கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய திட்டம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

 ஓய்வூதிய திட்டம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 


ஓய்வூதியத்திட்டம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்


அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 22 ஆண்டுகளாக எதிர்பார்த்த கோரிக்கை - முதலமைச்சர் அவர்களின் புதிய அறிவிப்பு


பத்து ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு 


30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு கடைசியாக பெற்ற மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம்


25 லட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை அளிக்கப்படும்


உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த உத்தரவு


ஓய்வூதியதாரர்கள் இறந்துவிட்டால் 60% உறுதியளிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்


பணி நிறைவு பெற்ற / இறந்த பங்களிப்பு திட்டத்தில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் அறிவிப்பு


முழுமையான தகவல் இன்னும் சற்று நேரத்தில் 


>>> தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் ( TAPS)  முழுமையான விவரம்...








>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...



boAt Stone 352 Pro/Stone 358 Pro w/ 14W Signature Sound, Up to 12 Hours Playback, RGB LEDs, TWS Feature, Built-in Mic, BTv5.3, Free Music Streaming on JioSaavn Bluetooth Speaker (Groovy Grey)


https://amzn.to/44SiutC



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Census 2026 - HLB Blank Layout Map

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 - விவரமான கோட்டு வரைபடம்   Census 2026 - HLB Blank Layout Map >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்