2025-2026 - மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் - EMIS வலைதளம்
2025-2026 - Application Form for Student Admission - EMIS Website
அனைவருக்கும் வணக்கம் !
2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை பள்ளிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது . அம்மாணவர்களுக்கான சேர்க்கை விவரங்களை உள்ளீடு செய்ய ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் EMIS School Login- யில் வழிவகை செய்யப்பட்டுள்ளது .
மேலும் , விண்ணப்பப் படிவத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கீழே உள்ள காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவருக்கு ஒரு பள்ளியில் மட்டுமே தரவுகள் பதிவேற்றம் செய்ய இயலும் .
முழுமையான மற்றும் சரியான தகவல்கள் பெறப்படும் வகையில் ஏதேனும் , தரவுகள் தவறாக பதிவு செய்யப்பட்டால் அதை edit செய்யும் வழிமுறையும் , delete செய்யும் வழிமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது .
இவ்விண்ணப்பப் படிவம் கீழ்க்கண்ட மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்
அங்கன்வாடியில் பயின்ற மாணவர்கள்
சுயநிதி பள்ளிகளில் Pre KG முதல் XII வகுப்பு வரை பயின்ற மாணவர்கள்
பிற மாநில அல்லது பிற நாட்டில் பயின்ற மாணவர்கள்
புதிய நேரடி மாணவர் சேர்க்கை
குறிப்பு
முந்தைய கல்வி ஆண்டில் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்றுள்ள மாணவர்களுக்கு இந்தப் படிவம் பொருந்தாது.
EMIS Website ல் மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கம்
இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி (ந.க.எண் : 002596/ஜெ2/2025; நாள் : 18.02.2025) 2025-2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1, 2025 முதல் தொடங்க இருப்பதால் பழைய மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பப் படிவம் விரைவில் இங்கு கொடுக்கப்படும்.
அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை 01.03.2025 முதல் தொடங்குதல் - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
5+ குழந்தைகளை 01-03-2025 முதல் பள்ளிகளில் சேர்க்கை செய்திட வேண்டும்! EMIS இல் உடனுக்குடன் பதிவு செய்திட வேண்டும் - தொடக்கக்கல்வி இயக்குநர்
ADMISSION OF STUDENTS IN GOVERNMENT PRIMARY / MIDDLE SCHOOLS FOR THE ACADEMIC YEAR 2025-2026 STARTING FROM 01-03-2025 - ACTIONS TO BE TAKEN - PROCEEDINGS OF THE DIRECTOR OF ELEMENTARY EDUCATION
பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை - அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தல் - இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளிக் கல்வி - பாலிடெக்னிக் கல்லூரிகள் - 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாணவியர் சேர்க்கையை மேம்படுத்துதல் - அரசு பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் - அனுமதி அளித்தல் - தொடர்பாக
Admission of Polytechnic Students - Approval of Awareness Program in Government Schools - DSE Proceedings
ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரியில் மாணவர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) சேர்க்கை, டெஹ்ராடூன், ஜனவரி - 2026 TNPSC அறிவிப்பு - தேர்வு ஜூன் 1, 2025 அன்று நடத்தப்படும்
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION - ADMISSION OF STUDENTS ( BOYS AND GIRLS) TO THE RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, DEHRADUN, JAN - 2026 TERM - EXAMINATION TO BE HELD ON 1ST JUNE 2025
2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான எம்.டி. (சித்தா), எம்.டி. (யுனானி) மற்றும் எம்.டி.(ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை...
கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள்...