக்க ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு)


11. பணிவரன்முறை விவரம்


12 .தகுதிகாண் பருவம் முடித்த விவரம்


13. ஊதிய குழு நடைமுறைபடுத்தும்போது புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட விவரம்


14. போராட்டக்காலம்


15. போராட்டக் காலத்தை வரன்முறைப் படுத்திய விவரம்


16 . அயல் மாநிலப் பட்டப் படிப்புயெனில் மறுமதிப்பீட்டு ஆணை விவரம்


17. ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு கணக்கீடு விவரம்


18. தணிக்கைத் தடையினால் கருவூலக்கணக்கிற்கு  பணப் பயன் திரும்ப செலுத்தப்பட்ட விவரம் (கருவூல செலுத்துச் சீட்டு ஒட்டப்பட வேண்டும் )


19. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவரம்


20. பணி முறிவு காலங்கள் ( உரிய ஆணைகளின் விவரங்கள்)


21. பதவி இறக்கம் செய்யப்பட்ட  விவரம்


22. தொகுப்பு ஊதியத்தில் (மதிப்பு ஊதியம்) இருந்து காலமுறை ஊதியம்  நிர்ணயம் செய்யப்பட்ட ஆணை விவரம்


💁🏻‍♂️தேர்வு நிலை / சிறப்பு நிலை / பணிவரன்முறை கருத்துருவுடன் இணைக்கபட வேண்டியன:


அ) ஆணைகளின் நகல்கள் (2):


1. முதல் பணி நியமன ஆணை நகல்

(மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள் )


2. பணிவரன்முறை ஆணை நகல்


3. தகுதி காண் பருவ ஆணை நகல்


4. ஊக்க ஊதிய உயர்வு ஆணை நகல்


5. தேர்வு நிலை ஆணை நகல்


6. ஊதிய நிர்ணய ஆணைகள் நகல் (தேர்வு நிலை / பதவி உயர்வு)


7. இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் ஆணை நகல் (செய்யப்பட்டிருப்பின்)


8. பதவி உயர்வு ஆணை நகல்


9.பதவி உயர்வு பணிவரன்முறை ஆணை நகல்


10. இடமாறுதல் ஆணை நகல் (விருப்ப மாறுதல் / நிர்வாக மாறுதல் / மனமொத்த மாறுதல்)


11. அயல் மாநில கல்விச்சான்று எனில் மறுமதிப்பீடு ஆணை நகல்


12. பதவி உயர்வு பெற்று பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கான  ஆணை நகல் மற்றும் மீள் ஊதிய நிர்ணய ஆணை நகல் (அனைவருக்கும் பொருந்தாது)



ஆ) கல்விச்சான்றுகளின் நகல்கள் (2) :


1. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்


2. 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்


3. ஆசிரியர் கல்வி மற்றும் பட்டயப் படிப்பு (DTEd) முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்


4. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி  சான்றின் நகல் மற்றும் உண்மைத்தன்மை சான்றின் நகல்


5. உயர் கல்வி துறை முன் அனுமதி ஆணை நகல் (இளநிலை)


6. மதிப்பெண் பட்டியல்கள் நகல் (இளநிலை)


7. பட்டச் சான்றின் நகல் (இளநிலை)


8. உண்மைத்தன்மை சான்றின் நகல் (இளநிலை)


9. உயர் கல்வி துறை முன் அனுமதி ஆணை நகல் (இளங் கல்வியியல் - பி.எட்)


10. மதிப்பெண் பட்டியல்கள் நகல் (பி.எட்)


11.பட்டச் சான்றின் நகல்(பி.எட்)


12. உண்மைத்தன்மை சான்றின் நகல்(பி.எட்)


13. முன் அனுமதி ஆணை நகல் (முதுநிலை )


14. மதிப்பெண் பட்டியல் நகல் (முதுநிலை )


15. பட்டச் சான்றின் நகல் (முதுநிலை )


16. உண்மைத்தன்மை சான்றின் நகல் (முதுநிலை )



இ) பணிப் பதிவேட்டின் நகல்கள் (2) :


1. தன் விவரம் (3, 4 ஆம் பக்கம் )


2. பணி நியமன விவரம் பதிவு செய்யப்பட்ட பக்க நகல்


3. தகுதி காண் பருவம் பதிவு செய்யப்பட்ட பக்க நகல்


4. பதவி உயர்வு விவரம் பதிவு செய்யப்பட்ட பக்க நகல்


5. பதவி உயர்வு பணிவரன்முறை செய்யப்பட்ட பக்க நகல்


ஈ) கருவூல செலுத்துச் சீட்டு நகல் (கருவூல கணக்கில் பணம் செலுத்தியிருப்பின்)



G.O.No.279, Dated: 14.09.2022 - 2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் பணிக் காலமாக முறைப்படுத்துதல் - நிதித் (அலுவலக நடைமுறை-I) துறை அரசாணை (ப) எண்: 279, நாள்: 14-09-2022 வெளியீடு (Regularization of strike periods of Government servants during the years 2016, 2017 and 2019 - Finance (Office Procedure-I) Department G.O.No.279, Dated: 14.09.2022)...



>>> G.O.No.279, Dated: 14.09.2022  - 2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் பணிக் காலமாக முறைப்படுத்துதல் - நிதித் (அலுவலக நடைமுறை-I) துறை அரசாணை (ப) எண்: 279, நாள்: 14-09-2022 வெளியீடு (Regularization of strike periods of Government servants during the years 2016, 2017 and 2019 - Finance (Office Procedure-I) Department G.O.No.279, Dated: 14.09.2022)...





13.11.2019 அன்று பதவி உயர்வு / பணி மாறுதல் பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 79 பேருக்கு பணிவரன்முறை செய்தல் சார்ந்து விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education to send details of 79 Government High School Headmasters promoted / transferred on 13.11.2019) ந.க.எண்: 75195/ சி1/ இ2/ 2019, நாள்: 19-03-2022...



>>> 13.11.2019 அன்று பதவி உயர்வு / பணி மாறுதல் பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 79 பேருக்கு பணிவரன்முறை செய்தல் சார்ந்து விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education to send details of 79 Government High School Headmasters promoted / transferred on 13.11.2019) ந.க.எண்: 75195/ சி1/ இ2/ 2019, நாள்: 19-03-2022...



பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் / தேர்வு நிலை / சிறப்பு நிலை ஆணை கோரி கருத்துருக்கள் பெறப்படும் நாளன்றே உரிய ஆணை வழங்க ஏற்பாடு - கடலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Arrangements to issue the relevant order on the day of receipt of letters requesting Regularisation / Probationary period / Selection Grade / Special Grade order - Proceedings of Cuddalore Chief Educational Officer) ந.க.எண்: 2560/ஆ4/2022, நாள்: -03-2022...



>>> பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் / தேர்வு நிலை / சிறப்பு நிலை ஆணை கோரி கருத்துருக்கள் பெறப்படும் நாளன்றே உரிய ஆணை வழங்க ஏற்பாடு - கடலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Arrangements to issue the relevant order on the day of receipt of letters requesting Regularisation / Probationary period / Selection Grade / Special Grade order - Proceedings of Cuddalore Chief Educational Officer) ந.க.எண்: 2560/ஆ4/2022, நாள்:  -03-2022...

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே பணிவரன்முறை ஆணை வழங்கலாம் - பள்ளிக் கல்வி இணை ( மேல்நிலைக்கல்வி) இயக்குநர் செயல்முறைகள் (Regularisation Order could be issued by the Chief Educational Officer for Post Graduate Teachers directly selected by the Teachers' Recruitment Board (TRB) - School Education Joint (Higher Secondary Education) Director Proceedings) ந.க.எண்: 063918/ டபிள்யு2 / இ2/ 2021, நாள்: 10.01.2022...

 


>>> ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே பணிவரன்முறை ஆணை வழங்கலாம் - பள்ளிக் கல்வி இணை ( மேல்நிலைக்கல்வி) இயக்குநர் செயல்முறைகள் (Regularisation Order could be issued by the Chief Educational Officer for Post Graduate Teachers directly selected by the Teachers' Recruitment Board (TRB) - School Education Joint (Higher Secondary Education) Director Proceedings) ந.க.எண்: 063918/ டபிள்யு2 / இ2/2021, நாள்: 10.01.2022...

வேலை நிறுத்தப் போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துவதால் திருத்திய தகுதிகாண் பருவம் /தேர்வு நிலை / சிறப்பு நிலை ஆணை வழங்கும் பொருட்டு இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of the Namakkal Chief Educational Officer regarding the Documents to be attached in order to issue the revised Probationary Period / Selection Grade / Special Grade Order due to the Regularisation of the strike period as working days) ந.க.எண்: 10019/அ2/2021, நாள்: 26-10-2021...



 வேலை நிறுத்தப் போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துவதால் திருத்திய தகுதிகாண் பருவம் /தேர்வு நிலை / சிறப்பு நிலை ஆணை வழங்கும் பொருட்டு இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of the Namakkal Chief Educational Officer regarding the Documents to be attached in order to issue the revised Probationary Period / Selection Grade / Special Grade Order due to the Regularisation of the strike period as working days) ந.க.எண்: 10019/அ2/2021, நாள்: 26-10-2021...


>>> நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 10019/அ2/2021, நாள்: 26-10-2021...

வேலைநிறுத்தம் - பணிக்காலமாக முறைப்படுத்துதல் - பணிப் பதிவேட்டில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் குறித்த புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Strike - Regularisation of working days - Proceedings of the Pudukottai Chief Educational Officer - Regarding the entries to be made in the Service Register) ந.க.எண்: 1031/அ1/2021, நாள்: 27-10-2021...



வேலைநிறுத்தம் - பணிக்காலமாக முறைப்படுத்துதல் - பணிப் பதிவேட்டில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் குறித்த புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Strike - Regularisation of working days - Proceedings of the Pudukottai Chief Educational Officer - Regarding the entries to be made in the Service Register) ந.க.எண்: 1031/அ1/2021, நாள்: 27-10-2021...


>>> புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1031/அ1/2021, நாள்: 27-10-2021...

15.09.2011 அன்று ஆங்கிலப் பாட பட்டதாரி ஆசிரியராக பள்ளிக் கல்வித் துறையில் நியமன ஆணை பெற்றவர்களின் பணிவரன்முறை ஆணை - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 82140/சி3/இ1/2011, நாள்: .04.2014...

 


15.09.2011 அன்று ஆங்கிலப் பாட பட்டதாரி ஆசிரியராக பள்ளிக் கல்வித் துறையில் நியமன ஆணை பெற்றவர்களின் பணிவரன்முறை ஆணை (Regularisation Order of Teachers who have been appointed as English Graduate Teachers in the Department of School Education on 15.09.2011) - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 82140/சி3/இ1/2011, நாள்:  .04.2014...


>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 82140/சி3/இ1/2011, நாள்:  .04.2014...


வேலைநிறுத்தப் போராட்டக் காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் - பணிக்காலமாக முறைப்படுத்துதல் (Strike Period and Suspension - Regularisation into Working Period) சார்ந்து கரூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Karur CEO Proceedings) ந.க.எண்: 8888/ஆ5/2021, நாள்: 25-10-2021...



>>> வேலைநிறுத்தப் போராட்டக் காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் -  பணிக்காலமாக முறைப்படுத்துதல் (Strike Period and Suspension - Regularisation into Working Period) சார்ந்து கரூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Karur CEO Proceedings) ந.க.எண்: 8888/ஆ5/2021, நாள்: 25-10-2021...


>>> மனித வள மேலாண்மைத்(கே) துறை அரசாணை (நிலை) எண்:113, நாள்: 13-10-2021...


தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து கண்காணிப்பாளராக பதவி உயர்வு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து ஆணை வழங்குதல்...



 தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர் பதவியிலிருந்து கண்காணிப்பாளராக பதவி உயர்வு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து ஆணை வழங்குதல் சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் மூ.மு.எண்: 009177/ அ3/ இ2/ 2021, நாள்: 05-05-2021...


>>> தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் மூ.மு.எண்: 009177/ அ3/ இ2/ 2021, நாள்: 05-05-2021...


பள்ளிக் கல்வித் துறை - TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கு பணிவரன்முறை ஆணை வழங்குதல் தொடர்பாக கருத்துருக்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) கடிதம்...


 தமிழ்நாடு அமைச்சுப்பணி கல்வித் பள்ளிக்கல்வித்துறை உதவியாளர் நேரடி நியமனம் 2013 முதல் 2018 ஆம் ஆண்டு முடிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தற்காலிக அடிப்படை தேர்வு செய்யப்பட்ட உதவியாளர்களுக்கு பணிவரன்முறை (Regularisation) செய்து ஆணை வழங்குதல் -கருத்துரு கோருதல் சார்பாக...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 46226/ அ4/ இ3/ 2020, நாள்: 17-03-2021...



2010-11ஆம் ஆண்டில் கணித பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றவர்களின் பணிவரன்முறை ஆணை...

 2010-2011ஆம் ஆண்டில் கணித பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றவர்களின் பணிவரன்முறை ஆணை ( Mathematics B.T. Regularisation Order) - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 110736/ சி3/ இ2/2011, நாள்: 22-03-2013...


>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 110736/ சி3/ இ2/2011, நாள்: 22-03-2013...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

26-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-01-2025 - School Morning Prayer Activities 76வது குடியரசு தின வாழ்த்துகள்... திருக்குறள்: பால்: ...