கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SCHOLARSHIP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCHOLARSHIP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

PM YASASVI கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக ஆணையரின் செயல்முறைகள்




OBC, EBC & DNT இன மாணவர்களுக்கான PM YASASVI கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையரின் செயல்முறைகள்


Proceedings of the Commissioner of Backward Classes and Denotified Communities Welfare regarding applications for the PM YASASVI scholarship for students belonging to OBC, EBC, and DNT categories.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Shriram Finance Student Scholarship Program 2026–2027

 


Dear All,


We are pleased to announce the Shriram Finance Student Scholarship Program 2026–2027.


Kindly share this scholarship information in your WhatsApp groups and circulate it among eligible students, parents, schools and your contacts so that deserving students can benefit from this opportunity.


Thank you for your support.



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




National Scholarship Programme for Differently Abled Students - Guidelines



மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள்


National Scholarship Scheme for Students with Disabilities – Guidelines


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டம் - கணினி வழியாக விண்ணப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் கடிதம் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 தேசிய கல்வி உதவித்தொகை வழங்கும் இணைய தனத்தில் (Website) மாற்றுத்திறனாளி மானவ/மாணவியர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு விண்ணப்பங்கள் (புதிய விண்ணப்பங்கள் / புதுப்பித்தல் விண்ணப்பங்கNation Scholarship Portal ல் உள்ளவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுக்குள் விண்ணப்பிக்கவும் மற்றும் INSTITUTE NODAL OFFICER விண்ணப்பங்களை சரிப்பார்த்து அடுத்த நிலைக்கு அலுவலருக்கு (STATE NODAL OFFICER) அனுப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய கல்வி மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் (புதிய விண்ணப்பங்கள் / புதுப்பித்தல் விண்ணப்பங்கள்) கீழ்கண்டுள்ள வகையில் விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்க மற்றும் INSTITUTE NODAL OFFICER சரிபார்ப்பதற்கான காலக்கெடு https://scholarships.gov in/All-Scholarships link Department of Empowerment of Persons with Disable ல் பின்வருமாறு தெரிவிக்கப்படும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


For Pre-Matric Scholarship Scheme


Opening of Portal for registration

1 June 2026


Last date for online application submission

31 August 2026


For Post-Matric/Top Class Education Scholarship Schemes


Opening of Portal for registration

1 June 2026


Last date for online application submission

31 October 2026


இத்திட்டத்திற்காக ஒவ்வொரு கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகள் /பள்ளிகள் / தொழிற்பயிற்சி நிலையங்களில் உdter Institute Nodal Officerகளின் e-KYC மற்றும் Aadhaar authentication போன்ற உள்ளீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் நியமிக்கப்பட்ட Institute Nodal Officer மற்றும் Head of Institute ஆகியோர் பரிமாற்றம் மூலம் சென்றால் புதிய INO and HOI நியமிக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி / தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களிடமிருந்து கடிதம் மற்றும் புதிய INO and HOI Updated Aadhaar. Aadhaar link mobile No ஆகியவற்றுடன் scdaspsc22@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்பட்சத்தில் மாற்றம் செய்து தர இயலும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


மேற்குறிப்பிட்டுள்ள கால அளவிற்குள், மத்திய அரசின் வாயிலாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு (வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி) மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களை கணினி மூலம் (Online) https://scholarships.gov என்ற link-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்திற்கான குறித்த கால அளவிற்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், மேற்குறித்த link-இல் விண்ணப்பிக்க இயலாது என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ /a. Income certificate. Bonafide certificate. Previous year mark sheet, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது Smart card-UDID-னை மற்றும் இதர சான்றுகள் (தேவைப்படும்பட்சத்தில்) ஒவ்வொரு திட்டத்திற்கும் (Pre/Post/Top class) பதிவேற்றம் செய்ய உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேற்குறிப்பிட்டுள்ள சான்றிதழ்கள் உள்ளதா என்பதை INSTITUTE NODAL OFFICER உறுதி செய்து அதன்பின்னர். அடுத்த நிலைக்கு (STATE NODAL OFFICER) சமர்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும், இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் (9ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயிலும்) மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களின் வங்கி கணக்குகளின் விவரங்கள் செயல்பாட்டில் (Activate) உள்ளதா என்பதையும். அவர்களின் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.


மேலும், UDISE+ / AISHE உள் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் Community விவரமும், தேசிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி Community விவரம் சரியான எண்ணிக்கையில் உள்ளதா (அதாவது தங்கள் பள்ளி / கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாலிகளின் Community வாரியான மொத்த எண்ணிக்கை மற்றும் UDISE+ / AISHE ல் உள்ள மாற்றுத்திறனாளிகளின் Community வாரியான எண்ணிக்கையும் சமமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த பயனாளிகளின் தற்போது கல்வி பயின்று Bonafide சான்றிதழ்,  Income certificate, Previous year mark sheet. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது Smart card-UDID போன்றவை பதிவேற்றம் இல்லாத நபர்களிடமிருத்து பெறப்படும் விண்ணப்பங்கள் STATE NODAL OFFICER அவர்களால் மீண்டும் INSTITUTE NODAL OFFICERக்கு திருப்பி அனுப்பப்படும் (அல்லது) நிராகரிக்கப்படும் என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது


எனவே, மேற்கண்ட நிகழ்வுகள் எதும் ஏற்படா வண்ணம் ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வரும் INSTITUTE NODAL OFFICERகளுக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அனைத்து துறை தலைவர்களும் தங்களின் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மேற்படி திட்டம் மற்றும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை 15.06.2026க்குள் சுற்றறிக்கை அனுப்பி அதன் நகல் ஒன்றை இவ்வாணையரகத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இணைப்பு கல்வி உதவித்தொகைக்கு வழிகாட்டு நெறிமுறைகள்



Vidyadhan Scholarship Programme - இணை இயக்குநர் செயல்முறைகள்



வித்யாதன் கல்வி உதவித்தொகை - இணை இயக்குநர் செயல்முறைகள்


வித்யாதன் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் , நாள் : 12-06-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



From 

Mrs.S.Shanthi, 

Joint Director (NSS) 

Directorate of School Education 

Chennai-06.


To

Chief Educational Officer 

Chief Educational Office 

All Districts


R.C.No.016714/M2/S3/2026 , Dated. 12.06.2026


Sub:


School Education Scholarship - Vidyadhan Scholarship Programme 2026 - Sarojini Damodaran Foundation (SDF) - Dissemination of information to eligible students through Government and Aided Schools - Requested - Reg.


Ref:


Letter from Pankaj Tripathi, Principal Consultant, SarojiniDamodaran Foundation dated.05.06.2026


With reference to the letter cited above, all Chief Educational Officers are requested to instruct the Headmasters of Government and Aided High and Higher Secondary Schools under their jurisdiction to disseminate the details of the Vidyadhan Scholarship Programme 2026offered by the Sarojini Damodaran Foundation (SDF) to eligible students.


Students who have passed the SSLC/10th Standard Examination in 2026 and satisfy the prescribed eligibility criteria may apply online through the Vidyadhan portal at www.vidyadhan.org on or before 12.07.2026.


Therefore, the details of the scholarship programme may be widely publicized among eligible students and their parents, and necessary action may be taken accordingly.


Enclosure: Reference cited above


Joint Director(NSS)



Copy to


Pankaj Tripathi(ex-Civil Servant) Principal Consultant, Sarojini Damodaran foundation,


Email:saravanan@sdfoundationindia.com


Scholarship வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய EMISல் புதிய வசதி



கல்வி ஊக்கத் தொகை மாணவிகளது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய EMIS இணையத்தில் புதிய வசதி


SC / MBC Girls Scholarship வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய EMISல் புதிய வசதி


 தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு....


SC/MBC கல்வி ஊக்கத் தொகை மாணவிகளது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய வங்கிக்கோ / அஞ்சலகத்திற்கோ நாம் இனி செல்ல தேவையில்லை.


EMIS Login சென்று 


Student List => 


Scholarship Disbursement Status  என்பதனை 


Click செய்தால் கீழ்க்காண்டவாறு அனைத்து வகுப்புகளின் SC/MBC மாணவிகளது பெயர் பட்டியல் வரும்.


அதில் Payment Status எனும் கலத்தில்  Complete என குறிப்பிடப்பட்டு இருந்தால் தொகை நிச்சயமாக வரவாகி இருக்கும்.


அதே நேரத்தில் சில பேருக்கு மட்டும் 


Incomplete - Aadhaar mapping does not exist / Aadhaar number not mapped to IIN என்றோ 


Yet to start என்றோ குறிப்பிடப்பட்டு இருந்தால் மட்டுமே தொகை வரவாகி இருக்காது.🙏


boAt BassHeads 225 in-Ear Super Extra Bass Wired Headphones, with Mic (Black)


https://amzn.to/4iwFxjk





பொறியியல் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50000 கல்வி உதவித்தொகை



 பொறியியல் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50000 பிரகதி கல்வி உதவித்தொகை


AICTE PRAGATI Scholarship Scheme




Philips HL7756/01 750 Watt Mixer Grinder, 3 Stainless Steel Multipurpose Jars with 3 Speed Control and Pulse function (Black)




Actual Price: Rs. 4795

Offer Price : Rs. 3599

Benefit : Rs. 1196


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47tqBNL


மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவுசெய்துள்ள இளைஞர்களுக்கு ரூ.1000 வரை உதவித்தொகை

 


வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள இளைஞர்களுக்கு ரூ.1000 வரை உதவித்தொகை


Scholarship of up to Rs. 1000 for youth registered at the District Employment Office


கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ளவர்கள் அனைவரும் https://tnvelaivaaippu.gov.in/ வலைத்தளம் வழியாக உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.



TTSEக்கு வழங்கப்படும் உதவித்தொகை : DGE செய்திக் குறிப்பு



TTSE தேர்வுக்கு வழங்கப்படும் உதவித்தொகை : DGE செய்திக் குறிப்பு


தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு TTSE  வழங்கப்படும் உதவித்தொகை குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் DGE செய்திக் குறிப்பு


Directorate of Government Examinations (DGE) Press Release regarding the scholarship provided by Government for Tamil Language Literary Talent Search Examination (TTSE)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


2025-2026ஆம் ஆண்டில் PM YASASVI திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளின் விவரம் மாவட்ட வாரியாக



2025-2026ஆம் ஆண்டில் PM YASASVI திட்டத்திற்கு 10 ஆம் வகுப்பு & 12 ஆம் வகுப்பு தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளின் விவரம் மாவட்ட வாரியாக (PDF & Excel with Filter Option)



>>> 10 ஆம் வகுப்பு பள்ளிகளின் பட்டியல் PDF



>>> 10 ஆம் வகுப்பு பள்ளிகளின் பட்டியல் Excel



>>> 12 ஆம் வகுப்பு பள்ளிகளின் பட்டியல் PDF 



>>> 12 ஆம் வகுப்பு பள்ளிகளின் பட்டியல் Excel 


இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகை (PM YASASVI) தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியரின் பத்திரிக்கைச் செய்தி



இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகை தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியரின் பத்திரிக்கைச் செய்தி


இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை (PM YASASVI - Prime Minister Young Achievers Scholarship Award Scheme for Vibrant India - Only for OBC, EBC & DNT Students for Selected Schools) தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரின் பத்திரிக்கைச் செய்தி



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


அஞ்சலகங்களில் கல்வி உதவித்தொகை திட்டம் : செப்டம்பர் 1க்குள் விண்ணப்பிக்கலாம்

 

அஞ்சலகங்களில் கல்வி உதவித்தொகை திட்டம் : செப்டம்பர் 1க்குள் விண்ணப்பிக்கலாம்


 தபால் நிலையங்களில் கல்வி உதவித்தொகை திட்டம் செப்டம்பர் 1க்குள் விண்ணப்பிக்க அவகாசம்!


தபால் நிலையங்கள் மூலம் 'தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' என்ற பெயரில் கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


இந்தியாவில் தபால் துறை மூலம் தபால் தலை சேகரிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 'தீன்தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' என்ற பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்துள்ளனர். இத்திட்டத்தில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறலாம். 


இம்மாணவர்கள் கட்டாயம் தபால் தலை சேகரிப்பு சங்க உறுப்பினராகவோ அல்லது தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும். இத்தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 


கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு அளவில் உள்ள மாணவர்கள் இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, தமிழ்நாடு அளவில் உள்ள மாணவ, மாணவிகள் அந்தந்த தபால் துறை மண்டல தலைவர் அலுவலகங்களுக்கு செப்., 1க்குள் அனுப்பி வைக்க வேண்டும். 


தென்மண்டல அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தென்மண்டல தபால் துறை தலைவர், மதுரை மண்டலம், மதுரை - 625 002 என்ற முகவரிக்கு செப்டம்பர் 1 க்குள் கிடைக்கும் விதமாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அந்தந்த தபால் கோட்ட கண்காணிப்பாளர் மூலம் மாவட்ட வாரியாக வெளியிட்டு வருகின்றனர். 


இந்த வாய்ப்பை 6 முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு முறை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டில் தேர்ச்சி பெற்றால் அந்த ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கப்படும் என தபால் துறை தெரிவித்துள்ளது.


Agaram அறக்கட்டளையில் Scholarship பெற விண்ணப்பிப்பது எப்படி?

 


நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?


Agaram அறக்கட்டளையில் Scholarship பெற விண்ணப்பிப்பது எப்படி?


கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. பிரபலமான இந்த நடிகரின் சினிமா பிரபலத்துக்காக அல்ல; இவர் சமூகத்திற்குச் செய்யும் தன்னிகரில்லா சேவை தான் காரணம்.


இவரது தொண்டு நிறுவனமான அகரம் அறக்கட்டளை இதுவரை சுமார் 7000 மாணவர்கள் படிக்க வைத்துள்ளது. இந்த அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.


சூர்யாவின் ‘அகரம் அறக்கட்டளை’யில் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?


கலை மற்றும் அறிவியல் அல்லது டிப்ளமோ படிக்க, ஒரு மாணவருக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ 2.5 லட்சத்தையும், மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க 4 ஆண்டுகள் முதல் 5.5 ஆண்டுகள் வரை ரூ 4.50 லட்சத்தை அறக்கட்டளை ஏற்கிறது.


அகரம் அறக்கட்டளையில் சேர யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், அவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.


தமிழ்நாட்டின் ஊரக பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிப்பவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.


நடப்பு கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவராக இருத்தல் வேண்டும்.


தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


கல்லூரியில் சேர அவர் முதல் பட்டதாரி மாணவராக இருக்க வேண்டியது அவசியம்.


பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.


அகரம் ஊக்கத்தொகை பெற தேவையான ஆவணங்கள் :


ஆதார் கார்டு


நிரந்தரமான வீட்டு முகவரி சான்று


ரேஷன் அட்டை


ஜாதி சான்றிதழ்


வங்கிக் கணக்கு


10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்


வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதற்கான சான்றிதழ்


விண்ணப்பிக்கும் முறை :


AGARAM Foundation Application Form



>>> Click Here to Download AGARAM Foundation Application Form



அகரம் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.agaram.in/ க்கு சென்று அதில் தெரியும் விண்ணப்பத்தில் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள், புகைப்படத்தை அப்லோடு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


திட்டத்தில் சேர விரும்பி விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பட்டியலும் பொருளாதார தேவையும் கருத்தில் கொண்டே தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்கள் விண்ணப்பத்தில் கூறிய தகவல்கள் உண்மை தானா என்பதையும், நிதி நிலைமையையும் சோதனை செய்ய அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் மாணவர்களின் வீட்டுக்கே சென்று ஆராய்ந்து அதன் பின்னரே மாணர்வகள் தேர்வு செய்யப்படுவார்கள்.


SDAT Special Scholarships


SPORTS DEVELOPMENT AUTHORITY OF TAMILNADU, CHENNAI


Applications are invited online under the Special Scholarship Schemes for Outstanding Sportspersons




"அன்பு கரங்கள்" : ரூ.2000 நிதி ஆதரவு திட்டம் - விண்ணப்பிக்கும் முறை



பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை : முதலமைச்சரின் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டம் - விண்ணப்பிக்கும் முறை & தேவையான ஆவணங்கள்


Monthly allowance of Rs. 2000 for children who have lost their parents : Chief Minister's "Anbu Karangal" financial support scheme - Application procedure & required documents


பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் முதலமைச்சரின் "அன்பு கரங்கள்" திட்டம் - செய்தி வெளியீடு 


 இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்டங்களில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்  என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம்


அன்புக்கரங்கள் திட்டம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி பெறலாம். அதற்கு விண்ணப்பிப்பது எப்படி, என்ன ஆவணங்கள் தேவை


அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நிதி ஆதரவுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


 மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர், மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின்  பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை  மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள். 


அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டம்

இந்த அறிவிப்பிற்கிணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.


இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்:       


1. ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).


2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)


3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்


4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து. மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)


5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)


கீழ்க்காணும் ஆவணங்களுடன்,  “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற மாவட்டங்களில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்.


தேவையான ஆவணங்கள்


1. குடும்ப அட்டையின் நகல்


2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்


3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)


4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.


5. பெற்றோரின் இறப்புச்சான்று நகல். 

உள்ளிட்டவற்றை மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்


MBC Girls Scholarship Utilization Certificate Form

 

 

கிராமப்புற பெண்கல்வி ஊக்கத் தொகைத் திட்டம் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் கல்வி உதவித்தொகை - பயனீட்டுச் சான்றிதழ் படிவம் 2024-2025


 Rural Girls' Education Incentive Scheme - Utilisation Certificate Form - MBC / DNC Girls Scholarship 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



AGARAM Foundation Application Form

 


அகரம் பவுண்டேஷன் விதைத் திட்டம் - விண்ணப்பப் படிவம் 


AGARAM Foundation Application Form


Contact Details


தொலைபேசி எண் +91 44 4350 6361


அலைபேசி எண் +919841891000, +919841091000


மின்னஞ்சல் முகவரி info@agaram.in


இணையதளம்   https://agaram.in/


AGARAM Foundation Application Form


அகரம் அறக்கட்டளை 2006 இல் ஆரம்பிக்கப்பட்ட அரசு சார்பற்ற ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இதன் நோக்கம் தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதாகும். இந்த அமைப்பின் நிறுவனர் திரைப்பட நடிகர் சூர்யா சிவகுமார்.


அகரம் விதைத் திட்டம் - விண்ணப்பப் படிவம் 


AGARAM application Form 👇👇👇


Download here


https://drive.google.com/file/d/14ylotAhNZ_pSQcxiQYh_kZ9WHwi9L1RQ/view?usp=drivesdk



Vidyalakshmi Scheme - Information




 வித்யாலட்சுமி திட்டம் குறித்த தகவல்கள் 


Information about Vidyalakshmi Scheme


 வித்யாலட்சுமி திட்டம் என்பது இந்திய மாணவர்களுக்கு பிணையம் இல்லாத மற்றும் உத்தரவாதம் இல்லாத கடன்களை வழங்கும் ஒரு கல்விக் கடன் திட்டமாகும்.


 இந்தத் திட்டம் நவம்பர் 6, 2024 அன்று இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. 


தகுதி :  


    இந்தியாவில் உள்ள சிறந்த 860 தரமான உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேர்ந்த மாணவர்கள் மற்றும்  குடும்ப வருமானத்தில் படிப்புக்கான செலவுகளை செய்யும் அனைத்து மாணவர்களும் தகுதியுடையவர்கள் .


கடன் தொகை ரூ. 10 லட்சம் வரை பெறலாம்.  


வட்டி மற்றும் மானியம் :  


ஆண்டுக்கு  ரூ. 8 லட்சம் வரை குடும்ப  வருமானம் உள்ள மாணவர்களுக்கு  ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களுக்கு 3% வட்டி மற்றும் மானியம் உண்டு. 


பிற விவரங்கள் :


வேறு ஏதேனும் அரசு உதவித்தொகை அல்லது வட்டி மானியத் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெறும் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வட்டி மானியத்திற்குத் தகுதியற்றவர்கள் .


வித்யா லட்சுமி கடன் திட்டத்தை வழங்கும் வங்கிகளில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கோடக் வங்கி ஆக்சிஸ் வங்கி, HDFC வங்கி, ICICI வங்கி, IDBI வங்கி மற்றும் அபியுதயா கூட்டுறவு வங்கி லிமிடெட் ஆகியவை அடங்கும். 


வித்யா லட்சுமி போர்டல் மாணவர்கள் கடனுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது.


https://www.vidyalakshmi.co.in/Students/


DSE Proceedings - Apply Scholarship by 24.01.2025 for the children of teachers studying Professional Diploma / Degree Course

 

 

தொழில்நுட்ப பட்டயம் / பட்டப்படிப்பு (Professional Diploma / Degree Course) பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு படிப்புதவித் தொகை பெற 24.01.2025க்குள் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள், விண்ணப்பப் படிவம், அரசாணை (நிலை) எண்: 169, நாள் : 03-10-2023



The Director of School Education has directed to apply Scholarship by 24.01.2025 for the children of teachers studying Professional Diploma / Degree Course - Proceedings, Application Format & G.O. (Ms) No : 169, Dated : 03-10-2023





Annual family income ceiling for Post-Matric and Pre-Matric Scholarship Scheme for SC / ST and OBC students should be fixed from 2.50 lakh rupees to 8 lakh rupees - Letter from Hon'ble Chief Minister of Tamil Nadu Mr. M.K.Stalin to Hon'ble Prime Minister of India Mr. Narendra Modi



ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான Post-Matric மற்றும் Pre-Matric கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை 2.50 இலட்சம் ரூபாயிலிருந்து 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்


Letter from Hon'ble Chief Minister of Tamil Nadu Mr. M. K. Stalin to Hon'ble Prime Minister of India Mr. Narendra Modi to Insist that the Annual family income ceiling for the amount of assistance provided under the Post-Matric and Pre-Matric Scholarship Scheme for Adi Dravidian, Tribal and OBC students  should be fixed from 2.50 lakh rupees to 8 lakh rupees



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Text of the D.O. Letter dated 10-12-2024 of Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru M.K. Stalin, addressed to the Hon'ble Prime Minister of India Thiru. Narendra Modi requesting to increase the annual family income ceiling for Post-Matric and Pre-Matric scholarships for SC, ST, and OBC students from Rs.2.5 lakhs to Rs.8 lakhs

I wish to draw your attention to the urgent need to enhance the annual family

income limit set for the grant of Post-Matric and Pre-Matric Scholarships for SC, ST and OBC students by the Government of lndia.

At present, the income ceiling for eligibility for the scholarship for SC / ST I

OBC students is fixed at Rs.2.5 lakhs. It is pertinent to mention that the Government of India have revised the income ceiling for the Economically Weaker Section (EWS) to Rs.8 Lakhs and has also raised the income ceiling for schemes such as National Overseas Scholarship and Top-Class Education Scheme to Rs.8 Lakhs for SC / ST students. The refixing of income ceiling has benefitted many students from disadvantaged backgrounds.

According to the All India Survey on Higher Education (AISHE) Report, the

Gross Enrolment Ratio (GER) of Scheduled Caste / Scheduled Tribe students and certain Backward Communities remains significantly lower than other students. There is a stark difference in the GER of Scheduled Caste and Scheduled Tribe students, as compared to the general population. Therefore, it is imperative to facilitate their enrolment in larger numbers in higher education institutions. Providing Post and Pre-Matric Scholarships will go a long way in increasing their enrolment in higher education. In our view, increasing the annual income ceiling for Post-Matric and Pre-Matric from Rs.2.5 lakhs to Rs.8 lakhs on par with that of the economically weaker sections is not only essential but also fully justified and warranted.

Therefore, I request your favourable intervention in this matter to consider and

increase the annual family income ceiling for Post and Pre-Matric scholarships for SC /ST/OBC students from Rs.2.5 lakhs to Rs.8 lakhs at the earliest.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள்

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சென்னை திருவான்மியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை  உண...