SSLC பொதுத் தேர்வு 2027 - மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வு இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
SSLC பொதுத் தேர்வு 2027 - மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வு இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை நாளை (14.10.2026) பிற்பகல் 12.30க்கு வெளியாகிறது - அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2027 - மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
SSLC Public Examination March 2027 – Preparation of Student Name List: Proceedings of the Director of Government Examinations
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - முன்னிலைப் பணியாக EMIS வலைதளத்தில் மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அத்திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று மாணவர்களின் பெயரை பதிவேற்ற வேண்டும் - அரசு தேர்வுகள் துறை.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான பெயர்ப் பதிவு; பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று மாணவர்களின் பெயரை பதிவேற்ற வேண்டும்.
பெயருக்கும், இனிஷியலுக்கும் இடையே புள்ளி கூடாது; விவரங்களில் தவறு ஏற்பட்டால் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரே பொறுப்பு - அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் துறை இயக்குநர் கடிதம்.
பத்தாம் வகுப்பு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் 06.07.2026 இன்று பிற்பகல் வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு
SSLC re-totaling and re-evaluation results to be released today, 06.07.2026, in the afternoon - DGE Press Release
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு
SSLC Supplementary Exam Hall Ticket Released
10th Standard Supplementary Exam Timetable Released
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
நாளை (20-05-2026) வெளியாகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை காலை 9:30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்.
மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
பள்ளியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் 7845252525 என்ற எண்ணிற்கு 'Hi' என அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.
பத்தாம் வகுப்பு SSLC பொதுத் தேர்வு முடிவுகள்
20.05.2026 , காலை 9.30 வெளியிடப்படும்.
இணையதள முகவரிகள்
www.tnresults.nic.in
www.dge.tn.gov.in
results.digilocker.gov.in
வெளியாகிறது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
* 10 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர். SSLC பொதுத்தேர்வு ரிசல்ட் வரும் புதன்கிழமை மே 20ஆம் தேதி வெளியாகும்"
- அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு
* Tamil Nadu Class 10 public exam results will be released on May 20. Students can check their results on tnresults.nic.in and dge.tn.gov.in.
SSLC பொதுத் தேர்வு - Scribe நியமனம் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல்
SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் - சம்பந்தப்பட்ட பாடத்தை போதிப்பவராக இல்லாமல் அப்பாடத்தைப் பற்றி அறிந்தவராக இருக்க வேண்டும் - (அ.தே.இ) அரசு தேர்வுகள் இயக்ககம் Google Meet Agenda
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
SSLC பொதுத் தேர்வு - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே சலுகைக்கான ஆணை வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம் , நாள் 09-03 -2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தம் / சேர்த்தல் / நீக்கம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
SSLC NR, Exam Fees & TML Fee - Date Extended
10ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம (21.01.2026) வரை நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம்
>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
>>> Great Republic Day Sale 2026 Offer...
CBSE - 10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு
2026 முதல் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புதல்.
முதற்கட்ட தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதமும், இரண்டாம் கட்ட முடிவுகள் ஜூன் மாதமும் வெளியாகும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2025 - கணிதம் - வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்
10th Standard Public Examination 2025 - Mathematics - Question Paper and Answers
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
X Std Maths 1 Mark Questions Answer - Public Exam 2025
1)c
2)a
3)c
4)a
5)b
6)d
7)b
8)d
9)b
10)d
11)d
12)a
13)a
14)d
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பார்த்து எழுதிய மாணவர்கள்? - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வு மையத்தில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதியதாக சர்ச்சை
முதன்மை கண்காணிப்பாளர் அரசு பொதுத்தேர்வு பணியில் இருந்து விடுவிப்பு - அறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலப் பாடத் தேர்வில் தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதிய மகள் கைது
நாகப்பட்டினத்தில் தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மகளை தேர்வுத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தவிர தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி வருகின்றனர்.
இதன்படி நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன் தமயந்தி பள்ளியில் நேற்று காலை ஆங்கில பாடத்திற்கான தனித்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு தொடங்கியவுடன் தேர்வு அறை கண்காணிப்பாளர் வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு எழுதுபவர்களிடம் கொடுத்து விட்டு கையெப்பம் பெற்றார். அப்போது அங்கு தேர்வு எழுதிய ஒரு மாணவி, முககவசம் அணிந்து இருந்தார்.
இதில் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த மாணவியிடம் முகக்கவசத்தை அகற்றும்படி கூறினார். நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் மாணவியின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு அறை கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு ஒரு நபர் புகைப்படம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த மாணவியை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், அவர் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் ஏழைப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த செல்வாம்பிகை என்பதும், இவர் தனது தாய் சுகந்தி என்பவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்ததும், கடந்த 28ம் தேதி நடந்த தமிழ் பாடத் தேர்வை இதே போல் முகக்கவசம் அணிந்து செல்வாம்பிகை தேர்வு எழுதியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்வு மையத்திற்கு வந்த போலீசார், செல்வாம்பிகையை வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி கைது செய்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (28.03.2025) தொடக்கம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 671, நாள் : 28-03-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
SSLC Exam 2025 Bell Timing
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேர மேலாண்மை
10th Standard Public Examination Time Management
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவுள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்...💐💐💐💐
12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் இரண்டாம் படி நகல் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்...
Application form for getting duplicate Second Copy 12th standard mark list certificate, if it is lost...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் இரண்டாம் படி பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்...
Application form for getting duplicate 10th standard mark list certificate, if it is lost...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தற்போது TNSED Schools App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026 - SCERT Quiz an...