கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Vacant Places லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Vacant Places லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 thousand teacher vacancies will be filled by 2026 - Minister Anbil Mahesh assured


 2026க்குள் 19 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி


19 thousand teacher vacancies will be filled by 2026 - Minister Anbil Mahesh assured



இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு முடிந்த (06.08.2024) பின்பு பள்ளி வாரியாக உள்ள காலிப் பணியிடங்கள்...


 இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு முடிந்த (06.08.2024) பின்பு பள்ளி வாரியாக உள்ள காலிப் பணியிடங்கள்...


Secondary Grade Teachers Post Vacancy Details...



மாவட்டம் விட்டு மாவட்டம் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வு  தமிழகம் முழுவதும் நிறைவு பெற்றது. மீதமுள்ள இடைநிலை ஆசிரியர் SGT Vacant Places காலிப் பணியிடங்கள் மாவட்டம் வாரியாக...


தற்போது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு வட்டாரம், கல்வி மாவட்டம் என்று தனி தனியாக நடைபெற்று முடிவுற்றது. தற்போது மாவட்ட விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெற்று முடிவற்றது. அனைத்து கலந்தாய்வு முடிவு பெற்றபின் உள்ள காலிப் பணியிடங்கள் பள்ளி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகு காலியாக உள்ள 405 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள்...


 15.07.2024 அன்று நடைபெற்று முடிந்த  மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகு காலியாக உள்ள 405 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள்...


Higher Secondary School HMs Vacant Places ..





முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் (All Districts) EMIS தளத்தில் வெளியீடு...


 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் (All the Districts) EMIS தளத்தில் வெளியீடு...


*How to find the vacancies?

EMIS Individual login 

➡️ Admin 

➡️ Preselect vacancy 

➡️ Counselling type 

➡️ PG Teacher (District - District) 

➡️ Panel 

➡️ General (Tamil & English) 

➡️ Submit 

➡️ We get all districts vacancies 

➡️ 🔎 Type District Name 

➡️ We get District wise vacancies.


மதுரை கிழக்கு ஒன்றியம் - காலிப்பணியிடங்கள்...


மதுரை கிழக்கு ஒன்றியம் - காலிப்பணியிடங்கள்...

-----------------

Middle Hm

-------------

1-சின்னமாங்குளம்

2-சிட்டம்பட்டி

3-காரிசேரி

4-கொண்டபெத்தான்

5-தட்சனேந்தல்


----------------

 ELEMENTARY HM

--------------------

1-காந்திநகர்

2-பில்லுசேரி

4-தொப்புலாம்பட்டி

4-காதக்கிணறு

5-செட்டிகுளம்

6-ஒத்தக்கடை

7-இடையபட்டி

8-ஓடைப்பட்டி

9-கீழவடக்கூர்



------------------

பட்டதாரி ஆசிரியர்

-------------------

1-நாயக்கன்பட்டி(EN)

2-சிட்டம்பட்டி(social)

3-கபீர்நகர்(Maths)

4-தட்சனேந்தல்(ENG)




இடைநிலை ஆசிரியர்

------------------

1-திருக்கானை

2-மேலமடை

3-களிமங்கலம்

4-வரிச்சியூர்

5-ஒத்தக்கடை

6-ஆண்டார்கொட்டாரம்


எதிர்பார்க்கும் இநிஆ காலிப்பணியிடம்

1-வண்டியூர்


தஞ்சாவூர் மாவட்டத்தில் 01.06.2024 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்...


தஞ்சாவூர் மாவட்டத்தில் 01.06.2024 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பிற மாவட்ட விவரங்கள் கிடைத்தவுடன் பகிரப்படும்...

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...

 


மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...




>>> விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள் - JUDICIAL RECRUITMENT CELL, HIGH COURT, MADRAS - COMMON INSTRUCTIONS TO THE CANDIDATES APPLYING FOR VARIOUS POSTS IN THE SUBORDINATE JUDICIAL SERVICE IN THE STATE OF TAMIL NADU (Notification Nos. 75 to 171/2024, dated 28.04.2024)...



>>> மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள் & அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


உபரி ஆசிரியராகப் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை வட்டார வள மையங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் பணியமர்த்த பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 056641/ சி4/ இ1/ 2023, நாள்: 19-09-2023 & மாவட்டம் மற்றும் ஒன்றியங்கள் வாரியாக நிரப்பப்பட வேண்டிய ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் விவரம் (DIRECTOR OF SCHOOL EDUCATION PROCEEDINGS FOR RECRUITMENT OF B.T. ASSISTANT (GRADUATE TEACHERS) WORKING AS SURPLUS TEACHERS IN BLOCK RESOURCE CENTERS VACANT BRTEs POSTS RC NO: 056641/ C4/ E1/ 2023, DATED: 19-09-2023 & DISTRICT AND UNION WISE DETAILS OF BRTEs POSTS TO BE FILLED UP)...

 

 உபரி ஆசிரியராகப் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை வட்டார வள மையங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் பணியமர்த்த பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 056641/ சி4/ இ1/ 2023, நாள்: 19-09-2023 & மாவட்டம் மற்றும் ஒன்றியங்கள் வாரியாக நிரப்பப்பட வேண்டிய ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் விவரம் (DIRECTOR OF SCHOOL EDUCATION PROCEEDINGS FOR RECRUITMENT OF B.T. ASSISTANT (GRADUATE TEACHERS) WORKING AS SURPLUS TEACHERS IN BLOCK RESOURCE CENTERS VACANT BRTEs POSTS RC NO: 056641/ C4/ E1/ 2023, DATED: 19-09-2023 & DISTRICT AND UNION WISE DETAILS OF BRTEs POSTS TO BE FILLED UP)...


>>> Click Here to Download DSE Proceedings & BRTEs Vacancy Details...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2024-2025ஆம் ஆண்டிற்கான அமைச்சுப் பணியாளர்கள் காலிப் பணியிட மதிப்பீடு விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of Joint Director of School Education for Ministerial Staff Vacancy Evaluation Details for the year 2024-2025)...


 2024-2025ஆம் ஆண்டிற்கான அமைச்சுப் பணியாளர்கள் காலிப் பணியிட மதிப்பீடு விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of Joint Director of School Education for Ministerial Staff - Estimate Vacanct Places Evaluation Details for the year 2024-2025)...





ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்‌ பள்ளி மேலாண்மைக்குழுவின்‌ (SMC) மூலம்‌ நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல்‌ - தொடர்பாக - ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.ஒ2/13735/2023, நாள்‌: 28.08.2023 (Order to fill vacant posts of B.T. Assistants (Graduate Teachers) in Middle, High and Higher Secondary Schools under Adi Dravidar Welfare Department on a temporary basis through School Management Committee - Regarding - Proceedings of Director of Adi Dravidar Welfare Rc.No.O2/13735/2023, Dated: 28.08.2023)...

 

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்‌ பள்ளி மேலாண்மைக்குழுவின்‌ மூலம்‌ நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல்‌ - தொடர்பாக - ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.ஒ2/13735/2023, நாள்‌: 28.08.2023 (Order to fill vacant posts of B.T. Assistants (Graduate Teachers) in Middle, High and Higher Secondary Schools under Adi Dravidar Welfare Department on a temporary basis through School Management Committee - Regarding - Proceedings of Director of Adi Dravidar Welfare Rc.No.O2/13735/2023, Dated: 28.08.2023)...


மின்னஞ்சல்‌:

ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌, சென்னை.5.

முன்னிலை:திரு.த.ஆனந்த்‌, இ.ஆ.ப..


ந.க.எண்‌.ஒ2/13735/2023, நாள்‌. 28.08.2023


பொருள்‌: ஆசிரியர்‌ பணியமைப்பு - கல்வி - பள்ளிகள்‌ - ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்‌ பள்ளி மேலாண்மைக்குழுவின்‌ மூலம்‌ நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல்‌ - தொடர்பாக.


பார்வை: 1. அரசாணை (ப) எண்‌: 198, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்‌(ஆதிந:7)துறை, நாள்‌:14.08.2023.

2. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை அரசு கடிதம்‌ (நிலை) எண்‌. 38/-ஆதிந7/2022, நாள்‌: 10.03.2023.


ஆணை:

பார்வை ஒன்றில்‌ காணும்‌ அரசாணையில்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ மேல்நிலை / உயர்நிலை , நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணாக்கர்களின்‌ நலன்‌ கருதி பட்டதாரி ஆசிரியர்‌ காலிப்பணியிடங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ / பதவி உயர்வு மூலம்‌ நிரப்பிடும்‌ வரை அல்லது இக்கல்வியாண்டில்‌ எது முன்னரோ அது வரையில்‌ மாணாக்கர்களின்‌ கற்றல்‌ கற்பித்தல்‌ மற்றும்‌ பொதுத்தேர்வு எழுதும்‌ வகுப்புகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்களின்‌ நலன்‌ கருதி அவர்களை பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார்‌ செய்வதற்கு ஏதுவாகவும்‌, ஆசிரியர்‌ பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை, பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ தெரிவு செய்து தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில்‌, தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள்‌ (பணி நிபந்தனைகள்‌) சட்டம்‌ 2016 பிரிவு 19இன்படி முற்றிலும்‌ தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.


பார்வையில்‌ காணும்‌ அரசாணையினை பின்பற்றி, ஆதிதிராவிடர்‌ நல நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள 120 பட்டதாரி ஆசிரியர்கள்‌, (இணைப்பில்‌ தெரிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டும்‌) பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ தற்காலிகமாக ஆசிரியர்‌ பணிக்கு தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000/.. மாதத்தொகுப்பூதியத்தில்‌ கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.




18.08.2023 நிலவரப்படி காலியாக உள்ள 742 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு - Both in Excel & PDF (742 Higher Secondary School HeadMasters Vacancy Details as on 18.08.2023 - Both in Excel & PDF)...


>>> 18.08.2023 நிலவரப்படி காலியாக உள்ள 742 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு - PDF (742 Higher Secondary School HeadMasters Vacant Places Details as on 18.08.2023 -  PDF)...



>>> 18.08.2023 நிலவரப்படி காலியாக உள்ள 742 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு -  in Excel (742 Higher Secondary School HeadMasters Vacant Places Details as on 18.08.2023 -  in Excel)...



மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு -  இன்றைய (18.08.2023) நிலவரம்:

 கடைசி வரிசை எண் : 172

 பதவி உயர்வு பெற்றோர்: 152

 பதவி உயர்வை துறப்பு செய்தோர்: 20

🙏💐



மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

 இன்றைய (19.08.2023) நிலவரம்: 

கடைசி வரிசை எண் : 600

 பதவி உயர்வு பெற்றோர்: 524

 பதவி உயர்வை துறப்பு செய்தோர்: 76

நாளைய வரிசை எண்: 601 - 819

🙏💐


>>> இன்றைய (19.08.2023) கலந்தாய்வுக்குப் பிறகு உள்ள 219 HSS HM Vacancies...


மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று (20-08-2023) நிறைவு:

 மொத்த காலிப் பணியிடங்கள் : 742

 கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டோர்: 819

 பதவி உயர்வு பெற்றோர்: 697

 பதவி உயர்வை துறப்பு செய்தோர்: 122

 நிகர காலிப் பணியிடங்கள் : 45

🙏💐






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை முறையே ரூ.18000, ரூ.15000, ரூ.12000 ஊதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of School Education to fill up the vacant posts of Post Graduate Teacher/ B.T. Assistant (Graduate Teacher)/ Secondary Grade Teacher in Govt High / Higher Secondary Schools on the salary of Rs.18000, Rs.15000, Rs.12000 respectively through School Management Committee) ந. க. எண்: 26677/ சி2/ இ2/ 2023, நாள்: 09-06-2023...

📚ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் உள்ள காலிப்பணியிடங்கள், பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருந்து அவற்றுள் பொறுப்புத் தலைமையாசிரியராக பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பதிலியாக, பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு.


📚கடந்த ஆண்டு மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு மிகாமல் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தல்...


>>> அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை முறையே ரூ.18000, ரூ.15000, ரூ.12000 ஊதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of School Education to fill up the vacant posts of Post Graduate Teacher/ B.T. Assistant (Graduate Teacher)/ Secondary Grade Teacher in Govt High / Higher Secondary Schools on the salary of Rs.18000, Rs.15000, Rs.12000 respectively through School Management Committee) ந. க. எண்: 26677/ சி2/ இ2/ 2023, நாள்: 09-06-2023...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

25-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: குடிமை குறள...