கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>என் பிரண்ட போல யாரு மச்சான்: இன்று உலக நண்பர்கள் தினம்

 
ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது .

இந்த வருடத்தில் (05*08*2012-ஞாயிறு) நண்பர்கள் தினம்.

வருடத்தின் ஒரு நாளை தேர்ந்தெடுத்து அதை (நண்பர்கள் தினம்) ஒரு சிறப்பான நாளாக கொண்டாட அவசியம் இல்லை..

நமக்கெல்லாம் தினம் தினம் நண்பர்கள் தினம்தான்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் வட்டாரக்கிளையின் சார்பில் நண்பர்கள் தின வாழ்த்துக்களை அனைத்து நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்....

பெற்றோர் உற்றோர் அனைவரும் இருந்தும் எந்தவித ரத்த சம்பந்தமும் இன்றி நண்பர்களுக்கு ஒன்றென்றால் துடிக்கின்ற எங்கள் உயிர் தோழமைகளுக்கு நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்....

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

05-03-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால்.           அதிகாரம்:...