கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளிக்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வனப்பகுதியில் முதல் கண்டெய்னர் பள்ளி - First Container School in Forest Area உருவாக்கம்...

 


தெலங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளி உருவாக்கம்...



தெலங்கானா: பழங்குடியின மக்கள் வாழும் பங்காருபள்ளி கோத்திகோயகும்பு வனப்பகுதியில் பள்ளி கட்டடம் அமைக்க வனத்துறை அனுமதி வழங்காததால், கலெக்டர் நிதியில் இருந்து ₹13 லட்சம் எடுத்து, மாநிலத்தின் முதல் கண்டெய்னர் பள்ளியை அமைத்த மாவட்ட ஆட்சியர் திவாகர்.



25 நீளமும் 25 அடி அகலமும் கொண்ட இந்த கண்டெய்னர் பள்ளியை, அம்மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சீதக்கா திறந்து வைத்து பாடம் எடுத்தார்.



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Achievements of School Education Department - Press Release No: 1397, Date: 10-09-2024...


 திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையின் சாதனைகள் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 1397, நாள்: 10-09-2024...


Achievements of School Education Department under Dravida Model Government - Government of Tamil Nadu Press Release No: 1397, Date: 10-09-2024...





வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்பட மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிய நவீன அம்சங்களுடன் செயலி விரைவில் அறிமுகம்...



வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்பட மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிய நவீன அம்சங்களுடன் செயலி விரைவில் அறிமுகம்...




The application will soon be launched with modern features for parents to know all the details of students including attendance, exam results...





பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு 2024-25 - பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கை...

 


🏫🏫🏫🏫🏫🏫🏫🏫

பள்ளிக் கல்வித் துறை - கொள்கை விளக்கக் குறிப்பு மற்றும் செலவின விவரங்கள் 2024-2025...


பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு 2024-25 - பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>>  பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை எண்: 43 - அறிவிப்புகள் - 2024-25...


பள்ளிக் கல்வித் துறையின் அமைப்பு முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு...


பள்ளிக் கல்வித் துறையின் அமைப்பு முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தா மீனா உத்தரவு & மாவட்ட அளவிலான கல்வி ஆய்வுக்கான வழிகாட்டு நெறிமுறகள் - Guidelines for District Education Review...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பத்திரிகையில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் பதிவு (Director of School Education's explanation for the news published in the newspaper)...


பத்திரிகையில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் பதிவு (Director of School Education's explanation for the news published in the newspaper)...


Dear friends

It's unfortunate that some wrong information has been given in some news. What I said is different from what is published. I am son of a teacher. I will never go against teachers. I always have highest regards for all teaching community. So trust me. Always yours

Arivoli


அன்பிற்குரிய நண்பர்களே,

 சில செய்திகளில் தவறான தகவல்கள் வெளியாகி இருப்பது வருத்தமளிக்கிறது. நான் சொன்னது வேறு பிரசுரமானது வேறு. நான் ஒரு ஆசிரியரின் மகன். ஆசிரியர்களுக்கு எதிராக நான் ஒருபோதும் செல்லமாட்டேன். அனைத்து ஆசிரியர் சமூகத்தின் மீதும் எனக்கு எப்போதும் அதிக மரியாதை உண்டு. எனவே என்னை நம்புங்கள். என்றும் தங்களுடைய... 

அறிவொளி



>>> விகடன் இதழில் வெளியான செய்தி...


மாபெரும் வாசிப்பு இயக்கம் என்னும் முன்னோடி திட்டத்தில் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு (The Tamil Nadu Government School Education Department invites writers to participate in the pilot program of the Great Reading Movement)...



  மாபெரும் வாசிப்பு இயக்கம் என்னும் முன்னோடி திட்டத்தில் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு (The Tamil Nadu Government School Education Department invites writers to participate in the pilot program of the Great Reading Movement)...


எழுத்தாளர்களுக்கு ஓர் அழைப்பு

*************************************


வணக்கம்!


தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் முக்கியமான திட்டமான மாபெரும் வாசிப்பு இயக்கத்தில் தங்களின் படைப்புகளைத் தந்து பங்கேற்பினை நல்க அன்புடன் அழைக்கிறோம்.


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மாபெரும் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தற்போது முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற வகைகளில் ஒரு கதை, ஒரு புத்தகம், 16 பக்கம் என முதல் கட்டமாக 53 கதைப் புத்தகங்கள்  சிறார் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு ஆளுமைகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு,  அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.   


அடுத்தகட்டமாக 197 நூல்கள்  உருவாக்கப்பட்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தொடர்ந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


வாசிப்பு இயக்கத்திற்காக கீழ்க்கண்ட கருப்பொருளைக் கொண்டு தங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.


* குழந்தைகள் எளிதில் வாசிக்கும் வகையில் எளிய மொழி நடை.


* சின்னச் சின்ன வாக்கியங்கள்.


* குழந்தைகள் பரவலாக பயன்படுத்தும் சொற்கள், நகைச்சுவை, வேடிக்கைக் கதைகள் வரவேற்கப்படுகின்றன. 


• மாற்றுத் திறனாளிகள், திருநர், விளிம்பு நிலை மனிதர்களை உள்ளடக்கிய கதைகள் 


* பெண்ணுரிமை,  மனிதநேயம், சகோதரத்துவம், சமத்துவம், அறிவியல் புனைவுகள், எளிய மனிதர்களின் வாழ்வியல், குழந்தைகளின் மனநலம் போன்றவற்றை கருப்பொருளாகக்  கொண்ட கதைகள் வரவேற்கப்படுகின்றன.


 தேர்வு  செய்யப்படும் கதைகள்   வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப படைப்புக் குழு செழுமைப்படுத்தும்.


கதைகளைத் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ அரசால் அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு. 


மேலும் சீராய்வுக் குழுவின் முடிவே இறுதியானதாகும்.


வழிகாட்டு நெறிமுறைகள் :


1. தயவுசெய்து தங்களது கதைகளை வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு எழுதி அனுப்பவும்.


2. படைப்புகளை தமிழிலேயே அனுப்பவும்.


3. தங்களால் எழுதப்பட்ட தங்களது சொந்தப் படைப்புகளை  மட்டும் அனுப்பவும்.


4. தங்களுடைய கதைகள் தெரிவு செய்யப்பட்டால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.


5. தங்களுடைய படைப்புகளாயினும் ஏற்கனவே வேறு ஏதேனும் புத்தகத்திலோ அல்லது இதழ்களிலோ பதிப்பிக்கப்பட்டிருந்தால் அதனைக் குறிப்பிடவும்.


6. மொழிபெயர்ப்புக் கதைகளாக இருப்பின் அது பற்றிய முழு  விவரத்தைக் குறிப்பிடவும்.


தங்களுடைய கதைகள் வாசிப்பின் நிலைகளான... 


"நுழை" எனில் 200 முதல் 250  வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"நட" எனில் 250 முதல் 300  வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"ஓடு" எனில் 300 முதல்  400   வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"பற" எனில் 400 முதல் 500   வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கான ஓவியம், வடிவமைப்பு, செழுமைப்படுத்துதல் பற்றி தங்களிடம் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.


தேர்வு செய்யப்படவுள்ள  நூல்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்  குழந்தைகளுக்கும் வகுப்பறையிலும் நூலகங்களிலும் வழங்க இருப்பதால் கதைகளுக்கு சன்மானம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. 


தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


17/09/2023 அன்று மாலை 5.00 மணிக்குள்ளாக ssatnvit@gmail.com  என்ற அலுவலக மின்னஞ்சலுக்கு தங்களது படைப்புகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இது குறித்து மேலும் விவரங்களுக்கு  8248259501 என்கிற எண்ணை தொடர்புகொள்ளவும்.


மிக்க நன்றி!

,

மாநில ஒருங்கிணைப்பாளர்,

வாசிப்பு இயக்கம்,

பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு.


#TNGovtSchools | #School | #Students | #Education | #Teachers | #GovtSchools | #TNSED | #TNEducation | #TNDIPR | #Arasupalli | #vaasippuiyakkam | #வாசிப்புஇயக்கம் | #பள்ளிக்கல்வித்துறை


Anbil Mahesh Poyyamozhi






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

TEALS (Technical Education And Learning Support) திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் Microsoft நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்...

 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் சந்தித்து, அமெரிக்க நாட்டு பயணத்தின் போது தமிழ்நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS (Technical Education And Learning Support) திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் Microsoft நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதையொட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 21516/ சி2/ இ1/ 2023, நாள்: 15-06-2023 (Mutual Transfer Counseling for Teachers Working in the School Education Department - Proceedings of the Director of School Education Rc.No: 21516/ C2/ E1/ 2023, Dated: 15-06-2023)...


>>> பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 21516/ சி2/ இ1/ 2023, நாள்: 15-06-2023 (Mutual Transfer Counseling for Teachers Working in the School Education Department - Proceedings of the Director of School Education Rc.No: 21516/ C2/ E1/ 2023, Dated: 15-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை - புதிய அறிவிப்புகள் 2023 - 2024 (TamilNadu School Education Department Grant Request - New Announcements 2023 - 2024)...

 


>>> பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை -  புதிய அறிவிப்புகள் 2023 - 2024 (TamilNadu School Education Department Grant Request - New Announcements 2023 - 2024)...



>>> Clear File - பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை -  புதிய அறிவிப்புகள் 2023 - 2024 (TamilNadu School Education Department Grant Request - New Announcements 2023 - 2024)...



>>> பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை -  புதிய அறிவிப்புகள் 2023 - 2024 - Picture Cards (TamilNadu School Education Department Grant Request - New Announcements 2023 - 2024)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



6-8 வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் நடுநிலைப் பள்ளிகளில் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்...


வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவு இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிப்படியாக  3ஆம் பாடப்பிரிவு (3rd Group)  உருவாக்கப்படும்...


பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு எண்: 001/032023, நாள்: 01-03-2023 (Today's announcements of the Chief Minister regarding the School Education Department, Commissioner of School Education's Press Note No: 001/032023, Dated: 01-03-2023)...


>>> பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு எண்: 001/032023, நாள்: 01-03-2023 (Today's announcements of the Chief Minister regarding the School Education Department, Commissioner of School Education's Press Note No: 001/032023, Dated: 01-03-2023)...



>>> முதல்வரின் அறிவிப்புகள் - Picture Cards...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - அமைச்சர் உதயநிதி நாளை (01.03.2023) திறந்து வைக்கிறார் - பள்ளிக்கல்வி ஆணையர் செய்திக் குறிப்பு எண்: 003/ 022023, நாள்: 28-02-2023(New structural facilities in Perasiriyar Anbazhagan Educational Complex - Minister Udayanidhi will inaugurate tomorrow (01.03.2023) - Commissioner of Education Press Note No: 003/ 022023, Date: 28-02-2023)...

 


>>> பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - அமைச்சர் உதயநிதி நாளை (01.03.2023) திறந்து வைக்கிறார் - பள்ளிக்கல்வி ஆணையர் செய்திக் குறிப்பு எண்: 003/ 022023, நாள்: 28-02-2023(New structural facilities in Perasiriyar Anbazhagan Educational Complex - Minister Udayanidhi will inaugurate tomorrow (01.03.2023) - Commissioner of Education Press Note No: 003/ 022023, Date: 28-02-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள் 2023 - அரசாணை நிலை எண்: 14, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 13-01-2023 & தேவையான படிவங்கள் அரசிதழில் வெளியீடு [TN Private Schools (Regulation) Rules 2023 - G.O.Ms.No.14, School Education (Ms), Dated: 13-01-2023 & Needed Forms - Gazette Published]...



>>> தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள் 2023 - அரசாணை நிலை எண்: 14, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 13-01-2023 அரசிதழில் வெளியீடு [TN Private Schools (Regulation) Rules 2023 - G.O.Ms.No.14, School Education (Ms), Dated: 13-01-2023 - Gazette Published]...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நம் அரசுப் பள்ளி மாணவர்கள் துபாயில் குழந்தைகள் தின நாள் உறுதிமொழி எடுத்த நிகழ்வு - காணொளி (Under the leadership of the Minister of School Education, our government school students took the pledge on Children's Day in Dubai - Video)...



>>> பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நம் அரசுப் பள்ளி மாணவர்கள் துபாயில் குழந்தைகள் தின நாள் உறுதிமொழி எடுத்த நிகழ்வு - காணொளி (Under the leadership of the Minister of School Education, our government school students took the pledge on Children's Day in Dubai - Video)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



துபாயில் அரசுப் பள்ளி மாணவர்கள் - பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட காணொளி (Government School Students in Dubai - Video released by School Education Department)...



>>> துபாயில் அரசுப் பள்ளி மாணவர்கள் - பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட காணொளி (Government School Students in Dubai - Video released by School Education Department)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண்: 151, நாள்: 09.09.2022 வெளியீடு (A Major Change in School Education Department Administration - G.O.Ms.No: 151, Dated: 09.09.2022)....



>>> பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண்: 151, நாள்: 09.09.2022 வெளியீடு (A Major Change in School Education Department Administration - G.O.Ms.No: 151, Dated: 09.09.2022)...



>>> அரசாணை எண்: 151, நாள்: 09.09.2022ன் தமிழாக்கம் - Google Lens மூலம் மொழிபெயர்க்கப்பட்டது...





ஆசிரியர் தின வாழ்த்துகள் - பள்ளிக்கல்வித்துறை (Teacher's Day Wishes - Department of School Education)...



>>> ஆசிரியர் தின வாழ்த்துகள் - பள்ளிக்கல்வித்துறை (Teacher's Day Wishes - Department of School Education)...




உங்களால் இதைப் படிக்க முடிகின்றது என்றால், இதற்காக நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது யாருக்கு என்பதும் உங்களுக்குத் தெரியும் (If you can read this, You know who deserves to be thanked)...



















பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆண்டாய்வு செய்தல் - அலுவலர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் - முன்னிலைப் படுத்த வேண்டிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Inspection of Chief Educational Offices under the Commisionerate of School Education - Allocation of Districts to Officers and Issuance of Orders - Records and Documents to be Present - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 42795/ அ1/ இ3/ 2022, நாள்: 29-06-2022...



>>> பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆண்டாய்வு செய்தல் -  அலுவலர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் - முன்னிலைப் படுத்த வேண்டிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Inspection of Chief Educational Offices under the Commisionerate of School Education - Allocation of Districts to Officers and Issuance of Orders - Records and Documents to be Present - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 42795/ அ1/ இ3/ 2022, நாள்: 29-06-2022...






அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் அரசுப் பள்ளிகளில் நேரடி வகுப்பு (Science Centre, Mobile Science Lab, i Mobile, Lab on a Bike & Young Instructor Leader Programs) நடத்த அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Permission Granted to Agastya International Foundation to conduct live classes in Government Schools Proceedings of Joint Director of School Education) ந.க.எண்: 01424/ எம்/ இ2/2019, நாள்: 14-06-2022...



>>> அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் அரசுப் பள்ளிகளில் நேரடி வகுப்பு (Science Centre, Mobile Science Lab, i Mobile, Lab on a Bike & Young Instructor Leader Programs) நடத்த அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Permission Granted to Agastya International Foundation to conduct live classes in Government Schools Proceedings of Joint Director of School Education) ந.க.எண்: 01424/ எம்/ இ2/2019, நாள்: 14-06-2022...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Did the Tamil Nadu decorative vehicle be rejected in the Republic Day parade procession? - Tamil Nadu Govt Information Checker explanation

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் Did the Tamil Nadu ...