கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

COUNSELLING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
COUNSELLING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Part-time teachers transfer counselling - Date of joining service on revised transfer priority norms - SPD's letter, Dated : 24-12-2024


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி தகுதி பெறும் பள்ளிகளில் பணியாற்றிட விருப்பமாறுதல் - திருத்திய மாறுதல் முன்னுரிமையில் பணியில் சேர்ந்த நாள் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள் : 24-12-2024



Part-time teachers preferring to work in schools where students are proportionately eligible - Date of joining service on revised transfer priority norms - State Project Director's letter, dated : 24-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Part-Time Teachers Transfer Counselling - To be held on 30.12.2024 - SPD Proceedings, Priority & Application Form


 பகுதி நேர ஆசிரியர்களுக்கான விருப்ப மாறுதல் கலந்தாய்வு (30.12.2024 அன்று நடைபெறுதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், மாறுதல் முன்னுரிமை & விண்ணப்பப் படிவம் 


Part-Time Teachers Transfer Counselling - To be held on 30.12.2024 - Proceedings of State Project Director, Priority & Application Format 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Transfer Counseling for part-time teachers on 30th December 2024

 


பகுதி நேர ஆசிரியர்களுக்கு 30ஆம் தேதி மாறுதல் கலந்தாய்வு


Transfer Counseling for part-time teachers on 30th December 2024



Seats removed from the seat matrix of Round 2 of PG Counselling 2024

Medical Counselling Committee (MCC) of DGHS has received information from following Institute to remove the following seats from the seat matrix of Round 2 of PG Counselling 2024. 




Chief Minister directs General Transfer Counseling for government college teachers to be held transparently by 25.11.2024

 

அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு -  25.11.2024க்குள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்த முதலமைச்சர் உத்தரவு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1885, நாள் : 08-11-2024


தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு 25.11.2024க்குள் நடைபெறும்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


05-08-2024 அன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...

 

 

 05-08-2024 அன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...


05.08.2024 அன்று இடைநிலை ஆசிரியர்கள் முன்னுரிமை வரிசை எண் 3900 முடிய காலை 9-00 மணிக்கு மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் - மாவட்டம் விட்டு  மாவட்டம்...


நாளை (05.08.2024) திங்கள்கிழமை இடைநிலை ஆசிரியர்கள் முன்னுரிமை வரிசை எண் 3401 முதல் 3900 முடிய காலை 9.00 மணிக்கு மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் (மாவட்டம் விட்டு  மாவட்டம்)



02-08-2024 அன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...

 

 

 

 02-08-2024 அன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...


02.08.2024 அன்று இடைநிலை ஆசிரியர்கள் முன்னுரிமை வரிசை எண் 3400 முடிய காலை 9-00 மணிக்கு மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் - மாவட்டம் விட்டு  மாவட்டம்...



தொடக்கக்கல்வி மனமொத்து மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் தள்ளி வைப்பு...

 

 தொடக்கக்கல்வி மனமொத்து மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் தள்ளி வைப்பு - தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



30-07-2024 அன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...

 

 

 30-07-2024 அன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...


30-07-2024 அன்று இடைநிலை ஆசிரியர் வரிசை எண் 2000 வரை மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் (மாவட்டம் விட்டு  மாவட்டம்)...




29-07-2024 அன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...

 

 29-07-2024 அன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...


29-07-2024 அன்று இடைநிலை ஆசிரியர் வரிசை எண் 1250 மாறுதல் கலந்தாய்வில்கலந்து கொள்ள வேண்டும் (மாவட்டம் விட்டு  மாவட்டம்)...


29-07-2024 திங்கள் - DEE - 701 முதல் 1250 வரை முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்...




முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - நாளை (24.07.2024) ஒவ்வொரு பாடத்திலிருந்தும் கலந்து கொள்ள வேண்டிய முன்னுரிமை எண் உள்ளவர்கள் விவரம் - முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள்...

 

 முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - நாளை (24.07.2024) ஒவ்வொரு பாடத்திலிருந்தும் 1 முதல் 150 வரை (வேலூர் CEO) & (1 முதல் 200 வரை Ramnad CEO) முன்னுரிமை எண் உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும்...



>>> வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



>>> இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று (23.07.2024) முதல் தொடக்கம் - DSE செயல்முறைகள்...

 

முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று (23.07.2024) முதல் தொடக்கம் - பள்ளிக்கல்வி இயக்குனரின் DSE செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாக புலனக் குழுக்களில் பகிரப்படும் செய்தி...

 

 ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாக புலனக் குழுக்களில் பகிரப்படும் செய்தி...



நீண்ட நேர காத்திருப்பை தவிர்க்க ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் புதிய நடைமுறை - பதற்றமின்றி பங்கேற்கும் ஆசிரியர்கள்...

 

நீண்ட நேர காத்திருப்பை தவிர்க்க ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் புதிய நடைமுறை - பதற்றமின்றி பங்கேற்கும் ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி...


பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க தினமும் ஒரு பாடத்துக்கு மாநில அளவில் 300 ஆசிரியர்கள் மட்டும் அழைக்கப்பட்டு இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனால் ஆசிரியர்கள் பதற்றமின்றி கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு சீனியாரிட்டி அடிப்படையில் இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பொறுத்தவரை சில பாடங்களுக்கு மாநில அளவில் 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சொந்த ஊர்களில் பணியாற்ற வேண்டும் என்ற ஆவலில் தொலை தூர மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்று வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் விடிய விடிய கலந்தாய்வு நடைபெற்றதால் ஆசிரிய, ஆசிரியைகள் காத்திருப்பை தவிர்ப்பதற்காக நடப்பு ஆண்டில் ஒரு பாடத்திற்கு மாநில அளவில் 300 ஆசிரியர்கள் என 5 பாடத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு அந்தந்த பாடத்தின் ஆசிரியர்கள் மட்டும் அழைக்கப்பட்டு கலந்தாய்வில் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக ஆசிரியர்கள் கூட்ட நெரிசல் இன்றி நிதானமாக பங்கேற்கின்றனர். நெல்லையில் நேற்று சாராள் தக்கர் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதற்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதேபோல் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு விருப்பம் தெரிவித்து 6 தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.


நன்றி : தினகரன் 

நாளை நடைபெறும் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தகுதியானவர்கள்...

 

நாளை நடைபெறும் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தகுதியானவர்கள்...


இவ்வாண்டில் ஏற்கனவே பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்களை தவிர...


1) Not Willing கொடுத்தவர்கள் 


2) Absent ஆனவர்கள்


3) புதிதாக விண்ணப்பித்தவர்கள் 


இனி நடக்க உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்...





அரசாணை எண்: 243 அடிப்படையில் 05-07-2024 முதல் 13-07-2024 வரை நடைபெற்ற பணியிட மாறுதல் கலந்தாய்வில் பயன்பெற்ற ஆசிரியர்கள் எண்ணிக்கை 1245 - தொடக்கக் கல்வி இயக்ககம் தகவல்...

 

 G.O. (Ms) No. 243, School Education (EE1(1)) Department, Dated 21.12.2023...


அரசாணை எண்: 243 அடிப்படையில் 05-07-2024 முதல் 13-07-2024 வரை நடைபெற்ற பணியிட மாறுதல் கலந்தாய்வில் பயன்பெற்ற ஆசிரியர்கள் எண்ணிக்கை 1245 - தொடக்கக் கல்வி இயக்ககம் தகவல்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




*_அரசாணை எண் 243 இன் படி நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் ...


கல்வி மாவட்டத்திற்குள்.... வருவாய் மாவட்டத்திற்குள்.... மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 173


*மாறுதல் பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 489


*மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 583



தொடக்கக்கல்வித்துறை - திருத்திய பணியிடமாறுதல் கலந்தாய்வு தேதிகள் (மறு வாய்ப்பு மற்றும் மனமொத்த மாறுதல்)...

 

DEE - Revised Transfer counselling Dates Schedule (Include Re chance and mutual transfer)...


தொடக்கக்கல்வித்துறை - திருத்திய பணியிடமாறுதல் கலந்தாய்வு தேதிகள் (மறு வாய்ப்பு மற்றும் மனமொத்த மாறுதல்)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Petition for Resisting Appeal to Supreme Court against High Court Order Allowing Incentive Pay Hike for M.Phil., Higher Education - Department of School Education Reply

  M.Phil., ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை தவிர்க்கக் ...