JEE - 2ஆம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது
↔️ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது
↔️ 24 மாணவர்கள் 100% மதிப்பெண், தமிழக அளவில் பிரதீஷ் காந்தி என்ற மாணவர் முதலிடம்
JEE - 2ஆம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது
↔️ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது
↔️ 24 மாணவர்கள் 100% மதிப்பெண், தமிழக அளவில் பிரதீஷ் காந்தி என்ற மாணவர் முதலிடம்
NMMS Feb 2025 Selected Students - District wise Abstract
மாவட்டம் வரியாக NMMS 2024-2025 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை
NMMS Scholarship Exam 2025 District wise Passed Students Details Abstract
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
NMMS 2024-2025 Individual Students Marks Download Link
https://apply1.tndge.org/nts-result-change-2022
NMMS 2024-2025 தேர்வில் வெற்றி பெற்ற 6695 மாணவர்கள் விவரம் வெளியீடு
NMMS EXAMINATION 2024 -2025 - LIST OF 6695 SELECTED STUDENTS CANDIDATES
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
NMMS 2024-2025 Individual Students Marks Download Link
தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு (NMMS EXAMINATION) தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்ந்து செய்திக்குறிப்பு வெளியீடு
NMMS Exam February 2025 Results - Press Release
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
NMMS 2024-2025 Individual Students Marks Download Link
NMMS 2025 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு
NMMS 2025 தேர்வு முடிவுகள் 15-04-2025 அன்று பிற்பகல் 1 மணியளவில் வெளியிடப்படும்
Tamil Nadu NMMS Result 2025 Name List: Tamil Nadu Directorate Of Government Examinations NMMS exam result for class 6th & 8th class out now on 15 April 2025. The result can be checked through https://apply1.tndge.org/nts-result-change-2025. The roll number and date of birth is required to check the TN NMMS result 2025.
The Directorate of Government Examinations (DGE) in Tamil Nadu will announce the NMMS 2025 results in April 2025. The results will be available on the official website, dge.tn.gov.in.
How to check the results
Visit the official website, dge.tn.gov.in
Enter the 10-digit roll number and date of birth
The result PDF or merit list of selected candidates will be available
NMMS Exam details
The NMMS exam was conducted on February 22, 2025
The exam was based on the syllabi of Classes 7 and 8
The exam was divided into two sections: the Mental Ability Test (MAT) and the Scholastic Abilities Test (SAT)
Each section consisted of 90 multiple-choice questions (MCQs) and had a duration of 90 minutes
NMMS Scholarship
Selected candidates will be eligible to receive financial assistance of INR 12,000/- yearly for pursuing their studies
The National Means-Cum-Merit Scholarship (NMMS) is a scheme by the union government
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
TNPSC Group 2, 2A Result Released
57 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம்
✨குரூப் - 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது
டிஎன்பிஎஸ்இ குரூப் - 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்.
tnpscresults.tn.gov.in, tnpscexams.in இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 பணியில் 507 இடங்கள், குரூப் 2ஏ பணியில் 1820 பணியிடங்கள் என மொத்தம் 2327 பணியிடங்கள் உள்ளன. இதற்கான குரூப்2, 2ஏ முதல் நிலை போட்டித் தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். . இந்த தேர்வுக்கான தற்காலிக விடைகுறியீடுகளை டி.என்.பி.எஸ்.சி. https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டது.
இந்தத் தேர்வுக்கான முடிவுகள் உத்தேசமாக வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி.குரூப்2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வு குறித்த முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ https://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
தேர்வு நடந்த 57 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்ச்சி அடையும் தேர்வர்கள் நேர்காணல் தேர்வை எதிர்கொள்வார்கள்.
Group 4 தேர்வு முடிவுகள் - சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தேர்வானவர்களின் பட்டியல் - TNPSC வெளியீடு
Group 4 Exam Results - List of Candidates for Certificate Verification - TNPSC Released
>>> TNPSC செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Combined Civil Services Examination-IV (Group-IV Services) Notification No. 01/2024 dated 30.01.2024
1. The candidates who have been admitted provisionally to the
Onscreen Certificate Verification should upload the scanned copy of original documents in support of the claims made in their online application from 09.11.2024 to 21.11.2024 through their One Time Registration (OTR) Platform available in the Commission’s website. 2. Intimation regarding Onscreen Certificate Verification will be
informed through the Commission’s website, SMS and e-mail through registered mobile number and email ID only. No individual communication shall be sent to the candidates by post. 3. The list of Register Number of candidates who have been
provisionally admitted to Onscreen Certificate Verification based on the results of the written examination conducted by the Commission on 09.06.2024 FN and Marks and Rank published on 28.10.2024 are mentioned below.
>>> சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தேர்வானவர்களின் பட்டியலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தேர்வானவர்களின் பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது
குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
குரூப் 4 தேர்வு முடிவின் படி தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.
சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு.
நவம்பர் 9 முதல் 21-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்.
தேர்வு முடிவு வெளியான 6 நாட்களில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது - டிஎன்பிஎஸ்சி.
2023-2024 NMMS தேர்வு முடிவுகள் குறித்த பகுப்பாய்வு விளக்கம்...
அன்பிற்குரிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.
NMMS 2023-24 தேர்வு முடிவுகளின் விவரம்:
General 2053 / 2053
OBC. 1377 / 1774 = 397
BCM. 152 / 234. = 82
MBC. 1013 / 1339 =. 326
SC. 1004 /1004
SCA. 201 / 201
ST. 67 / 67
Blind. 7 / 7
Hearing. 5 / 5
Ortho. 11/. 11
---------- --------
5890. 6695
---------- --------
NMMS தேர்வில்
மாணவர்கள் தேர்ச்சி பெற எடுக்க வேண்டிய குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள்
SAT 36
MAT 36
(BC, MBC / BC MUSLUM)
SAT 29
MAT 29
(SC/ST) .
மேற்கண்ட புள்ளி விவரம் நமக்கு தெரிவிக்கும் உண்மை .
நமது மாநில ஒதுக்கீடு அகில இந்திய அளவில் 6695 இடங்கள். மேற்கண்ட. தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 5890 மட்டுமே.
அதாவது பொது/ SC/ST /PWD பிரிவு மாணவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடத்தையும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால் அதிகளவில் தகுதி மதிப்பெண் பெற்ற SC/ ST மாணவர்களால் தேர்வு பட்டியலில் இடம் பெற இயலவில்லை. அதேவேளையில்
BC / MBC/ BC( MUSLIM) மாணவர்களில் குறைந்த பட்சமதிப்பெண் SAT 36, MAT 36 மதிப்பெண்கள் கூட பெறாமல் நமது மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட3347 இடங்களில் 2542 இடங்களுக்கு மட்டுமே தகுதி பெற்று 805 இடங்களை அகில இந்திய அளவில் இழந்திருக்கிறோம்.
MAT இல் அதிக மதிப்பெண் பெற்றுள்ள நமது மாணவர்கள் SAT இல் குறைந்த பட்ச மதிப்பெண் 36 பெறாமல் வெற்றியை இழந்துள்ளனர்.
இந்த ஆண்டு BC/ MBC/ BC (MUSLIM) CUT OFF MAT 36 SAT 36 TOTAL 72 இல் முடிந்திருக்கிறது.
SAT இல் 36 மதிப்பெண்கள் பெறாமல் ஒன்று இரண்டு மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் வெற்றியை இழந்துள்ளனர். தோல்வியில் இருந்து தான் மிக பெரிய பாடங்களை கற்றுகொள்ள முடியும்.
வெற்றி பெறாமல் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட மாணவர்களின் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன வேதனை தாங்கிட முடியாதது. ஆகவே, வெற்றி இலக்கை அடைய இன்றே நம்மிடம் ஏழாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ /மாணவிகளை 2024-2025ஆம் ஆண்டு NMMS SAT தேர்வுக்கு தயார் செய்யும் பணியை தொடங்குவோம்.
அறிவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி கொடுப்போம்.
நன்றி: NMMS மோகன்
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2024
LIST OF TESTS FOR WHICH RESULTS HAVE BEEN PUBLISHED IN THE WEBSITE
(updated as on 10.10.2024)
TNPSC - Departmental Exams, May 2024 - 10-10-2024 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள துறைத் தேர்வுகளின் பட்டியல்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2024
LIST OF TESTS FOR WHICH RESULTS HAVE BEEN PUBLISHED IN THE WEBSITE
(updated as on 03.10.2024)
TNPSC - Departmental Exams, May 2024 - 03-10-2024 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள தேர்வுகளின் பட்டியல்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS - MAY 2024 (Updated on 23 Sep 2024)...
👇👇👇
DEPARTMENTAL EXAMINATIONS-MAY-2024 REJECTION LIST -TEST CODE 201
DEPARTMENTAL EXAMINATIONS-MAY-2024 REJECTION LIST -TEST CODE 205
DEPARTMENTAL EXAMINATIONS - MAY 2024 SECOND CLASS LANG.TEST PART - “A” - WRITTEN EXAMINATION LIST OF REGISTER NUMBERS OF ADMITTED CANDIDATES FOR THE VIVA VOCE (TEST CODE NO.019) DATE OF WRITTEN EXAMINATION : 20.06.2024 FN
DEPARTMENTAL EXAMINATIONS, MAY 2024 LIST OF TESTS FOR WHICH RESULTS HAVE BEEN PUBLISHED IN THE WEBSITE (updated as on 23.09.2024)
TNPSC Group-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு...
>>> தேர்வு முடிவுகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
*டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 90 பணியிடங்களுக்கு ஜூலை 13ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தோ்வை 1.59 லட்சம் பேர் எழுதியதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்திருந்தது.
துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்பட குரூப்-1 பிரிவில் 90 காலியிடங்கள் உள்ளன.
குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.
குரூப்-1 முதன்மைத் தேர்வு டிச.10 முதல் டிச.13 வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், குரூப்-1 முதல்நிலை தேர்வு நடந்த 50 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டது.
தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/Certificateverification/04_2024_GR_I_PRLM.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்.
நீட் 2024 தேர்வு முடிவு மாநிலம்/ நகரம்/ மையம் வாரியாக வெளியீடு...
Publishing the result of NEET UG 2024 State/ City/ Centre-wise...
தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, exams.nta.ac.in என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை முடிவுகளை வெளியிட்டது...
அரசு தேர்வுகள் இயக்ககம் - மார்ச் 2024 - மேல்நிலை முதலாம் ஆண்டு + 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - நாள் : 14-05-2024 - பகுப்பாய்வு அறிக்கை...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை - ஏப்ரல் 2024 - இடைநிலை பள்ளி வகுப்பு இறுதிச் சான்றிதழ் (S.S.L.C) பொதுத்தேர்வு - தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - பகுப்பாய்வு அறிக்கை...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது - தேர்வு முடிவுகளை அறிய வலைதள முகவரிகள்...
10th Standard - SSLC Public Exam 2024 Result - Direct Website Links...
🔰👉 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.
🔰👉 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.
🔰👉 இணைய முகவரியில் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி கொடுத்து உள்ளீடு செய்து உங்களது மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
10th - SSLC Public Exam 2024 Result - Direct Links
👇👇👇
Result Link 1 - Click here
Result Link 2 - Click here
Result Link 3 - Click here ( Digi locker)
அரசு தேர்வுகள் இயக்ககம் - மார்ச் 2024 - மேல்நிலை இரண்டாம் ஆண்டு + 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - நாள் : 06-05-2024 - பகுப்பாய்வு அறிக்கை...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் - மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:
மாவட்டம் தேர்ச்சி விகிதம்
திருப்பூர் - 97.45%
ஈரோடு - 97.42%
சிவகங்கை - 97.42%
அரியலூர் - 97.25%
கோவை - 96.97%
விருதுநகர் - 96.64%
திருநெல்வேலி - 96.44%
பெரம்பலூர் - 96.44%
தூத்துக்குடி - 96.39%
நாமக்கல் - 96.10%
தென்காசி - 96.07%
கரூர் - 95.90%
திருச்சி - 95.74%
கன்னியாகுமரி - 95.72%
திண்டுக்கல் - 95.40%
மதுரை - 95.19%
ராமநாதபுரம் - 94.89%
செங்கல்பட்டு - 94.71%
தேனி - 94.65%
சேலம் - 94.60%
சென்னை - 94.48 %
கடலூர் - 94.36%
நீலகிரி - 94.27%
புதுக்கோட்டை - 93.79%
தருமபுரி - 93.55%
தஞ்சாவூர் - 93.46%
விழுப்புரம் - 93.17%
திருவாரூர் - 93.08%
கள்ளக்குறிச்சி - 92.91%
வேலூர் - 92.53%
மயிலாடுதுறை - 92.38%
திருப்பத்தூர் - 92.34%
ராணிப்பேட்டை - 92.28%
காஞ்சிபுரம் - 92.28%
கிருஷ்ணகிரி - 91.87%
திருவள்ளூர் - 91.32%
நாகப்பட்டினம் - 91.19%
திருவண்ணாமலை - 90.47%
மொத்தம் - 94.56%
புதுச்சேரி - 93.38%
காரைக்கால் - 87.03%
NMMS RESULT 2023-2024 - இட ஒதுக்கீடு பிரிவுகள் வாரியாக மதிப்பெண்கள் விவரம்...
*GEN-2053*
TOP MARK :150
LOW MARK : 96
*OBC-1774*
TOP MARK :96
LOW MARK :72
*BCM-234*
TOP MARK :96
LOW MARK : 72
*MBC-1339*
TOP MARK :96
LOW MARK : 72
*SC-1004*
TOP MARK :96
LOW MARK : 81
*SCA-201*
TOP MARK :96
LOW MARK : 78
*ST-67*
TOP MARK :96
LOW MARK : 82
*GEN LV (BLIND)-7*
TOP MARK :114
LOW MARK : 59
*GEN HH/HI-5*
TOP MARK :102
LOW MARK : 58
*GEN ORTHO-11*
TOP MARK :147
LOW MARK : 63
-----------------------------------
Total. : 6695
-----------------------------------
2023-2024 NMMS தேர்வு முடிவுகள் உணர்த்தும் உண்மைகள் குறித்த விளக்கம்...
அன்பிற்குரிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.
*NMMS 2023-24 தேர்வு முடிவுகளின் விபரம்*:
General 2053 / 2053
OBC. 1377 / 1774 = 397
BCM. 152 / 234. = 82
MBC. 1013 / 1339 =. 326
SC. 1004 /1004
SCA. 201 / 201
ST. 67 / 67
Blind. 7 / 7
Hearing. 5 / 5
Ortho. 11/. 11
---------- --------
5890. 6695
---------- --------
NMMS தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற எடுக்க வேண்டிய குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் விவரம்...
SAT 36
MAT 36
(BC / MBC / BC MUSLUM)
SAT 29
MAT 29
(SC/ST) .
மேற்கண்ட புள்ளி விபரம் நமக்கு தெரிவிக்கும் உண்மை .
நமது மாநில ஒதுக்கீடு அகில இந்திய அளவில் 6695 இடங்கள். மேற்கண்ட தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 5890 மட்டுமே.
அதாவது பொது/ SC/ST /PWD பிரிவு மாணவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடத்தையும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதனால் அதிகளவில் தகுதி மதிப்பெண் பெற்ற SC/ ST மாணவர்களால் தேர்வு பட்டியலில் இடம் பெற இயலவில்லை. அதேவேளையில்
BC /MBC/ BC( MUSLIM) மாணவர்களில் குறைந்த பட்சமதிப்பெண் SAT 36 MAT 36 மதிப்பெண்கள் கூட பெறாமல் நமது மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட3347 இடங்களில் 2542 இடங்களுக்கு மட்டுமே தகுதி பெற்று 805 இடங்களை அகில இந்திய அளவில் இழந்திருக்கிறோம்.
MAT இல் அதிக மதிப்பெண் பெற்றுள்ள நமது மாணவர்கள் SAT இல் குறைந்த பட்ச மதிப்பெண் 36 பெறாமல் வெற்றியை இழந்துள்ளனர்.
இந்த ஆண்டு BC/MBC/BC (MUSLIM)CUT OFF MAT 36 SAT 36 TOTAL 72 இல் முடிந்திருக்கிறது.
SAT இல் 36 மதிப்பெண்கள் பெறாமல் ஒன்று இரண்டு மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் வெற்றியை இழந்துள்ளனர். தோல்வியில் இருந்து தான் மிக பெரிய பாடங்களை கற்றுகொள்ள முடியும்.
வெற்றி பெறாமல் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட மாணவர்களின் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன வேதனை தாங்கிட முடியாதது.வரும் ஆண்டில்
வெற்றி இலக்கை அடைய
இன்றே தற்போது நம்மிடம் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவ /மாணவிகளை அடுத்த ஆண்டு NMMS SAT தேர்வுக்கு தயார் செய்யும் பணியை தொடங்குவோம்.
அறிவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி கொடுப்போம்.
2025-2026 பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் இன்று (25.04.2025) வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் Various announcements released to...