கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்.176, நாள்: 17.12.2021 (G.O.(Ms) No.176, Dated: 17.12.2021) வெளியீடு -School Education - Announcement for the year 2021-2022 - General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary / Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders -Issued. School Education [SE5(1)]Department G.O.(Ms) No.176, Dated: 17.12.2021...
2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் அரசாணை (G.O.(Ms) No.176, Dated: 17.12.2021) வெளியீடு - பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு...
School Education - Announcement for the year 2021-2022 - General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary / Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders -Issued.
>>> Click here to Download School Education [SE5(1)]Department G.O.(Ms) No.176, Dated: 17.12.2021...
Read :
1. G.O.(Ms).No.404, Education, Science and Technology (S2) Department, Dated 25.05.1995
2. G.O.(Ms).No.525, Education Department, Dated 29.12.1997.
3. G.O.(Ms).No.231, School Education Department, Dated 11.08.2010.
4. G.O.(1D).No.218, School Education Department, Dated 20.06.2019.
5. The Commissioner of School Education Roc.No.25154/A1/S2/2021, dated 13.10.2021, 09.11.2021, 17.11.2021 and 22.11.2021
ORDER :-
In the Government order first read above guidelines were issued with regard to transfer of teachers in hilly areas.
2. In the Government order second read above revised norms were issued for sanction of Teaching Posts in Schools.
3. In the Government order third read above, the Government directed the Director of School Education and the Director of Elementary Education to rationalize the deployment of existing Teachers in school as per the Pupils : Teacher ratio specified in Right of Children to Free and Compulsory Education Act, 2009, in respect of both the Government / Government Aided Schools. 4. In the Government order fourth read above, guidelines were framed to conduct General Transfer Counselling for Teachers working in Government / Panchayat Union/Municipal Primary / Middle schools and Government / Municipal/ Corporation High / Higher Secondary Schools for the year 2019-2020. 5.During the Budget session 2021-2022, the Honourable Minister for School Education has made the following announcement in the floor of assembly:-
>>> Click here to Download School Education [SE5(1)]Department G.O.(Ms) No.176, Dated: 17.12.2021...
மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியீடு (Counselling Rules for District Education Officers Released ) - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 52500/அ1/இ1/2021, நாள்: 11-10-2021...
இன்று (12.10.2021) மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியீடு - (அவரவர் சொந்த வருவாய் மாவட்டத்திற்குள் பணியிடங்களை தேர்வு செய்ய இயலாது) - Counselling Rules for District Education Officers Released - (Unable to select posts within his own Revenue District) பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 52500/அ1/இ1/2021, நாள்: 11-10-2021......
>>> பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 52500/அ1/இ1/2021, நாள்: 11-10-2021...
தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் - மாணவர் மனசு பெட்டி - அரசாணை எண்: 83, நாள்: 17-06-2022 வெளியீடு (G.O. (1D) No.83, Dated: 17-06-2021)...
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு குழு உருவாக்கப்படும்.
குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும்.
குறைகளை தீர்க்க ஹெல்ப் லைன் எண், மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும்.
ஆன்லைன் வகுப்பில் கண்ணியமான உடை அணிய வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள்.
>>> Click here to Download G.O. (1D) No.83, Dated: 17-06-2021...
>>> தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் (தமிழில்)...
பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி அளவில் குழு அமைக்கப்பட்ட வேண்டும். குழுவில் பள்ளி முதல்வர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர், 2 நிர்வாகிகள் இடம்பெற வேண்டும்.
பள்ளிகள் அமைக்கும் குழுவில் பள்ளிசாராத நபர் ஒருவர் இடம்பெற வேண்டும். அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வப்போது ஆன்லைன் வகுப்பு வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். மாணவர்கள் புகார் அளிக்க வசதியாக பள்ளிகளில் பெட்டிகள் வைக்கப்பட்ட வேண்டும்.
பள்ளிக் குழந்தைகளைப்பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழிவகுப்புகளுக்கான நெறிமுறைகள் :
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கல்வி வாரியங்களைச் சார்ந்த ( Education Boards ) அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்நெறிமுறைகள் பொருந்தும்.
மாணவர் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும் , அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும் , ஒவ்வொரு பள்ளியிலும் , " மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு " அமைக்கப்படும்.
இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் , ஆசிரியர் இருவர் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர் , பள்ளி நிருவாக உறுப்பினர் ஒருவர் , ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்பப் பள்ளி சாரா வெளிநபர் ஒருவர் உறுப்பினர்களாக இருப்பர் .
ஒரு மாத காலத்தில் மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பள்ளிக்கல்வித்துறை உருவாக்கும்.
அனைத்துத் தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில் இம்மையத்தில் கட்டணமில்லா நேரடி தொலைபேசி ( Hot Line ) மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.
மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகாரையும் உடனடியாக மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்குத் ( Central Complaint Centre - CCC ) தெரியப்படுத்தவேண்டும் . . இந்த மையம் புகார்களைப் பதிவுசெய்வது மட்டுமின்றி , அதுசார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கும்.
இம்மையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுநர் இருப்பர் . இம்மையத்தின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் மந்தணத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.
. பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ ( POCSO ) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் ( orientation module ) பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்.
பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் , சுயத் தணிக்கை ( Self - audit ) செய்வதை உறுதி செய்யவும் பள்ளிக்கல்வித்துறையால் கட்டகம் ( Module ) உருவாக்கப்பட்டு வழங்கப்படும் . . மற்றும் இணையவழிக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் வகுப்பறைச் சூழலுக்கேற்றவாறு கண்ணியமாக உடை அணியவேண்டும்.
இணையவழிக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதோடு , அப்பதிவுகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்யவேண்டும்.
• புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதே தெரிவிப்பதற்காகப் பள்ளிவளாகத்தில் பாதுகாப்புப் பெட்டிகள் ( Safety Boxes ) வைக்கப்படும் . மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.
• மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு , பள்ளியில் பெறப்பட்ட அனைத்துப் புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு பதிவேட்டைப் பராமரிக்கும்.
புகாரானது எந்த முறையில் பெறப்பட்டிருந்தாலும் ( வாய்மொழி உட்பட ) இந்தப் பதிவேட்டில் பதியப்பட வேண்டும் . . அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை ' குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம் ' என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
கோவிட்19 சிகிச்சை குறித்த அரசின் புதிய நெறிமுறைகள் (SpO2 < 90 எனில் மருத்துவமனைகளில் சிகிச்சை) - அரசாணை வெளியீடு...
SpO2 > 94 எனில் வீட்டுத் தனிமை, SpO2 90-94 எனில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை, SpO2 < 90 எனில் மருத்துவ கல்லூரி/மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை, அரசாணை (G.O.Ms.No.257, Dated: 31-05-2021) வெளியீடு....
G.O.Ms.No.257, Dated: 31-05-2021 - COVID-19 Pandemic - Treatment protocol for patients with Corona Virus Infection - Ordered - Amandment - Issued...
>>> Click here to Download G.O.Ms.No.257, Dated: 31-05-2021...
ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள்...
ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள்...
பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதை கண்காணிப்பது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனைக் கூட்டம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 160, நாள்: 26-05-2021...
பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை.
ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளின் நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவுகளை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இருவர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் -- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை...
>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 160, நாள்: 26-05-2021...
மாநகர / நகர பேருந்துகளில் மகளிர் பயணம் செய்வது தொடர்பாக நிலையான இயக்க நடைமுறைகள் - அரசுச் செயலாளரின் கடிதம்...
சாதாரண கட்டணம்- வசூலிக்கும் மாநகர / நகர பேருந்துகளில் மகளிர் பயணம் செய்வது தொடர்பாக நிலையான இயக்க நடைமுறைகள் (Standard Operating Procedures) - தமிழ்நாடு போக்குவரத்து துறை அரசுச் செயலாளரின் கடிதம்...
SpO2 அளவு 96க்கு மேல் உள்ளவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கக் கூடாது - கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு...
COVID 19 Pandemic - Treatment Protocol for Patients with Corona Virus infection - Approved - Orders issued...
SpO2 அளவு 96க்கு மேல் உள்ளவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கக் கூடாது - கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நெறிமுறைகள் - அரசாணை (G.O.Ms.No.:233, Dated: 10-05-2021) வெளியீடு...
>>> Click here to Download G.O.Ms.No.:233, Dated: 10-05-2021...
>>> தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் - இணைய வழித் தேர்வுகள் நடத்துதல் - வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் கூடுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Thirukkural quiz competition - Top 9 winners in Tirupur district
இன்று நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் பங்கேற்று திருப்பூர் மாவட்டத்தில் முதல் 9 இடங்கள் பிடித்தவர்கள் விவரங்கள் Details of the ...