💢 TRB - அவரவர் login ல் STET தேர்ச்சி பெற்றவர்களுக்கு CERTIFICATE Download செய்ய ICON create செய்யப்பட்டுள்ளது.
💢 Enable செய்யப்பட்ட பிறகு CERTIFICATE டவுண்லோடு செய்யலாம்...
* Login Link 👇👇
https://trb.tn.gov.in/results/result/1#result
💢 TRB - அவரவர் login ல் STET தேர்ச்சி பெற்றவர்களுக்கு CERTIFICATE Download செய்ய ICON create செய்யப்பட்டுள்ளது.
💢 Enable செய்யப்பட்ட பிறகு CERTIFICATE டவுண்லோடு செய்யலாம்...
* Login Link 👇👇
https://trb.tn.gov.in/results/result/1#result
November 2025ல் TETல் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முதலில் பதவி உயர்வு - உயர்நீதிமன்றத்தில் புதிய Affidavit தாக்கல் - வாட்ஸ்அப் பகிர்வு
* November 2025 ல் TET ல் தேர்ச்சி பெற்ற எங்களுக்கே முதலில் பதவி உயர்வு தர வேண்டும் என்று மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் உயர் நீதி மன்றத்தில் தாக்கல்
* நவம்பர் 2025 TET தாள்–II தேர்ச்சி அடிப்படையில் தங்களுக்கே பதவி உயர்வு தர வேண்டும் என்று புதிய பிரமாண பத்திரத்தை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் உள்ளிட்ட சில பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுடைய பணி மூப்பு அடிப்படையிலும் தாங்கள் நவம்பர் 2025-ல் TET பாஸ் செய்திருப்பதாலும் தங்களுக்கு மட்டுமே பதவி உயர்வு தர வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்
* தற்பொழுது நடைபெற்று வரும் ஆண்டு வாரியான பேனல் மேல் முறையீட்டு வழக்கில் ( WA 2733 /2026) இந்த பிரமாண பத்திரம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு
TET தேர்ச்சி சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் - TRB அறிவிப்பு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
* The qualified candidates may download their Teacher Eligibility Certificate after 5 days from their respective dashboards
* தேர்ச்சி சான்றிதழ் 5 நாட்களுக்கு பிறகு பதிவிறக்கம் செய்யலாம்
* தற்போது result page மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TEACHERS RECRUITMENT BOARD
TAMILNADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS – 2026
Ref: Notification No. 01/2026-01A/2026 and 01B/2026 Dated 13.02.2026
PUBLICATION OF EXAMINATION RESULTS
As per the Notification No. 01/2026 dated 13.02.2026 and Addendum No. 01A/2026 and 01B/2026, the Teachers Recruitment Board conducted OMR based Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) for Working Teachers in TamilNadu and Puducherry on 04.07.2026 for Paper – I and on 05.07.2026 for Paper – II. The Tentative Answer Key along with the Objection Tracker was published on 15.07.2026. All representations/objections received within the stipulated time were duly examined and considered by the Subject Experts. The Final Answer Key was finalised by a Team of subject experts. The decision of the Subject Experts in respect of the Final Answer Key shall be final.
Based on the Final Answer Key, the candidates OMR sheets have been evaluated and marks have been awarded. The marks obtained by all candidates who appeared for the TNTET 2026 examinations are now published along with the Final Answer Key for the Master Question Paper (Questions 1 to 150).
For TamilNadu candidates, the candidates may log in to their respective dashboards to view the final key, marks and qualifying status. The result status is indicated as “Qualified” (Pass) or “Not Qualified” (Fail). The qualified candidates may download their Teacher Eligibility Certificate after 5 days from their respective dashboards.
For Puducherry candidates, as per the letter D.O. No: M-17076(76)/33/2026-Academic Wing-JD/DSE dated 11.05.2026, issued by the Secretary to the Puducherry School Education Department, only the marks and final key are published. The Puducherry candidates may log in to their respective dashboards to view the final key and marks. For the qualified candidates the Teacher Eligibility Certificate will be issued by the Government of Puducherry School Education Department as per the above D.O. letter dated 11.05.2026.
Utmost care has been taken in preparing the result and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.
Date:12.10.2026 Chairman
* ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத்தில் (Legislative Assembly) ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விலக்கு கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது
* எதிர்க்கட்சியான பாஜக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் விவாதம் நடத்தக் கோரியது.
* இன்று விவாதம் நடைபெறும்
* தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே சூழல். மத்திய அரசுதான் நாடாளுமன்றத்தில் இதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
ஆண்டுக்கு 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு Teacher Eligibility Test நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தகவல் - நாள்: 03.08.2026
TET Press Release PIB
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் உயர் பதவிகளுக்கான அடுத்தகட்டப் பதவி உயர்வுகளுக்குத் தகுதியற்றவர்கள் - சிறப்பு அரசு வழக்கறிஞர்
WA No.3501 of 2023
However, learned Special Government Pleader would submit that the appointment alone is protected by Courts, and in respect of teachers, who have not passed TET are not eligible for further promotions to the higher posts.
>>> உயர்நீதிமன்ற தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET - ஆந்திரா முதல்வர் வாக்குறுதி
TET தேர்வில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்களும் தேர்ச்சி பெற முடியும் என்பதை உறுதி செய்வது அரசின் பொறுப்பு.”
* தமிழ்நாடு அரசை பின்பற்றி STET அறிவிக்கப்பட்டு உள்ளது
* தமிழ்நாடு அரசை பின்பற்றினாலும் CBT முறையில் செயல்படுத்த உள்ளார்கள். தேர்வு தேதி தேர்வு முடிவு தேதி உட்பட அறிவிக்கப்பட்டு உள்ளது
* பல்வேறு ஷிப்ட்களில் (shifts) தேர்வு நடத்தப்படும் போது, கேள்வித்தாளின் கடினத்தன்மை வேறுபடலாம். அதை சமன்படுத்த இந்த Standard Normalization முறை பயன்படுத்தப்படும்.ஃபார்முலா, ஒரு ஷிப்ட் கடினமாக இருந்தாலும் அல்லது எளிதாக இருந்தாலும், அனைத்து விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களையும் சமமான அளவில் கொண்டு வருகிறது.
* 40% TET தேர்ச்சி மதிப்பெண் அனைவருக்கும் என்பது கோரிக்கை அளவில் மட்டுமே உள்ளது
Special TET for In-service Teachers - Information Bulletin
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Exemption from TET for teachers appointed before 23.08.2010 – Tamil Nadu Government moves special resolution in the Legislative Assembly
23.08.2010க்கு முன்னர் பணியேற்ற ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு - சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பேரவையில் அரசினர் தீர்மானம் கொண்டு வந்த அமைச்சர் ராஜ்மோகன்.
2010 ஆகஸ்ட் 23க்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு வேண்டும்.
இதற்கு மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
>>> தீர்மானம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Milton Flip Lid 1000 Thermosteel Water Bottle 1 LTR, 24 Hr Hot and Cold I Leak Proof Lid, ISI Certified I Vacuum Insulated I for Office, Gym, School I Silver
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
இணை நிகழ்ச்சி நிரல்
2026, ஆகஸ்ட் 25, செவ்வாய்க்கிழமை
ஆவணி 8, திருவள்ளுவர் ஆண்டு 2057
காலை 9.30 மணி
இனம் 1 ஏற்கெனவே அறிவித்துள்ளவாறு
2. அரசினர் தனித் தீர்மானம்
மாண்புமிகு திரு. ராஜ்மோகன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர், கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிவார்:-
"ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவைப் போதிக்கும் தொழில் மட்டுமல்ல; அது மனித வளத்தை உருவாக்கி, சமூகத்தின் எதிர்காலத்தைச் செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பாகும். மேலும், பாடத்திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப எளிமையாகக் கற்பித்தல், அவர்களின் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்புகள், சமூகப் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறமைகளான, விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணியாக உள்ளது.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் (NCTE) 23.08.2010-ஆம் தேதியிட்ட அறிவிக்கையில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக, குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித இடையூறும் இன்றி தங்களது பணியைச் சிறப்பாக ஆற்றி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியிலிருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 01.09.2025-ஆம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு (சிவில் அப்பீல்) எண்.1405/2025, 1385/2025 மற்றும் 1385/2025-இல் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவினால், தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வினை பெற இயலும், மேலும் தேர்ச்சி பெறவில்லையெனில் பணியிழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சீராய்வு மனுவின் மீதான 29.05.2026-ஆம் நாளிட்ட தீர்ப்பில், பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.08.2028-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மாண்பமை உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றிப் பணியாற்றி ஓய்வுபெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை, தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களின் எனவே, வாழ்வாதார உரிமையைப் பாதிக்கும் செயலாகும். இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, நீண்டகால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், இம்மாமன்றத்தில் பின்வரும் தீர்மானம் முன்மொழியப்படுகிறது.
1. தமிழ்நாடு பள்ளிகளில் 23.08.2010-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்களின் நீண்டகாலப் பணியனுபவம் மற்றும் பணிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து (TET) முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
2. இதற்கேற்ப, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல், உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு, 23.08.2010-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) வழியாக இதுதொடர்பான தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் / சற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டுமாறு ஒன்றிய அரசை இப்போவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
3. மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணிப்பலன்கள் எவ்விதத் தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது."
ஏற்கெனவே அறிவித்துள்ள இனம் 2 என்றுள்ளதை இனம் 3 என மாற்றி வாசிக்கவும்
அவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள்
ஏற்கெனவே அறிவித்துள்ளவாறு
இரா. சாந்தி, செயலாளர்.
ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் குறைப்பு மற்றும் பணிக்காலத்திற்கான சிறப்பு மதிப்பெண்கள் குறித்து தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம்
Affidavit filed by the Tamil Nadu Government in the High Court regarding the reduction of Teacher Eligibility Test (TET) marks and special weightage marks for service tenure
ஆசிரியர் தகுதித் தேர்வு
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு ஒரு மதிப்பெண்
பணிக்கால சிறப்பு மதிப்பெண் &
பொதுப்பிரிவினர் மதிப்பெண்
WP No 26016/2026
WP No 26068/2026
WMP 28460 / 2026
WMP 29742/2026
சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள்
அரசு வழங்க முடியாது என எதிர் மனு தாக்கல்
* தகுதி மதிப்பெண்களைத் தீர்மானிப்பது அரசின் கொள்கை சார்ந்த மற்றும் வல்லுநர் குழு சார்ந்த விடயமாகும். தேர்வு முடிந்த பிறகு தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது தேர்வின் நம்பகத்தன்மையையும் கல்வித் தரத்தையும் பாதிக்கும்
* உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் TET தேர்வை கட்டாயத் தகுதியாகவே உறுதி செய்துள்ளது. பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தேர்ச்சி பெற கால அவகாசம் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளதே தவிர, தகுதி மதிப்பெண்களில் எந்த இளகும் (relaxation) வழங்கப்படவில்லை
* மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act) பிரிவு 23-ன் கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஒரு கட்டாய சட்டப்பூர்வ தகுதியாகும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு (SC/ST/OBC/மாற்றுத்திறனாளிகள்) சலுகை வழங்குவது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது; ஆனால் பொதுப் பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க NCTE விதிகளில் இடமில்லை.
* 08.07.2026 அன்று அளிக்கப்பட்ட இடைக்காலத் தடையை (Interim Order) நீக்கி, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசால் நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு எதிர் மனு தாக்கல்
Counter Affidavit and Vacat Interim Order petition in W.P.NO.26068 Of 2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
EXIDE INVA Master IMTT2200 220Ah 12V Tall Tubular Inverter Battery | Ideal for Home, Office & Shops | Long Backup & Low Maintenance | Leak Resistant | 60 Months Warranty
பொதுப்பிரிவினருக்கு (OC) சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்க இயலாது - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.
இந்த வழக்கில் முக்கியமான சரத்துக்கள் சுருக்கமாக:
1. பொதுப்பிரிவினருக்கு (OC) TET தகுதி மதிப்பெண் 60% (90) → 50% (75) ஆகக் குறைக்க வேண்டும் என்பதே மனுதாரர்களின் முக்கிய கோரிக்கை. மேலும் ஏற்கனவே நடைபெற்ற TNTET தேர்வுகளுக்கும் இந்த மாற்றத்தை பின்னோக்கிப் பொருந்தச் செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
2. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு: General Category-க்கான 60% தகுதி மதிப்பெண்ணை 50% ஆகக் குறைக்க உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் வழங்கவில்லை.
3. TET கட்டாயத் தகுதி என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக பதவி உயர்வை விரும்பும் ஆசிரியர் TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசு தரப்பு வலியுறுத்துகிறது.
4. In-service teachers-க்கு TET பெறுவதற்கான கால அவகாசம் 3 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதி பெற வேண்டிய கடைசி தேதி 31.08.2028 என குறிப்பிடப்பட்டுள்ளது.
5. 2028 வரை அவகாசம் வழங்கப்பட்டிருப்பது TET மதிப்பெண்ணில் தளர்வு அல்ல. TET-ன் கட்டாயத் தன்மை தொடர்கிறது என்று அரசு கூறுகிறது.
ஆக மொத்தத்தில் பொதுப்பிரிவினர் (OC) தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு மதிப்பெண் தளர்வு கிடையாது என்பதை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
OnePlus Nord CE6 Lite | 8GB+256GB | Hyper Black | Segment's Fastest Dimensity 7400 Apex Processor | 7000mAh Battery | Segment's Highest 144Hz Refresh Rate | 50MP Main Camera, 4K Video Recording
Order issued to submit details of those who have passed the TET as of 01-03-2026 for promotion
உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 01-03-2026இன் படி TET தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் அனுப்ப ஆதிதிராவிடர் நலஇயக்குனர் உத்தரவு
28.7 2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு (TET Exemption) தொடர்பாக மக்களவையில் (Lok Sabha) கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கு மத்திய கல்வி அமைச்சகம் அளித்துள்ள பதில்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மக்களவையில் (Lok Sabha) கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கு மத்திய கல்வி அமைச்சகம் அளித்துள்ள பதில்
முக்கியக் கருத்துகளைத் தெளிவாகவும் எளிமையாகவும் கீழே தொகுத்துக் கூறப்பட்டுள்ளது
1. என்ன கேள்வி கேட்கப்பட்டது? (கேள்வி எண்: 212)
உறுப்பினர்: திரு. E. துகாராம்
தலைப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) தாக்கம்
கேள்விகள்:
TET கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பே பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு (கர்நாடகா உட்பட) இந்த விதியால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை அரசு ஆய்வு செய்துள்ளதா?
நாட்டில் அத்தகைய ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
TET அமலுக்கு வரும் முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE Act, Section 23) திருத்தம் செய்யப்படுமா?
இந்த ஆசிரியர்கள் குறித்த காலத்திற்குள் TET தேர்ச்சி பெற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
அவர்களுக்கு ஏதேனும் தற்காலிக விலக்கு/ஆறுதல் (Transitional relief) அளிக்கும் திட்டம் உள்ளதா?
2. மத்திய அரசு அளித்த பதில்
பதிலளித்தவர்: மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி
மாநிலங்களின் அதிகாரம்:
கல்வி என்பது பொதுப்பட்டியலில் (Concurrent List) உள்ளது. எனவே ஆசிரியர்கள் நியமனம், அவர்களின் சேவை விதிகள் மற்றும் TET கட்டாயமாவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே வருகின்றன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி (01.09.2025), இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (RTE Act, 2009) பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற TET தேர்வு என்பது கட்டாயமான குறைந்தபட்சத் தகுதியாகும்.
கால அவகாசம் நீட்டிப்பு:
உச்ச நீதிமன்றம் தனது மறுஆய்வு மனுக்களின் மீதான தீர்ப்பில் (29.05.2026), ஆசிரியர்கள் TET தகுதியைப் பெறுவதற்கான கால அவகாசத்தை 31.08.2027-லிருந்து 31.08.2028 வரை நீட்டித்துள்ளது.
ஆண்டிற்கு 2 முறை TET தேர்வு:
ஆசிரியர்கள் இந்த குறைந்தபட்சத் தகுதியைப் பெற ஏதுவாக, சம்பந்தப்பட்ட அரசுகள் ஆண்டிற்கு இரண்டு முறை (சுமார் 6 மாத இடைவெளியில்) தவறாமல் TET தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
💡 சுருக்கமாக:
முக்கியச் செய்தி: TET கட்டாயமாவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் TET தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதில் உச்ச நீதிமன்றம் உறுதியாக உள்ளது. ஆனால், அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் 31 ஆகஸ்ட் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக மாநில அரசுகள் ஆண்டிற்கு 2 முறை TET தேர்வை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு அளித்துள்ள பதிலில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்:
* சட்டத் திருத்தம் இல்லை: கல்வி உரிமைச் சட்டப் பிரிவு 23-ல் (Section 23) திருத்தம் கொண்டுவந்து, பழைய ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை.
* உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது: உச்ச நீதிமன்றம் TET தேர்வைக் கட்டாயமாக்கித் தீர்ப்பளித்துள்ளதால், சட்டத்தை மாற்றுவதற்குப் பதிலாக நீதிமன்றத் தீர்ப்பையே அரசு பின்பற்றுகிறது.
* விலக்கு அல்ல, கால அவகாசம் மட்டுமே: ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பதற்குப் பதிலாக, அவர்கள் TET தேர்ச்சி பெற 31 ஆகஸ்ட் 2028 வரை கால அவகாசத்தை நீட்டிப்பது மற்றும் ஆண்டிற்கு இரண்டு முறை தேர்வு நடத்துவது மட்டுமே தற்போதைய தீர்வாக முன்வைக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், TET தேர்வில் இருந்து யாருக்கும் விலக்கு அளிக்கப்படாது; ஆனால் தேர்ச்சி பெற கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
GOVERNMENT OF INDIA
MINISTRY OF EDUCATION
DEPARTMENT OF SCHOOL EDUCATION & LITERACY
LOK SABHA
UNSTARRED QUESTION NO:- 212
ANSWERED ON-20/07/2026
Impact of Teacher Eligibility Test
212. Shri E Tukaram:
Will the Minister of EDUCATION be pleased to state:
(a) whether the Central Government has assessed the impact of the Teacher Eligibility Test (TET) requirement on in-service teachers in the country including Karnataka who were appointed before the TET was made mandatory;
(b) if so, the number of such teachers in the country, State/UT-wise including Karnataka;
(c) whether the Central Government proposes to amend Section 23 of the Right of Children to Free and Compulsory Education Act, 2009, to provide appropriate relief to teachers appointed before the TET requirement came into force, if so, the details thereof; and
(d) the steps taken or proposed by the Central Government to help such teachers qualify the TET before the prescribed deadline, including ensuring that TET examinations are conducted regularly; and
(e) whether any transitional relief is under consideration and if so, the details thereof?
ANSWER
MINISTER OF STATE IN THE MINISTRY OF EDUCATION
(SHRI JAYANT CHAUDHARY)
(a) to (e): Education is a subject in the Concurrent List of the Constitution and the recruitment, service conditions and deployment of teachers fall within the administrative domain of the respective State Governments and Union Territory Administrations.
Accordingly, the data regarding the number of in-service teachers, including those in the State of Karnataka, who were appointed prior to the introduction of the mandatory Teacher Eligibility Test (TET), is maintained by the respective State Governments and Union Territory Administrations.
The Hon'ble Supreme Court of India, vide its judgment dated 01.09.2025, inter alia, held that the Teacher Eligibility Test (TET) is one of the minimum qualifications prescribed under Section 23 of the Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009, and is mandatory for appointment as a teacher in schools covered under the Act. The order of the Hon'ble Supreme Court may be accessed at the following link:
https://api.sci.gov.in/supremecourt/2018/36466/36466_2018_9_1501_63764_Judgement_01-Sep-2025.pdf
Subsequently, while disposing of the review petitions in the matter, vide judgment dated 29.05.2026 the Hon'ble Supreme Court extended the timeline for acquisition of TET qualification from 31.08.2027 to 31.08.2028. The judgment dated 29.05.2026 of the Hon'ble Supreme Court may be accessed at the following link:
https://api.sci.gov.in/supremecourt/2025/53434/53434_2025_7_1501_71637_Judgement_29-May-2026.pdf
The Hon'ble Supreme Court, in the judgment dated 29.05.2026, has further observed that the respective appropriate Governments/authorities should endeavour to conduct the Teacher Eligibility Test (TET) periodically, preferably twice every year, with an interval of approximately six months between successive examinations, so as to afford eligible teachers a reasonable opportunity to comply with the prescribed minimum qualification.
ஆசிரியர் தகுதி தேர்வு 2026 TET Paper 2 Answer Key Challenge குறித்த தகவல்கள்
TET
Paper 2
Mathematics & Science
* Q.No 15
அனைத்து Optionsக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்
https://drive.google.com/file/d/1kntq0te2szW5_6EVgjc0QHLkKREfQEq-/view?usp=drivesdk
Paper 2
* Q.No 52
அனைத்து Optionsக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்
https://drive.google.com/file/d/1_zS0am3dykNGMbT0W3PsVlZv-fZ8TQWC/view?usp=drivesdk
Paper 2
* Q.No 67
அனைத்து Optionsக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்
https://drive.google.com/file/d/1dhDXflPTndOqS3D7DjWblK7K_DXuMaSc/view?usp=drivesdk
பாடத்திட்டத்திற்கு அப்பால் இருந்து TETல் வினாக்கள் கேட்கப்பட்டனவா? | TRBன் விளக்க அறிக்கை
TRB Press News Dated 07-07-2026
ஆசிரியர் தகுதி தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால் இருந்து வினாக்கள் கேட்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விளக்க அறிக்கை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
அறிவிக்கை எண் .01/2026, நாள்:13.02.2026-இன்படி நடைபெற்ற தகுதித்தேர்வு தாள்-I மற்றும் தாள்-II சார்ந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களின்படியும் மற்றும் உரிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியம்
பத்திரிக்கைச் செய்தி
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026 நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I 04.07.2026 அன்றும், தாள்-II 05.07.2026 அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள்-1 இல் 222 மையங்களில் 59,535 ஆசிரியர்களும். தாள்-II இல் 613 மையங்களில் 1,60,929 ஆசிரியர்களும் தேர்வை எழுதினர். இத்தகுதித்தேர்வில் தாள்-I மற்றும் தாள்-II சார்ந்த வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டுள்ளதாக இத்தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்ததாக சில தினசரி பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளது. இத்தேர்வு வினாத்தாள் சார்ந்த விவரங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு சார்ந்த 13.02.2026 நாளிட்ட அறிவிக்கை எண்.01/2026இன் பக்கம் 3 தலைப்பு 4இன் (Structure and content) கீழ் வழங்கப்பட்ட பாடத்திட்டங்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய அரசாணை (நிலை) எண்.181, பள்ளிக் கல்வித் (C2) துறை. நாள்.15.11.2011 இன்படியும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட வெளியிடப்பட்டுள்ளன. பாடத்திட்டத்தின் அடிப்படையிலும்
குறிப்பாக, அறிவிக்கை எண்.01/2026இன் பக்கம் 3 தலைப்பு 4இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தாள்-I சார்ந்த பாடத்திட்டப் பகுதி பத்தி (v) இல் The questions in the Tamil Nadu Teacher Eligibility Test Paper I will be based
on the topics of the prescribed syllabus of the State for Classes I - V. but the standard, as well as linkages will be up to the Secondary Stage 6, சார்ந்த பாடத்திட்டப் பகுதி பத்தி (vi) இல் The questions in the Tamil Nau Teacher Eligibility Test Paper-II will be based on the topics of the prescribed syllabus of the State for Classes VI.VIII, but the standard, as well as linkages will be up to Higher Secondary (Senior Secondary) Stage குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே. அறிவிக்கை எண்.01/2026 நாள்:13.02.2026-இன்படி நடைபெற்ற தகுதித்தேர்வு தாள்-I மற்றும் தாள்-II சார்ந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களின்படியும் மற்றும் உரிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன.
இடம்: சென்னை
நாள் : 07.07.2026
ஆசிரியர் தேர்வு வாரியம்
TET II தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 95.94% - TRB செய்தி வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஆசிரியர் தேர்வு வாரியம்
பத்திரிக்கைச் செய்தி
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண். 01/2026, நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II க்கான தேர்வு 05.07.2026 இன்று நடைபெற்றது.
இத்தகுதி தேர்வு தாள்-IIயை 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுள் 1,60,929 தேர்வர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தகுதித்தேர்வு தாள்-II-இல் தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 95.94% ஆகும். அனைத்து மையங்களிலும் இத்தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் சுமூகமான முறையிலும் நடைபெற்றது.
தலைவர்
நாள் : 05.07.2026
இடம்: சென்னை -06
TET 1 தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 96.99% - TRB செய்தி வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஆசிரியர் தேர்வு வாரியம்
பத்திரிக்கைச் செய்தி
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026, நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I க்கான தேர்வு 04.07.2026 இன்று காலை நடைபெற்றது.
இத்தகுதி தேர்வு தாள்-Iயை 222 மையங்களில் 61,386 தேர்வர்கள் எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுள் 59,535 தேர்வர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தகுதித்தேர்வு தாள்-I-இல் தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 96.99% ஆகும். அனைத்து மையங்களிலும் இத்தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் சுமூகமான முறையிலும் நடைபெற்றது.
தலைவர்
நாள்: 04.07.2026
இடம்: சென்னை -06
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 | தாள் 2 | கணக்கு & அறிவியல் பாட வினாக்கள் மற்றும் விடைகள் (வினா எண் 121 முதல் 150 வரை )
TNTET 2026 | Paper II | Mathematics & Science Questions & Answers
05-07-2026 அன்று நடைபெற்ற பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 வினாத்தாள் விடைகள்
கொடுக்கப்பட்டுள்ள TET தாள்-2 (கணிதம் மற்றும் அறிவியல்) வினாத்தாளின் 121 முதல் 150 வரையிலான வினாக்களுக்கான சரியான விடைகள் மற்றும் அதற்கான விளக்கங்கள் கீழே தமிழில் வழங்கப்பட்டுள்ளன:
121. {3/8} அல்லது {3/7} -ல் எது பெரியது ?
122. ஒரு கரும்பலகையின் நீளம் மற்றும் அகலம் முறையே 5xy² மற்றும் 8x²y³ எனில் கரும்பலகையின் பரப்பளவு :
123. பின்வருவனவற்றில் எது செங்கோண முக்கோணத்தை அமைக்காது ?
124. முக்கோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கைக்கும் சதுரத்தின் பக்கங்களின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம் :
125. கருவுறுதலுக்கு பின் சூலின் எந்த பகுதி பெரிஸ்பெர்ம் ஆக மாற்றமடையும் ?
126. பின்வருவனவற்றில் பெரிய எண்ணைத் தேர்ந்தெடுக்க : ³√4, ⁴√5, ⁴√6, ⁶√7
விளக்கம்: அடுக்குகளின் மூலங்களான 3, 4, 4, 6 ஆகியவற்றின் மீ.பொ.வ (LCM) = 12.
127. ஓர் எண்ணின் காரணிகள் 1, 2, 3, 5, 6, 10, 15 மற்றும் 30 ஆகும். அந்த எண் என்ன?
128. 1, 2, 3, ... n ஆகியவற்றின் கூட்டுச்சராசரி {6n/11} எனில் 'n'-ன் மதிப்பு :
129. சுருக்குக :
130. இரு எண்களின் சராசரி 15.5. ஒரு எண் 13.5 எனில், மற்றொரு எண் :
131. ஜூன் முதல் செப்டம்பர் வரை வளர்க்கப்படும் பயிர்கள் :
132. BHC என்பது கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ?
133. உடல் மெலிந்து பலவீனமடைதல் மற்றும் சுருங்கிய தோல் இது எந்த நோயின் அறிகுறி ?
134. மிகப்பெரிய நான்கு இலக்க முழு வர்க்க எண் :
135. தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும் :
136. சிறுகுடலில் குடல் அலை இயக்கம் மற்றும் சுரப்புகளை தடை செய்யும் நரம்பு மண்டலம் :
137. துணைக்கோளின் ஆற்றல் மதிப்பு :
138. 20 முதல் 40 வரையுள்ள ஒற்றை எண்களின் முகடு காண்க.
139. போபால் விஷ வாயுத் துயரத்திற்குக் காரணமானது:
140. மையோகுளோபின் கீழ்கண்டவற்றுள் எவற்றை சேமித்துவைக்க உதவுகிறது.
141. கீழ்க்கண்டவற்றில் எது தொல்லுயிர் ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கு எடுத்துக்காட்டு :
142. மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய ஈரிலக்கப் பகா எண்களை எழுதுக.
143. தீர்க்க : 5 - 7x >= 40
144. கிரேக்க மொழியில் ஆக்ஸிஜன் என்பதன் பொருள் :
145. பின்வரும் எந்த விகிதமுறு எண்களுக்கு கூட்டல் நேர்மாறு உள்ளது ?
146. p(x) மற்றும் q(x) என்பன படி 3 உடைய இரு கோவைகள் எனில் p(x)+q(x) -ன் படி :
147. பட்டை வரைப்படத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது :
148. இரு விகித முறு எண்களின் கூடுதல் {8}/{9} ஆகும். ஒரு எண் -{6}/{11} எனில், மற்றொரு எண்:
149. பாரிஸ் சாந்தின் வேதி வாய்ப்பாடு :
150. ABC முக்கோணத்தில் AM என்பது அதன் நடுக்கோடுகளில் ஒன்றாகும். BM = 9.6 செ.மீ எனில் பக்கம் BC-ன் நீளம் என்ன ?
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 | தாள் 2 | கணக்கு & அறிவியல் பாட வினாக்கள் மற்றும் விடைகள் (வினா எண் 91 முதல் 120 வரை )
TNTET 2026 | Paper II | Mathematics & Science Questions & Answers
05-07-2026 அன்று நடைபெற்ற பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 வினாத்தாள் விடைகள்
வழங்கப்பட்டுள்ள வினாத்தாளில் உள்ள வினாக்கள் 91 முதல் 120 வரையிலான கேள்விகளுக்கான சரியான விடைகள் மற்றும் அதற்கான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
91. பின்வருவனவற்றுள் எது தவறு ?
92. தரையில் இருந்து மேகத்துக்கோ மின் துகள்கள் பாய்ந்து மிக அதிக அளவு மின்னழுத்த வேறுபாடு உருவாகும் நிகழ்ச்சி :
93. செல் கொள்கைக்கு தொடர்பு அற்றது எது ?
94. y = px, இங்கு p€Z என்ற நேர்கோடானது ______ வழியே செல்லும்.
95. மரவுரு வரைபடத்தை (Tree diagram) எண் கோவையாக மாற்றுக.
(விளக்கம்: படத்தில் மேல்புறம் + குறியீடு உள்ளது, அதன் இடது கிளையில் x மற்றும் அதன்கீழ் 10, 16 உள்ளன; வலது கிளையில் ÷ மற்றும் அதன்கீழ் 6, 2 உள்ளன)
96. ஒரு செல் துகள்களுக்கு அனிமல்கியூல்ஸ் (animalcules) என்று பெயரிட்டவர் யார் ?
97. 19K³⁹ இல் உள்ள புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை :
98. 99/1000 என்ற எண்ணின் தசம வடிவம் :
99. ஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரைவட்டத்தின் பரப்பளவிற்கும் இடையேயுள்ள விகிதம் :
100. இரசக்கலவை (Amalgam) என்பது ஒரு உலோகமும் ______-ம் கலந்த கலவையாகும்.
101. புரோத்ரோம்பின் (prothrombin) என்னும் புரதம் எதன் மூலம் துரோம்பினாக (thrombin) மாறுகிறது ?
102. திடநிலையில் உள்ள பனிக்கட்டியின் தன்வெப்ப ஏற்பு திறன் (Specific heat capacity) :
103. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது ?
104. ஒரு சோடி பகா எண்களின் வேறுபாடு 2 எனில் அது ______ எனப்படும்.
105. கீழ்க்கண்ட பொருட்களில் எதற்கு பரும வெப்ப விரிவு குணகத்தின் (coefficient of cubic expansion) மதிப்பு அதிகம் ?
106. ராக்கெட்டில் திரவ எரிபொருளாக (liquid propellant) கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படாது ?
107. நுண்ணுறுப்புகளுடன் அதன் பணிகளை இணைக்க:
(a) மைட்டோகாண்ட்ரியா — (iv) சுவாசித்தல்
(b) பசுங்கணிகம் — (iii) ஒளிச்சேர்க்கை
(c) கோல்கை உடலம் — (i) சுரத்தல்
(d) லைசோசோம் — (ii) தற்கொலைப்பை
108. மனித இரத்தத்திலிருந்து லிம்போசைட்டுகளை (Lymphocytes) எளிய முறையில் வளர்ப்பது குறித்து முதன் முதலில் விளக்கியவர்கள் :
109. கிட்டப்பார்வை இவ்வாறு அழைக்கப்படுகிறது :
110. முக்கோணத்தின் பக்கங்களின் மூன்று மையக்குத்து கோடுகளும் (perpendicular bisectors) சந்திக்கும் புள்ளி, அதன் ______ ஆகும்.
111. ஒரு பூங்கா சாய்சதுர (Rhombus) வடிவில் உள்ளது. அதன் சுற்றளவு 400 மீ மற்றும் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 160 மீ எனில் அதன் பரப்பு :
112. 'a' -ன் 16 மடங்கிலிருந்து 10 குறைவு — இதனை மரவுரு வரைபடமாக (Tree diagram) மாற்றுக.
113. பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் (co-prime) ஆகும் ?
114. 40⁰C வெப்பநிலையை ஃபாரன்ஹீட் (Fahrenheit) மதிப்பிற்கு மாற்றுக.
115. பொருத்துக (தனிமங்களின் இணைதிறன்):
(a) சோடியம் (Na) — (iii) 1
(b) மெக்னீசியம் (Mg) — (iv) 2
(c) அலுமினியம் (Al) — (i) 3
(d) கார்பன் (C) — (ii) 4
116. அலரியி்ல் (Nerium) எவ்வகை இலை அடுக்கமைவு (Phyllotaxy) காணப்படுகிறது ?
117. தமனி (Artery) குறித்த சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு :
(i) வழங்கும் குழாய்கள் (Distributing vessels) — சரி
(ii) உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது — தவறு (ஆழப் பகுதியில் இருக்கும்)
(iii) குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் — தவறு (அதிக அழுத்தம்)
(iv) தமனியின் சுவர்கள் வலிமையான, தடித்த, மீளும் தன்மை உடையவை — சரி
(v) நுரையீரல் தமனியைத் தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்ஸிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்துச் செல்கின்றன — சரி
(vi) உள்ளீடு வால்வுகள் உண்டு — தவறு (தமனிகளில் வால்வுகள் இல்லை)
118. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் x மற்றும் y -இன் மதிப்புகளுக்கு இடையேயான சரியான தொடர்பைத் தேர்ந்தெடு.
விடை: (B) y = x + 5
விளக்கம்: அட்டவணையில் உள்ள மதிப்புகளைப் பிரதியிட்டால்:
x = -2 ---> y = -2 + 5 = 3
x = 0 ---> y = 0 + 5 = 5
x = 2 ---> y = 2 + 5 = 7. எனவே y = x + 5 என்பது அனைத்து மதிப்புகளுக்கும் பொருந்துகிறது.
119. பரப்பளவு 140 ச.செ.மீ உம் இணைப்பக்க அளவுகளின் கூடுதல் 10 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் (Trapezium) உயரம் :
120. அதிர்வெண் (Frequency) 50Hz எனில், அலைவு காலம் (Time period) என்ன ?
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 | தாள் 2 | ஆங்கிலம் பாட வினாக்கள் மற்றும் விடைகள்
TNTET 2026 | Paper II | English Questions & Answers
05-07-2026 அன்று நடைபெற்ற பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 வினாத்தாள் விடைகள்
61. Repetition of two or more consonant sounds is called as
62. Given below are two statements on Finite verbs. (Statement I: Finite verbs are used in the present tense and past tense. Statement II: Finite verbs are usually gerunds, infinitives or participle.)
63. What is an acronym?
64. An ______ is a word that describes a noun.
65. What is the expansion of EMI?
66. Choose the correct expansion for PDF.
67. Match the words in column 'A' with their meanings in column 'B'.
68. What are the three main types of Dependent Clauses?
69. ______ is used to emphasize a feeling or idea. Choose the most appropriate answer from the options given below.
70. "Thro scudding drifts the rainy Hyades Vext the dim sea"... Identify the figure of speech employed here.
71. Which poem was recited by Mr. Sanyal at the tea shop?
72. Choose the correct tense form for the given sentence. "Saran ______ a poem for two hours when his friends arrived."
73. "Remember, no men are foreign and no countries strange". "Remember, no men are strange, no countries foreign". What is the Literary Device employed here?
74. Co-ordinate conjunctions are used to connect the Independent clauses in
75. An example of contraction is
76. Which of the following is the correct order of a good speech?
77. Re-arrange the jumbled sentences (Gulliver's Travels).
78. The title of the poem 'Sea Fever' means
79. Given below are two statements regarding Phrase and Clause. (Statement I: Phrase - A phrase is a group of words with a finite verb in it. Statement II: Clause - A clause is a group of words with an infinite verb in it.)
80. What does "The world is a stage" mean?
81. "The kittens fur is like a velvet coat" is an example of:
82. In Public Speaking skills, the information should not be
83. In a certain code language, if pen means Eraser, Eraser means Book, Book means Scale, Scale means Sharpener, Sharpener means Duster and Duster means Table, then what is the name of the object that is used to clean the black board in that language?
84. Choose the word that has the same relationship as the pair on the left. mango : sweet : : lime : ?
85. A Review helps the reader to
86. Match the professions with their relevant job descriptions.
87. Ooty was the summer capital of the ______ during the British rule.
88. A Cinquain poem should have ______ lines and the finished poem should have only ______ words.
89. Choose the suitable comparative degree of 'bad'.
90. "Animal Farm" is:
தற்போது TNSED Schools App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026 - SCERT Quiz an...