கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IGNOU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
IGNOU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

IGNOU B.Ed degree is equivalent to the Tamil Nadu Universities B.Ed degree - G.O.(Ms) No: 160, Dated : 02-12-2024

 

நியூ டெல்லி,  இந்திராகாந்தி தேசிய திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் பட்டத்தை தமிழகப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பி.எட் பட்டத்திற்கு இணையாக மதிப்பீடு செய்து அதை தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் பள்ளி உதவி ஆசிரியர் நேரடி பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு உரிய தகுதியாக அங்கீகரித்து அரசாணை வெளியீடு


பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 160, நாள் : 02-12-2024


School Education Department Ordinance G.O.(Ms) No: 160, Dated : 02-12-2024


The B.Ed degree awarded by Indira Gandhi National Open University is equivalent to the B.Ed degree awarded by Tamil Nadu Universities - Evaluating equivalent to the degree and recognizing it as eligible for direct recruitment and promotion of School Teachers in schools in Tamil Nadu and issue an ordinance. 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழக (IGNOU) B.Ed படிப்புக்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை - அரசாணை (நிலை) எண்:160, நாள்: 02.12.2004 (IGNOU B.Ed course does not require evaluation certificate - G.O.Ms.No:160, Dated: 02.12.2004)...



>>> இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழக (IGNOU) B.Ed படிப்புக்கு மதிப்பீடு சான்று தேவை இல்லை - அரசாணை (நிலை) எண்:160, நாள்: 02.12.2004 (IGNOU B.Ed course does not require evaluation certificate - G.O.Ms.No:160, Dated: 02.12.2004)...


தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி நியூடெல்லி, இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் (B.Ed..) பட்டத்தை தமிழகப் பல்கலைக்கழகம் வழங்கப்படும் பி.எட் (B.Ed.,) பட்டத்திற்கு இணையாக மதிப்பீடு செய்து அதை தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் பள்ளி உதவி ஆசிரியர் நேரடி பணி நியமணம் மற்றும் பதவி உயர்வுக்கு உரிய தகுதியாக அங்கீகரித்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


🍁🍁🍁 IGNOU மூலம் B.Ed., பயின்றவர்களுக்கு , Evaluation Certificate தேவையா? அரசாணை மற்றும் செயல்முறைகள்...

 தமிழகத்தில் பல்வேறு DEO அலுவலகங்களில், IGNOU மூலம் B.Ed., பயின்றவர்களுக்கு , அயல் மாநில University என்று கூறி Evaluation Certificate கேட்பது ஏற்புடையதல்ல. ஏனென்றால் அரசாணை (நிலை) எண்: 160, நாள்: 02.12.2004-ல் Evaluation தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Important notes for students who are going to write NMMS exam tomorrow 22-02-2025

     நாளை 22-02-2025 NMMS தேர்வினை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கியக் குறிப்புகள் Important notes for students who are going to write NMMS e...