கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Incentive லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Incentive லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Incentive பெற்று வரும் ஆசிரியர்களின் திறனை மதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

 


ஊக்க ஊதியம் பெறும் ஆசிரியர்களின் திறனை மதிப்பீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு - நாளிதழ் செய்தி 


மதுரை, ஜூலை 5-


ஊக்க ஊதிய உயர்வை தொடர்ந்து பெறும் ஆசிரியர்கள், தாங்கள் பெற்ற கூடுதல் அறிவு, திறன்களை கற்பித்தல் பணியின்போது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்துகின்றனரா என்பதை அவ்வப்போது மதிப்பீடு செய்வதற்கான நடைமுறையை தமிழ்நாடு அரசு வகுக்க  வேண்டும் என் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குன்னாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு: 


நான் 1999ல் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். எம்.ஏ., பி.எட்.,தேர்ச்சியடைந்தேன். இதற்காக 2013 முதல் எனக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அது தவறானது என தணிக்கையில் ஆட்சேபனை எழுப்பப்பட்டது. எனது ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது. ஊக்க ஊதிய உயர்விற்காக வழங்கிய கூடுதல் தொகையை திரும்பப் பெற கொட்டாம்பட்டி வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டார். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். 


இந்த வழக்கினை நீதிபதி பி.புகழேந்தி அவர்கள் விசாரித்தார்.


 மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்:

 மேல்நிலை கல்வி பாடத்திட்ட பாடங்களில் தகுதிகளை பெறும் இடைநிலை ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானவர்கள். அதற்குரிய அரசாணை நடைமுறையில் உள்ளது. பிந்தைய நடவடிக்கைகள் மூலம் மனுதாரருக்கு ஏற்கனவே வழங்கிய சலுகையை முன்தேதியிட்டு பறிக்க முடியாது.


அரசு வழக்கறிஞர்: 

பட்டப்படிப்பை முடித்ததற்காக வழங்கிய ஊக்க ஊதிய உயர்வு, நடைமுறையில் உள்ள அரசாணைகளுக்கு முரணானது. தணிக்கையின்போதுதான் இத்தவறு கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, மனுதாரரின் ஊதியம் திருத்தி அமைக்கப்பட்டு, வழங்கப்பட்ட கூடுதல் தொகை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு வாதம் நடந்தது.


நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 

மனுதாரர் இடைநிலை ஆசிரியர். மேல்நிலை கல்வி பாடத்திட்டத்தில் பொருளாதாரம் ஒரு பாடமாக இருந்தாலும், அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் ஊக்க ஊதிய உயர்வு கோர மனுதாரருக்கு உரிமை இல்லை.


இடைநிலை ஆசிரியராக மனுதாரர் வழக்கமாக மேற்கொள்ளும் பணிகளுக்கும், அவர் பெற்ற பொருளாதார பட்டப்படிப்பு தகுதிக்கும் இடையே நேரடியான அல்லது நியாயமான தொடர்பு ஏதுமில்லை. அத்தகுதியின் மூலம் அவர் பெற்ற கூடுதல் அறிவு, அவர் கற்பிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் என்றோ அல்லது ஊக்க ஊதிய உயர்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் என்றோ மனுதாரர் நிரூபிக்கவில்லை. 


அரசாணைப்படி எம்.ஏ.,பொருளாதாரம் தகுதியை பெற்றதற்காக ஊக்க ஊதிய உயர்வு பெற மனுதாரர் தகுதியற்றவர். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.


உயர்கல்வி தகுதி பெறுவதற்காக வழங்கப்படும் தொடர் முன்பணம் மற்றும் ஊக்குவிப்பு ஊதிய உயர்வு திட்டத்தை ரத்து செய்வது குறித்த கொள்கை முடிவை, அரசு 2020ல் எடுத்தது. இருப்பினும், முந்தைய கொள்கை முடிவின் கீழ் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு ஊதிய உயர்வுகளை பல ஆசிரியர்கள் தொடர்ந்து பெற்று வருகின்றனர். 


ஊக்க ஊதிய உயர்விற்காக செலவிடப்படும் தொகை வரி செலுத்துவோரின் பணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஊக்க ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தை அது நிறைவேற்றும் வரையில் மட்டுமே இத்தகைய செலவினத்தை நியாயப்படுத்த முடியும்.


மதிப்பீடு

ஊக்க ஊதிய உயர்வை தொடர்ந்து பெறும் ஆசிரியர்கள், தாங்கள் பெற்ற கூடுதல் அறிவு, திறன்களை கற்பித்தல் பணியின்போது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்துகின்றனரா என்பதை அவ்வப்போது மதிப்பீடு செய்வதற்கான நடைமுறையை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும். அம்மதிப்பீட்டின் அடிப்படையில், ஊக்க ஊதிய உயர்வு பெற்று வரும் ஆசிரியர்களுக்கு சலுகையை தொடர்ந்து வழங்கலாமா என்பது குறித்து, அரசு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்



மேல்நிலைப் பாடப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு (Incentive) அனுமதித்தது சரி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 


மேல்நிலைப் பாடப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தது சரி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு


தணிக்கை தடை ரத்து

வணிகவியல் , பொருளாதாரம், கணினி அறிவியல் , இதர பாடங்கள் மதுரை உயர் நீதிமன்றம் மேல் முறையீட்டு வழக்கில்  அரசின் தணிக்கை தடையை ரத்து செய்து உள்ளது .

* மதுரை உயர் நீதிமன்றம் மேல் முறையீட்டு வழக்கு எண்கள் W.A.(MD)Nos.2748 of 

2025, 546, 806, 807, 1596 of 2023, 538, 1394, 2604, 2687, 2708, 2720, 2783, 

2784, 874, 2939, 2709, 2688, 2605, 2721, 2689, 2606, 2722, 2607, 2690,2691, 

2609, 2610, 2692, 2611, 2612,2613, 2614, 2615, 2616, 2617, 2618, 2619, 2620, 

2621, 2622, 2623, 2624, 2625, 2626, 2627, 2628, 2803, 2807,2885, 2890, 2812, 

2816, 2878, 2879, 2817, 2749, 2804, 2750, 2880, 2805, 2818, 2819, 2751, 2752, 

2753, 2754, 2755, 2756, 2757, 2758, 2759, 2760, 2761, 2762, 2763, 2764, 2765, 

2766, 2767, 2768, 2769, 2770, 2771, 2772, 2773, 2774, 2775, 2776, 2777, 2778, 

2779, 2780, 2781 and 2782 of 2025

* M.Sc., Physics and similar higher qualifications will be of no use in teaching the students studying Standard I to VIII , M.Sc., (Physics) இது போன்ற உயர் கல்வியை ஆசிரியர் கற்பது , 1 - 8 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு பயனற்றது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது . அரசின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க வில்லை

* 25.As per the above ratio, the proceedings dated 24.08.2016, which is the root cause for all the litigations, became ipso facto, not binding on the petitioner, and the same is illegal. Therefore, this Court is of the firm view that any teacher who acquires a higher qualification in the subjects which are part of the syllabus for the higher secondary classes is entitled for incentive increments as stipulated in G.O.Ms.No.324 dated 25.04.1995.   

It is relevant to note that these teachers have received the increment for more than a decade. என்று தீர்ப்பு அளித்துள்ளது

* மேல்நிலைப் பாடப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தது சரி என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை மேல் முறையீட்டில் தீர்ப்பளித்துள்ளது .

* சென்னை உயர் நீதிமன்றத்தில் 51 ஆசிரியர்களுக்கு இதர பாடங்கள் தணிக்கை தடையை ரத்து செய்து தீர்ப்பு பெறப்படுள்ளது 

- திரு.மிகாவேல்



>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தடகள வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை



🔸2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தடகள வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை


 ரூ.25 லட்சம்


 ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தடகள வீராங்கனை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.



Apis Himalaya Honey, 500g + 500g (Buy 1 Get 1 Free) | 100% Pure 




Actual Price: Rs. 260

Offer Price : Rs. 212

Benefit : Rs. 48


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3X3Pzyl


Economics, Commerce & Other Subjects Incentive தணிக்கை தடை வழக்கில் 29-08-2025 அன்று தீர்ப்பு


 Economics, Commerce & Other Subjects Incentive தணிக்கை தடை வழக்கில் 29-08-2025 அன்று தீர்ப்பு


 உயர்நீதிமன்றம் மதுரை கிளை இதர பாடங்கள் Economics, Commerce & Other Subjects Incentive தணிக்கை தடை வழக்கில் 29-08-2025 அன்று தீர்ப்பளிக்கிறது





B.Com, Incentive Stay

 



B.Com, Incentive Stay


High Court issues interim stay against Director's Proceedings to refund incentive pay received for teaching subjects not taught in Elementary Education Department


தொடக்கக் கல்வி துறையில் கற்பிக்காத பாடங்கள் படித்து ஊக்க ஊதியம் பெற்றதை திருப்பிச் செலுத்த பிறப்பிக்கப்பட்ட இயக்குநரின் செயல்முறைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையாணை


 B.com., B.Ed., Incentive பிடித்தம் செய்வதற்கு தடையாணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Sastra University B.Ed., degree Eligible to Incentive : G.O. Ms. No: 112, DEE Proceedings & High Court Judgment

 

 

தஞ்சை  சாஸ்த்ரா பல்கலைக்கழக பி.எட்., பட்டம் ஊக்க ஊதிய உயர்விற்கு செல்லும் என்கிற அரசாணை எண் : 112,  தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பாணை


Sastra University B.Ed., G.O. No. 112, DEE & DSE Proceedings & High Court Judgment


Thanjavur Shastra University B.Ed. Degree will go towards Incentive Pay Increase Government Order G.O. Ms. No.: 112, Director of Elementary Education Proceedings and High Court Judgment



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


High Court issues interim stay against DEE Proceedings in Incentive matter

 


 ந.க.எண்.028490/இ1/2024, நாள் : 19.05.2025  தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளுக்கு, திருமதி.P.கவிதா, ஆசிரியர் பெரியகுளம், தேனி மாவட்டம் அவர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற தடையாணை பெற்றுள்ளார்கள்


High Court issues interim stay against Director's Proceedings to refund incentive pay received for teaching subjects not taught in Elementary Education Department


தொடக்கக் கல்வி துறையில் கற்பிக்காத பாடங்கள் படித்து ஊக்க ஊதியம் பெற்றதை திருப்பிச் செலுத்த பிறப்பிக்கப்பட்ட இயக்குநரின் செயல்முறைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையாணை


Prayer : 

Writ Petition, filed under Article 226 of the Constitution of India, praying this court to issue a Writ of Certiorari calling for the records relating to the impugned order of the 2nd respondent Na.Ka.No.028490/E1/2024 dated 19.05.2025 and the consequential impugned order issued by the 4th respondent in his proceedings in Na.Ka.No.733/A2/2025 dated 22.05.2025 and quash the same as illegal and pass such further or other orders as this Honble may deem fit and proper in the circumstances of this case and thus render justice



>>> தடையாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


 

>>> Next Hearing & Case Details தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Next hearing date 23.06.2025



 

 

அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர் கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்கியது - நீதிமன்ற இறுதித் தீர்ப்பாணையை செயல்படுத்த ஊதிய மறு நிர்ணயம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


Incentive pay for pursuing higher education in subjects other than the approved subjects - Director of Elementary Education orders to re-fix Salary to implement the final court order


நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ், ஆங்கிலம், கணிதம் , இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் என அனுமதிக்கப்பட்ட  பாடங்களைத் தவிர M.Com., , M.A., (Economics) போன்ற பிற பாடங்களில் படிப்புகளை முடித்து ஊக்க ஊதியம் பெற்ற தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியங்களை மறு நிர்ணயம் செய்ய தொடக்கக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க திரு.எஸ்.தாஹா முகம்மது என்பார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு- இறுதி தீர்ப்பாணை வழங்கப்பட்டது . உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கையினை 05.2025 - க்குள் சமர்பிக்க கோரல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு - இணைப்பு : சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பாணை நகல்


BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATED: 21.01.2025

CORAM:

THE HONOURABLE MR.JUSTICE B.PUGALENDHI

WP(MD). No.22704 of 2018 and

WMP(MD) Nos.21662 & 20596 of 2018


S.Thaha Mohamed ... Petitioner

Vs

1.The State of Tamil Nadu,

 Rep. by its Secretary to Government, 

 School Education Department, 

 Secretariat, Chennai.

2.The Director of Elementary Education,

 O/o the Director of Elementary Education,

 College Road, 

 Chennai-6.

3.The District Educational Officer,

 O/o. the District Educational Office,

 Ramanathapuram,

 Ramanathapuram District.

4.The Block Educational Officer,

 O/o. the Block Educational Office, 

 Thiruvadanai,

 Ramanathapuram District. ...Respondents



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மேற்கண்ட ந.க.எண்.028490/இ1/2024, நாள் : 19.05.2025  தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளுக்கு, திருமதி.P.கவிதா, ஆசிரியர் பெரியகுளம், தேனி மாவட்டம் அவர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற தடையாணை பெற்றுள்ளார்கள்



UPSC Preliminary தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 UPSC முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு



 



இதர பாடங்களில் உயர்கல்வி Incentive பெற்றதை பிடித்தம் செய்தல் & ஊதியம் நிர்ணயம் செய்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் - DEE Proceedings

 

 

கற்பிக்கப்படாத இதர பாடங்களுக்கு உயர் கல்வி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டது - ஊதிய மறு நிர்ணயம் செய்து அரசுக் கணக்கில் செலுத்த உத்தரவு - தவறுதலாக ஊதிய உயர்வு வழங்கியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


Disciplinary action taken against officers who fixed higher education incentive pay for higher education except Tamil, English, Mathematics, Science and Social Science subjects - Deductions & erroneous determination of pay - Proceedings of the Director of Elementary Education


தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளிகளில் கற்பிக்கும் பாடங்களை (தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்) தவிர- இதர பாடங்களில் பட்டம் பெற்று உயர்கல்வி ஊக்க ஊதியம் பெற்றமை பிடித்தம் செய்தல்  மற்றும் தவறுதலாக ஊதியம் நிர்ணயம் செய்த அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவித்தல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்


1-8 வகுப்புகளில் கற்பிக்கும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் தவிர இதர பாடங்களில் பட்டம் பெற்று உயர்கல்வி ஊக்க ஊதியம் பெற்றமை - பிடித்தம் செய்தல்  மற்றும் தவறுதலாக ஊதியம் நிர்ணயம் செய்த அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 028490 / இ1/ 2024, நாள் : 17-06-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Incentive for higher education other than the approved subjects - DEE Proceedings to re-fix Salary to implement judgment

 

 

அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர் கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்கியது - நீதிமன்ற இறுதித் தீர்ப்பாணையை செயல்படுத்த ஊதிய மறு நிர்ணயம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


Incentive pay for pursuing higher education in subjects other than the approved subjects - Director of Elementary Education orders to re-fix Salary to implement the final court order


நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ், ஆங்கிலம், கணிதம் , இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் என அனுமதிக்கப்பட்ட  பாடங்களைத் தவிர M.Com., , M.A., (Economics) போன்ற பிற பாடங்களில் படிப்புகளை முடித்து ஊக்க ஊதியம் பெற்ற தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியங்களை மறு நிர்ணயம் செய்ய தொடக்கக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க திரு.எஸ்.தாஹா முகம்மது என்பார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு- இறுதி தீர்ப்பாணை வழங்கப்பட்டது . உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கையினை 05.2025 - க்குள் சமர்பிக்க கோரல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு - இணைப்பு : சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பாணை நகல்


BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATED: 21.01.2025

CORAM:

THE HONOURABLE MR.JUSTICE B.PUGALENDHI

WP(MD). No.22704 of 2018 and

WMP(MD) Nos.21662 & 20596 of 2018


S.Thaha Mohamed ... Petitioner

Vs

1.The State of Tamil Nadu,

 Rep. by its Secretary to Government, 

 School Education Department, 

 Secretariat, Chennai.

2.The Director of Elementary Education,

 O/o the Director of Elementary Education,

 College Road, 

 Chennai-6.

3.The District Educational Officer,

 O/o. the District Educational Office,

 Ramanathapuram,

 Ramanathapuram District.

4.The Block Educational Officer,

 O/o. the Block Educational Office, 

 Thiruvadanai,

 Ramanathapuram District. ...Respondents



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Petition for Resisting Appeal to Supreme Court against High Court Order Allowing Incentive Pay Hike for M.Phil., Higher Education - Department of School Education Reply

 

M.Phil., ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை தவிர்க்கக் கோரிய மனு - நிராகரிப்பு செய்து முதலமைச்சர் தனிப்பரிவிற்கு பள்ளிக் கல்வித் துறை பதில்


Petition for Resisting Appeal to Supreme Court against High Court Order Allowing Incentive Pay Hike for M.Phil., Higher Education - Department of School Education Reply



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Incentive - Asking the details of Teachers who have obtained higher education qualification before / after 10.03.2020 and have not received incentive increment - Proceedings of the Joint Director of School Education...


 10.03.2020க்கு முன்னர் / பின்னர் உயர்கல்வி தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத ஆசிரியர்களின் எண்ணிக்கை  விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்  செயல்முறைகள் உத்தரவு, நாள் : 14-10-2024



Proceedings of the Joint Director of School Education seeking details of the number of teachers who have obtained higher education qualification before / after 10.03.2020 and have not received incentive increment





ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தல் - நீதிமன்றத்தில் பெறப்படும் தீர்ப்பாணைகளுக்கு, நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொண்டு உரிய ஆணைகள் வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...


ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தல் - நீதிமன்றத்தில் பெறப்படும் தீர்ப்பாணைகளுக்கு, நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொண்டு உரிய ஆணைகள் வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் உத்தரவு...


Sanction of Incentive Pay - Proceedings of Director of School Education directs the Chief Education Officers to issue appropriate orders keeping in view the extant orders for judgments received in court...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



10-03-2020க்கு முன் உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு - உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை 02.08.2024 அன்று தீர்ப்பு - இணைப்பு : தீர்ப்பு நகல்...


10-03-2020க்கு முன் உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு - உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை 02.08.2024 அன்று தீர்ப்பு -  இணைப்பு : தீர்ப்பு நகல்...


10.03.2020 தேதிக்கு முன் உயர் கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு - மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வில் - 02.08.2024 அன்று -  10.3.2020 தேதிக்கு முன் உயர் கல்வி முடித்தவர்களில் -  974 ஆசிரியர்களுக்கு  வழங்கப்பட்ட தீர்ப்பு நகல்  (JUDGE VICTORIA GOWRI - Madurai Bench)...


BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

Reserved On : 13.06.2024

Delivered On : 02.08.2024

CORAM:

THE HONOURABLE MRS.JUSTICE L.VICTORIA GOWRI

W.P.(MD)Nos.27556, 28329, 28449, 28607, 28940, 29570, 30196, 30271, 30448, 31014, 31035 of 2023, 272, 105, 113, 722, 1857, 4471 of 2024, 

27347, 27456, 28269, 28171, 28514, 28910, 28762, 28608, 29604, 29127, 29439, 29549, 29904, 30272, 30560 of 2023, 

1458, 1624, 1625, 1628, 1629, 1630, 1631, 1633, 1634, 4472, 1635, 1632, 1636, 1626, 1627, 1907 of 2024, 2714 of 2021, 

2015, 2016, 2017, 2018, 2140, 2141, 2142, 2143, 2144, 2145, 2146, 2147, 2148, 2212, 2234, 2270, 2946, 3218, 3279, 3446, 3459, 3508, 3548, 3702, 4005, 4006, 4007, 4008, 5051, 5769 and 5770 of 2024

and

W.M.P.(MD)Nos.23671, 23672, 23673, 24393, 24394, 24497, 24499, 24669, 24670, 24671, 24980, 24981, 24982, 25530, 25531, 26023, 26024, 26025, 26077, 26078, 26079, 26213, 26214, 26215,26588, 26590, 26592, 26611, 26612 of 2023, 131 of 2024, 

132, 133 145, 146, 267, 268, 269, 728, 731, 1859, 1861, 1862, 4306, 4307, 4309, 4310 of 2024, 23486, 23487, 23488, 23583, 23585, 23586, 24331, 24332, 24333, 24265, 24266, 24267, 24564, 24566, 24568, 24795, 24796, 24767, 24937, 24938, 24939, 24672, 24674, 25547, 25548, 25549, 25174, 25175, 25177, 25423, 25425, 25426, 25507, 25508, 25509, 25783, 25784, 25785, 26080, 26081, 26082, 26277, 26278, 26279 of 2023, 1498, 1670, 1660, 1661, 1669, 1647, 1648, 1652, 1653, 1662, 1663, 1664, 1666, 1658, 1659, 1654, 1655, 1649, 1651, 1656, 1657, 1665, 1667, 1679, 1680, 1668, 1671, 1921 of 2024, 10862 of 2021, 2022, 2029, 2023, 2026, 2136, 2139, 2138, 2140, 2141, 2142, 2145, 2149, 2143, 2222, 2224, 2240, 2242, 2278, 2937, 3180, 3239, 3240, 3427, 3428, 3436, 3437, 3473, 3474, 3493, 3494, 3617, 3619, 3889, 3896, 3891, 3903, 5443 and 5447 of 2024



>>> தீர்ப்பு நகல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




10.4.Finally this Court is bound to issue the following directions:(i)The Teachers who have acquired higher educational qualification before 10.03.2020 and whose application for grant of incentive in the scale of pay are pending are entitled to sanction of eligible incentive increments, in terms of the relevant G.Os prior to G.O.Ms.No.37, Personnel and Administrative Reforms (FR-IV) Department, dated 10.03.2020.

(ii)The Teachers who have acquired higher educational qualification before 10.03.2020 and who have not made any application for grant of incentive increment in the scale of pay are entitled to sanction of eligible incentive increments, in terms of relevant G.Os prior to G.O.Ms.No.37, once an application is made in this regard and the same is automatic.

(iii)The shift in policy by introducing lump sum reward to employees acquiring higher educational qualification on or after 10.03.2020 vide G.O.Ms.No.120, Human Resource Management (FR-IV) Department, dated 01.11.2021 and G.O.Ms.No.95, Human Resource Management (FR-IV) Department, dated 26.10.2023 is upheld.

10.5.In view of the fact, that Clause 6(vi) of G.O.Ms.No.37, dated 10.03.2023 is quashed, the impugned circular dated 23.10.2020, in W.P. (MD)No.2714 of 2021, issued for the purpose of giving effect to Clause 6(vi) of G.O.Ms.No.37, dated 10.03.2023, becomes ineffective and accordingly, the same is also quashed and this Court hereby direct the respondents to sanction advance increment for the higher qualifications as per relevant G.Os. prior to G.O.Ms.No.37, dated 10.03.2020.

10.6.In fine, these Writ Petitions stand partly allowed. There shall be no order as to costs. Consequently, connected miscellaneous petitions are closed.


ஊக்க ஊதிய உயர்வு - அரசாணை எண்: 37, நாள்: 10-03-2020 பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு பழைய முறையில் ஊக்க ஊதிய உயர்வு உண்டு - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பு நகல்...

 


ஊக்க ஊதிய உயர்வு - அரசாணை எண்: 37, நாள்: 10-03-2020 பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு பழைய முறையில் ஊக்க ஊதிய உயர்வு உண்டு - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பு நகல்...


Incentive Pay Hike - Incentive Pay Hike in the old way for higher education qualification holders before issuance of Ordinance No: 37, Date: 10-03-2020 - High Court Madurai Branch judgment copy...


BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATED: 12.06.2024

CORAM

THE HON'BLE MR.JUSTICE R.SURESH KUMAR

AND

THE HON'BLE MR.JUSTICE G.ARUL MURUGAN

W.A(MD)No.975 of 2024

and

C.M.P.(MD)No.7055 of 2024


ஊக்க ஊதிய உயர்வு செய்தி...


 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு அருள் முருகன் மற்றும் சுரேஷ்குமார் அவர்களின்  அமர்வில் 

10.03.2020க்கு முன்பு  அனுமதி பெற்று உயர் கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு பழைய முறையில் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

இது அரசு ஆப்பில் செய்த வழக்காகும் இந்த அப்பீல் வழக்கிலும் அரசு தோல்வி அடைந்துள்ளது. எனவே 

 10.03.2020க்கு முன்பு முடித்தவர்களுக்கு பழைய முறையில்   ஊக்க ஊதியம் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

 அதற்கான தீர்ப்பு நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொண்டு covered ஜட்ஜ்மெண்ட் என்ற முறையில் நீதிமன்றத்தில் எளிதாக ஆணைபெற முடியும்.

  


>>> உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பு நகல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற பின் பி.எட்., படிப்பிற்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் தவறு - கருத்துருக்களை திருப்பி அனுப்பி மாநில கணக்காயர் ஆணை...


பி.லிட்., கல்வித் தகுதியுடன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற பின்  பி.எட்., படிப்பிற்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் தவறு - கருத்துருக்களை திருப்பி அனுப்பி மாநில கணக்காயர் ஆணை...


After being promoted as Headmaster of Middle School with B.Lit., educational qualification Incentive pay given to B.Ed., course is incorrect - Principal Accountant General of Tamilnadu Order by returning Proposals...


மாநிலக் கணக்காயர்  Audit details*


01.01.2006 to 31.5.2009 க்கு பின்னர் 2010இல் வழங்கப்பட்ட தேர்வு நிலை தவறானது (இடைநிலை ஆசிரியர் பணியுடன் சேர்த்து  தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிகாலத்தையும் இணைத்து வழங்கப்பட்ட தேர்வுநிலை செல்லாது) எனவும் மாநில கணக்காயர் உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..



நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வுக்குப் பின் பெற்ற பி.எட் படிப்பிற்கு ஊக்க ஊதியம் - தவறென மாநில கணக்காயர் ஆணை...



>>> மாநில கணக்காயர் ஆணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (Incentive - Lump Sum Amount) - மனித வள மேலாண்மைத் துறை 26.10.2023 அன்று வெளியிட்ட அரசாணை (நிலை) எண்: 95ஐப் பின்பற்றி ஒவ்வொரு துறையும் விரைந்து தனியாக அரசாணை வெளியிட மனித வள மேலாண்மைத் துறை உத்தரவு...


பல்வகை பிரிவு - ஊக்கத் தொகை - மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்குவது குறித்து வழிகாட்டு முறைகள் - ஆணைகள் வெளியிடப்பட்டது தொடர்பான சில அறிவுத்தங்கள் வெளியிடுதல் - தொடர்பாக...


அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (Incentive - Lump Sum Amount) - மனித வள மேலாண்மைத் துறை 26.10.2023 அன்று வெளியிட்ட அரசாணை (நிலை) எண்: 95ஐப் பின்பற்றி ஒவ்வொரு துறையும் விரைந்து தனியாக அரசாணை வெளியிட மனித வள மேலாண்மைத் துறை அரசுச் செயலாளர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஊக்க ஊதிய உயர்வை இரத்து செய்தல் மற்றும் ஒரு முறை மொத்தமாக ஊக்கத் தொகை வழங்கும் அரசாணைகளை ( G.O. Ms. No. 37, 120, 116 and 95 ) எதிர்த்து தள்ளுபடியான வழக்குகளின் விவரம்...


ஊக்க ஊதிய உயர்வை இரத்து செய்தல் மற்றும் ஒரு முறை மொத்தமாக ஊக்கத் தொகை வழங்கும் அரசாணைகளை ( G.O. Ms. No. 37, 120, 116 and 95 ) எதிர்த்து தள்ளுபடியான வழக்குகளின் விவரம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டுமொத்த தொகையாக (One Time Lump Sum Amount) வழங்கும் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் சென்னை உயர் நீதிமன்ற  தீர்ப்பாணை நகல்கள்...


ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டுமொத்த தொகையாக (One Time Lump Sum Amount) வழங்கும் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் சென்னை உயர் நீதிமன்ற (Justice.இளந்திரையன்) தீர்ப்பாணை நகல்கள்...


ஊக்க ஊதிய வழக்கு சார்ந்து - 10.3.2020 க்கு முன் உயர்கல்வி பயின்றிருந்தாலும் -LUMPSUM தொகை  மட்டுமே பெற முடியும் என தமிழக அரசு  சார்பாக - நீதிமன்ற வாதம் & தீர்ப்புகளை சுட்டிக் காட்டி -  பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை...


Regarding the case of incentive pay - On behalf of the Government of Tamil Nadu that even if you have completed higher education before 10.3.2020 - you can get only LUMPSUM amount - Pointing out court arguments & judgments - School Education Department Clarification...


ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டுமொத்த தொகையாக (One Time Lump Sum Amount) வழங்கும் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்.023902/கே/இ1/2024, நாள்:11.05.2024 - இணைப்பு: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் சென்னை உயர் நீதிமன்ற (நீதியரசர். இளந்திரையன்) தீர்ப்பாணை நகல்கள்...


Director of School Education Proceedings Rc. No. 023902/K/E1/2024, Dated: 11.05.2024, to take advantage of the decision of already dismissed cases for cases filed challenging the Government's stance of providing incentive pay hike as a lump sum (One Time Lump Sum Amount). - Attachment: Madras High Court (Justice. Ilanthiraiyan) Judgment Copies of Dismissed Cases...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களது விண்ணப்பங்களை அனுப்ப DEO செயல்முறைகள்...


10.3.2020க்கு ' பின்னர்' உயர்கல்வி தகுதி பெற்று - ஊக்க ஊதியம் (Incentive) கோரும் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களது விண்ணப்பங்களை - 02.02.2024 - பிற்பகல் 3 மணிக்குள் DEO மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டு - தனிநபர் மூலம் நகலினை நேரில் ஒப்படைக்க - அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது... (தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் படி) - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)...



>>> பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி - 31.08.2026 வரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரிர்களுக்கு முற்பகல்/பிற்பகல் பிறபணியில் (OD) அனுமதி - தஞ...