சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான 2022-2023 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்(Revision of Interest Rates for Small Savings Scheme - Third Quarter of 2022-2023 Financial Year - 01-10-2022 to 31-12-2022)...



>>> சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான 2022-2023 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்(Revision of Interest Rates for Small Savings Scheme - Third Quarter of 2022-2023 Financial Year - 01-10-2022 to 31-12-2022)...


 2022-2023 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது...


இதில் மூத்த குடிமக்கள் திட்டம் (SCSS) இரண்டு மற்றும் மூன்று வருட வைப்பு தொகை திட்டம் ( 2 YEAR TD, 3 YEAR TD)  மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம் (KVP) போன்ற சேமிப்பு திட்டங்களுக்கு 0.1% முதல் 0.3% வரை  வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

https://kalvianjal.blogspot.com/2022/09/2022-2023-revision-of-interest-rates.html

அதாவது முறையே  SCSS க்கு 7.6%, 2yr TD க்கு 5.7% 3 yr TD க்கு 5.8%, KVP க்கு 7.0%(123 மாதங்களில் இரட்டிப்பாகும்) உயர்த்தப்பட்டுள்ளது. 


பிற சேமிப்பு திட்டங்களில் மாற்றமில்லை.



The Finance Ministry has released the interest rates for the third quarter of the financial year 2022-2023... 


In this, the interest rate has been increased by 0.1% to 0.3% on savings schemes like Senior Citizens Savings Scheme (SCSS), Two and Three year deposit scheme (2 YEAR TD, 3 YEAR TD) and Kisan Vikas Bond (KVP). 

https://kalvianjal.blogspot.com/2022/09/2022-2023-revision-of-interest-rates.html

ie 7.6% for SCSS, 5.7% for 2yr TD, 5.8% for 3 yr TD, 7.0% for KVP (doubling in 123 months) respectively. 


There is no change in other saving schemes.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...