கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ELEMENTARY EDUCATION லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ELEMENTARY EDUCATION லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01.01.2024 நிலவரப்படி 31.12.2022 வரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் சார்ந்து தொடக்க கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்...


01.01.2024 நிலவரப்படி 31.12.2022 வரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - State Level Tentative Priority List of Primary School Headmasters joining upto 31.12.2022 and working as Primary School Headmasters as on 01.01.2024 - Proceedings of the Joint Director of Elementary Education...



>>> தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 01.01.2024 நிலவரப்படி 31.12.2022 வரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமை பட்டியல் (Seniority List) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



21246 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில பணி மூப்பு பட்டியல் ( STATE SENIORITY PANEL) வெளியீடு...

வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு (Work Allotment) செய்வது குறித்து ஆணை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 014170/ அ1/ 2022, நாள்: 22-11-2022 (Director of Elementary Education Proceedings Rc.No: 014170/ A1/ 2022, Dated: 22-11-2022 by issuing an order regarding the Distribution of work to Employees of Block Educational Office)...


>>> வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 014170/ அ1/ 2022, நாள்: 22-11-2022 (Director of Elementary Education Proceedings Rc.No: 014170/ A1/ 2022, Dated: 22-11-2022 by issuing an order regarding the Distribution of work to Employees of Block Educational Office)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அலுவலக நடைமுறை - பணிப்பங்கீடு - மாவட்ட கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி) - அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்குதல் - சென்னை 6 - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:014170 /அ1/ 2022, நாள் 26-10-2022 - இணைப்பு : பணிப்பகிர்வு ஆணை (OFFICE PROCEDURE - DISTRIBUTION OF WORK - DISTRICT EDUCATION OFFICE (ELEMENTARY EDUCATION) - ISSUANCE OF ORDER REGARDING DISTRIBUTION OF WORK TO OFFICE STAFF - CHENNAI 6 - TAMIL NADU DIRECTOR OF ELEMENTARY EDUCATION PROCEEDINGS NO:014170 /A1/ 2022, DATED 26-10-2022 - ATTACHMENT : DISTRIBUTION OF WORK ORDER)...


>>>  அலுவலக நடைமுறை - பணிப்பங்கீடு - மாவட்ட கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி) - அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்குதல் - சென்னை 6 - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:014170 /அ1/ 2022, நாள் 26-10-2022 - இணைப்பு :  பணிப்பகிர்வு ஆணை (OFFICE PROCEDURE - DISTRIBUTION OF WORK - DISTRICT EDUCATION OFFICE (ELEMENTARY EDUCATION) - ISSUANCE OF ORDER REGARDING DISTRIBUTION OF WORK TO OFFICE STAFF - CHENNAI 6 - TAMIL NADU DIRECTOR OF ELEMENTARY EDUCATION PROCEEDINGS NO:014170 /A1/ 2022, DATED 26-10-2022 - ATTACHMENT : DISTRIBUTION OF WORK ORDER)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு - தொடக்கக் கல்வித் துறை சார்பில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்ட கோரிக்கைத் தீர்மானங்கள் (JACTTO-GEO Livelihood Trust Conference - On behalf of Department of Elementary Education Demand Resolutions presented to the Hon.Chief Minister of Tamil Nadu)...



>>> ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு - தொடக்கக் கல்வித் துறை சார்பில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்ட கோரிக்கைத் தீர்மானங்கள் (JACTTO-GEO Livelihood Trust Conference - On behalf of Department of Elementary Education Demand Resolutions presented to the Hon.Chief Minister of Tamil Nadu)...




2022-2023ஆம் ஆண்டில் பின்பற்ற வேண்டிய கல்வி சார் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Educational Guidelines to be followed in 2022-2023 - Advice for Teachers - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 012280/ ஜெ2/ 2021, நாள்: 30-06-2022...



>>>  2022-2023ஆம் ஆண்டில் பின்பற்ற வேண்டிய கல்வி சார் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Educational Guidelines to be followed in 2022-2023 - Advice for Teachers - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 012280/ ஜெ2/ 2021, நாள்: 30-06-2022...





9,000 ஆசிரியர்கள் தேவை என்பதால் LKG, UKG வகுப்புகளுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மீண்டும் 1-5வகுப்புகளுக்கு மாற்றம் - அங்கன்வாடிப் பணியாளர்களே இக்குழந்தைகளைக் கையாள்வர் - தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் (Teachers who taught in LKG and UKG classes transferred back to 1-5th Standards as 9,000 teachers are required - Anganwadi staff will handle these children - Directorate of Elementary Education Explanation)...




>>> 9,000 ஆசிரியர்கள் தேவை என்பதால் LKG, UKG வகுப்புகளுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மீண்டும் 1-5வகுப்புகளுக்கு மாற்றம் - அங்கன்வாடிப் பணியாளர்களே இக்குழந்தைகளைக் கையாள்வர் - தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் (Teachers who taught in LKG and UKG classes transferred back to 1-5th Standards as 9,000 teachers are required - Anganwadi staff will handle these children - Directorate of Elementary Education Explanation)...

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் பள்ளிக்கல்வித்துறைக்கு அலகுவிட்டு அலகு மாறுதல் கோரியது- தடையின்மைச் சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் கடிதம் (B.T.Assistant working in the Elementary Education Department have requested Unit Transfer to the School Education Department - Letter from the Director of Elementary Education regarding issuance of (NOC) No Objection certificate) மூ.மு.எண்: 06316/ டி1/ 2022, நாள்: 13-04-2022...



>>> தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் பள்ளிக்கல்வித்துறைக்கு  அலகுவிட்டு அலகு மாறுதல் கோரியது- தடையின்மைச் சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் கடிதம் (B.T.Assistant working in the Elementary Education Department have requested Unit Transfer to the School Education Department - Letter from the Director of Elementary Education regarding issuance of (NOC) No Objection certificate) மூ.மு.எண்: 06316/ டி1/ 2022, நாள்: 13-04-2022...

பள்ளிகளில் சுகாதாரத்தை நிலை நிறுத்துவதற்கான நிலையான வழிகாட்டு முறைகள் (SOP) (WASH) பெறப்பட்ட அறிவுரைகள் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Standard Guidelines for the Maintenance of Hygiene in Schools (SOP) (WASH) - Suggestions received - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 016354/ஜெ2/2021, நாள்: 20-11-2021...



>>> பள்ளிகளில் சுகாதாரத்தை நிலை நிறுத்துவதற்கான நிலையான வழிகாட்டு முறைகள் (SOP) (WASH) பெறப்பட்ட அறிவுரைகள் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Standard Guidelines for the Maintenance of Hygiene in Schools (SOP) (WASH) - Suggestions received -  Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 016354/ஜெ2/2021, நாள்: 20-11-2021...

தொடக்கக் கல்வி - கடலூர் மாவட்டம் - குறிஞ்சிப்பாடி ஒன்றியம் - வானதிராயபுரம் தொடக்கப்பள்ளி திடீரென இடிந்து விழுந்தது - தொடர்மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(Proceedings of the Director of Elementary Education regarding the safety of students in schools in relation to continuous rain precaution) ந.க.எண்: 014265/ஜெ/2021, நாள்: 18-11-2021...



>>> தொடக்கக் கல்வி - கடலூர் மாவட்டம் - குறிஞ்சிப்பாடி ஒன்றியம் - வானதிராயபுரம் தொடக்கப்பள்ளி திடீரென இடிந்து விழுந்தது - தொடர்மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 014265/ஜெ/2021, நாள்: 18-11-2021...

DEE - 01.11.2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் & மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 015767/கே2/2021, நாள்: 30-10-2021...



DEE - 01.11.2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் & மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 015767/கே2/2021, நாள்: 30-10-2021...


>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 015767/கே2/2021, நாள்: 30-10-2021...


தமிழகத்தில் கோவிட் - 19 பெருந்தொற்றுக் காரணமாக மார்ச் 2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 9.12 ஆம் வகுப்புகளுக்கு 01.09.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்சமயம் 1-8 ஆம் வகுப்புகளுக்கு 01.11.2021 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. நீண்ட காலம் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் தடை பெறாமல் நடைபெற மாணவர்களுக்கு உரிய நேரத்தில் புத்தகங்கள் வழங்குதல் , கல்வி தொலைக்காட்சியின் மூலம் அனைத்து வகுப்புகளுக்குக் காணொலிப் பாடங்களை வழங்குதல் , வானொலி நிலையங்கள் வானொலிப் பாடங்களை ஒலிபரப்புதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டன. இவை தவிர . தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சிகளாக புலனம் ( Whats App ) மற்றும் வலையொலி ( Pod cast ) மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. 
ஆசிரிய - மாணவ நேரடி வகுப்பறை கற்றல் கற்பித்தல் நிகழ்வு பள்ளிச்சூழலில் நிகழாத காரணத்தாலும் , இறுதி ஆண்டு தேர்வுகளின்றி மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குத் தேர்ச்சி வழங்கப்பட்டதாலும் மாணவர்களிடம் கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது.



 எடுத்துக்காட்டாக : 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு சேர்க்கப்பட்ட மாணவர்கள் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 2 ஆம் வகுப்பு பாடங்களைக் கற்பதற்கான திறன்களை முழுமையாகப் பெறாமல் 2 ஆம் வகுப்பிற்கு வருகை தரவுள்ளனர்.

இதேபோல் 2020 2021 ஆம் கல்வி ஆண்டில் 2 ஆம் வகுப்பில் இருந்த மாணவர்கள் 3 ஆம் வகுப்பு பாடங்களைக் கற்பதற்கான திறன்களை முழுமையாகப் பெறாமல் 3 ஆம் வகுப்பிற்கு வருகை தரவுள்ளனர். 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் 5 மாதம் கழித்து முதல் முறையாகப் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் , புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. 



மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் ( இணைப்பு -1 )



 மாணவர்கள் 17 மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தருவதால் முதல் 10-15 நாள்களுக்கு கதை , பாடல் , விளையாட்டு , வரைதல் , வண்ணம் தீட்டுதல் , அனுபவப் பகிர்வு , கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றி மனமகிழ்ச்சி புத்தாக்கப் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தலாம். அதற்கு பின்னரே பயிற்சிக்கான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 



புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் ( இணைப்பு - II ) 



மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியைக் கருத்தில் கொண்டு 2-8ஆம் வகுப்புகள் வரை புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

எடுத்துக்காட்டாக : 

8 ஆம் வகுப்பிற்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைப் பாடக் கருத்துகள் மற்றும் 7 ஆம் வகுப்பிற்கான முக்கியப் பாடக்கருத்துக்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது. 



புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் கீழ்க்காணும் முறைகளில் செயல்படுத்த வேண்டும்.

 1 ) 1 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பள்ளிக்கு வருகை தரவுள்ளதால் மனமகிழ்ச்சி வழிகாட்டுதலைப் பின்பற்றி குழந்தைகளின் மனவெழுச்சியை ஆற்றுப்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் . இதனை முடித்த பின்னர் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

2 ) 2-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்காள வழிகாட்டுதலைப் பின்பற்றி முதல் 10 - 15 நாள்களுக்குள் மனமகிழ்ச்சி செயல்பாடுகளை முடித்தபின் , பயிற்சிக் கட்டகங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் . புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் 45-50 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும். மாணவர்களுடைய கற்றல் அடைவு நிலைக்கேற்றாற்போல் காலஅளவை நீட்டிப்பதையும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்துவதையும் ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.



3 ) 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றி முதல் 10 · 15 நாள்களுக்குள் மனமகிழ்ச்சி செயல்பாடுகளை முடித்தபின் , புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் , மாணவர்கள் வகுப்பிற்கேற்ற சுற்றல் அடைவு நிலையில் இருந்தால் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை மீள்பார்வைக்காக பயன்படுத்தி கொள்ளலாம். மீள்பார்வைக்கான காலஅளவை பயன்படுத்திக் பள்ளி அளவிலேயே மாணவர்கள் நிலைக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம். அதன்பின் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் மேற்காண் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுளது.



பள்ளி திறப்பதற்கு முன்பே இச்செய்திகள் அனைத்து ஆசிரியர்களை சென்றடைந்து அவர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்துதல் வேண்டும். மேலும் , மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் , புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவற்றின் மென் நகல்களை தொடக்கக்கல்வி இயக்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கும் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

சுயநிதி மற்றும் நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு தொடங்க சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதி வழங்கலாம் - தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Permission may be granted by the relevant District Chief Educational Officer to start English medium courses in Self-Financed and Aided Primary and Middle Schools - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 16889/எப்.ஜி.எச்/2021, நாள்: 12-10-2021...

 


சுயநிதி மற்றும் நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு தொடங்க சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதி வழங்கலாம் - தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Permission may be granted by the relevant District Chief Educational Officer to start English medium courses in Self-Financed and Aided Primary and Middle Schools - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 16889/எப்.ஜி.எச்/2021, நாள்: 12-10-2021...


>>> தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 16889/எப்.ஜி.எச்/2021, நாள்: 12-10-2021...


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (Diploma In Elementary Education Examination), September 2021 அறிவிக்கை, Time Table வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்: 005519/சி1/2021, நாள். 06.08.2021...

 


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (Diploma In Elementary Education Examination), September 2021 அறிவிக்கை, Time Table வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்: 005519/சி1/2021, நாள். 06.08.2021...


>>> அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்: 005519/சி1/2021, நாள். 06.08.2021...


75 வது சுதந்திர தின விழா பள்ளிகளில் கொண்டாடுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(75th Independence Day Celebrations in Schools -. Director of Elementary Education Proceedings) ந.க.எண்: 009791/ஜெ2/2021, நாள்: 04-08-2021...



 >>> தொடக்கக் கல்வி - 75 வது சுதந்திர தின விழா பள்ளிகளில் கொண்டாடுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 009791/ஜெ2/2021, நாள்: 04-08-2021...


அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை உடனடியாக மூடுமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு...



அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும், அங்கு பயின்று வரும் மாணவர்களை மாற்று பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என தொடக்கப்பள்ளி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தொடக்கப்பள்ளிகள் நடத்த அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூடுமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்கீகாரம் இல்லாத தொடக்கப்பள்ளிகள் இனி செயல்பட கூடாது.


அங்கீகாரம் இல்லாத பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அங்கு பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் பொருட்டு, அவர்களை மாற்று பள்ளிகளில் சேர்க்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் மாவட்டத்தில் செயல்படுமாயின் அதற்கு அந்தந்த வட்டார, மாவட்ட கல்வி அலுவலர்கள் தான் முழு பொறுப்பு. அரசு விதிமுறையை நடைமுறைப்படுத்த மறந்த கல்வி அலுவலர்கள் மீண்டும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>> தமிழ்நாட்டில் அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மீது முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்: 07.05.2021...


DEE PROCEEDINGS : 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் சார்ந்து- தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...



 DEE PROCEEDINGS : 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் சார்ந்து- தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 004010/ ஜெ1/ 2020, நாள்: 31-05-2021...


>>> தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 004010/ ஜெ1/ 2020, நாள்: 31-05-2021...




98.5 சதவீத மாணவர்கள் தோல்வி எதிரொலி தொடக்கக் கல்வி படிப்புக்கு மறு தேர்வு கோரி வழக்கு: பள்ளிக்கல்வி செயலர் பதிலளிக்க உத்தரவு

 தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான தேர்வில் 98.5 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில், மறு தேர்வு நடத்தக்கோரி தாக்கலான மனுவுக்கு பள்ளிக்கல்வி செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



திருநெல்வேலியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:


நான் 2-ம் ஆண்டு தொடக்கல்வி பட்டயப் படிப்பு படித்து வருகிறேன். இப்படிப்புக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் 220 நாள் கல்லூரி நடைபெறும். 2019- 2020 கல்வியாண்டில் 160 நாள் மட்டுமே கல்லூரி நடைபெற்றது. கரோனா பரவல் அச்சம் காரணமாக மாணவர்கள் சரியாக வகுப்புக்கு செல்ல முடியவில்லை.


இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் தேர்வு நடைபெற்றது. அப்போது கரோனா பரவல் அதிகமாக இருந்ததால் வீடுகளிலிருந்து தேர்வெழுத சென்றது முதல் வீடு திரும்பும் வரை உடல் மற்றும் மனதளவில் பல்வேறு பாதிப்புகளை மாணவர்கள் சந்திக்க நேரிட்டது.


தற்போது தொடக்க்ககல்வி பட்டய படிப்பு முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தேர்வு எழுதியவர்களில் 98.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


எனவே, தொடக்கக்கல்வி பட்டய படிப்பு மாணவர்களுக்கு மீண்டும் இணையதளம் வழியாகவோ அல்லது மறு தேர்வோ நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.


பின்னர், மனு தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர், கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மாநில கவுன்சில் இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 24-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு...

 தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தனியார் பள்ளிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசாணையும் வெளியிடப்பட்டது.



ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியிடப்பட்டு உள்ளதால், அதற்கான பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு, ஆண்டு இறுதித்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. தற்போது 9 முதல் 11ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டு உள்ளதால், அதே முறை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பின்பற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெறும் வகையில் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ எனும் சிறப்பு கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இது தேர்வு எழுதாத காரணத்தால் ஏற்படும் குறைபாட்டை சரிசெய்யும் என கூறப்படுகிறது.


இந்த முறையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை கொண்டு 30 நாட்கள் சுழற்சி முறை பயிற்சி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த கல்வியாண்டில் தொடக்கத்திலோ வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

  கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools &am...