கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதலமைச்சர் சிறப்பு பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலமைச்சர் சிறப்பு பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.03.2020க்கு முன்பாக உயர்கல்வி முடித்து ஆணை பெற்றவர்கள் - பெறாதவர்கள் - நிலுவை பெறாமல் ஊதியத்தில் உயர்வு அனுமதிக்கப்பட்டவர்கள் நிலை குறித்த கேள்விக்கு முதலமைச்சர் சிறப்புப் பிரிவு பதில் கடிதம் (Chief Minister's Special Cell's reply letter to the question regarding the status of those who have completed their higher education before 10.03.2020 - those who have received order and not - those who have been allowed to incentive in salary without receiving the Arrears)...


 10.03.2020க்கு முன்பாக உயர்கல்வி  முடித்து ஆணை பெற்றவர்கள் - பெறாதவர்கள் - நிலுவை பெறாமல் ஊதியத்தில் உயர்வு அனுமதிக்கப்பட்டவர்கள் நிலை குறித்த கேள்விக்கு முதலமைச்சர் சிறப்புப் பிரிவு பதில் கடிதம் (Chief Minister's Special Cell's reply letter to the question regarding the status of those who have completed their higher education before 10.03.2020 - those who have received order and not - those who have been allowed to incentive in salary without receiving the Arrears)...


ஆசிரியர் சகோதரர்களுக்கு,

10.03.2020க்கு முன்பாக உயர்கல்வி  முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் 

1. ஆணை மட்டும் பெற்றவர்கள்

2. ஆணை பெற்று நிலுவை பெறாதவர்கள்

3. ஆணை பெற்று நிலுவை பெறாதவர்கள், ஊதியத்தில் உயர்வு அனுமதிக்கப்பட்டவர்கள்

4. ஆணை பெறாதவர்கள்

சார்பாக முதல்வரின் குறை தீர்வு பிரிவு மூலம் தெளிவுரை கோரினேன். தெளிவுரை வழங்காமல் அரசாணையை மட்டும் சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளனர் .

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை


>>> முதலமைச்சர் சிறப்புப் பிரிவு பதில் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>>   உயர்கல்வி  ஊக்கத்தொகை   - மனிதவள மேம்பாட்டுத் துறை அரசாணை...


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகைக்கு வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM CELL Reply (Can Government Employees and Teachers get Income Tax deduction for home loan principal and interest paid by them in case of taking home loan without permission? - CM CELL Reply)...

 

 

>>> அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகைக்கு வருமான வரி விலக்கு பெற இயலுமா? - CM SPECIAL CELL Reply (Can Government Employees and Teachers get Income Tax deduction for home loan principal and interest paid by them in case of taking home loan without permission? - CM CELL Reply)...


அரசு பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் வீட்டுக் கடன் வாங்கிய நேர்வில் தாங்கள் செலுத்திய வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வருமான வரி விலக்கு பெற இயலாது என்பதற்கான அரசாணைகள் ஏதும் பெறப்படவில்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல்கள்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் அலுவலகத்தில் இல்லாமல் இருக்க அனுமதி உண்டா? - CM CELL Reply (Are Muslims allowed to be absent from office between 1.00 pm and 2.00 pm on Fridays? - CM CELL Reply)...

 முகமதியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் அலுவலகத்தில் இல்லாமல் இருக்க அனுமதி உண்டா? - CM CELL Reply (Are Muslims allowed to be absent from office between 1.00 pm and 2.00 pm on Fridays? - CM CELL Reply)...



மசூதியில் தொழுகைக்கு செல்லக்கூடிய முகமதியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் அலுவலகத்தில் இல்லாமல் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை புத்தகம் பத்தி 1-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் போட்டித் தேர்வின் மூலமே தெரிவுப் பணி மேற்கொள்ளப்படும் - முதலமைச்சர் தனிப்பிரிவு தகவல் (Even if the Teacher passes the qualifying examination, the selection process will be done through a competitive examination - Chief Minister's Special Cell Information) ஆ.தே.வா. ஓ.மு.எண்: 9435/ E5(S1)/ நாள்: 13-12-2021 - இணைப்பு: பள்ளிக்கல்வி (ஆ.தே.வா.) துறை அரசாணை (நிலை) எண்: 149, நாள்: 20-07-2018...



>>> ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் போட்டித் தேர்வின் மூலமே தெரிவுப் பணி மேற்கொள்ளப்படும் - முதலமைச்சர் தனிப்பிரிவு தகவல் (Even if the Teacher passes the qualifying examination, the selection process will be done through a competitive examination - Chief Minister's Special Cell Information) ஆ.தே.வா. ஓ.மு.எண்: 9435/ E5(S1)/ நாள்: 13-12-2021 - இணைப்பு: பள்ளிக்கல்வி (ஆ.தே.வா.) துறை அரசாணை (நிலை) எண்: 149, நாள்: 20-07-2018...


அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தற்செயல் விடுப்பு பற்றி முதலமைச்சர் சிறப்புப் பிரிவில் இருந்து பெறப்பட்ட விளக்கம் (Explanation Received from the Chief Minister's Special Cell on the special Casual Leave given to Government servants If they or their families affected by COVID19 infection)...



>>> அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தற்செயல் விடுப்பு பற்றி முதலமைச்சர் சிறப்புப் பிரிவில் இருந்து பெறப்பட்ட விளக்கம் (Explanation Received from the Chief Minister's Special Cell on the special Casual Leave given to Government servants If they or their families affected by COVID19 infection)...



அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தனிப் பிரிவில் விளக்கம் தரப்பட்டுள்ளது.


2020ல் வெளிவந்த அரசாணையை சுட்டிக்காட்டி சிறப்பு தற்செயல் விடுப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் முதலமைச்சர் தனிப்பிரிவு வாயிலாக  மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளார்...

பணிவரன்முறை, தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை பெற வேண்டுமா? தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவில் பதில்(Do I need to get Genuineness for Academic Certificates to get Probation, Regularisation, Selection Grade, Special Grade? Tamilnadu Chief Minister's Special Cell Reply)...

 


பணிவரன்முறை, தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை பெற வேண்டுமா? தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவில் பதில்(Do I need to get Genuineness  for Academic Certificates to get Probation, Regularisation, Selection Grade, Special Grade? Tamilnadu Chief Minister's Special Cell Reply)...


>>> தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


COVID 19 நோய்‌ சிகிச்சைக்கு RTPCR- Test Report Negative என்று பெறப்பட்டாலும்‌ CT Scan Report முடிவின்‌ அடிப்படையில்‌ NHIS திட்டத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்‌ காசில்லா சிகிச்சை பெறலாம் - CM Special Cell Reply...



 COVID 19 நோய்‌ சிகிச்சைக்கு RTPCR- Test Report Negative என்று பெறப்பட்டாலும்‌ CT Scan Report முடிவின்‌ அடிப்படையில்‌ NHIS திட்டத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்‌ காசில்லா சிகிச்சை பெறலாம் - CM Special Cell Reply...


எடப்பாடியைச் சேர்ந்த T.A.KAMALAKKANNAN என்பவரது கோரிக்கை...

கோரிக்கை எண் (Petition Number) : 2021/1192096/FD

கோரிக்கை (Petition): 

மாண்புமிகு தமிழக முதல்வர்‌ ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம்‌. 

தமிழக அரசு ஊழியர்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு தமிழக அரசின்‌ கீழ்‌ மாதம்‌ மாதம்‌ சம்பளத்தில்‌ பிடித்தம்‌ செய்யும்‌ HEALTH INSURANCE (NHIS) தொகை ரூ.180 ரூபாய்க்கான சரியான சிகிச்சை செலவினங்களை சம்மந்தபட்ட INSURANCE நிறுவனம்‌ வழங்குவதில்லை.

உதாரணமாக கொரணா தொற்றில்‌ PCR TESTல்‌ NEGATIVE வந்த பிறகு CT SCAN எடுக்கும்‌ போது நுரையீரலில்‌ தொற்று இருப்பது கண்டுடறியப்பட்டு மருத்துவமனையில்‌ சேர்ந்து சிகிச்சை அளிக்கும்‌ போது ஏற்படும்‌ செலவிற்கு INSURANCE கம்பெனி பொறுப்பேற்க மறுக்கிறார்கள்‌. அதே தனிப்பட்ட முறையில்‌ தனியார்‌ INSURANCE COMPANY-ல்‌ INSURANCE எடுக்கும்போது அவர்கள்‌ செலவின தொகையை ஏற்றுக்கொள்கிறார்கள்‌. எனவே அரசு ஊழியர்கள்‌ அல்லது ஆசிரியர்கள்‌ எந்தவொரு (எந்த நோயாக இருந்தாலும்‌ சரி) நோயின்‌ மூலம்‌ தீவிரமாக பாதிக்கபட்டு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு அதற்காக ஏற்படும்‌ மருத்துவ செலவினங்களை அந்த INSURANCE COMPANY ஏற்றுக்கொள்வதற்கு தாங்கள்‌ நடவடிக்கை மேற்கொள்ளபடவேண்டும்‌. இதற்கான சரியான வழிகாட்டல்‌ நெறிமுறைகளை சம்மந்தபட்ட INSURANCE COMPANYக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மிகவும்‌ பணிவுடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. நன்றி.


CM Special Cell Reply: 

ஏற்கப்பட்டது. அரசுக்‌ கடித எண்‌.36962/நிதி(சம்பளம்‌)/2020, நாள்‌.11.11.2020-ன்‌ படி கோவிட்‌ 19 நோய்‌ சிகிச்சைக்கு RTPCR- Test Report Negative என்று பெறப்பட்டாலும்‌ CT Scan Report முடிவின்‌ அடிப்படையில்‌ புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்‌ காசில்லா சிகிச்சை வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல்‌ மனுதாரருக்கு கருவூல கணக்கு ஆணையரக கடித 20548/புமகாதி-4/2021 நாள்‌.07.07.21 மூலம் தெரிவிக்கப்பட்டது என்ற தகவல்‌ தெரிவிக்கலாகிறது.


>>> Click here to Download CM Special Cell Reply...


TC தயார் செய்து வழங்க வேண்டியது ஆசிரியர்களா? அலுவலகப் பணியாளர்களா? - யாருடைய பொறுப்பு? - CM Cell Reply...

 மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தயார் செய்து வழங்க வேண்டியது ஆசிரியர்களா? அலுவலகப் பணியாளர்களா? - யாருடைய பொறுப்பு? - CM Cell Reply...



பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வுகள் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட பதில்...

 


பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வுகள் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட பதில் - பதில் வழங்கிய அலுவலர் - தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர்...




ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா? - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்...

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு.

விரிவான விளக்கம்

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கைப்பதிவு மற்றும் பராமரிப்பு,

தமிழ்நாடு

அய்யா, வணக்கம். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா?

அல்லது

 அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா ஆணைநகல் பராமரிக்காத பட்சத்தில், பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுமா? என்ற விவரம் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


C.No.20887/P&AR (FR.III)Dept., datedo8.09.2020 தனியர் மனுவில் கோரியுள்ள பணிப்பதிவேடு பராமரித்தல் மற்றும் உரிய பதிவுகள் மேற்கொள்வது குறித்து அடிப்படை விதிகள் 74(iv) பின்ணினைப்பு-I, பகுதி-III-ல் (Ruling under FR.74 (iv) Annexure-II-Part-lil)-ல் உள்ளது. இதனை காணலாம். மேலும் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை தொடர்பான

ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது போதுமானது. அதன் நகல்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டதை ஆதாரமாக கொள்ளலாம்...



🍁🍁🍁 ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை...

 

பெயர்K.R.RAMESH
கோரிக்கை எண்2014/802851/AIகோரிக்கைத் தேதி15/09/2014
முகவரி32 A3, SITHAVEERAPPA CHETTI STREET, DHARMAPURI, VIRUPAKSHIPURAM, DHARMAPURI TALUK,
DHARMAPURI - 636701.
TAMILNADU . 
கோரிக்கைபள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும்  ஆசிரியர்கள் பலரது தேர்வுநிலை வழங்கக்கோரும் கருத்துருக்கள் கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை பெறப்படவில்லை  எனும் காரணத்தால் தேர்வுநிலை வழங்கப்படாமல்  சில மாவட்டங்களில் முதன்மைக்கல்வி  அலுவலர்களால்திருப்பி அனுப்பப்படுகின்றன .      தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண் 37489/டபிள்யு 2/இ1/ 2014  நாள் 18.07.2014 கடிதத்தின் வாயிலாக    பத்தாண்டு பணிமுடித்த முதுகலையாசிரியர்  தேர்வுநிலை பெறுவதற்கு  கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது   ஆனால் தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலரால்  செயல்முறைகள் ஒ.மு எண் 4773/ஆ1/ 2014  நாள் 02.09.2014 ன் படி தற்போதும்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை இல்லாத கருத்துருக்கள்  தேர்வு நிலை வழங்கப்படாமல்  திருப்பியனுப்பப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே  மேற்காண்    தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தநா.பள்ளிக் கல்வி துணை இயக்குநரின்  கடிதத்தில் தெரிவித்துள்ளபடி  பத்தாண்டு பணிமுடித்த ஒருவர் தேர்வுநிலை பெறுவதற்கு கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை என்பதை  அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய தெளிவுரைகள் வழங்கி பத்தாண்டு பணிமுடித்த  ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுகிறேன்
கோரிக்கை வகைSERVICE MATTERS - PROMOTION, TRANSFERS,NON-PAYMEகோரிக்கை நிலவரம்Accepted
தொடர்புடைய அலுவலர்SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
பதில்ஏற்கப்பட்டது - பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான அறிவுரைகள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு ப.க.இ ந.க.எண்.076506/W2/S1/2014 dt.13.10.2014 அன்று E.mail மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகையால் மனுதாரர் தேர்வுநிலை பெறுவதற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரை அனுக தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.74214/டபிள்யு2/14 நாள் 13.10.2014 

🍁🍁🍁 SGT / BT பணித்தெரிவு போட்டித் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் - CM CELL Reply...

 


நிராகரிக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறையிலுள்ள விதிகளின்படியே தெரிவு பணிகளை மேற்கொள்ளுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள அரசாணையின் படி SGT / BT பணித்தெரிவு போட்டித் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் தற்போது உள்ள அரசாணையின்படி வழங்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். எனினும் சான்றிதழ் தகுதி சார்ந்து வேறு அரசாணை வெளியிடப்படின் உரிய தகவல் இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும் கனிவுடன் தெரிவிக்கலாகிறது . 

ஆ.தே.வா. ஓ.மு.எண். 5305 /இ4/ 2020, நாள் : 31-10-2020...

>>> போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து எப்போது? CM CELL Reply!

 




>>> தகுதிகாண் பருவம் முடித்த பெண் அரசு ஊழியர் மகப்பேறு விடுப்பு எடுப்பின் ஈட்டிய விடுப்பிலிருந்து குறைக்கத் தேவையில்லை - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்...

 



>>> வட்டாரக் கல்வி அலுவலர் ( BLOCK EDUCATIONAL OFFICER ) போட்டித் தேர்வு முடிவுகள் - தேர்வு வாரிய வலைதளத்திலும், பொது ஊடகங்களிலும் வெளியிடப்படும்... CM-Cell Reply...

 




>>> முதலமைச்சர் தனிப்பிரிவு பதில் - அரசு உயர்நிலைப்பள்ளிகளில் உதவி தலைமையாசிரியர்/ பொறுப்பாசிரியர் பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களில் அப்பள்ளியின் Service Seniority முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளப்படும்.

 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் உதவி தலைமையாசிரியர்/ பொறுப்பாசிரியர் பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களில் அப்பள்ளியின் Service Seniority முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளப்படும். திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ந.க.எண் 5232/ஈ5/2020, நாள்: 09.09.2020


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government Relief Application Form for Storm Damaged Crops

 புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரண விண்ணப்ப படிவம் மாதிரி Government Relief Application Form for Storm Damaged Crops