கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SSLC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SSLC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

SSLC பொதுத் தேர்வு 2027 - மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் - அரசுத் தேர்வு இயக்குநரின் செயல்முறைகள்



SSLC பொதுத் தேர்வு 2027 - மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வு இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை - அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம்



10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை நாளை (14.10.2026) பிற்பகல் 12.30க்கு வெளியாகிறது - அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


SSLC Public Examination March 2027 | DGE Proceedings



பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2027 - மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்


SSLC Public Examination March 2027 – Preparation of Student Name List: Proceedings of the Director of Government Examinations


2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - முன்னிலைப் பணியாக EMIS வலைதளத்தில் மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அத்திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று மாணவர்களின் பெயரை பதிவேற்ற வேண்டும் - அரசு தேர்வுகள் துறை.


10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான பெயர்ப் பதிவு; பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று மாணவர்களின் பெயரை பதிவேற்ற வேண்டும்.


பெயருக்கும், இனிஷியலுக்கும் இடையே புள்ளி கூடாது; விவரங்களில் தவறு ஏற்பட்டால் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரே பொறுப்பு - அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குநர் கடிதம்.


SSLC மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு



பத்தாம் வகுப்பு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் 06.07.2026 இன்று பிற்பகல் வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு


SSLC re-totaling and re-evaluation results to be released today, 06.07.2026, in the afternoon - DGE Press Release 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



SSLC Supplementary Exam Hall Ticket Released

 


பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு


SSLC Supplementary Exam Hall Ticket Released



நாளை (20-05-2026) வெளியாகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

 

நாளை (20-05-2026) வெளியாகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை காலை 9:30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்.


மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.


பள்ளியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் 7845252525 என்ற எண்ணிற்கு 'Hi' என அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.


பத்தாம் வகுப்பு SSLC பொதுத் தேர்வு முடிவுகள்

20.05.2026 , காலை 9.30 வெளியிடப்படும்.


இணையதள முகவரிகள் 


www.tnresults.nic.in


www.dge.tn.gov.in


results.digilocker.gov.in


SSLC பொதுத் தேர்வு - Scribe நியமனம் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல்


SSLC பொதுத் தேர்வு - Scribe நியமனம் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல்


SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் - சம்பந்தப்பட்ட பாடத்தை போதிப்பவராக இல்லாமல் அப்பாடத்தைப் பற்றி அறிந்தவராக இருக்க வேண்டும் - (அ.தே.இ) அரசு தேர்வுகள் இயக்ககம் Google Meet Agenda 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



SSLC பொதுத் தேர்வு - CEO அளவிலேயே மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைக்கான ஆணை


SSLC பொதுத் தேர்வு -  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே சலுகைக்கான ஆணை வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு


அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம் , நாள் 09-03 -2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் விடுபட்ட விவர முகப்புத்தாட்கள் தொடர்பாக - இணை இயக்குநர் கடிதம்

 

SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் விடுபட்ட விவர முகப்புத்தாட்கள் தொடர்பாக - இணை இயக்குநர் கடிதம், நாள்: 09-03-2026


இடைநிலை பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு - தனித்தேர்வர்கள் / பள்ளி மாணவர்களின் பெயர் (Name), பயிற்றுமொழி (Medium), புகைப்படம் மாற்றம் (Photo Change) மற்றும் புகைப்படம் விடுபட்ட (Photo Missing) முகப்புத்தாட்கள் - தேர்வு மைய  கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக - அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர்களுக்கு இணை இயக்குநர் கடிதம், நாள்: 09-03-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



SSLC NR, Exam Fees & TML Fee - Date Extended

 

SSLC NR, Exam Fees & TML Fee - Date Extended


10ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம  (21.01.2026) வரை நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம்



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> Great Republic Day Sale 2026 Offer...



HSE / SSLC / ESLC தனித்தேர்வர்கள் விண்ணப்பப் பதிவுக்கான சேவை மைய விவரங்கள் (மாவட்டங்கள் வாரியாக)



Service Centre Details for HSE / SSLC / ESLC Private Candidate Application Registration (District wise)


HSE / SSLC / ESLC தனித்தேர்வர்கள் விண்ணப்பப் பதிவுக்கான சேவை மைய விவரங்கள் (மாவட்டங்கள் வாரியாக)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> Great Republic Day Sale 2026 Offer...


10 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க EMISல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக மாணவர்களிடம் பெறவேண்டிய உறுதிமொழி படிவம்

 

 

பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க EMISல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக மாணவர்களிடம் பெறவேண்டிய உறுதிமொழி படிவம்


Declaration form to be obtained from students regarding the information uploaded in EMIS for preparing the Nominal Roll of class 10 students


நிகழ் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் இருந்தால், அக்டோபர் 6-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம்.

1. அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் 'எமிஸ்' தளத்தில் மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

2. மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்த்து, திருத்தங்கள் இருந்தால் அக்டோபர் 6 முதல் 23-ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும்.

3. மாணவரின் பெயர், பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறு இருக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே அதன் நகலைப் பெற்று பெயர் மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

4. அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

5. தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோர் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்பதால், பதிவேற்றம் செய்யப்படும் கைப்பேசி எண் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

6. தேர்வில் சலுகை கோரும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் அதற்குரிய ஆவணங்களுடன் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


SSLC பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி அறிவிப்பு

SSLC பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி அறிவிப்பு


SSLC Mark Sheet Distribution - DGE Press Release 


SSLC பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் 03.09.2025 அன்று வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




CBSE - 10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு


CBSE - 10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு


2026 முதல் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புதல்.


முதற்கட்ட தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதமும், இரண்டாம் கட்ட முடிவுகள் ஜூன் மாதமும் வெளியாகும்.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2025 - கணிதம் - வினாத்தாள் & விடைகள்

 


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2025 - கணிதம் - வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்


10th Standard Public Examination 2025 - Mathematics - Question Paper and Answers



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



X Std Maths 1 Mark Questions Answer - Public Exam 2025


1)c

2)a

3)c

4)a

5)b

6)d

7)b

8)d

9)b

10)d

11)d

12)a

13)a

14)d


10ஆம் வகுப்பு தேர்வில் பார்த்து எழுதிய மாணவர்கள் - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

 


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பார்த்து எழுதிய மாணவர்கள்? - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை


கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வு மையத்தில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதியதாக சர்ச்சை


முதன்மை கண்காணிப்பாளர் அரசு பொதுத்தேர்வு பணியில் இருந்து விடுவிப்பு - அறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களது தகவல்

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (28.03.2025) தொடக்கம் -  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு


தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 671, நாள் : 28-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



SSLC Exam 2025 Bell Timing

 


SSLC Exam 2025 Bell Timing 


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேர மேலாண்மை


10th Standard Public Examination Time Management



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவுள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்...💐💐💐💐


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026

    தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026 - SCERT Quiz an...