கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உண்மைத்தன்மை சான்றிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்மைத்தன்மை சான்றிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2025 இறுதிக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களின் Genuineness Certificate சமர்ப்பிக்க உத்தரவு

 

 

2025 இறுதிக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்று சமர்ப்பிக்க உத்தரவு


உண்மைத் தன்மை சான்று முக்கிய உத்தரவு - 2025 டிசம்பர்க்குள் அனைவரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் & D.T.Ed., சான்றிதழ்களின் உண்மைத்தன்மை Genuineness Certificate பெற‌வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Original Kamakshi Amman Vilakku - Sri Kamatchi Amman Lamp - Karumbu Kamatchi Vilakku Small - இது கையில் கரும்பு வைத்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு - பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவது இருபுறமும் யானைகள் உள்ள கஜலட்சுமி விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது 


காமாட்சி விளக்கு வாங்க வலைதள முகவரி:

https://amzn.to/47NFJa8




கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை இலவசமாகச் சரிபார்க்க வேண்டும் - UGC உத்தரவு

 

 கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை இலவசமாகச் சரிபார்க்க வேண்டும் - UGC உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



boAt Aavante Bar Bluetooth Speaker 490 10W Signature Sound, Dual Full-Range Drivers,7 HRS Battery, Built-in Mic,2.0 CH, Free Music Streaming on JioSaavn, Bluetooth Sound Bar, Soundbar Speaker (Classic Black)




Actual Price: Rs. 3490

Offer Price : Rs. 949

Benefit : Rs. 2541


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4oRJfG5



பேராசிரியர் மணீஷ் ஆர். ஜோஷி 

செயலாளர் 

கல்வி அமைச்சகம், இந்திய அரசு 

விவரக்குறிப்பு எண்.2-25/2024 (CPP-11) 

30 மே, 2024 

பொருள்: கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை இலவசமாகச் சரிபார்த்தல். 

நீங்கள் அறிந்தபடி, அரசுப் பணியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை உறுதிப்படுத்துவதற்கு கல்வித் தகுதி சரிபார்ப்பு ஒரு முன்நிபந்தனையாகும். விண்ணப்பதாரர்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நலனுக்காக அவசியம், 

எனவே, தனியார்/நிகர் பல்கலைக்கழகங்கள் உட்பட ஒவ்வொரு கல்வி நிறுவனமும் இந்தச் சரிபார்ப்பை இலவசமாகச் செய்வது கடமையாக இருக்க வேண்டும். 

இது சம்பந்தமாக, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு (CGLE) மூலம் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உதவிப் பிரிவு அதிகாரிகளின் (DRASOs) கல்விச் சான்றிதழ்களைச் சரிபார்ப்பதற்கு கல்வி நிறுவனங்கள் கட்டணம் கோரிய பல நிகழ்வுகள் உள்ளன என்று கூறப்படுகிறது. 

எந்தவொரு அமைச்சகம்/ துறையும் அத்தகைய சரிபார்ப்பை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கும் போதெல்லாம், SSC-யில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ASO-க்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உயர்கல்வி நிறுவனங்கள் இலவசமாகச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.


University Grants Commission

Prof. Manish R. Joshi

Secretary

Ministry of Education, Govt of India

D.O.No.2-25/2024 (CPP-11)

30 May,2024

Subject: Free of cost verification of genuineness of the educational certificates.

As you are aware, the verification af Educational Qualification is a pre-requisite for confirmation of the appointed officers in the Government service. It is necessary in the interest of the Government to ensure the genuineness of the candidates, and hence, it should be the obligation of each educational institute, including private/deemed universities, to do this verification free of cost.

In this regard, it is stated that there have been several instances wherein educational institutions demanded fees for the verification of educational certificates of newly recruted Assistant Section Officers (DRASOs) through the Combined Graduate Level Examination (CGLE) conducted by the Staff Selection Commission (SSC).

The Higher Education Institutions are requested to verify the genuineness of the educational certificates of newly recruited ASOs in SSC free of cost whenever any Ministry/Department makes a request to that effect to undertake such verification.



அரசுப் பணியில் நியமனம் செய்யப்படும் தனியர் ஒருவரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மை தன்மையை அறிவது அவர் பணிபுரியும் துறை சார்ந்த துறைத் தலைவர்/ ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரின்  கடமையும், பொறுப்பாகும். உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கு, தனியர்  கட்டணம் செலுத்தி பெறும் நடைமுறை சரியானது அல்ல என்பதை குறிப்பிட்டு , தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்று வேண்டி துறைத்தலைவர்/ ஊதியம் பெற்று அலுவலர் மூலம் விண்ணப்பம் வரப்பெற்றால் எவ்வித கட்டணமும் இன்றி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் பல ஆண்டுகளாக  கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டு வந்தது.    தற்போது பல்கலைக் கழகங்களில்  படித்து பட்டம் பெற்ற அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு எவ்வித கட்டணமின்றி உண்மை தன்மை சான்று (சார்ந்த துறை தலைவர்களிடமிருந்து கோரிக்கை வரும் பட்சத்தில் கட்டணம் இன்றி)  வழங்க வேண்டும் என்று அரசால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.  எனவே இனிவரும் காலங்களில் எவ்வித கட்டணமும் இன்றி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்மை தன்மை சான்று , துறைத் தலைவர்கள் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்



உண்மைத் தன்மை சான்றுக்கு கட்டணம் கிடையாது - பாரதியார் பல்கலைக்கழகம்

 

உண்மைத் தன்மை சான்றுக்கு கட்டணம் கிடையாது - பாரதியார் பல்கலைக்கழகம்


No fee for Genuineness certificate - Bharathiar University


கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் மூலம் பெறப்பட்ட பட்டங்களுக்கு உண்மைத் தன்மை சான்று கோரும் விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது










5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பரிசளிக்க ஏற்றது
My First Learning Library: Boxset of 20 Board Books for Kids | Includes ABC, Numbers, Shapes, Colors, Wild & Baby Animals, Fruits, Vegetables, Transport, Toys, Opposites, Flowers, Sea Animals, People at Work, Food, About Me & More | Early Learning for Babies, Toddlers & Preschoolers | Ages 0-3 Years | Horizontal Design




Actual Price: Rs. 1499

Offer Price : Rs. 699

Benefit : Rs. 800


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4oRJfG5



ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவு

 

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கல்வி சான்றிதழ்களின் Genuineness Certificateஐ 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு


பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றிதழை 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலர் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Degree Certificate Genuineness-க்கு இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது - பல்கலைக் கழக மானியக் குழு (UGC) உத்தரவு...

 

Degree certificate genuineness -க்கு, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது என, பல்கலைக் கழக மானியக் குழு (UGC) உத்தரவு பிறப்பித்துள்ளது...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்கள் / மாநிலத் தேர்வு வாரியங்களில் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய செலுத்த வேண்டிய கட்டணங்கள் - வங்கி வரைவோலை எடுக்க / விண்ணப்பிக்க வேண்டிய முகவரி விவரங்கள் (Genuiness Certificate Fees in All Indian Universities / State Examination Boards & Address Details to Apply & Bank Demand Draft)...

 

 

>>> அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்கள் / மாநிலத் தேர்வு வாரியங்களில் கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறிய செலுத்த வேண்டிய கட்டணங்கள் -  வங்கி வரைவோலை எடுக்க / விண்ணப்பிக்க வேண்டிய முகவரி விவரங்கள் (Genuiness Certificate Fees in All Indian Universities / State Examination Boards & Address Details to Apply & Bank Demand Draft)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அண்ணாமலைப் பல்கலைக்கழக படிப்புகளுக்கு உண்மைத்தன்மை சான்றிதழ் பெற, அதற்கான கட்டணத்தை இனி இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும். வங்கி வரைவோலை (DD) மூலம் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது (To get Genuineness Certificate for Annamalai University courses, you have to pay the fee online only. Payment by Bank Demand Draft (DD) will not be accepted)...


 அண்ணாமலைப் பல்கலைக்கழக படிப்புகளுக்கு உண்மைத்தன்மை சான்றிதழ் பெற, அதற்கான கட்டணத்தை இனி இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும். வங்கி வரைவோலை (DD) மூலம் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது (To get Genuineness Certificate for Annamalai University courses, you have to pay the fee online only. Payment by Bank Demand Draft (DD) will not be accepted)...









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அண்ணாமலை பல்கலைக்கழக படிப்புகளுக்கு உண்மைத்தன்மை பெற அதற்கான கட்டணத்தை இனி இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும். DD மூலம் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது.



இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் நலன் கருதி வரைவோலை தரகு ( D.D.Commission ) மற்றும் நேரம் விரயமாவதை தவிர்ப்பதற்காக இணையதள கட்டண முறை ( Online payment ) பின்பற்றப்பட்டு வருகிறது.


எனவே மாணவர்கள் http://coe.annamalaiuniversity.ac.in/bank/otherfec.php என்ற இணையதள முகவரியில் மட்டும் பணம் செலுத்தி , கட்டண ரசீது மற்றும் உரிய ஆவணங்களோடு தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி , அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , அண்ணாமலைநகர் 608002 , கடலூர் மாவட்டம் , தமிழ்நாடு என்ற முகவரிக்கு தபால் / கூரியர் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



உண்மைத் தன்மை சான்று பெறுவது குறித்த ஐயங்களும், தெளிவுரைகளும் - அனைத்துப் பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை விண்ணப்பங்கள், மாதிரி முகப்புக் கடிதங்கள் மற்றும் கட்டணம் விவரம் (GENUINENESS CERTIFICATE ALL UNIVERSITY APPLICATION FORMAT - FEES DETAILS - COVERING LETTER MODELS - CLARIFICATION - FULL DETAILS)...

 

 

>>> உண்மைத் தன்மை சான்று பெறுவது குறித்த ஐயங்களும், தெளிவுரைகளும் - அனைத்துப் பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை விண்ணப்பங்கள், மாதிரி முகப்புக் கடிதங்கள் மற்றும் கட்டணம் விவரம் (GENUINENESS CERTIFICATE ALL UNIVERSITY APPLICATION FORMAT - FEES DETAILS - COVERING LETTER MODELS - CLARIFICATION - FULL DETAILS)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும், வரைவோலை தொகையும் (D.D. Amount for Genuineness Certificate - All Universities Fees)...



பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும், வரைவோலை தொகையும் (D.D. Amount for Genuineness Certificate - All Universities Fees)...


No
University
DD Amount
Payable at
1
Madras University
Rs. 250 for TN Govt /  Rs. 500 for Aided / Rs.1000for Private / Rs. 1000 with postage for foreigners
Letter Sent to
The Registrar, University of Madras,
Chennai-600005

2
Periyar University , Selam
Rs.300 for Govt / Rs.1200 for Others
The Registrar,
Periyar University Payable at Salem
3
IGNOU , New Delhi
Rs.200 for Govt 
Rs.400 for Others/
Rs. 1200for SAARC
Countries Students
$100 for Non-SAARC Countries Students
The Registrar,IGNOU,
Payable at  New Delhi

IGNOU All Degree Genuineness Certificate.pdf 
(* Old Format - Mind it the Fee Corrections )
4
Annamalai UniversityChidambaram
Rs. 600
 The Registrar, Annamalai University, Annamalai Nagar payable at Chidambaram    
5
Alagappa University, Karaikudi
Rs. 500 for Govt / Rs.1000 for others
The Registrar, Alagappa University Payable at Karaikudi
6
BharathiyarUniversity           , Coimbatore
Rs.1000 for Govt / Rs.1500 for others / 

"The Registrar, Bharathiar University" payable at Coimbatore.
7
Bharathidasan University, Trichy

Rs.1000/-  (Indian Institutions, Companies, Organizations & Establishments) 

$50(USD) (Foreign Institutions, Companies, Organizations & Establishments)


in favour of "Bharathidasan University" payable at Tiruchirappalli.
8
Madurai Kamarajar University

Rs.1500/-  (Indian Institutions, Companies, Organizations & Establishments) 

$50(USD) (Foreign Institutions, Companies, Organizations & Establishments)

The Registrar, Madurai Kamaraj University payable at Madurai (or)
 SBI Chalan on MKU Account No. I payable at Palkalainagar Branch,Madurai
9
Manomaniam Sundaranar,Nellai

Rs. 500 for Govt and Aided / Rs.1000 for Private / Rs.1500 for foreigners

The Registrar, Manonmaniam Sundaranar University,   Payable at Thirunelveli
Manonmaniam Sundaranar Univ.Genuineness Form.pdf
(* Old Format - Mind it the Fee Corrections )
10
Tamilnadu Teacher Education University, Chennai
Rs. 500
The RegistrarTamil Nadu Teachers Education University Payable at Chennai
11
Thiruvalluvar University,Vellore
Rs. 500 for Govt / Rs.1250 for Others
The
Registrar, Thiruvalluvar University”  payable at Vellore



🍁🍁🍁 உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணங்கள் - 2020ம் ஆண்டு தற்போதைய நிலவரம்...

 ஒவ்வொரு ஆண்டும்  உண்மைத்தன்மை சான்றுக்கு பல்கலைக்கழகத்தால் கட்டண மாற்றப்பட்டு வருகிறது.


💥அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ₹:1000


💥தமிழ்ப் பல்கலைக்கழகம் - ₹-1000


💥சென்னைப் பல்கலைக்கழகம் - ₹ 1000


💥இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப பல்கலைக்கழகம் - ₹ 400


💥பாரதிதாசன் பல்கலைக்கழகம் - ₹ 2000


💥பாரதியார் பல்கலைக்கழகம் - ₹ 1500


💥அழகப்பா பல்கலைக்கழகம் - ₹ 1250


💥மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - ₹ 1000


💥பெரியார் பல்கலைக்கழகம் ₹1500


💥 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ₹ 1800

(Fees will be paid only throughSBI online payment mode via Univesity Website.)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்